Jump to content

படங்கள் இணைப்பது எப்படி என்று பரிட்சித்து பார்க்கிறேன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி என்று எங்களுக்கும் விளங்கப்படுத்துங்கோவன். புண்ணியமாகப்போகும்

large.901294814_.jpg.002b3791312a0f0b4ae85b396a4b207e.jpg

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.329954234_857719725512772_4446400958799867917_n.jpg.464781689d3b6330ac01549e3c92d7e0.jpg

Life before the internet. ❤️🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் முகப்பில் வரும் 

  1. Browser--> Activity --> முகப்பு  --> Leaderboard --> Our Picks --> Club என்ற பயன்பாட்டு தலைப்புகள் தெரியும்  அதில்  
  2. Browser--> பிரிவின் கீழே காணப்படும்  >> Forums / Gallery / Blogs / Events / Online Users
  3. இதில் Gallery இதை தெரிவு செய்து அங்கே இருக்கும் [Add Image] ஐ அழுத்தி 
  4. அதில் காணப்படும் பிரிவில் Continue without using an Album தெரிவுசெய்து உங்களிடம் இருக்கும் படத்தை (உங்கள் கணனியில் இருக்கும்)  படத்தை தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள் 
  5. பிறகு நீங்கள் புதிதாக எழுதும் திரியில் Insert Image என்னும் பயன்பாட்டை தெரிவு செய்ய நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த உங்கள் படம் அங்கே காட்டும்,
  6. அதை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் படத்தை நீங்கள் உருவாக்கும் அந்த திரியில் இணைத்து விடலாம். 

எல்லா புகழும் ஏராளனுக்கே 

Edited by Sasi_varnam
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதில் படம் இணைக்க ரொம்ப நாளாக ஆசை.

ஆனாலும் இன்னும் சரியாக நிறைவேறவில்லை.

சசி படிமுறையை இணையுங்கள் பார்க்கலாம்.

1 minute ago, Sasi_varnam said:

யாழ் இணையத்தின் முகப்பில் வரும் 

  1. Browser--> Activity --> முகப்பு  --> Leaderboard --> Our Picks --> Club என்ற பயன்பாட்டு தலைப்புகள் தெரியும்  அதில்  
  2. Browser--> பிரிவின் கீழே காணப்படும்  >> Forums / Gallery / Blogs / Events / Online Users
  3. இதில் Gallery இதை தெரிவு செய்து அங்கே இருக்கும் [Add Image] ஐ அழுத்தி 
  4. அதில் காணப்படும் பிரிவில் Continue without using an Album தெரிவுசெய்து உங்களிடம் இருக்கும் படத்தை (உங்கள் கணனியில் இருக்கும்)  படத்தை தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள் 
  5. பிறகு நீங்கள் புதிதாக எழுதும் திரியில் Insert Image என்னும் பயன்பாட்டை தெரிவு செய்ய நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த உங்கள் படம் அங்கே காட்டும்,
  6. அதை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் படத்தை நீங்கள் உருவாக்கும் அந்த திரியில் இணைத்து விடலாம்.

தகவலுக்கு நன்றி சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sasi_varnam said:

கன நாளைக்கு  பின்னர் யாழுக்கு ஒரு  சிறு உதவி

நன்றி  தம்பி

Link to comment
Share on other sites

யாழ் வழங்கியில் அதிகமான படங்களைச் சேமிக்கும் வசதி குறைவாக உள்ளதால் அவசியமான படங்களை மட்டும் தற்போது தரவேற்றிக் கொள்ளுங்கள். நன்றி 🙂

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, இணையவன் said:

யாழ் வழங்கியில் அதிகமான படங்களைச் சேமிக்கும் வசதி குறைவாக உள்ளதால் அவசியமான படங்களை மட்டும் தற்போது தரவேற்றிக் கொள்ளுங்கள். நன்றி 🙂

இணையவன் தகவலுக்கு நன்றி.

ஒரு கேள்வி: பதிவில் படம் இணைத்த பின்னர், விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றி விடலாமா? பதிவில் படம் தொடர்ந்து இருக்குமா?

இது சரியெனில் வழங்கியின் சுமையை பாதியாகக் குறைக்கிறோம், அல்லவா?

Link to comment
Share on other sites

5 minutes ago, Justin said:

இணையவன் தகவலுக்கு நன்றி.

ஒரு கேள்வி: பதிவில் படம் இணைத்த பின்னர், விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றி விடலாமா? பதிவில் படம் தொடர்ந்து இருக்குமா?

இது சரியெனில் வழங்கியின் சுமையை பாதியாகக் குறைக்கிறோம், அல்லவா?

இல்லை. விம்பகத்தில் அழித்து விட்டால் பதிவில் படம் மறைந்துவிடும். நான் மேலே குறிப்பிட்டது பொழுதுபோக்கான அவசியமற்ற  படங்களை இணைக்க வேண்டாம் என்பதற்காகத்தான். 

இன்னொரு விடயம், வேறு இணையத் தளங்களிலிருந்து காப்புரிமை உள்ள படங்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

இணையவன் தகவலுக்கு நன்றி.

ஒரு கேள்வி: பதிவில் படம் இணைத்த பின்னர், விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றி விடலாமா? பதிவில் படம் தொடர்ந்து இருக்குமா?

இது சரியெனில் வழங்கியின் சுமையை பாதியாகக் குறைக்கிறோம், அல்லவா?

அப்படி விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றினால் உங்கள் ஆக்கத்தில் நீங்கள் இணைத்த அந்த படமும் கூட அகன்றுவிடும் என்று நினைக்கிறன்.

3 minutes ago, இணையவன் said:

இல்லை. விம்பகத்தில் அழித்து விட்டால் பதிவில் படம் மறைந்துவிடும். நான் மேலே குறிப்பிட்டது பொழுதுபோக்கான அவசியமற்ற  படங்களை இணைக்க வேண்டாம் என்பதற்காகத்தான். 

இன்னொரு விடயம், வேறு இணையத் தளங்களிலிருந்து காப்புரிமை உள்ள படங்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

இணையவன் நீங்கள் பரிந்துரைக்கும் படங்கள் இணைப்பது தொடர்பான சரியான முறையை பற்றி மீண்டும் ஒருமுறை அறியத்தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Sasi_varnam said:

அப்படி விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றினால் உங்கள் ஆக்கத்தில் நீங்கள் இணைத்த அந்த படமும் கூட அகன்றுவிடும் என்று நினைக்கிறன்.

இணையவன் நீங்கள் பரிந்துரைக்கும் படங்கள் இணைப்பது தொடர்பான சரியான முறையை பற்றி மீண்டும் ஒருமுறை அறியத்தருவீர்களா?

at the Top right

Left to the bell

Click + Create

Select Gallery Image

Select விம்பகம்(Tamil)

Select one of the two options and upload your image

After adding your image: In your posting...

At the bottom right 

Click Other Media

Insert image from existing attachment

select the image you added to the Gallery

Alternatively: you can upload image into cloud like Google Drive

Get a sharable link and 

At the bottom right 

Click Other Media

Insert image from other media and add your sharable link.

at the Top right

Left to the bell

Click + Create

Select Gallery Image

Select Vimapagam (Tamil)

Select one of the two options

After adding your image: In your posting...

At the bottom right 

Click Other Media

Insert image from existing attachment

select the image you added to the Gallery

Alternatively: you can upload image into cloud like Google Drive

Get a sharable link and 

At the bottom right 

Click Other Media

Insert image from URL and add your sharable link.

கூகுள் மொழிபெயர்ப்பு உதவவில்லை

What is in Bold is what இணையவன் recommends

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இல்லை. விம்பகத்தில் அழித்து விட்டால் பதிவில் படம் மறைந்துவிடும். நான் மேலே குறிப்பிட்டது பொழுதுபோக்கான அவசியமற்ற  படங்களை இணைக்க வேண்டாம் என்பதற்காகத்தான். 

இன்னொரு விடயம், வேறு இணையத் தளங்களிலிருந்து காப்புரிமை உள்ள படங்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

நன்றி.

ஆம், நான் பதிப்புரிமை விடயத்தில் மிகக் கவனம். நான் எழுதும் தொடருக்கு தேவையான சில விம்பங்கள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பொது நோக்கில் பயன்படுத்தும் அனுமதியோடு கிடைக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க படத்தை இணைக்க இப்படி அல்லாடுறீங்க?

நாம் நேரடியாக படத்தை யாழ்களத்தில் தரவேற்றம் செய்வதால், யாழ்கள செர்வருக்கு அதிக பளுவும், இடப்பற்றாக்குறையும் வரக்கூடாதல்லவா? 😔

இணைக்கப்படவேண்டிய படத்தை இந்த இணையதளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, அதில் கிட்டும் இணைய இணைப்பை(Direct Link) யாழ்கள பெட்டியில் பதிந்தால், களத்தில் படம் தெரியும்.

https://postimages.org/

உதாரணம் கீழே..!

முதல் பக்கம்

T1.jpg

இரண்டாம் பக்கம்

T2.jpg

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

யாழ் வழங்கியில் அதிகமான படங்களைச் சேமிக்கும் வசதி குறைவாக உள்ளதால் அவசியமான படங்களை மட்டும் தற்போது தரவேற்றிக் கொள்ளுங்கள். நன்றி 🙂

2 hours ago, ராசவன்னியன் said:

ஏனுங்க படத்தை இணைக்க இப்படி அல்லாடுறீங்க?

நாம் நேரடியாக படத்தை யாழ்களத்தில் தரவேற்றம் செய்வதால், யாழ்கள செர்வருக்கு அதிக பளுவும், இடப்பற்றாக்குறையும் வரக்கூடாதல்லவா? 😔

இணைக்கப்படவேண்டிய படத்தை இந்த இணையதளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, அதில் கிட்டும் இணைய இணைப்பை(Direct Link) யாழ்கள பெட்டியில் பதிந்தால், களத்தில் படம் தெரியும்.

https://postimages.org/

உதாரணம் கீழே..!

முதல் பக்கம்

T1.jpg

இரண்டாம் பக்கம்

T2.jpg

இணையவன் அண்ணாவின் கருத்திற்கு அமைவாக ராஜவன்னியன் அண்ணா சொல்லும் முறை யாழ் இணையத்திற்கு நன்மை என நினைக்கிறேன்.
முக்கியமான காலத்திற்கும் யாழில் இருக்கவேண்டிய படங்களை விம்பகத்தில் இணைப்பதன் மூலம் நிலைக்கச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Justinஅண்ணா.. & @Sasi_varnam, நான் postimageன் மூலம்தான் இணைப்பதுண்டு. அதில் உள்ள direct link copy செய்து நீங்கள் இணைக்கவேண்டிய பகுதியில் paste பண்ணினால் படங்களை இணைக்க முடியும்.. மேலும் அதில் No expire தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படம் எப்படி இணைப்பது என்பது பற்றிய நல்ல தகவல்களுக்கு நன்றி.
இனி நாமளும் புகுந்து விளையாட வேண்டியதுதான்....

Bild

அட....எப்புரா :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

@Justinஅண்ணா.. & @Sasi_varnam, நான் postimageன் மூலம்தான் இணைப்பதுண்டு. அதில் உள்ள direct link copy செய்து நீங்கள் இணைக்கவேண்டிய பகுதியில் paste பண்ணினால் படங்களை இணைக்க முடியும்.. மேலும் அதில் No expire தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது. 

நீண்ட காலம் இருக்குமோ என்ற எனது சந்தேகத்திற்கு உங்கள் பதிவில் விடை கிடைத்தது. நன்றி.

25 minutes ago, குமாரசாமி said:

 படம் எப்படி இணைப்பது என்பது பற்றிய நல்ல தகவல்களுக்கு நன்றி.
இனி நாமளும் புகுந்து விளையாட வேண்டியதுதான்....

Bild

அட....எப்புரா :beaming_face_with_smiling_eyes:

அண்ணை படங்கள் நீங்கள் இணைக்கிறனிங்கள் தானே?!
அப்புறம் என்ன இது விளாட்டு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

நீண்ட காலம் இருக்குமோ என்ற எனது சந்தேகத்திற்கு உங்கள் பதிவில் விடை கிடைத்தது. நன்றி.

அண்ணை படங்கள் நீங்கள் இணைக்கிறனிங்கள் தானே?!
அப்புறம் என்ன இது விளாட்டு.

அவர் இணைக்கிற படியாலை தான், எப்படி இணைக்கிறது எண்டு, அவரவர் சொல்லும் 'அறி'வுரைகளை பார்த்து, கடுப்பாகிறார். 😜

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2023 at 12:20, ஏராளன் said:

நீண்ட காலம் இருக்குமோ என்ற எனது சந்தேகத்திற்கு உங்கள் பதிவில் விடை கிடைத்தது. நன்றி.

அண்ணை படங்கள் நீங்கள் இணைக்கிறனிங்கள் தானே?!
அப்புறம் என்ன இது விளாட்டு.

தம்பி உங்கட சிஷ்டம் பிடிச்சிருக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

தம்பி உங்கட சிஷ்டம் பிடிச்சிருக்கு...:cool:

எந்த சிஷ்டத்தை சொல்றீங்க அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்னும் படம் இணைத்து முடியவில்லையா..........!   😂

இனி படமெடுக்க இவர் வருவார்......!

IMG-20200627-WA0005.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2023 at 8:49 PM, ராசவன்னியன் said:

Why are you trying to attach the picture like this?

Since we are uploading the image directly to the Jaffla server, shouldn't the Jaffla server be overloaded and run out of space? 😔

மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.