Jump to content

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, விசுகு said:

அதாவது சாந்தனை இரகசியமாக புதைத்திருக்கவேண்டும். எவருடைய பொல்லாங்கும் வேண்டாம். எம் இனம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வாழப் பழகணும். 

றஞ்சித் எழுதிய கருத்திற்கான  எனது தர்க்கரீதியான பதிலுக்கு உங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாததால், வழமையான பாணியில்  நான் சொல்லாத விடயத்தை உங்கள் கற்பனையில் கூறியுள்ளீர்கள்.

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது.  இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை  என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது  அபகீர்த்தி  கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.  

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, island said:

சம்பந்தப்பட்டவர் குற்றவாளி  அல்லது சுத்தவாளி என்பதற்கப்பால் இனம் , இன்றைய பிரச்சனை என பார்க்கும் போது உங்கள் கருத்து சரியானதே. மீண்டும் மீண்டும் தந்தை செல்வா காலங்களை இன்றும் அசை போட்டுக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்கப்போவதில்லை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது.

நான் சாந்தன் அவர்களை பற்றி யாழ்களத்தில் தான் அறிந்தேன். நீதிமன்றத்தால் தண்டணை முடிந்து விடுதலையான பின்னரும் சிறைவைக்கும் இந்தியாவின் மோசமான செயல், இந்த தடுப்பில் இருந்து அவரைவிடுவிப்பதற்காக முயற்சிக்கும் அவர் அம்மா உறவினர்கள் முகங்கள் இங்கே படங்களில் பார்த்து எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, island said:

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது.  இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை  என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது  அபகீர்த்தி  கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.  

ஈழத் தமிழர்களின் இந்தியா மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும்  ஒரு சந்தர்ப்பமாக இது அமைவதால் இந்த சந்தர்ப்பத்தை நான் மனதார விரும்புகிறேன். 

Edited by Kapithan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

றஞ்சித் எழுதிய கருத்திற்கான  எனது தர்க்கரீதியான பதிலுக்கு உங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாததால், வழமையான பாணியில்  நான் சொல்லாத விடயத்தை உங்கள் கற்பனையில் கூறியுள்ளீர்கள்.

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது.  இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை  என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது  அபகீர்த்தி  கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.  

அதாவது போராட்டம் மற்றும் அது சார்ந்த தியாகங்களை மக்கள் நினைவு கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்? கொஞ்சம் விரிவாக நேரடியாக பேசுங்கள். எழுதுங்கள். இங்கே மறைத்து எழுத உங்களுக்கு இனி ஏதுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில்.. தண்டனைகளின் பின்.. ஹிந்திய உச்சநீதிமன்றத்தால் முற்றாக விடுவிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழர். அதற்கு முன் அவர் ஒரு சக மனிதர். தமிழகத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பில் சந்தேகம் இருக்கிறது.

ஹிந்தியாவில் கொலைக்குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் வெள்ளையும் சுள்ளையுமா அமைச்சர் பதவியோடு சொறீலங்காவில் வாழும் போது..

மேலும்.. 

சாந்தனை முன்னாள் போராளி என்பதோ.. ராஜீவ் மரணம் குறித்தோ.. தமிழ் தேசியக் கட்சிகளின் சிலவற்றின் உண்மை முகம் குறித்தோ இங்கு பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

சாந்தனுடன் கூட இருந்தோரே.. சாந்தனுக்கு அஞ்சலி.. கவலை தெரிவிச்சினமோ தெரியவில்லை. குறிப்பாக பேரளிவாளனின் அம்மா. 

கனடாவில் ஹிந்தியாவுக்கு வேண்டாத சீக்கிரியரின் மரணத்திற்கு கனடா கொதித்த அளவுக்கு ஹிந்தியாவால்.. ஹிந்திய புலனாய்வுப்பிரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாந்தனின் மரணத்திற்கு நீதி விசாரணைக்கு.. ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை.

நீர்கொழும்பு வைத்தியசாலை பிரதேச பரிசோதனை அறிக்கை உண்மையாக வெளிவருமா..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அதாவது போராட்டம் மற்றும் அது சார்ந்த தியாகங்களை மக்கள் நினைவு கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்? கொஞ்சம் விரிவாக நேரடியாக பேசுங்கள். எழுதுங்கள். இங்கே மறைத்து எழுத உங்களுக்கு இனி ஏதுமில்லை. 

எனது முதற்பதிலிலே தெளிவாகவும்  நேரடியாகவும் எழுதிய பின்னர் ஏன் இந்தக் கேள்வி. சும்மா ரைம் பாஸிற்காகவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, island said:

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது.  இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை  என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது  அபகீர்த்தி  கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.  

தமிழ் தேசியத்திற்கு அபகீர்த்திகள் பல நடந்து விட்டது ..இது பெரிய அபகீர்த்தி அல்ல ..
தமிழ் தேசிய உணர்வை தமிழர்கள் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளனர் ...
தமிழ் தேசியத்தை விரும்பாத ,அங்கிகரிக்க முடியாத நாடுகள், அமைப்புக்கள் ,தனிநபர்கள்,கட்சிகள் போன்றவற்றுக்கு  இது ஒர் அபகீர்த்தியாக இருக்கலாம்....

என்பது எனது கருத்து

10 hours ago, nedukkalapoovan said:

கனடாவில் ஹிந்தியாவுக்கு வேண்டாத சீக்கிரியரின் மரணத்திற்கு கனடா கொதித்த அளவுக்கு ஹிந்தியாவால்.. ஹிந்திய புலனாய்வுப்பிரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாந்தனின் மரணத்திற்கு நீதி விசாரணைக்கு.. ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை.

நீர்கொழும்பு வைத்தியசாலை பிரதேச பரிசோதனை அறிக்கை உண்மையாக வெளிவருமா..???!

தமிழக அரசு.... அவர்கள் கோல்டன் கிரசன்ட்...கோல்டன் டிராங்கில் போன்ற விடயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள் .....அத்துடன் திருச்சி சிறப்பு முகாம்... 
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, putthan said:

 ...
தமிழ் தேசியத்தை விரும்பாத ,அங்கிகரிக்க முடியாத நாடுகள், அமைப்புக்கள் ,தனிநபர்கள்,கட்சிகள் போன்றவற்றுக்கு  இது ஒர் அபகீர்த்தியாக இருக்கலாம்....

என்பது எனது கருத்து

இங்கேயும் அதே... சும்மாமே வயிறு எரியும் இதைப் பார்த்தால்????

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

சாந்தனுடன் கூட இருந்தோரே.. சாந்தனுக்கு அஞ்சலி.. கவலை தெரிவிச்சினமோ தெரியவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

தமிழ் தேசியத்தை விரும்பாத ,அங்கிகரிக்க முடியாத நாடுகள்,

இவ்வாறு தமிழ்த் தேசியத்தை  “அங்கீகரிக்காத நாடுகள்” என்று பன்மையில்  எழுதிய உங்களால்

தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கும் நாடு என்று ஒருமையில்க் கூட எழுத முடியவில்லை.    அங்கு தான் தெரிகிறது இது  பெருமையா என்பது தெரிகிறது.  

நீங்கள் கூறிய பெருமையை வைத்து அப்படி அங்கீகரிக்கும் நாடு,  என்று ஒற்றை நாட்டை  கூட அங்கீகரிக்க வைக்க முடியாது. 

உலக நாடுகள் அங்கீகரித்தால் தான் தேசியம் என்ற சொல் அர்ததம் பெறும். இல்லையெனில் பஜனைக் கோஷ்டிகள் போல் நமக்குள் மட்டும் சின் சின்சா போட்டுவிட்டு போகவேண்டியது தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

உலக நாடுகள் அங்கீகரித்தால் தான் தேசியம் என்ற சொல் அர்ததம் பெறும். 

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட எம் மண்ணை காக்கவுமே நாங்கள் போராடுகிறோம். இதில் உலக அங்கீகாரம் என்பது அடுத்த கட்டம் மட்டுமே. அது சுயநலத்தால் அல்லது அடிபணிதலால் தான் கிடைக்கும் என்றால் நாம் போராட்டப் புறப்பட்ட நோக்கமே இல்லாமல் போய்விடும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, விசுகு said:

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட எம் மண்ணை காக்கவுமே நாங்கள் போராடுகிறோம். இதில் உலக அங்கீகாரம் என்பது அடுத்த கட்டம் மட்டுமே. அது சுயநலத்தால் அல்லது அடிபணிதலால் தான் கிடைக்கும் என்றால் நாம் போராட்டப் புறப்பட்ட நோக்கமே இல்லாமல் போய்விடும். 

இந்த உசுபேற்றும் வெற்றுக் கோசங்களைக் கேட்டு ஒரு தலைமுறையே அழிந்து விட்டது.  அடுத்த தலைமுறையாவது அறிவுத்திறன் என்ற ஆயுதத்தை உபயோகித்து தம்மை ஏய்த்து பிழைக்கும் சுயநலமிகளை இனங்கண்டு  தம்மை காத்துக் கொள்ளட்டும்.  சாந்தன்களை உருவாக்கி பலி கொடுத்து வீரவணக்கம் செலுத்துவது தேசியம் அல்ல. 

Edited by island
  • Downvote 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, island said:

உலக நாடுகள் அங்கீகரித்தால் தான் தேசியம் என்ற சொல் அர்ததம் பெறும். இல்லையெனில் பஜனைக் கோஷ்டிகள் போல் நமக்குள் மட்டும் சின் சின்சா போட்டுவிட்டு போகவேண்டியது தான்.  

What is nationalism easily explained?
 
Nationalism is a strong attachment to a particular country, or nation. It is also called patriotism. In the modern world, many citizens are very loyal to their country or to their ethnic group. Many historians consider nationalism to be one of the most important forces in shaping modern history. 

Nationalism can have a positive influence by giving people a sense of belonging to a national community. Sometimes, however, nationalist feelings can make people ignore problems in their country or group. It also can make people think that their country or group is better than any other.

Beginnings of Nationalism

Nationalism is a fairly modern development. It spread throughout Europe in the 1800s. People began to feel strongly about belonging to a group with a shared culture. These feelings led to the creation of nation-states, or countries populated mostly by a single ethnic group. During this time, the modern countries of Germany and Italy took shape. Nationalist feelings also led to successful revolts against the Ottoman and Hapsburg empires, which ruled over many different peoples.

https://kids.britannica.com/kids/article/nationalism/602879#:~:text=Nationalism is a strong attachment,forces in shaping modern history.

TAMILS - A NATION WITHOUT A STATE

thamilan2.gif

எஸ்.பொவின் தமிழ்த்தேசியம்

Badri Seshadri, 
Chennai, Tamil Nadu, May 2004
Courtesy: http://thoughtsintamil.blogspot.com/2004/05/1.html
[see also M.Thanapalasingham, Australia in the Tamil National Forum 31 August 2004]

அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது"

ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம்.

அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம்.

அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.

இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம்.

ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.

எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.

* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.

* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.

* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.

* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது. 

* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.

* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]

* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.

* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர்தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார். 

தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.
 
https://tamilnation.org/diaspora/articles/espo

ஒரு அறிவுசார் புரிதலுக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. வேறு நோக்கங்கள் எதுவும் இல்லை. 

Edited by Kapithan
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இந்த உசுபேற்றும் வெற்றுக் கோசங்களைக் கேட்டு ஒரு தலைமுறையே அழிந்து விட்டது.  அடுத்த தலைமுறையாவது அறிவுத்திறன் என்ற ஆயுதத்தை உபயோகித்து தம்மை ஏய்த்து பிழைக்கும் சுயநலமிகளை இனங்கண்டு  தம்மை காத்துக் கொள்ளட்டும்.  சாந்தன்களை உருவாக்கி பலி கொடுத்து வீரவணக்கம் செலுத்துவது தேசியம் அல்ல. 

ஒவ்வொரு முறையும் புது புது அவதாரில் வந்து கரித்து கொட்டுவதுதான் முழு நேர வேலையாக்கும் சாந்தன் 3௦ வருட போராட்டத்தின் கடைசி  வித்துக்கள் இனி ஒரு ஆயுத போராட்டம் என்பது கிடையாது ஈழத்தில் இருக்கும் சின்ன குழந்தைக்கும் தெரியும் அந்த விடயம் .ஆனால்  உணர்வுகள் செத்து விடவில்லை இதை அறிய இந்திய புலனாய் கூட்டம் வேணுமென்றே சாந்தனை கொலை செய்து அவரின் இறுதி ஊர்வலத்தை பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளது அவர்களின் கட்டளைக்கு பந்தம் பிடிப்பவர்களுக்கு இந்த செய்தி பிடிக்காது என்பது எங்களுக்கு தெரியும்தானே ?😁

21 hours ago, கந்தப்பு said:

வணக்கம் கந்தப்பு 2022 ஒக்டோpar மாதம் காணாமல் போய் இன்றுதான் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி திரும்பி வந்ததில் சுகமாய் இருகிறீர்களா?

On 3/3/2024 at 23:53, island said:

றஞ்சித் எழுதிய கருத்திற்கான  எனது தர்க்கரீதியான பதிலுக்கு உங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாததால், வழமையான பாணியில்  நான் சொல்லாத விடயத்தை உங்கள் கற்பனையில் கூறியுள்ளீர்கள்.

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது.  இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை  என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது  அபகீர்த்தி  கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.  

முகமூடியில் நின்று வகுப்பு எடுப்பது எல்லோருக்கும் ஈசியானது .

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது"

இது அளவுக்கு அதிகமான கற்பனை பொய்.  தமிழ்த்தேசியம் என்று சொல்லி சொல்லியே ஊழல்
மோசடிகள்  செய்வார்கள்.

4 hours ago, Kapithan said:

கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர்.

தர்மபாலா என்ற சிங்கலவர் தான் மோசமான இனவெறியராக இருந்து சிங்களமக்களை உசுப்பு ஏற்றினார் என்று சொல்வார்கள்  அந்த தர்மபாலா போன்றே ஆறுமுக நாவலரும்  தமிழர் தேசியத்தை  முன்மொழிந்தார் என்றால் 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

இவ்வாறு தமிழ்த் தேசியத்தை  “அங்கீகரிக்காத நாடுகள்” என்று பன்மையில்  எழுதிய உங்களால்

தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கும் நாடு என்று ஒருமையில்க் கூட எழுத முடியவில்லை.    அங்கு தான் தெரிகிறது இது  பெருமையா என்பது தெரிகிறது.  

நீங்கள் கூறிய பெருமையை வைத்து அப்படி அங்கீகரிக்கும் நாடு,  என்று ஒற்றை நாட்டை  கூட அங்கீகரிக்க வைக்க முடியாது. 

உலக நாடுகள் அங்கீகரித்தால் தான் தேசியம் என்ற சொல் அர்ததம் பெறும். இல்லையெனில் பஜனைக் கோஷ்டிகள் போல் நமக்குள் மட்டும் சின் சின்சா போட்டுவிட்டு போகவேண்டியது தான்.  

தமிழ் தேசியம் வேண்டியது  எங்களுக்கு ... தமிழ் தேசியத்தை விரும்பும் மக்களூக்கு அதை அவர்கள் விரும்பினால் போதும் ....  
நீங்கள் கூறுவது தமிழ் ஈழத்தை அங்கிகரிக்க ஒரு நாடும் இல்லை என....
தமிழ் தேசியம் ,தமிழ் ஈழம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு ..
தமிழ் தேசியத்திற்கு அங்கிகாரம் தேவையில்லை...
தமிழ் ஈழத்திற்கு அங்கிகாரம் தேவை ..
தமிழ் தேசியம் தமிழ் மக்களால் தக்க வைக்கப்பட்டால் அது தமிழ் மக்களின் இருப்புக்கு நன்மை பயக்கும்...
நாடுகள் உருவாக்கப்படுவது அந்த நாட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய அல்ல 
ஏனைய சக்திகளின் விருப்பத்துக்கு அமைய என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு....
50 நாடுகள் அங்கிகரித்தும் பலஸ்தீனம் இன்னும் நாடாக செயல் படவில்லை என்பது உலக அறிந்த விடயம் ...

உங்கன்ட பாசையில் சொல்வது என்றால் 50 நாடுகள் சின்சா போட்டும் ஐ.நாட்டில் ..பஜனையை 75 வருடங்களுக்கு மேலாக நடத்தியும் வெற்றி பெற வில்லை ....

ஆக‌வே ...
தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் அது தமிழ் ஈழம் அல்ல 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தர்மபாலா என்ற சிங்கலவர் தான் மோசமான இனவெறியராக இருந்து சிங்களமக்களை உசுப்பு ஏற்றினார் என்று சொல்வார்கள்  அந்த தர்மபாலா போன்றே ஆறுமுக நாவலரும்  தமிழர் தேசியத்தை  முன்மொழிந்தார் என்றால் 🙄

இதென்னமோ கதைக்க இவர் முருக்கம் மரமேரியா குரங்கு போல் (மட்டுக்கள் வேண்டாம் என்றால்  வெட்டி விடுங்க )சம்பந்தமில்லா யாருக்கும்  நாவலரை வம்புக்கு இழுக்கிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது அளவுக்கு அதிகமான கற்பனை பொய்.  தமிழ்த்தேசியம் என்று சொல்லி சொல்லியே ஊழல்
மோசடிகள்  செய்வார்கள்.

தர்மபாலா என்ற சிங்கலவர் தான் மோசமான இனவெறியராக இருந்து சிங்களமக்களை உசுப்பு ஏற்றினார் என்று சொல்வார்கள்  அந்த தர்மபாலா போன்றே ஆறுமுக நாவலரும்  தமிழர் தேசியத்தை  முன்மொழிந்தார் என்றால் 🙄

கட்டுரை ஆசிரியர் தனது பார்வையைத் தெளிவாகக் கூறியுள்ளார். 

2 hours ago, பெருமாள் said:

இதென்னமோ கதைக்க இவர் முருக்கம் மரமேரியா குரங்கு போல் (மட்டுக்கள் வேண்டாம் என்றால்  வெட்டி விடுங்க )சம்பந்தமில்லா யாருக்கும்  நாவலரை வம்புக்கு இழுக்கிறார் .

நாவலர் தொடர்பாக Tamilnation கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

தமிழ் தேசியம் வேண்டியது  எங்களுக்கு ... தமிழ் தேசியத்தை விரும்பும் மக்களூக்கு அதை அவர்கள் விரும்பினால் போதும் ....  
நீங்கள் கூறுவது தமிழ் ஈழத்தை அங்கிகரிக்க ஒரு நாடும் இல்லை என....
தமிழ் தேசியம் ,தமிழ் ஈழம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு ..
தமிழ் தேசியத்திற்கு அங்கிகாரம் தேவையில்லை...
தமிழ் ஈழத்திற்கு அங்கிகாரம் தேவை ..
தமிழ் தேசியம் தமிழ் மக்களால் தக்க வைக்கப்பட்டால் அது தமிழ் மக்களின் இருப்புக்கு நன்மை பயக்கும்...
நாடுகள் உருவாக்கப்படுவது அந்த நாட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய அல்ல 
ஏனைய சக்திகளின் விருப்பத்துக்கு அமைய என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு....
50 நாடுகள் அங்கிகரித்தும் பலஸ்தீனம் இன்னும் நாடாக செயல் படவில்லை என்பது உலக அறிந்த விடயம் ...

உங்கன்ட பாசையில் சொல்வது என்றால் 50 நாடுகள் சின்சா போட்டும் ஐ.நாட்டில் ..பஜனையை 75 வருடங்களுக்கு மேலாக நடத்தியும் வெற்றி பெற வில்லை ....

ஆக‌வே ...
தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் அது தமிழ் ஈழம் அல்ல 

தேசியத்துக்காக மக்கள் இல்லை.   மக்களுக்காக தான் தேசியம்.  

ஆகவே மக்களில் இருப்பு இருந்தால் தான் ஆரோக்கியமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும்.  இல்லையெனில் நோய்வாய்ப்பட்ட வெறும் அடிப்படைவாதத்தை மட்டுமே தேசியம் என்ற பெயரில் வளர்ததுவிட்டு புலம பிக்கொண்டிருக்க மட்டுமே முடியும்.   எந்த பயனுமற்ற அழிவை நோக்கியதாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்துப்பார்த்தீர்களா?  

பாலஸ்தீன பிரச்சனை இப்போதும் இழுபடுவதற்கு ஹமாஸ் பயங்கரவாதம் முக்கிய காரணங்களில் ஒன்று. அரபாத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை குழப்பியது ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு தான். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, Kapithan said:

கட்டுரை ஆசிரியர் தனது பார்வையைத் தெளிவாகக் கூறியுள்ளார். 

தமிழ் தேசியம் பற்றி பெருமாள் விளக்கமே போதும் 🤣

பெருமாள் இருக்கும் இடம் தமிழ் தேசியம்

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

தேசியத்துக்காக மக்கள் இல்லை.   மக்களுக்காக தான் தேசியம்.  

ஆகவே மக்களில் இருப்பு இருந்தால் தான் ஆரோக்கியமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும்.  இல்லையெனில் நோய்வாய்ப்பட்ட வெறும் அடிப்படைவாதத்தை மட்டுமே தேசியம் என்ற பெயரில் வளர்ததுவிட்டு புலம பிக்கொண்டிருக்க மட்டுமே முடியும்.   எந்த பயனுமற்ற அழிவை நோக்கியதாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்துப்பார்த்தீர்களா?  

பாலஸ்தீன பிரச்சனை இப்போதும் இழுபடுவதற்கு ஹமாஸ் பயங்கரவாதம் முக்கிய காரணங்களில் ஒன்று. அரபாத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை குழப்பியது ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு தான். 

மக்கள் நிலத்தை காப்பாற்றினால் தான் தொடர்ந்து வாழ முடியும் ..நிலம் இல்லாத பொழுது மக்களின் தேசியம் அடையாளம் அற்று போய்விடும் ..
இங்கு உசுப்பேத்தல்,புலம்பல் போன்ற வசனக்களே தேவையற்றது... இருந்தாலும் அது உங்கள் சுதந்திரம்...

இஸ்ரேல் அரசும்,சிறிலங்கா அரசும் ஒரே கொள்கையுடன் தான் செயல் படுகின்றது.
ஒர் இனம், நிலப்பரப்பை  உரிமை கோருவதை ஏற்று கொள்ளாமல் ,அந்த நிலத்தை கூறுபோட்டு தங்களது மேலாதிக்கத்தை திணித்து நிலத்தை அபகரித்து அந்த இனத்தின் தனித்துவத்தை அழித்து விடுவது.
பலஸ்தீனத்திற்கு தனிநாடு கொடுப்பதில்லை என்பது  இஸ்ரேலின் கொள்கை ...
எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடை பெற்றாலும் எல்லாவற்றையும் ஆட்சிக்கு வரும் இஸ்ரேலிய பிரதமர்கள் ஏற்றுக் கொள்வதில்லை..
பலஸ்தீன விடுதலை இயக்கம் மட்டும் போராடவில்லை ..அங்கு பல குழுக்கள் போராடினார்கள்..இறுதியில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் நொர்வே தூதுவர்கள் உள் நுழைந்து அந்த இயக்கத்தை இல்லாமல் பண்ணி விட்டனர்.பலஸ்தீன பிரதமர்  பதவியும் வழங்கப்பட்டது,ஐ.நா வில் பிரதிநித்துவமும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தை இழந்து கொண்டே வருகின்றனர் ..பலஸ்தீன நிலத்தை இல்லாமல் பண்ணி  இஸ்ரேல் தங்களது நிலத்தை விரிவாக்குவதே அவர்கள் கொள்கை...
மேற்கு கரை,காசா இரண்டையும் துண்டாடி தமது நிலப்பரப்பை அகலமாக்கின்றனர்..காலப்போக்கில் காசா 
நிலப்பரப்பை இஸ்ரேல் உரிமை கோரி  பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலின் ஆட்சியை  நிலைநாட்டி பலஸ்தீன தனித்துவத்தை காசாவில் இல்லாது செய்து விடுவார்கள் ....

சிறிலங்காவிலும் அதே நடை பெற்றது,நடைபெறுகிறது,நடை பெறும்..
பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன,யாவும் கிழித்தெரிந்தனர்..இறுதியில் 
வடக்கு/கிழக்கு மாகாணசபைகள் அமைக்கப்பட்டு 30 வருடங்காளாகிறது .ஆனால் அதை நடை முறைப்படுத்த பல தடங்களை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர் ..முக்கியமாக காணி அதிகாரம் (நில பங்கீடு) கொடுப்பதை முற்றாக எதிர்க்கின்றனர்..ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்படி நில அபகரிப்பு செய்ய முடியாது என்பதற்காக....
 அமேரிக்காவும்,ஏனைய நாடுகளும்,ஐ.நா.சபையும் பலஸ்தீனருக்காக உருவாக்கிய ஒப்பந்ததை அமுல் படுத்தாமல் இஸ்ரேல் தனது நிகழ்ச்சி நிரல் படி நில அபகரிப்பு செய்து கொண்டேயிருந்தது செய்து கொண்டேயிருக்கிறது... ... ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களும் இஸ்ரேலுக்கு ஆதரவு...
 இந்தியா மாகாணசபை ஒப்பந்தந்தை உருவாக்கியது ஆனால் அதை நடை முறைப்படுத்தாமல் சிறிலங்கா அரசும் 75 வருடங்களாக‌ தனது நிகழ்ச்சி நிரல் படி நில அபகரிப்பு செய்து கொண்டேயிருக்கிறது ....ஒப்பந்தந்தை உருவாக்கிய இந்தியா சிறிலங்காவுக்கு ஆதரவு ...

பலஸ்தீன மக்கள் புலம்பிக் கொண்டேயிருப்பதால் அவர்கள் தேசியம் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது ...எம் தேசியத்தை காப்பாற்ற நாம் தான் புலம்ப வேணும் எமக்கு பலஸ்தீன மக்களை போல வேறு நாடுகள் இல்லை புலம்ப...

அவர்ள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் ஏனையவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர்

  • Thanks 1
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.