Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

ஏனண்ணை டொலர் அடிச்சா எல்லா கடனும் அடைக்கலாமே!

🤣 2008 இல் அமெரிக்காவின் கடன் 1 டிரிலியன் ஆனா போது, ஒரு ஜோக் சொன்னர்கள். ஒரு டிரிலியன் குத்தியை அடிச்சு சைனாட்ட கொடுத்தால் அமெரிக்காவின் மொத்த கடனும் தீர்ந்து விடும் என்று🤣.

அப்படித்தான் இதுவும்.

  • Replies 72
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

8 minutes ago, colomban said:

விரைவில் இந்த முட்டாள் இனவாத அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு  வேறு அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அதையே நானும் விரும்புகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா?
அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் நல்ல கேள்வி, எதற்காக அரசு சிறிய பாதீட்டை தாக்கல் செய்யாமல், என்ன செலவு எதற்காக பணம் அச்சிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறது (பாதீட்டை தாக்கல் செய்யாமல் தவிர்ப்பதன் மூலம்), உண்மையில் அதற்கான காரணம் எனக்குத்தெரியவில்லை. அல்லது இதுதான் இலங்கையில் சாதாரண நடைமுறையோ என்பதும் தெரியாது.

40 minutes ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

உண்மைதான் பலர் இவ்வாறு பொருள்களை அனுப்புகிறார்கள். 1 கிலோ அளவான பொதியில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

இந்த முட்டாள் அரசை வர விடுவது ஆபத்து என்று இங்கே பக்கம் பக்கமாக எழுதியவன் நான் - அப்போ இந்த அரசு வந்தால் நல்லம், இவர்கள் சீனாவுக்கு ஆதரவாக போய் அமெரிக்கா தலையிடும் நிலை உருவாகும் என எழுதியவர்கள் இப்போ இந்த திரியில் செலக்டிவ் அம்னிசியாவால் பாதிக்கப்பட்டது போல் எழுதுகிறார்கள்🤣

52 minutes ago, vasee said:

நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் நல்ல கேள்வி, எதற்காக அரசு சிறிய பாதீட்டை தாக்கல் செய்யாமல், என்ன செலவு எதற்காக பணம் அச்சிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறது (பாதீட்டை தாக்கல் செய்யாமல் தவிர்ப்பதன் மூலம்), உண்மையில் அதற்கான காரணம் எனக்குத்தெரியவில்லை. அல்லது இதுதான் இலங்கையில் சாதாரண நடைமுறையோ என்பதும் தெரியாது

Emergency budget போடும் அளவுக்கு நிதி இல்லை? ஒன்றில் மேலும் கடன் வாங்க வேண்டும் அல்லது வருவாயை கூட்ட வேண்டும். இரெண்டும் இல்லை எனில் இது ஒன்றுதான் வழி?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இந்த முட்டாள் அரசை வர விடுவது ஆபத்து என்று இங்கே பக்கம் பக்கமாக எழுதியவன் நான் - அப்போ இந்த அரசு வந்தால் நல்லம், இவர்கள் சீனாவுக்கு ஆதரவாக போய் அமெரிக்கா தலையிடும் நிலை உருவாகும் என எழுதியவர்கள் இப்போ இந்த திரியில் செலக்டிவ் அம்னிசியாவால் பாதிக்கப்பட்டது போல் எழுதுகிறார்கள்🤣

Emergency budget போடும் அளவுக்கு நிதி இல்லை? ஒன்றில் மேலும் கடன் வாங்க வேண்டும் அல்லது வருவாயை கூட்ட வேண்டும். இரெண்டும் இல்லை எனில் இது ஒன்றுதான் வழி?

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம், இந்தியா இலங்கையரசுக்கு பொருளாதார அளவில் உதவி செய்ய முனைவதாக கருத்து நிலவுகிறது ( உண்மையா என்பது தெரியவில்லை).

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

முதலில் பொருள்கள் போய் சேர்ந்தனவா ?  மூன்று கிழமைக்கு முன் அனுப்பிய பால்மா இன்னும் போய்க்கொண்டே இருக்கு இவ்வளவுக்கும் 23கிலோதான் எயர் கார்கோதான் .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

முதலில் பொருள்கள் போய் சேர்ந்தனவா ?  மூன்று கிழமைக்கு முன் அனுப்பிய பால்மா இன்னும் போய்க்கொண்டே இருக்கு இவ்வளவுக்கும் 23கிலோதான் எயர் கார்கோதான் .

பெருமாள் சிலவேளை வெறும் பெட்டி மட்டும் தான் போகும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

உண்மைதான் 1350போன சிலிண்டர் 2700க்கும் வாங்கமுடியாமல் இருக்குதாம் .

நாங்க ஊரில் இருக்கும்போது சிலிண்டர் என்றால் என்ன என்று தெரியாது விறகு அடுப்புதான். பால்மா பைக்கட் என்றால் இலக்கரமாய் பார்ப்பினம் எல்லார் வீடுகளிலும் ஆடும் மாடும் இருந்தன . முட்டை கடையில் விற்பதை அதுக்குரிய முட்டை வைக்கும் கடுதாசி மட்டையை புதினமாய் பார்த்தோம் ஏனென்றால் அநேக வீடுகளில் சேவலும் கோழியும் எழுததா  விதியாய் வளர்த்தனர். அதைவிட திக்கம் பொலிகை பக்கம் இருப்பவர்களுக்கு தெரியும் அல்லது பொயிலை கண்டு  வாங்க வருபவர்களுக்கு தெரிந்து இருக்கும்  கிழமையில் ஒரு நாள் பாண் விக்க கூடாது மீறி பாண் பெட்டி காரன் வந்தால் அவ்வளவு பானும் ரோட்டில் அங்கபிரதட்சனை செய்யும் கூடவே பாண் கொண்டுவந்தவரும் உருளுவார்.   இப்ப என்னடா என்றால் பாண் இல்லாவிட்டால் உலகம் இருண்டு விடுமாம் 🤣கரண்டு வயர், பல்பு, சுவிட்ச் எல்லார் வீட்டிலும் இருந்தது கரண்டு மட்டும் இல்லை ஜாம் போத்தில் விளக்குத்தான் குசினிக்கும் படிப்பிற்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பதுக்கும் கொடுப்பினை இல்லாமல் வடகிழக்கு தமிழ்மக்களை இதே சிங்கள அரசுகள் பொருளாதார தடை என்று மறைமுக இனவழிப்பு செய்தனர் இன்று வரலாறு  திரும்பி நிக்குது இன்னும் உண்டு உணவே இல்லாமல் காய்ந்த வயிறுடன் வரிசையில் கஞ்சிக்கு நின்றவர்கள் மீது செல்லடித்து விளையாடிய வீரர்களை மறக்காது பின் தொடரும் .

அதே நந்திக்கடலின் ஓரத்தில் தமிழினம் கருகிக்கொண்டு இருக்க இதே முஸ்லீம் சமூகமும் சிங்கள மக்களும் கிரிபத் புக்கை கிண்டி சந்தோசம் கொண்டாட வில்லையா ?

அரசுமீது மட்டும் குற்றம் சொல்லி தப்பிக்க முடியாது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாதவூரான் said:

பெருமாள் சிலவேளை வெறும் பெட்டி மட்டும் தான் போகும்

பெட்டி போனால் கூட ஒரு நன்மை அடுப்பு எரிப்பதற்கு உதவட்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜஸ்டின் ஆகட்டும், குமாரசாமி ஆகட்டும், கோசானாகட்டும், கற்பகதருவாகட்டும், எங்களுக்கெல்லம் சிறிலங்கா is a joke.  சும்மா வந்து கருத்தெழுதி விட்டு போவோம், கடிபடுவோம் அங்கே என்ன நடந்தாலும் எம்மை, எம் குடும்பத்தை ஒன்றும் செய்யாது. எம்மை பொறுத்தவரை கொஞ்சம் தெரிஞ்ச சனம் இலங்கையில் இருக்கிறது, ஆப்கனிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானிக்கும் இலங்கைக்கும் அதுதான் ஒரே வித்தியாசம்.

ஆனால் உங்களுக்கு இது life. முடிந்தளவு சுயசார்பு வாழ்க்கைக்கு தயாராவது நல்லம். 

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

Be careful what you wish for, lest it come true.

உங்கள் மக்கள் மீதான கரிசனத்திற்கு தலை வணங்குகிறேன்.
எங்கடை சனம் தப்பிப்பிழைக்குங்கள், கொஞ்சம் உடலை வருத்தத் தயாராக வேண்டும்.
இப்பவே வீட்டுத்தோட்டங்கள் செய்ய தொடங்கிற்றினம், தூசு அடுப்பெல்லாம் தூசி தட்ட வெளிக்கிட்டாச்சு காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உங்கள் மக்கள் மீதான கரிசனத்திற்கு தலை வணங்குகிறேன்.
எங்கடை சனம் தப்பிப்பிழைக்குங்கள், கொஞ்சம் உடலை வருத்தத் தயாராக வேண்டும்.
இப்பவே வீட்டுத்தோட்டங்கள் செய்ய தொடங்கிற்றினம், தூசு அடுப்பெல்லாம் தூசி தட்ட வெளிக்கிட்டாச்சு காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துடன்.

மக்கள் நிச்சயம் பிழைத்துக்கொள்வார்கள். நாம் வாழ்ந்த பொருளாதார தடைகளை விட இது ஒன்றும் பெரிதல்லத்தான். ஆனால் அப்போது புலிகள் கட்டுப்பாடு, அரச கட்டுப்பாடு என பரிபாலனம் நடந்தது - நாடு கோவிந்தா ஆகினால் சட்டம் ஒழுங்கு இல்லை என்றாக - தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் “காட்டாட்சி” anarchy நிலை வரலாம் என்பதே என்கவலை.

8 hours ago, vasee said:

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம், இந்தியா இலங்கையரசுக்கு பொருளாதார அளவில் உதவி செய்ய முனைவதாக கருத்து நிலவுகிறது ( உண்மையா என்பது தெரியவில்லை).

ம்ம்ம்…. இந்தியாவால் ஓரளவுக்கு மேல் முடியுமா? அவர்களே ஏர் இந்தியாவை விக்கும் நிலை. சீனா கூட ஆட்டம் காண்கிறதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அச்சிடப்படும் பெருந்தொகை பணம்’’

ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூடுவதற்காக சம்பளத்திற்கு மேலதிகமாக மாதம் தலா மூன்று லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.

இந்த பணம் சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுவதில்லை என்பதால், ஆளும் கட்சியின் சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த பணத்தை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாவும், கிராம சேவகர் பிரிவுகளுக்கு தலா 30 லட்சம் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா 10 கோடி ரூபாவையும் அரசாங்கம் வழங்கி வருகின்றது.

பணத்தை அச்சிட்டு இந்த பணத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது எனவும் அபேசிங்க கூறியுள்ளார்.

இதனை தவிர கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டபிள் கெப் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டு மக்கள் இன்னும் தம்மை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பிக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளுக்கு பணத்தை வழங்குவதை வன்மையாக கண்டிப்பதாகவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/large-sums-money-printed-for-members-of-parliament-1634052370

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

இங்கு யாரும் நாட்டு மக்களை எள்ளி நகையாடி கருத்தெழுதவில்லை. தூர நோக்கற்ற, இராணுவத்தாலும், இனவாதத்தாலும், எல்லாம் சாதித்து விடலாம் என்று மக்களை ஏமாற்றி அரச கதிரை ஏறிய, மக்களை இன்னலுக்குள் இழுத்துவிட்ட முட்டாள் கோத்தாவையே எள்ளி நகையாடுகிறோம். இப்போ சொல்லுங்கள் நீங்கள் யாருக்காக அழுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நாடு கோவிந்தா ஆகினால் சட்டம் ஒழுங்கு இல்லை என்றாக - தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் “காட்டாட்சி” anarchy நிலை வரலாம் என்பதே என்கவலை.

நிச்சயமாக அண்ணை 
நாட்டின் தலைவர் மாத்தையாவே ஒரு முன்னாள் முழுநேர கப்பக்குழு CEO தான்.
வர வர வழிப்பறி லெவலுக்கு நிலைமை போகும்போல இருக்கு,  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

——— இப்போ சொல்லுங்கள் நீங்கள் யாருக்காக அழுகிறீர்கள்?

கைப் புண்ணுக்கு, கண்ணாடி தேவையா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக அண்ணை 
நாட்டின் தலைவர் மாத்தையாவே ஒரு முன்னாள் முழுநேர கப்பக்குழு CEO தான்.
வர வர வழிப்பறி லெவலுக்கு நிலைமை போகும்போல இருக்கு,  

பதவி, பணம், புகழ் போன்றவற்றிற்கு பேராசை பிடித்தவர்கள். அவனவன் பொய் சொல்லி சேர்க்கும் புகழை சும்மா இருந்து தட்டிப்பறிப்பவர்கள். அன்று  தமிழரை கடத்தி கொன்றதும், கே . பி . யை தனி விமானத்தில் அழைத்து வந்ததும், இன்று புலம்பெயர்ந்தோரை கூவிக் கூவி அழைப்பதும் பணத்துக்காகவே. சந்திரிகா அம்மையார்  இவர்களை கொள்ளைக்கூட்டம் என்றே அழைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che அண்ணை கன்ப்யூஷன் தேவையில்லை 
நான் எழுதியது கோத்தா வந்தால் நல்லது என்றல்ல, சொல்லியடித்தாற்  போல வரப்போறார் உங்களிடம் இதனை வெட்டியாடும் எந்த அரசியலும் இல்லை வாக்கைப்போட்டாவது தப்பிப்பிழைக்கப்பாருங்கள் என்றும், இதற்கு முன்னும் ஒருகொலையாளிக்கு வாக்களித்தவர்கள் தானே இவருக்கும் அளித்துப்பாருங்கள் என்றே எழுதினேன், வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக கோத்தாவிற்கு ஓட்டு  போட்டிருந்தும்  கோத்தா வைத்துசெய்தால் எனக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உண்டு, ஆனால் புலத்து  தமிழர்களில் பெரும்பான்மை  பூராக  கூத்தமைப்பிற்க்கு பின்னே சென்று  குத்தியது பூரா சஜித்திற்கு, ஆகவே கோத்தா என்ன செய்தாலும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்       

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

உங்களுக்கு சோமாலியா கனவில் அடிக்கடி வருது போல் உள்ளது இதுதான் சொல்றது சிலதுகளை படித்தால் மறந்துவிடனும் சோமாலிக்கும் எங்களுக்கும் நிறைய பூகோளவியல் அரசியல் வித்தியசம் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

@goshan_che அண்ணை கன்ப்யூஷன் தேவையில்லை 
நான் எழுதியது கோத்தா வந்தால் நல்லது என்றல்ல, சொல்லியடித்தாற்  போல வரப்போறார் உங்களிடம் இதனை வெட்டியாடும் எந்த அரசியலும் இல்லை வாக்கைப்போட்டாவது தப்பிப்பிழைக்கப்பாருங்கள் என்றும், இதற்கு முன்னும் ஒருகொலையாளிக்கு வாக்களித்தவர்கள் தானே இவருக்கும் அளித்துப்பாருங்கள் என்றே எழுதினேன், வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக கோத்தாவிற்கு ஓட்டு  போட்டிருந்தும்  கோத்தா வைத்துசெய்தால் எனக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உண்டு, ஆனால் புலத்து  தமிழர்களில் பெரும்பான்மை  பூராக  கூத்தமைப்பிற்க்கு பின்னே சென்று  குத்தியது பூரா சஜித்திற்கு, ஆகவே கோத்தா என்ன செய்தாலும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்       

நான் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் சொல்லவில்லை அக்னி. அப்படி எழுதிய பலரையும்தான் சொன்னேன்.

உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை பிறிதொரு திரியில் விளக்கி இருந்தீர்கள்.

1. எப்படியும் கோத்தா வெல்லபோறார் - எதிர்த்து போட்டு ஏன் அடிவாங்க வேணும்?

2. கோத்தா அரசு சிக்கலில் மாட்டும் போது அதை வைத்து ஏதாவது நியாயமான உரிமைகளை நாம் அடைய முயற்சிக்கலாம்.

இவைதான் உங்கள் நிலைப்பாடு என நான் விளங்கி கொண்டேன்.

இதில் 1 உடன் முரண்பட ஏதும் இல்லை. கோட்ட வெல்ல போறார் - நாம் எதிர்த்து போட்டால் நூலிழையில் வெற்றி தவறக்கூடும் என்றே நான் அப்போ கூறினேன். ஆனால் முடிவுகள் நாம் என்ன செய்தாலும் கோட்டா வென்றிருப்பார் என காட்டின. 

2 - நீங்கள் எதிர்பார்த்த இக்கட்டுக்கு இலங்கை வந்து விட்டது ஆனாலும் புலம்பெயர் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கவே திட்டம் போடுகிறார்களே ஒழிய ஒரு நியாமான தீர்வையும் தர முயற்சிப்பதாக காட்ட கூட இல்லை.

இதே போல்தான் இலங்கைக்கும் சீனாவுக்கும் உறவை வளர்த்து அமெரிக்காவை உள்ளே இழுக்கும் திட்டமும் (நீங்கள் இப்படி சொல்லவில்லை). 

இதைதான் நான் சுட்டி காட்டினேன்.

3 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு சோமாலியா கனவில் அடிக்கடி வருது போல் உள்ளது இதுதான் சொல்றது சிலதுகளை படித்தால் மறந்துவிடனும் சோமாலிக்கும் எங்களுக்கும் நிறைய பூகோளவியல் அரசியல் வித்தியசம் உள்ளது .

வித்தியாசம் இருக்கு ஆனால் அடிப்படை physical security, food security, இல்லை என்றால் மனித இனம் மிக விரைவில் காட்டாட்சியே கதி என மாறலாம். எவன் ஒருவன் எனது ஊரில் அமைதியை உணவை பாதுகாக்கிறானோ அவனே ஆண்டகை எனும் நிலை.

சோமாலியா மட்டும் அல்ல, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இப்படித்தான்.

பழைய காலத்தில் மன்னர் பரம்பரைகள் கூட இந்த அடிப்படையில்தான் உருவானது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

@goshan_che அண்ணை கன்ப்யூஷன் தேவையில்லை 
நான் எழுதியது கோத்தா வந்தால் நல்லது என்றல்ல, சொல்லியடித்தாற்  போல வரப்போறார் உங்களிடம் இதனை வெட்டியாடும் எந்த அரசியலும் இல்லை வாக்கைப்போட்டாவது தப்பிப்பிழைக்கப்பாருங்கள் என்றும், இதற்கு முன்னும் ஒருகொலையாளிக்கு வாக்களித்தவர்கள் தானே இவருக்கும் அளித்துப்பாருங்கள் என்றே எழுதினேன், வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக கோத்தாவிற்கு ஓட்டு  போட்டிருந்தும்  கோத்தா வைத்துசெய்தால் எனக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உண்டு, ஆனால் புலத்து  தமிழர்களில் பெரும்பான்மை  பூராக  கூத்தமைப்பிற்க்கு பின்னே சென்று  குத்தியது பூரா சஜித்திற்கு, ஆகவே கோத்தா என்ன செய்தாலும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்       

அக்னி, தமிழ் மக்கள் கோத்தாவிற்கு போட்டிருந்தால் எல்லாம்நல்லாநடந்திருக்குமா?சும்மா பகிடி விடாதேங்கோ. போட்ட சிங்களவனே சோத்துக்கு சிங்கியடிக்கிறான் இதுக்குள்ளை தமிழன் போட்டு என்னநடக்கப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

அக்னி, தமிழ் மக்கள் கோத்தாவிற்கு போட்டிருந்தால் எல்லாம்நல்லாநடந்திருக்குமா?சும்மா பகிடி விடாதேங்கோ. போட்ட சிங்களவனே சோத்துக்கு சிங்கியடிக்கிறான் இதுக்குள்ளை தமிழன் போட்டு என்னநடக்கப்போகுது

நீங்கள் நம்பத் தான் வேணும் 😎

இரு வகையான வாதங்களை கோத்தாவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமென்று சொன்னோர் முன் வைத்தனர்:  

மேலே அக்னி சொல்லியிருப்பது வெளியே சொல்லப் பட்ட காரணம் #1- அதன் பின்னே இருந்த உண்மையான காரணம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு. "எமக்குக் கண்போனாலும் பரவாயில்லை, முஸ்லிம்களுக்கு மூக்குப் போக வேணுமென்ற" வெறுப்பு வாக்கு!

இரண்டாவது - "கோத்தா வந்து மக்களை வதைத்தால் சர்வதேசம் கேட்கும்" என்ற புலம் பெயர் தீவிர தேசியர்களின் வாதம்! இதை அவர்கள் புலிகள் கோத்தாவின் அண்ணரை (தேர்தல் பகிஷ்கரிப்பு மூலம்) ஆட்சிக்குக் கொண்டு வந்து  பெற்ற "நன்மைகளை"😉 சான்றாகக் கொண்டு வாதித்தனர்! 

இந்த இரு தரப்பினரோடும் அன்று எதிர்த்து வாதித்த எனக்கும், கோசானுக்கும் இப்போது "கோத்தா ஆதரவாளர்கள்" என்ற பட்டம் தந்திருப்பதும் இதே தரப்பினர் தான்! A complicated world!😂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த இரு தரப்பினரோடும் அன்று எதிர்த்து வாதித்த எனக்கும், கோசானுக்கும் இப்போது "கோத்தா ஆதரவாளர்கள்" என்ற பட்டம் தந்திருப்பதும் இதே தரப்பினர் தான்!

கோசான் எப்போது கோத்தாவுக்கு ஆதரவு கொடுத்தார்......? புதுக் கதையாக இருக்கிறதே...!! 🤔

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

ம்ம்ம்…. இந்தியாவால் ஓரளவுக்கு மேல் முடியுமா? அவர்களே ஏர் இந்தியாவை விக்கும் நிலை. சீனா கூட ஆட்டம் காண்கிறதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதிக்கலாம், இது ஒரு தவறான கருத்து இருப்பினும் இவ்வாறு நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளதா?

இலங்கை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் 1.5 பில்லியன் டொலர் கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது, அதனால் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இதனால் ஏற்படும் பற்றாக்குறை இலங்கை இந்திய கடற்பரப்பில் சட்ட விரோத எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருள் கடத்தலை தூண்டி விடலாம்.

அவ்வாறு நிகழும் போது, அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்காதா? குறிப்பாக எரிபொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இலங்கை பிரச்சனை இந்திய பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை.  ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டின் பொருளாதாரமே இலங்கையை விட 3 மடங்கு என நினைகிரேன். தவிர இலங்கை அவர்களுக்கு பெரிய சந்தையும் இல்லை.

கடத்தல் போன்றவை பெரிய அளவில் பாதிப்பை தராது என நினைகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.