Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 1.8k
  • Views 111.1k
  • Created
  • Last Reply

போட்டியத் திறம்பட நடத்திய கிருபனுக்கு நன்றியும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

csk vs gt  பைனலில் கடைசி ஓவரும் அதன் எதிரொலியும்.........!  👍  😂

Edited by suvy
படம் திருத்தம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை  திறம்பட நடத்தி புள்ளிகள் வழங்கிய கிருபர் ஜீக்கு  மிக்க நன்றிகள் 🙏  முதல் இடங்களை பிடித்த சுவி ஐயா👍  , ஏராளன் மற்றும்  பிரபாவுக்கும்  வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றிகள் ❤️

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை  திறம்பட நடத்தி புள்ளிகள் வழங்கிய கிருபர் ஜீக்கு  மிக்க நன்றிகள்   முதல் இடங்களை பிடித்த சுவி தாத்தா  , ஏராளன் மற்றும்  பிரபாவுக்கும்  வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இது தலைக்கு மட்டுமே தெரிஞ்ச இரகசியம் 😃

ஏற்கனவே மேலே தரப்பட்டுள்ளது ஒவ்வொரு பந்துப் பரிமாற்றத்திற்கும் தேவையான நிகர ஓட்டங்கள். 

20 பந்து பரிமாற்றங்களையும் எதிர் கொண்டிருந்தால் 10.75 நிகர ஓட்டங்கள் போதும் 215 ஓட்டங்களை பெறுவதற்கு.

ஆனால் 15 பந்து பரிமாற்றங்களில் 11.40 நிகர ஓட்டங்கள் தேவை 171 ஓட்டங்களை பெறுவதற்கு…

இதற்கு மேல் உங்களிடம் கிரிக்கெட் தொடர்பான அறிவு ஒன்றும் இல்லை என்பது தெட்ட தெளிவாகியுள்ளது. 
 
மேலும் நாணயச் சுழற்சியின் பின்னர்

Hardik Pandya,GT-text.pngSkipper: " We Would have bowled first as well, but my heart wanted to bat so I don't mind losing the toss. We spoke that the weather is something out of our control. Whichever team plays better will have their hands on the trophy. I like keeping the boys cool, and they repay me. It's a flat track and we are going with the same team."

பிகு: திமிங்கிலத்திற்கு கிரிக்கெட் அறிவு கிடையாது…

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, MEERA said:

சரி கோபிக்க வேண்டாம். 171 இற்கு பிறகுதானே 215 வரும். அதுதான் சின்ன குழப்பம். 😁

6 hours ago, பையன்26 said:

@ஈழப்பிரியன் எங்கை எங்க‌ட‌ சிங் சாங் போடும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ காணும் க‌ட்ட‌த்துரை ஜ‌பிஎல் முடிந்து விட்ட‌து த‌லைவ‌ர் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ஆகி விட்டார் உங்க‌ட‌ சிங் சாங் இசையுட‌ன் வாழ்த்து சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்😁😍🙏.....................

@குமாரசாமி ஐயாவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். கட்டத்துரை எல்லைக்கோடு வரும்போது சற்று வேகமாக ஓடிவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

பல சிரமங்களுக்கு மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்திய  @கிருபன்க்கு எனது பாராட்டுக்களும் நன்றியும்.

அடுத்து தலைவர்  @suvy பல நாட்களாகவே முதல்வராக இருந்து 2023 ம் ஆண்டு நிரந்தர முதல்வராகிவிட்டார்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முறையே இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பெற்ற  @ஏராளன் @பிரபாக்கும் பாராட்டுக்கள்.

@ஏராளன் ஒரு நாள் என்றாலும் முதல்வராக வருவீர்கள் வாழ்த்தலாம் என்றால் அதற்கான சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

போட்டியை கலகலப்பாக நடாத்த பல உறவுகள் திரும்பதிரும்ப பல பதிவுகளையும் போட்டு திரியை உயிர்புடன் வைத்திருந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

@ஈழப்பிரியன் எங்கை எங்க‌ட‌ சிங் சாங் போடும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ காணும் க‌ட்ட‌த்துரை ஜ‌பிஎல் முடிந்து விட்ட‌து த‌லைவ‌ர் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ஆகி விட்டார் உங்க‌ட‌ சிங் சாங் இசையுட‌ன் வாழ்த்து சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்😁😍🙏.....................

7 hours ago, பையன்26 said:

அதுக்குடையில் மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை போட்டி தொட‌ங்கி சில‌ நாட்க‌ளில் விடுமுறைக்கு ஓடி போய் விட்டார் நின்று இருந்தால் இன்னும் ப‌ம்ப‌லா இருந்து இருக்கும்..................8மாத‌ க‌ட‌சியில் உல‌க‌ கோப்பை கேள்விக‌ளை ச‌ரி செய்தால் 10மாத‌ம் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொள்ள‌ கூடுத‌ல் நேர‌ம் இருக்கும் பாப்போம்................ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டால் தான் உல‌க‌ கோப்பை விளையாட்டு ப‌ம்ப‌லாய் இருக்கும்...............இந்த‌ முறை மின்ஸ் நான் பெரிசா செய்ய‌ வில்லை................செய்து இருந்தால் கூடுத‌ல் சிரிப்பாய் இருந்து இருக்கும் லொல்...............................

பையா விடுமுறையில் நின்றாலும் விளையாட்டுத் திரியில் என்றாலும் பதிவுகள் போட்டுக் கொண்டே இருந்தேன்.பல பிரச்சனைகளால் நிறைய எழுத முடியவில்லை.

இந்த போட்டியில் பையனுக்கும் எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா விடுமுறையில் நின்றாலும் விளையாட்டுத் திரியில் என்றாலும் பதிவுகள் போட்டுக் கொண்டே இருந்தேன்.பல பிரச்சனைகளால் நிறைய எழுத முடியவில்லை.

இந்த போட்டியில் பையனுக்கும் எனது பாராட்டுக்கள்.

ச‌ரி ச‌ரி விடுமுறைய‌ ச‌ந்தோஷ‌மாய் க‌ழியுங்கோ.......................

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியத் திறம்பட நடத்திய  @கிருபன் க்கு நன்றியும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

ஹா ஹா ஹா ஐயோ இவங்களை என்ன செய்யலாம் 😂

16 hours ago, suvy said:

முதற்கண் இனிய யாழுக்கும் போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் நன்றிகள்.........!

பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்........!

இந்தப் பகுதியை கலகலப்பாகவும் உடனுக்குடன் விளையாட்டின் விபரங்களை வழங்கிக் கொண்டிருந்த பையனுக்கும் ஏனையோருக்கும் பாராட்டுக்கள்......!

சென்றமுறை போட்டியில் கடைசியாக வந்தது நான்தான், அது எனது விளையாட்டை கணிக்கும் திறமையால் வந்தது........இந்தமுறை அப்படியல்ல " நாயும் ஓட உறியும் அறுந்து விழுந்ததுபோல்" நடந்து விட்டது......ஆகவே வெற்றி தோல்வி, எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டல்ல.....இந்த இடத்தில் நாங்களும் இருந்தோம் பங்கு பற்றினோம் என்பதுதான் முக்கியம்......!

வழக்கம்போல் இந்த மாட்சிலும் குஜராத் விளையாடியதைப் பார்த்தேன் அதற்குள் வேலை வந்து விட்டது அதனால் சென்னையின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை.......இனித்தான் பார்க்க வேண்டும்.......!

முதலாவதாய் வந்தவர்களுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லிய ஈழப்பிரியனுக்கு அன்புடன் நன்றிகள்......!

மீண்டும் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.......! 

Thank You Thanks GIF - Thank You Thanks Thank You So Much - Discover &  Share GIFs

வாழ்வில் பல இப்படித்தான். 

சுவை ஐயா தங்கம் சுவீகரித்தமைக்கு ஒரு பார்ட்டி வைக்க வேண்டும் பிரான்சில் 😁

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி பெற்ற சுவி ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பிடித்த ஏராளன் மற்றும் பிரபாவுக்கும் வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு நன்றிகள். 

போட்டியில் கலந்துகொண்ட எல்லா கள உறவுகளுக்கும் வாழ்த்துகள். 

கள உறவுகளை போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த பையனுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஹா ஹா ஹா ஐயோ இவங்களை என்ன செய்யலாம் 😂

அந்த வருத்தத்துக்கு மருந்தே இல்லை.கை விட்ட கேஸ்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதுக‌ள் அரை பையித்திய‌ம் இல்லை தாத்தா முழு பையித்திய‌ம்🤣😁😂...................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சுவை ஐயா தங்கம் சுவீகரித்தமைக்கு ஒரு பார்ட்டி வைக்க வேண்டும் பிரான்சில் 😁

த‌லைவ‌ர் பாட்டி வைக்காட்டி த‌லைவ‌ர் வீட்டுக்கு க‌ல்லால் எறிவோம் என்ப‌த‌ முன் கூட்டியே சொல்லிப் போட்டோம்..............என‌க்கு பாட்டில‌ பெரிசா ஒன்றும் வேண்டாம் ம‌ட்ட‌ன் பிரியாணி ஒரு பிலேட் என‌க்கு போதும்🤣😁😂.....................

@கிருபன்

இந்த‌ போட்டிய‌ ப‌ல‌ வேலைக‌ளுக்கு ம‌த்தியில் திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌ கிருப‌ன் ஜீக்கு இரண்டு பெரிய‌ போத்த‌ல் விரான்டி🤣😁😂........................

@குமாரசாமி

குசா தாத்தாவுக்கு ப‌னையில் இருந்து உட‌ன‌ இற‌க்கின‌ ஒரு முட்டி க‌ள்ளு...............புருஷ‌ன் பெண்டாட்டி போல‌ ஒன்னா இருந்த‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஓட்ட‌ ப‌ந்தைய‌த்தில் வேக‌மாக‌ ஓடிய‌தால் சோக‌த்தை ம‌ற‌க்க‌ குசா தாத்தாவுக்கு உட‌ன‌டியாக‌ க‌ள்ளு தேவை😂😁🤣....................

@ஈழப்பிரியன்

தின‌மும் சிங்சாங் இசையுட‌ன் வ‌ந்து வாழ்த்து சொல்லும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு பிடிச்ச‌ அனைத்து வ‌கையான‌ உண‌வுக‌ளை ஏற்பாடு செய்யவும்🤣😁😂.......................

@தமிழ் சிறி

அப்ப‌ அப்ப‌ வ‌ந்து மிம்ஸ்ச‌ போட்டு இந்தியா நாட்டை பெருமை ப‌டுத்திய‌ த‌மிழ் சிறி அண்ணாவுக்கு இந்தியாவுக்கு போக‌ விமான‌ திக்கேட் வுக் ப‌ண்ண‌வும்😂😁🤣......................

@suvy

த‌லைவ‌ர் செய்ய‌ வேண்டிய‌ அனைத்தையும் மேல் ஓட்ட‌மாய் சொல்லி விட்டேன்😂😁🤣.....................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

அதுக்கென்ன பையா.....அவரவர்களை ஆங்காங்கே காணும் போது செய்துட்டால் போச்சு......!

பி.கு....நான் நினைத்தால் சந்திக்கக் கூடிய ஆட்கள் விசுகரும் இணையவனும்தான் அதிஸ்டவசமாக அவர்கள் இருவரும் போட்டியில் பங்கு பற்றவில்லை.....!   😍 😂

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா. தாத்தாவுக்கு... செய்யிறது எல்லாம் செய்து போட்டு,
கள்ளு வாங்கி கொடுக்கப் போறியளோ...
அந்தாள்... கடைசியாக வந்த சோகத்தை மறக்க, கள்ளு காணாதே....  animiertes-coole-smilies-bild-0004.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றிபெற்ற சுவியருக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பிடித்த ஏராளன் மற்றும் பிரபாவுக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்படநடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். உலகக்கிண்ண போட்டியில் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

கு.சா. தாத்தாவுக்கு... செய்யிறது எல்லாம் செய்து போட்டு,
கள்ளு வாங்கி கொடுக்கப் போறியளோ...
அந்தாள்... கடைசியாக வந்த சோகத்தை மறக்க, கள்ளு காணாதே....  animiertes-coole-smilies-bild-0004.gif

குசா தாத்தாவுக்கு அவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ஓட‌ நிப்ப‌து ரொம்ப‌ பிடிக்கிம் அது தான் தாத்தாவும் க‌றுப்பியும் ஒன்னா நிக்கின‌ம் லொல்🤣😁😂...............

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

.

ஏதோ எழுதி போட்டு அமுக்கி போட்டார் எங்க‌ள் இலையான் அடி ம‌ன்ன‌ன் ஹா ஹா..................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஏதோ எழுதி போட்டு அமுக்கி போட்டார் எங்க‌ள் இலையான் அடி ம‌ன்ன‌ன் ஹா ஹா..................

நல்ல காலம்... பையன்  அதை வாசிக்கேல்லை. 😂
தாத்தா... அதை. வாசித்து இருந்தார் என்றால், இன்று பெரிய யுத்தம்  நடந்திருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்... பையன்  அதை வாசிக்கேல்லை. 😂
தாத்தா... அதை. வாசித்து இருந்தார் என்றால், இன்று பெரிய யுத்தம்  நடந்திருக்கும். 🤣

ச‌ரி ச‌ரி இதை இதோட‌ விடுவோம் எல்லாம் ப‌ம்ப‌லுக்கு எழுதின‌து..............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.