Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கனுக்கே உந்த இஸ்ரேலின் அழிச்சாட்டியத்தை காணச் சகிக்கேல்ல,..👇

U.S. diplomats slam Israel policy in leaked memo

State Department staffers offered a blistering critique of the Biden administration’s handling of the Israel-Hamas war in a dissent memo obtained by POLITICO, arguing that, among other things, the U.S. should be willing to publicly criticize the Israelis.

The message suggests a growing loss of confidence among U.S. diplomats in President Joe Biden’s approach to the Middle East crisis. It reflects the sentiments of many U.S. diplomats, especially at mid-level and lower ranks, according to conversations with several department staffers as well as other reports. If such internal disagreements intensify, it could make it harder for the Biden administration to craft policy toward the region.

https://www.politico.com/news/2023/11/06/u-s-diplomats-slam-israel-policy-in-leaked-memo-00125538

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kapithan said:

ஜெகோவாவின் சாட்சிகளின் போதனை போல இருக்கிறது தங்களின் எழுத்து.

😀

யார் அது ஜோஹோவாவிகளின் சாட்சி? அவர்கள்தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதில்லையே. இல்லை கிறிஸ்தவ மதத்தையே, திரித்துவதையே  அவமதிப்பவர்கள். அவர்களை போய்..............

****

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Justin said:

குறுசோ, உங்கள் எழுத்துக்கள் தீவிர evangelical christian நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதே மூட நம்பிக்கைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் சீரியசாக நம்பித் தான் "இயேசுவைக் கொன்ற யூதர்கள்" என்று யூத எதிர்ப்பு வன்முறை உருவாக்கப் பட்டு ஜேர்மனியில் மில்லியன் கணக்கான யூதர்கள் நாசிகளால் கொல்லப் பட்டதில் முடிந்தது. இவை காலத்திற்கொவ்வாத, மனித நாகரீகத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள்!

பைபிளைக் கடவுள் எழுதவில்லை, கடவுள் சொன்னதாக சில நூற்றாண்டுகளாக வந்த வாய்வழிக் கதைகளின் எழுத்து வடிவமே பைபிள். மனித வரலாற்றை பைபிளின் ஊடாக மட்டும் பார்க்கும் போது இதைக் கவனத்திலெடுங்கள். 

மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம். அது ஒவ்வொருவருடைய நம்பிக்கை. மனிதன்  குரங்கில் இருந்து வந்தான் என்றால் எல்லோரையும் குரங்கன் என்று சொல்லமா? பரிசுத்த வேதாகமம் மனிதர்களால்தான் எழுதப்பட்ட்து. கடவுள்  இருக்கிறாரா இல்லையா என்பது நீங்கள் மரித்த பிறகுதான் உங்களுக்கு விளங்கும். கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான். கிறிஸ்தவம் வன்முறையை போதிக்கவில்லை. அனபைதான் போதிக்கிறது. இஸ்ரவேலை பொறுத்த வரைக்கும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளபடியே எல்லாம் நடந்தேறி வருகிறது. நான் அதை நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்படி பதிலுக்கு பதில் செய்ய மாடடார்கள். நான் ஒரு கிறிஸ்தவனாக இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் நேசிக்கிறேன். இதை நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. ஒருவர் ஏற்றுகொள்ளுவதும் ஏற்று கொள்ளாததும் ஒருவரின் தனிப்படட விடயம். 

7 hours ago, Maruthankerny said:

என்னதான் இருந்தாலும் ஜஸ்டின் போல நீங்களும் அவருக்கு ஒரு அன்பு மடல் எழுதி இருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கசாவை அழிக்க வேண்டும் அங்கிருக்கும் அப்பாவிகள் மேல் மேற்கு உலகம் பக்குவமாகவே குண்டுகளை போட்டு கொல்கிறது என்று எமக்கு ஆதரவாக எழுதிவருகிறார் 
முன் பின் யோசிக்காமல் திடீரென பைபிளை தூக்கி போட்டுவிட்டார்  
பைபிளை வேண்டுமானால் உக்ரைன் ரஷ்ய போருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற அறிவுரைதான் அவருக்கு இப்போதைக்கு தேவை. புடினை சாத்தன் அப்படி இப்படி என்று அடைமொழி சொற்களுக்கு பைபிளை பாவிக்கலாம். அமெரிக்கா பிரிட்டன் இஸ்திரேலி கூட்டுக்குழுவாக சேர்ந்து குண்டுபோடும்  நேரம் 
அந்த திரிக்குள் பைபிளை எடுத்து சிறிய தப்பை செய்துவிட்டார். மற்றும்படி மிக நன்றாக உலக வரலாறுகள் இஸ்திரேலி _ பலஸ்தீன பிரச்சனை பற்றி எல்லாம் மற்றவர்கள்போல தெளிவாக எழுதுகிறார் 

நான் இஸ்ரேவேலின் தீவிர ஆதரவாளன். எவர் மடல் எழுதினாலும் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேலை பற்றி எழுதிய படியே நடக்கின்றது. அது நிச்சயமாக நிறைவேறும். மேட்கு நாடுகளில் நல்ல வசதியுடனும், சந்தோஷத்துடனும் வாழுபவர்கள் இப்போது அதை அறிய மாடடார்கள். ஒரு நாள் வரும் ..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Cruso said:

மனிதன்  குரங்கில் இருந்து வந்தான் என்றால் எல்லோரையும் குரங்கன் என்று சொல்லமா?

சேச்சே, எல்லாரையும் சொல்ல முடியாது!😂🤐

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

இது போன்ற black & white விடயங்களுக்கெல்லாம் "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்" என யோசிக்காமல் பதில் சொல்லி விட வேண்டும்! இல்லா விட்டால் கிடைத்த இடை வெளியில் #மண்ணு லாறி புகுந்து வாரிக் கொட்டி விடும் - புரியுதா நாஞ்சொல்றது😂?

ஆனால் அந்த பதில் சரியாக இருக்க வேண்டும். உங்களுக்கு சரியாக தெரிவது மற்றவர்களுக்கு பிழையாக தெரியலாம். மற்றவர்களுக்கு சரியாக தெரிவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். எனவே இது தனிப்படட விடயமாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொறுத்தது. 

Just now, Justin said:

சேச்சே, எல்லாரையும் சொல்ல முடியாது!😂🤐

அப்படித்தானே உங்கள் மூட  நம்பிக்கை சொல்லுது. 🤣😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Cruso said:

ஆனால் அந்த பதில் சரியாக இருக்க வேண்டும். உங்களுக்கு சரியாக தெரிவது மற்றவர்களுக்கு பிழையாக தெரியலாம். மற்றவர்களுக்கு சரியாக தெரிவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். எனவே இது தனிப்படட விடயமாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொறுத்தது. 

அப்படித்தானே உங்கள் மூட  நம்பிக்கை சொல்லுது. 🤣😜

இல்லை. உங்களைப் போன்ற சிலரை அப்படி சொல்லலாம் என்பது தான் நான் 🤐 மூலம் சொல்லாமல் சொன்னது!

  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
Just now, Justin said:

இல்லை. உங்களைப் போன்ற சிலரை அப்படி சொல்லலாம் என்பது தான் நான் 🤐 மூலம் சொல்லாமல் சொன்னது!

பரிசுத்த வேதாகமத்தில் அப்படி சொல்லவில்லை. அதை நான் நம்புகிறேன். உங்கள் மூட நம்பிக்கைதான் அப்படி சொல்லுகிறது. எனவே யார் குரங்கன் என்று உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும். நன்றி. 🤣😂😜

Edited by Cruso
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Cruso said:

மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம். அது ஒவ்வொருவருடைய நம்பிக்கை. மனிதன்  குரங்கில் இருந்து வந்தான் என்றால் எல்லோரையும் குரங்கன் என்று சொல்லமா? பரிசுத்த வேதாகமம் மனிதர்களால்தான் எழுதப்பட்ட்து. கடவுள்  இருக்கிறாரா இல்லையா என்பது நீங்கள் மரித்த பிறகுதான் உங்களுக்கு விளங்கும். கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான். கிறிஸ்தவம் வன்முறையை போதிக்கவில்லை. அனபைதான் போதிக்கிறது. இஸ்ரவேலை பொறுத்த வரைக்கும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளபடியே எல்லாம் நடந்தேறி வருகிறது. நான் அதை நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்படி பதிலுக்கு பதில் செய்ய மாடடார்கள். நான் ஒரு கிறிஸ்தவனாக இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் நேசிக்கிறேன். இதை நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. ஒருவர் ஏற்றுகொள்ளுவதும் ஏற்று கொள்ளாததும் ஒருவரின் தனிப்படட விடயம். 

நான் இஸ்ரேவேலின் தீவிர ஆதரவாளன். எவர் மடல் எழுதினாலும் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேலை பற்றி எழுதிய படியே நடக்கின்றது. அது நிச்சயமாக நிறைவேறும். மேட்கு நாடுகளில் நல்ல வசதியுடனும், சந்தோஷத்துடனும் வாழுபவர்கள் இப்போது அதை அறிய மாடடார்கள். ஒரு நாள் வரும் ..............

காஸாவில் வாழும் அப்பாவிகள் முதல் 
கருத்து எழுதும் கருத்தாளர்களையும் 

பாரபட்ஷம் இல்லமால் போட்டு தாக்குகிறீர்கள் 

ஐ லைக் யூ வெரி மச் 

நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதுதான் புரியவில்லை 

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Maruthankerny said:

காஸாவில் வாழும் அப்பாவிகள் முதல் 
கருத்து எழுதும் கருத்தாளர்களையும் 

பாரபட்ஷம் இல்லமால் போட்டு தாக்குகிறீர்கள் 

ஐ லைக் யூ வெரி மச் 

நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதுதான் புரியவில்லை 

தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

399796250_725098796321762_84133632779795

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

spacer.png

தமிழ்சிறி பல நல்ல கருத்து படங்களை இணைத்துள்ளீர்கள், நன்றி!

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், இதனை புரிந்து கொண்டால் சண்டையிடும் தரப்புகளுக்கு தேவையில்லா இழப்புகளும் இல்லை வலிகளும் இல்லை.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Cruso said:

தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள் 

இரண்டு பேரும் குரங்குடன் ஆளை ஆள் ஒப்பிடும் நிலை. 🤣

5 hours ago, Cruso said:

பரிசுத்த வேதாகமத்தில் அப்படி சொல்லவில்லை. அதை நான் நம்புகிறேன். உங்கள் மூட நம்பிக்கைதான் அப்படி சொல்லுகிறது. எனவே யார் குரங்கன் என்று உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும். நன்றி. 🤣😂😜

உலக அமைதியை இனி கொண்டு வரவே முடியாது. 😭

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

உலக அமைதியை இனி கொண்டு வரவே முடியாது. 😭

உண்மை, மதங்களைக் கடந்து மனிதத்தை நேசிக்காதவரை வாய்ப்பில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் அரசுகளிடமோ மதபீடங்களிடமோ இல்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

இரண்டு பேரும் குரங்குடன் ஆளை ஆள் ஒப்பிடும் நிலை. 🤣

உலக அமைதியை இனி கொண்டு வரவே முடியாது. 😭

என்ன செய்வது? மூட நம்பிக்கை 

இனி உலக அமைதி என்பது ஒரு சிக்கலான விடயம்தான். 

Posted

ஈரான் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர இந்தியாவை நாடியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

ஈரான் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர இந்தியாவை நாடியுள்ளது.

அது சரி, இந்தியாக்காரன் சொன்னால் ஸ்ரீலங்காக்காரனே கேட்கிறானில்லை. இஸ்ரேல் கட்டாயம் கேட்பான். 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவர் "பரிசுத்த வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை, அதன் படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாதோர் எல்லோரும் அழிக்கப் படுவர்" என்கிறார்.

அந்த முட்டாள் தனத்தை எதிர்ப்பதா அல்லது "எனக்குப் பிடிக்காதவனைத் திட்டுகிறார்" என்று குழுவாதச் சகதியில் படுத்துக் கிடப்பதா என்ற தெரிவில் ஒரு நாலு பேர் இரண்டாவது தெரிவை எடுத்திருக்கின்றனர். என்ன ஒரு தூர நோக்கு, யோசிக்கும் திறன், கோசான் சொன்னது போல "கே.எf.சிக்கு கொடி பிடித்து வாக்குப் போடும் கோழிகள்😂" !

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

The world is turning against Israel’s war in Gaza – and many Israelis don’t understand why?

Tel Aviv and JerusalemCNN — 

Yoav Peled says he has started wondering if the world has gone mad.

Sitting outside the Kirya, Israel’s equivalent of the Pentagon in Tel Aviv, Peled was cutting pieces of yellow ribbon off a large wheel last Thursday, handing them out to strangers passing by. The bands symbolize solidarity with the roughly 240 hostages held by Hamas in Gaza.

It is this solidarity – and specifically whether it still extends beyond Israel’s borders – that Peled was questioning.

I used to consider myself part of the extreme liberals, whatever they call themselves. But when I see demonstrations with cries in support of Hamas and stuff like that, I doubt that the world understands complexity … and when they can’t understand complexity, they see this as a one-sided thing and their sense of justice is very simple. But it’s not simple,” he told CNN. “I think the governments understand this, but the people… I don’t know.”

As global leaders continue to pile pressure on Israel over the mounting civilian death toll from its bombardment of Gaza and huge crowds gather for pro-Palestinian protests in cities like London, Washington DC, Berlin, Paris, Amman and Cairo – almost all in support of civilians in Gaza, rather than Hamas – many Israelis are getting frustrated with what they see as unequal treatment.

It’s a feeling that cuts across the deep divisions within Israeli society: the world does not understand us.

https://www.cnn.com/2023/11/07/middleeast/israel-mood-gaza-war-intl-cmd/index.html

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாசுடான மோதலின் பின்னர் காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு - பெஞ்சமின் நெட்டன்யாகு

Published By: RAJEEBAN    07 NOV, 2023 | 04:23 PM

image

ஹமாசுடனான யுத்தத்தின் பின்னர் காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்கும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காலவரையறையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்காகவும் பணயக்கைதிகள் வெளியேற உதவுவதற்காகவும் மோதல்களின் போது தந்திரோபாய ரீதியில் சிறிய இடைநிறுத்தங்களை செய்ய தயார் எனவும் இஸ்ரேலிய பிரதமர்  தெரிவித்துள்ளார்.

isreal_defence_forc.jpg

ஏபிசி நியுசிற்கான பேட்டியின் போது மோதல் முடிவடைந்த பின்னர் காசாவை யார் நிர்வகிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவின் பாதுகாப்பை காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பாதுகாப்பை பொறுப்பேற்காவிட்டால் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவான யுத்தநிறுத்தம் தனது நாட்டின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனான அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றது போல மனிதாபிமான காரணங்களிற்காக சண்டையை இடைநிறுத்த தயார் சூழ்நிலைகளின் அடிப்படையில் அது பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/168750

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Maruthankerny said:

அப்படி ஒன்றை செய்யத்தான் வேண்டும் என்றால்  கிரிப்டோ/ வர்த்தகம் என்ற திரியில் பொருளாதார சந்தை செய்திகளை  நீங்கள் வரும்வரை இணைக்கிறேன். அங்கு பெரிதாக குழுவாதம் இல்லை அடுத்தவரை சொறிய  முடியாது என்பதால் பலருக்கும் புளிக்கும் ........ உயிர்ப்புடன் இருக்குமா தெரியாது .... செய்திகளை   இணைக்கிறேன். வேண்டுமானால் நான் இப்போ ஸ்விங் டிரேட் தான் செய்வதுண்டு  நான் வாங்கி விற்கும்  பங்குகளையும்  இணைத்து விடுகிறேன்.   

தல அதை செய்யுங்கோ முதல்ல… நீங்கள் வாங்கி விக்கும் பங்குகளையும் இணையுங்கோ.. பாத்து எனக்கு ஒரு தெளிவு வரட்டும்.. கண்ணை கட்டி காட்டில விட்டமாரி இருக்கு இந்த பங்கு வர்த்தக விடயங்கள் எனக்கு.. ஆசை நிறைய இருந்தும் விளங்காததால செய்ய முடியல..🥲🥲

Posted
50 minutes ago, ஏராளன் said:

ஹமாசுடான மோதலின் பின்னர் காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு - பெஞ்சமின் நெட்டன்யாகு

Published By: RAJEEBAN    07 NOV, 2023 | 04:23 PM

அவ்வாறு பொறுப்பேற்ற பின் இஸ்ரேல் என்னென்ன செய்யும்?

1. போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, இளம் தலைமுறையை நாசம் செய்யும்

2. களவு, கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் செய்கின்றவர்களுக்கு உறுதுணையாக நின்று, பாதுகாத்து, ஊக்குவித்து பாலஸ்தீனச் சமூகத்தை சிதைக்கும்.

3. பாலஸ்தீனத்தில் தன் அரசியல் எடுபிடிகளையும், ஜோக்கர்களையும் வைத்து தன் பொம்மை அரசை நிறுவியோ, அல்லது காயடிக்கப்பட்ட அரசியலை செய்கின்றவர்களை வளர்த்து விட்டு, போராட்ட குணத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

4. எல்லா வழிகளிலும் நெருக்குவாரங்களை கொடுத்து, இளம் சமூகத்தை வேறு நாடுகளுக்கு அகதியாக செல்ல ஊக்குவிக்கும்.

5. மேலும் எப்படி பாலஸ்தீனத்தை நாசமாக்குவது என்பது பற்றி அறிய, இலங்கையின் சிங்கள பெளத்த இனவாத அரசிடம் ஆலோசனை கேட்கும்.
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Cruso said:

என்ன செய்வது? மூட நம்பிக்கை 

இனி உலக அமைதி என்பது ஒரு சிக்கலான விடயம்தான். 

திருடனும் கூட்டத்தோட சேந்து ஜயோ திருடன் திருடன் எண்டு கத்தினமாதிரி இருக்கு..🤣

3 minutes ago, நிழலி said:

அவ்வாறு பொறுப்பேற்ற பின் இஸ்ரேல் என்னென்ன செய்யும்?

1. போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, இளம் தலைமுறையை நாசம் செய்யும்

2. களவு, கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் செய்கின்றவர்களுக்கு உறுதுணையாக நின்று, பாதுகாத்து, ஊக்குவித்து பாலஸ்தீனச் சமூகத்தை சிதைக்கும்.

3. பாலஸ்தீனத்தில் தன் அரசியல் எடுபிடிகளையும், ஜோக்கர்களையும் வைத்து தன் பொம்மை அரசை நிறுவியோ, அல்லது காயடிக்கப்பட்ட அரசியலை செய்கின்றவர்களை வளர்த்து விட்டு, போராட்ட குணத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

4. எல்லா வழிகளிலும் நெருக்குவாரங்களை கொடுத்து, இளம் சமூகத்தை வேறு நாடுகளுக்கு அகதியாக செல்ல ஊக்குவிக்கும்.

5. மேலும் எப்படி பாலஸ்தீனத்தை நாசமாக்குவது என்பது பற்றி அறிய, இலங்கையின் சிங்கள பெளத்த இனவாத அரசிடம் ஆலோசனை கேட்கும்.
 
சீ சீ இஸ்ரேல் அப்பிடி எல்லாம் செய்யாது..  குருசோ படிச்ச பைபிள்ள உதெல்லாம் இல்ல..  மூட நம்பிக்கை உது.. உலக அமைதிக்கு சிக்கலான விடயம் நீங்கள் எழுதுறது..🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.

இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர்

தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/280447

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Cruso said:

என்ன செய்வது? மூட நம்பிக்கை 

இனி உலக அமைதி என்பது ஒரு சிக்கலான விடயம்தான். 

பால் தினகரன் குறை தீர்க்கும்கூட்டத்துக்கு போயிட்டு வாணே…!!! எல்லாம் சரி ஆயிடும்..🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, Cruso said:

மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம். அது ஒவ்வொருவருடைய நம்பிக்கை. மனிதன்  குரங்கில் இருந்து வந்தான் என்றால் எல்லோரையும் குரங்கன் என்று சொல்லமா? பரிசுத்த வேதாகமம் மனிதர்களால்தான் எழுதப்பட்ட்து. கடவுள்  இருக்கிறாரா இல்லையா என்பது நீங்கள் மரித்த பிறகுதான் உங்களுக்கு விளங்கும். கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான். கிறிஸ்தவம் வன்முறையை போதிக்கவில்லை. அனபைதான் போதிக்கிறது. இஸ்ரவேலை பொறுத்த வரைக்கும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளபடியே எல்லாம் நடந்தேறி வருகிறது. நான் அதை நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்படி பதிலுக்கு பதில் செய்ய மாடடார்கள். நான் ஒரு கிறிஸ்தவனாக இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் நேசிக்கிறேன். இதை நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. ஒருவர் ஏற்றுகொள்ளுவதும் ஏற்று கொள்ளாததும் ஒருவரின் தனிப்படட விடயம். 

நான் இஸ்ரேவேலின் தீவிர ஆதரவாளன். எவர் மடல் எழுதினாலும் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேலை பற்றி எழுதிய படியே நடக்கின்றது. அது நிச்சயமாக நிறைவேறும். மேட்கு நாடுகளில் நல்ல வசதியுடனும், சந்தோஷத்துடனும் வாழுபவர்கள் இப்போது அதை அறிய மாடடார்கள். ஒரு நாள் வரும் ..............

இது மாதிரி கிறுக்குத்தனமா பேசற ஆளுங்கள பாக்கிறப்போ ஆளு செட் அப் பண்ணி கூட்டத்துல உருள விடுர போதகர்மார் மைண்ட் வாய்ஸ்- அப்பாடா நம்ப பொழப்புக்கு பிரச்சனை இல்லை…🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவை வைத்தியத்தின் போது   நான்காம் ஈழப்போர்    
    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
    • அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ?? 1/4/2008      
    • நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.           
    • தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.