Jump to content

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்...!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்...!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்...!

லண்டன் 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. 

தற்போது தொடர் ராஜினாமாவாக கடந்த 48 மணி நேரத்தில் அமைஅச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். 

இதை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார். அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்து எடுக்கபடுவார் எனதகவல்கள் வெளியாகி உள்ளது.
 
https://www.dailythanthi.com/News/World/johnson-to-resign-as-tory-leader-and-remain-as-pm-until-autumn-739842

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா; பிரதமராக தொடருவார்

39 நிமிடங்களுக்கு முன்னர்
 
போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது.

கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர்.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.

முன்னதாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.

பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் "சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக" நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு," என்று தெரிவித்தார்.

இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், "அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை," என்று தெரிவித்தார்.

போரிஸ் அரசுக்கு இதுவரை வந்த சிக்கல்கள்

போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்பிக்கள் சிலரை, பிரதமரின் ராஜினாமாவைக் கோரத் தூண்டியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் போலீஸ் அபராதம் விதித்தது.

அதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்.

இது மட்டுமின்றி, சில கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர்.

https://www.bbc.com/tamil/global-62078343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறிஸ் போறதால உக்ரேனுக்கு பாதிப்பு ஏதும் வராதா? 😎

Link to comment
Share on other sites

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார்

பிரிட்டனில், போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை Boris Johnson ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக Boris Johnson உள்ளார். கொரோனா காலத்தின் போது, சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்ததாக, பல புகார்கள் அவர் மீது எழுந்தன. இதையடுத்து, அவருக்கு பொலிசார் அபராதம் விதித்தனர். இதற்கிடையே, Boris Johnson கன்சர்வேடிவ் கட்சியில், அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கட்சியினரே தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம், கடந்த மாதம் பார்லிமென்டில் விவாதத்துக்கு வந்தது. முதலில் குற்றங்களை மறுத்த Boris Johnson, பின் அதை ஒப்புக் கொண்டு, பார்லிமென்டில் மன்னிப்பு கேட்டார். இறுதியில் தீர்மானம் தோல்வியடைந்ததால், Boris Johnson பதவி தப்பியது. இருப்பினும், அவருக்கு கட்சியில் எதிர்ப்பாளர்கள் அதிகரித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, கட்சியின் துணை தலைமை கொறடாவாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட எம்.பி., கிறிஸ் பின்சரை நியமித்தார் Boris Johnson. மது போதையில் தவறாக நடந்தது உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில், கிறிஸ் பின்சரை முக்கிய பதவியில் நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கிறிஸ் பின்சரை அந்தப் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கிய Boris Johnson, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த சூழ்நிலையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய ரிஷி சுனாக், நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ரிஷி சுனாக், ‘இன்போசிஸ்’ நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன்.

அதற்கடுத்த சில நிமிடங்களில், பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித்தும், தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் வில் குயின்ஸ், இணை அமைச்சர் ராபின் வாக்கர் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளது, பிரதமர் Boris Johnsonனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், மக்களிடையே செல்வாக்கு குறைந்து வருவதாகவும், தங்கள் ராஜினாமா கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். பிரிட்டனில் மொத்தம் உள்ள 122 அமைச்சர்களில் இதுவரை 49 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் Boris Johnson பதவி விலக கோரி அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஆனால், பிரிட்டன் சட்டத்தின்படி, 12 மாதங்களுக்குப் பிறகே, மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியும். இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்து Boris Johnson நீக்குவதற்கு மாற்று வழிகள் உள்ளதாக, எம்.பி.,க்கள் சிலர் கூறியுள்ளனர். இதனால், புதிய நெருக்கடியில் Boris Johnson சிக்கியுள்ளார். இதனையடுத்து அவராகவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

https://thinakkural.lk/article/190217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

பொறிஸ் போறதால உக்ரேனுக்கு பாதிப்பு ஏதும் வராதா? 😎

இல்லை - இது அமெரிக்காவில் டிரம்ப் திரும்பி வந்தால் மட்டுமே சாத்தியம். 

ஏனைய அமெரிக்க/யூகே தலைவர்கள் எல்லாம் ஒரே நிலைப்பாடுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

பொறிஸ் போறதால உக்ரேனுக்கு பாதிப்பு ஏதும் வராதா? 😎

உக்ரேனுக்கு.. இனித்தான்... பஞ்சம் பட்டினி என்றும்,
ஆயுதங்கள் இல்லாமலும் பெரிய பாதிப்பு வரப் போகுது.

செலென்ஸ்கி... பேசாமல், புட்டினின்ரை கால்லை  விழுந்து, 
மன்னிப்பு கேக்கிறதுதான் ஒரே வழி. 

இன்று.. சர்வதேச மன்னிப்பு தினம் என்ற படியால்...
கையோடை கம்மாரிசு என்று, தாமதிக்காமல் மன்னிப்பு கேட்பது சிறப்பு. 😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்துபோய் டிக்கெட் எடுக்காம கார் பார்க் பண்ணுறதுக்கே அரசியல்வாதிகள் பதவி விலகுற வெள்ளயள் தேசத்துல ஆபிரிக்கா ஆசியாவுக்கு பொரவு இவ்வளவு பொய் பிரட்டு பித்தலாட்டம் செய்து போட்டும் பதவிய உடமாட்டன் எண்டு அடம்பிடிச்ச இப்பிடி ஒரு மானங்கெட்ட தலைவனை ஜரோப்பா பாக்குறது இதுதான் முதல் தடவை.. இப்பிடி ஒருத்தன பிதமரா தேர்வு செய்து எப்பிடி இருந்த வெள்ளயளிண்ட டேஸ்ட் இப்பிடியா போயிடுச்சே.. எல்லாம் பிரிக்சிட் ஓட புடிச்ச சனிதான்..

அமெரிக்காவுல அப்புடி ஒருத்தன்(ட்ரெம்ப்) இங்க இப்பிடி ஒருத்தன்.. இனவாதம் ஆனது ஊழல் இல்லாத நாடுகளில் கூட எப்பிடிப்பட்டவர்களை பதவிக்கு கொண்டுவரும் எண்டதிற்கு இவர்கள் ஒரு உதாரணம்..

மகிந்த கோத்தா குடும்பம் போல இனவாதம் பேசினால் நீங்கள் செய்யும் எல்லா அசிங்கங்களையும் மறைக்கலாம் என்பதை இன்று ஜரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட உணரத்தொடங்கி விட்டனர்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பொறிஸ் போறதால உக்ரேனுக்கு பாதிப்பு ஏதும் வராதா? 😎

ஈராக் போரின் போது எப்படி டொனி பிளேயர் அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் போல்  செயல்பட்டாரோ அதேபோல் இனி வருபவர்களும் பென்டகனின் செய்தியை தாங்கி செல்பவராகவே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த பிரித்தானிய பிரதமர்,  MGR styleSri Lanka: David Cameron hailed a 'god' as first world leader to visit  north Sri Lanka in almost 70 years - Mirror Online

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலிருந்து  பிரிவதை  தவிர வேறு என்ன  திட்டம்  இருந்தது  இவரிடம்??

இன்று அதுவே  இவருக்கு  உலை வைக்கிறது???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இது அமெரிக்காவில் டிரம்ப் திரும்பி வந்தால் மட்டுமே சாத்தியம். 

குட்டி பயம் ஒண்டு எல்லாருக்கும் இருக்கு.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேனுக்கு.. இனித்தான்... பஞ்சம் பட்டினி என்றும்,
ஆயுதங்கள் இல்லாமலும் பெரிய பாதிப்பு வரப் போகுது.

செலென்ஸ்கி... பேசாமல், புட்டினின்ரை கால்லை  விழுந்து, 
மன்னிப்பு கேக்கிறதுதான் ஒரே வழி. 

இன்று.. சர்வதேச மன்னிப்பு தினம் என்ற படியால்...
கையோடை கம்மாரிசு என்று, தாமதிக்காமல் மன்னிப்பு கேட்பது சிறப்பு. 😁

இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலின் ஹிட்லரின் காலில் விழுந்திருந்தால் தமிழ் சிறி ஐயா இப்போது எங்கிருப்பார் என்று யோசித்தேன்😜

பொரிஸ் ஜோன்சன் பொய், பித்தலாட்டம் செய்துதான் பதவிக்கே வந்தவர். இவர் போவதால் அரசியல் மாற்றம் ஒன்றும் வராது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மறந்துபோய் டிக்கெட் எடுக்காம கார் பார்க் பண்ணுறதுக்கே அரசியல்வாதிகள் பதவி விலகுற வெள்ளயள் தேசத்துல ஆபிரிக்கா ஆசியாவுக்கு பொரவு இவ்வளவு பொய் பிரட்டு பித்தலாட்டம் செய்து போட்டும் பதவிய உடமாட்டன் எண்டு அடம்பிடிச்ச இப்பிடி ஒரு மானங்கெட்ட தலைவனை ஜரோப்பா பாக்குறது இதுதான் முதல் தடவை.. இப்பிடி ஒருத்தன பிதமரா தேர்வு செய்து எப்பிடி இருந்த வெள்ளயளிண்ட டேஸ்ட் இப்பிடியா போயிடுச்சே.. எல்லாம் பிரிக்சிட் ஓட புடிச்ச சனிதான்..

அமெரிக்காவுல அப்புடி ஒருத்தன்(ட்ரெம்ப்) இங்க இப்பிடி ஒருத்தன்.. இனவாதம் ஆனது ஊழல் இல்லாத நாடுகளில் கூட எப்பிடிப்பட்டவர்களை பதவிக்கு கொண்டுவரும் எண்டதிற்கு இவர்கள் ஒரு உதாரணம்..

மகிந்த கோத்தா குடும்பம் போல இனவாதம் பேசினால் நீங்கள் செய்யும் எல்லா அசிங்கங்களையும் மறைக்கலாம் என்பதை இன்று ஜரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட உணரத்தொடங்கி விட்டனர்.. 

அருமையான கருத்து.

ஐரோப்பாவில் இத்தாலியில்தான் ஜோன்சனை போன்ற கேடு கெட்ட மனிதர்கள் எல்லாம் உயர் பதவிக்கு வர முடியும். 

ஆனால் ஜோன்சன் பேர்லஸ்கோனிக்கே டப்ஃ கொடுக்கும் முடிச்சவிக்கி😆.

கவ், ஜோன்சன், கமின்ஸ் என்ற மூன்று பெரும் திருடர்கள் சேர்ந்து பிரெக்சிற்றை வைத்து இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தையே ஒரு 5 வருடமாக சீரழித்து விட்டார்கள்.

இன்றோடு இந்த நாட்டை பிடித்த ஏழரை நாட்டு சனி விலகுவதாக அமையட்டும்.

இப்போ கூட பிரதமரின் செக்கேர்ஸ் மாளிகையில் ஒரு களியாட்டத்தை மனைவியுடன் சேர்ந்து ஜூலையில் ஏற்பாடு செய்துள்ளாராம். காபாந்து பிரதமர் - மக்கள் செலவில் மனைவிக்கு பார்ட்டி. வெக்கம் கெட்ட ஜென்மம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

குட்டி பயம் ஒண்டு எல்லாருக்கும் இருக்கு.😂

நிச்சயமாக.

புட்டினை ஏன் அண்மைகாலமாக நேட்டோ இப்படி எதிர்க்கிறது என நீங்கள் அடிக்கடி விசனப்படுவீர்கள்.

அதற்கான பதில் இரு மனிதரின் பெயரில் உண்டு.

1. டொனல்ட் டிரம்ப்

2. டொமினிக் கமினஸ்.

இருவருக்கும் அதிக ரஸ்ய தொடர்பு உண்டு. பல வருடமாக.

பிரெக்சிற்றை நடத்தியதில் மிக பெரும் பங்கு கமின்ஸ்சுக்கு உண்டு. 

இந்த இருவரையும் உள்நுழைத்து, நேட்டோவை, மேற்கின் ஒன்றிய படைப்பலத்தை குறைப்பதே புட்டினின் மாஸ்டர் பிளான்.

இதற்கு அவர் பயன்படுத்தியது மேற்கின் பலமான ஜனநாயகத்தை.

ஜனநாயகம் பலம் மட்டும் அல்ல மேற்கின் பெரும் பலவீனமும் என செயலில் புட்டின் காட்டிய இரெண்டு விடயங்கள்தான் டிரம்பின் தேர்வும், பிரெக்சிற்றும். 

இவை இரெண்டும் உண்மையில் புட்டினின் 25 வருட ஆட்சியின் மிக பெரிய வெற்றிகள்.

இதை தாமதமாகவே மேற்கு புரிந்து கொண்டது.

அதனால்தான் சமூகவலைத்தளங்கள் மீது கட்டுப்பாடு அதிகரிப்பு, டிரம்ப் மீது வழக்குகள், ரஸ்யாவை நெருக்குதல், உக்ரேன் போர் எல்லாமுமே நடக்கிறது.

மீண்டும் ஒருமுறை இப்படி புட்டினிடம் தோற்ககூடாது என மேற்கு முயல்வதன் வெளிப்பாடே உக்ரேன் யுத்தம் உட்பட பலவிடயங்கள்.

பிகு:

உக்ரேன் நண்பன் என காட்டும் பொரிஸ், KGB உளவாளி என சந்தேகிக்கபடும் அலக்ஸாண்டர் லெபெடேவ் இன் நெருங்கிய சகா. அவரை அதிகாரிகள் இல்லாமல் சந்தித்ததாக நேற்று பாராளுமன்ற விசாரணையில் ஒத்து கொண்டார்.

இப்போ உடனடியாக போரிஸ் உந்தி தள்ளபட இதுவும் ஒரு காரணம் என நான் நினக்கிறேன்.

பொரிஸ் காபாந்து பிரதமராக தொடர்வது “நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம்” என முன்னாள் பிரதமர் மேஜர் இன்று சொல்லி இருப்பது - சொல்லாமல் சொல்லும் செய்திகள் பல.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

ஈராக் போரின் போது எப்படி டொனி பிளேயர் அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் போல்  செயல்பட்டாரோ அதேபோல் இனி வருபவர்களும் பென்டகனின் செய்தியை தாங்கி செல்பவராகவே இருப்பார்கள்.

👆

4 hours ago, Ahasthiyan said:

எனக்கு பிடித்த பிரித்தானிய பிரதமர்,  MGR styleSri Lanka: David Cameron hailed a 'god' as first world leader to visit  north Sri Lanka in almost 70 years - Mirror Online

சொந்த நாட்டில் ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு, இலங்கையில் அகதிமுகாம் சிறுவர்களை சந்தித்த எம்ஜிஆர்.

சிறுவர் வறுமை child poverty இவர் காலத்தில்தான் யூகே யில் 60 களுக்கு பின் முதன் முதலில் பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது.

மக்கள் food banks எனும் உணவு யாசகம் கிடைக்கும் இடங்களை தேடி போக தொடங்கியதும் இவரின் காலத்தில்தான்.

பதவியை விட்டு விலகிய பின், தான் பங்குதாரராக இருக்கும் கம்பெனியிடம் போனஸ் பெற்று கொண்டு - அரச மானியத்தை கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என மந்திரிகளை அழுத்தி வெக்கம் கெட்டு நின்ற உத்தமர்😆.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இன்று அதுவே  இவருக்கு  உலை வைக்கிறது???

நிச்சயமாக கமரன், மே, பொரிஸ் மூவருக்கும் உலை வைத்தது பிரெக்சிற்தான்.

இனியும் வைக்கும்.

டேவிட் கமரென் - ஒழுங்காக சிந்திக்காமல், பின் விழைவுகளை ஆராயாமல் - தனது கட்சி ஒற்றுமையை காப்பாற்ற - சர்வஜன வாக்கெடுப்பு என்ற இரு பக்கம் கூரான கத்தியை சுழட்டி, நாட்டின் நலனை பறிகொடுத்த முட்டாள் தனத்தின் நீண்டகால பின் விழைவு.

கட்சிக்கு பாதிப்பு என்பதோடு போனால் கவலையில்லை - நாட்டுக்கும் அல்லவா ஆப்பு🤬

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2022 at 19:19, goshan_che said:

சொந்த நாட்டில் ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு, இலங்கையில் அகதிமுகாம் சிறுவர்களை சந்தித்த எம்ஜிஆர்.

நன்றாக சொன்னீர்கள்.
இவர்களை பற்றி நானும் அறிந்தேன் இருவருமே நன்றாக நடிப்பார்களாம் மக்களிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 Jul, 2022 19:34 
 
Another European PM resigns

Estonia’s Kallas has stepped down until she can be reappointed prime minister of the new coalition
 
Another European PM resigns

Prime Minister of Estonia, Kaja Kallas.  © AP / Sergei Grits

Kaja Kallas, Estonia’s first-ever female prime minister, submitted her resignation to President Alar Karis on Friday. The move is part of a month-long effort to put together a new coalition government, after Kallas lost the support of her erstwhile junior partner and with it the parliamentary majority. A new cabinet will include three parties and, once it’s finalized, the Riigikogu is expected to approve Kallas as the PM again.

“I myself submitted this resignation proposal,”Kallas told the Estonian outlet Delfi, explaining that she wished to avoid “noise and discontent”if she simply appointed new ministers.

https://www.rt.com/russia/558664-estonia-kallas-resignation-coalition/

அடுத்தது....☹️

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

😆 புட்டினுக்கும், அவரின் ஊதுகுழல் ஆர் டிக்கும் ஐரோப்பாவில் யாரும் அரசியல்வாதி காற்று பறிஞ்சாலும் அது ஏதோ ஐரோப்பிய அரசியலில் அதிரடி மாற்றம் என்ற நினைப்பு ஏற்படுகிறது.

உக்ரேனில்…உக்ரேனில் கூட இல்லை டொன்பாசில் சண்டை நடக்கிறது என்பதால் ஒட்டு மொத்த ஐரோப்பிய கண்ட உள்ளூர் அரசியலும் pause பட்டனை அழுத்த மாட்டாது.

பொரிஸ் கூட என்னை அனுப்பினால் உக்ரேன்னுக்கு பாதிப்பு எண்டு மாய்மாலம் போட்டு பார்த்தார். கூடவே செலென்ஸ்கி வேற வாய்ஸ் கொடுத்தார் (வீண் வேலை).

போடாங்…

கிட்லரோடு நேரடியாக போராடும் போதே இடை நடுவில் சேம்பர்லீனை தூக்கி அடித்தோம்…இதெல்லாம் ஜுஜுபி என ஆளை தூக்கி கடாசி விட்டார்கள்.

பிரான்சிலும் மெக்ரோனுக்கு பயத்தை கண்ணில் காட்டினார்கள்.

இதுதான் செயல்படு ஜனநாயகத்தின் (functioning democracy) அடிப்படை பண்பு.

1999 இல் இருந்து,23 வருடங்களாக  “புட்டினே தேவன்” என தொழுதொழுகும் ஒரு பெயரளவு ஜனநாயகத்தில் இருப்பவர்களுக்கு இதை புரிந்து கொள்ள கூட முடியுமா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

கோசான்,

குழந்தைப்பிள்ளை மாதிரி RT யில் கோபம் கொள்கிறீர்கள். ஏன், ரஸ்யாவில் இருப்பதனாலா ? அல்லது ஒப்பீட்டளவில் அதிக  உண்மைகளை வெளியிடுவதன் காரணமாகவா ? ☹️

உலகில் அதிவேகமாக  ஏற்படும் அரசியல் மாற்றங்களை எல்லோரும் அறிவதற்காக இணைத்துள்ளேன். இதில் புடின், பைடன் என்றெல்லாம் நான் பிரித்துப் பார்க்கவில்லை

rt  செய்திகளை அடிக்கடி இணைப்பதற்குக் காரணம், எனது கைபேசியில் இருந்து யாழுக்கு copy &paste செய்வதற்கு வசதியாக rt.com இருப்பதனாலேயே.  மற்றும் நான் ஒன்றும் கூடவோ குறையவோ யுத்த வெற்றிச் செய்திகளை ஒருபோதும்  இணைக்கவில்லையே ?  ☹️

நான் வேறு ஊடகங்களை பார்ப்பதில்லை என்றும் நான் புட்டினின் அடைமை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சிரிப்பதைத் தவிர வேறு  என்ன செய்ய முடியும் ? 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

குழந்தைப்பிள்ளை மாதிரி RT யில் கோபம் கொள்கிறீர்கள். ஏன், ரஸ்யாவில் இருப்பதனாலா ? அல்லது ஒப்பீட்டளவில் அதிக  உண்மைகளை வெளியிடுவதன் காரணமாகவா ?

ரஷ்யாவில் உள்ள மக்களை மூளைச்சலவை செய்யும் RT ஒப்பீட்டளவில் உண்மைகளை வெளியிடுகின்றது என்று நம்பும் கப்பித்தான் யாழ் களத்தில் சர்வாதிகாரி பூட்டினுக்காக மூளைச்சலவை செய்யும் முகவராகத்தான் இருக்கின்றார்😜

ஹிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்தபோது நாஜிகள் ரஷ்யாவுக்குள் வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையாம். அதனால் நாஜிகள் செயின்ற் பீற்றர்ஸ்பேர்க் (லெலின்கிராட்) வரை வந்திருந்து பாரிய முற்றுகைப்போரில் ஈடுபட்டு பெரும் அழிகவுகளைச் சந்தித்தே ஹிட்லரின் நாஜிப்படைகளை விரட்டமுடிந்தது. ஆனால் அப்படியான தவறை இப்பொது செய்யாமல் “பெருந்தலைவர்” பூட்டின் உக்கிரேனுக்குள் புகுந்து அங்குள்ள நாஜிகளை கொன்றொழித்து டொன்பாஸில் உள்ள ரஷ்ய மக்களை காப்பாற்றும் உன்னத நடவடிக்கையை முன்னின்று நடாத்துகின்றார். ரஷ்யாவின் பொற்காலம் உக்கிரேனிய நாஜிகளை அழிப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படும். உலகில் ரஷ்யா, சீனாவுக்கு அப்பால் நாஜிகளின் ஆதரவான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் பின்தள்ளப்படுவர். 

இதுதான் RT இன் கதையாடல்.

பல ரஷ்யகள் இந்தக் கதையாடலை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த தலைமுறை பூட்டினை கடவுளாக்கும். வடகொரியாதான் நினைவுக்கு வருகின்றது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

உங்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? 

நான் இணைத்த செய்திகளில் பிழை அல்லது திரிபு இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டுங்கள். நான் ஒன்றும் கட்டுரைகளையோ opinion pieces ஐ இணைக்கவில்லையே.

செய்தியை இணைத்ததற்கு இத்தனை அக்கப்போரா 🤣(பாவம் வடிவேலு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

நான் இணைத்த செய்திகளில் பிழை அல்லது திரிபு இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டுங்கள். நான் ஒன்றும் கட்டுரைகளையோ opinion pieces ஐ இணைக்கவில்லையே.

செய்தியை இணைத்ததற்கு இத்தனை அக்கப்போரா

நீங்கள் இணைத்தது முழுமையானதா இல்லையா என்றே தெரியாது. ஏனென்றால் RT தளம் பிரித்தானியாவில் பார்க்கமுடியாது. அதனால் நீங்கள் திரித்திருந்தாலும், அல்லது சில பகுதிகளை இணைக்காமல் விட்டாலும் நமக்குத் தெரியாது. 

அதிக உண்மைகளை வெளியிடும் RT என்ற உங்களின் நம்பிக்கையே உங்களின் உள்ளாடையின் வர்ணத்தைக் காட்டுகின்றது😜 

spacer.png

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நீங்கள் இணைத்தது முழுமையானதா இல்லையா என்றே தெரியாது. ஏனென்றால் RT தளம் பிரித்தானியாவில் பார்க்கமுடியாது. அதனால் நீங்கள் திரித்திருந்தாலும், அல்லது சில பகுதிகளை இணைக்காமல் விட்டாலும் நமக்குத் தெரியாது. 

அதிக உண்மைகளை வெளியிடும் RT என்ற உங்களின் நம்பிக்கையே உங்களின் உள்ளாடையின் வர்ணத்தைக் காட்டுகின்றது😜 

spacer.png

பிரித்தானியா வில் rt ஐ பார்க்க முடியாதா ? ஏன் ? (கோசானின் கோபத்திற்கும் இதுதான் காரணமா ?)

சனநாயகத்தின் தூண்கள், கோட்டைகள், கொத்தளங்கள், பீரங்கிகள் என முழங்கும் பிரித்தானியாவில் rt க்குத் தடையா ? ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் சனனாயகத்தின் இலட்சணம் 🤣

(வாசிக்கத் தெரியும்தானே. செய்தி வேறு ஊடகங்களில் வந்திருக்குமல்லவா ? ஒப்பிட்டுப் பாருங்கள். உண்மை பொய் தெரியும்) 

RT செய்தியை இணைத்த காரணத்திற்காக இத்தனை வன்மமா ? 

(கிருபன், நீங்கள் இந்த  அளவிற்கு தரம் இறங்கத் தேவையில்லை என நினைக்கிறேன். ☹️)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கோசான்,

குழந்தைப்பிள்ளை மாதிரி RT யில் கோபம் கொள்கிறீர்கள். ஏன், ரஸ்யாவில் இருப்பதனாலா ? அல்லது ஒப்பீட்டளவில் அதிக  உண்மைகளை வெளியிடுவதன் காரணமாகவா ? ☹️

உலகில் அதிவேகமாக  ஏற்படும் அரசியல் மாற்றங்களை எல்லோரும் அறிவதற்காக இணைத்துள்ளேன். இதில் புடின், பைடன் என்றெல்லாம் நான் பிரித்துப் பார்க்கவில்லை

rt  செய்திகளை அடிக்கடி இணைப்பதற்குக் காரணம், எனது கைபேசியில் இருந்து யாழுக்கு copy &paste செய்வதற்கு வசதியாக rt.com இருப்பதனாலேயே.  மற்றும் நான் ஒன்றும் கூடவோ குறையவோ யுத்த வெற்றிச் செய்திகளை ஒருபோதும்  இணைக்கவில்லையே ?  ☹️

நான் வேறு ஊடகங்களை பார்ப்பதில்லை என்றும் நான் புட்டினின் அடைமை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சிரிப்பதைத் தவிர வேறு  என்ன செய்ய முடியும் ? 

😀

கற்ப்ஸ்,

ஆர்டி ரஸ்யாவின் ஊதுகுழல் - அது ரஸ்யாவின் உளவியல் போரில் ஒரு அங்கம். இதைதான் நான் சுட்டினேன்.

நீங்கள் விரும்பியபடி அதன் செய்திகளை இணையுங்கள்.

ஆளை ஆள் பார்த்து சிரித்தபடி நகர்வோம்😆.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.