Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
10 Oct, 2024 | 03:04 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, 

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன். 

அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:-

01. வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல். 

02. முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல். 

03. இந்திய முதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல். 

04. வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல். 

05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல். 

07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல். 

08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல். 

09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடிய பாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல். 

10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல். 

11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல். 

13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல். 

14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல். 

16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல். 

17. இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல். 

18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல். 

19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல். 

21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல். 

22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல். 

23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல்.

24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல்.

26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல். 

27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல் 

28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல். 

29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல் 

31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல் 

32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்.

ஆகிய விடயங்கள் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“நான் எழுதுவது கடிதம் அல்ல  உள்ளம்

அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்

ஏற்கனவே சொன்னதெல்லாம் கொஞ்சம்…”

ஐயா தேர்தல் பிரச்சாரத்தை இந்த வழியில் ஆரம்பிச்சிட்டார்

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் உள்ள அபிவிருத்தி திட்டங்களில் எதையாவது தமிழ் தேசியக்கட்சிகள் சொல்லி உள்ளனவா..?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 இவற்றை சொல்லி இதை செயற்படுத்துவது கடினம். மிகச் சுலபமானது தேர்தல் வரும்போது  மேடை போட்டு சோறா?  சுதந்திரமா?  என்று உசுப்பேற்றினால் அந்த உசுப்பேற்றலில் வாக்குகளை அள்ளி போடுவார்கள் என ற நம்பிக்கை. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில் உள்ள அபிவிருத்தி திட்டங்களில் எதையாவது தமிழ் தேசியக்கட்சிகள் சொல்லி உள்ளனவா..?

டக்கி ரியல் அரசியல் வாதி ஆகிவிட்டார் .

இலங்கையில் 6௦ வயதுக்கு மேல்  சாட்சி கையெழுத்து கூட வைக்க முடியாது சாதரான பொது மகனால்  ஆனால் அரசியல் நாய்களுக்கு (வேணுமென்றுதான் நாய்கள் என்று எழுதுகிறேன்   பலமுறை இங்கு இதை பற்றி  எழுதியும் பலருக்கு உரைக்க வில்லை ) 9௦ வயதிலும் சிறப்பு சலுகை கொடுகிறார்கள்?  முதலில் இந்த முறையை அனுரா நிப்பாட்டுவரா ?  

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பிழம்பு said:
33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்.

🤣🤣🤣..............

முப்பத்திமூன்றா.................. நீங்க தான் கடை ஓனரா, டக்ளஸ் அண்ணே........

தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு கடிதம் எழுதிய, எழுதும் எல்லோரும் உங்களிடம் தோற்றார்கள் போங்கோ............. 

உங்களின் தேர்தல் பணிக்கு என்னுடைய பங்களிப்பு:

34. பலாலி விமானநிலையத்தை விரைவாக விரிவுபடுத்தி, சர்வதேச விமானங்களை இறக்கு ஏற்றுதல்.

35. பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையை புனரமைத்து, இரசாயனங்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலவாணியை கொண்டு வருதல்.

36. வடக்கு கடற்கரைகளில் மூன்று மீன்பிடி துறைமுகங்களை புதுதாக அமைத்தல்.

37. இறல் பண்ணைகளை தீவுகளில் அமைத்தல்.

38. கடல் அட்டைத் தொழிலை விருத்தி செய்தல்.

39. யாழ் உப்பு நீரேரியின் ஒரு பகுதியை நன்னீர் ஏரியாக மாற்றுதல்.

40. இரணைமடுவில் கிடைக்கும் உபரி நீரை யாழ் மாவட்டத்திற்கு வழங்கல்.

41. வடக்கு மருத்துவமனைச் சீர்கேடுகளை விரைவாகக் களைய ஒரு ஆணைக்குழுவை அமைத்தல்.

இப்படியே போனால் 108 திட்டங்கள் வந்திடும் போல இருக்குதே..........🤣......... அப்புறம் என்னையும் ஒரு சுயேட்சைக்குழுவில் சேர்த்து விடுவார்கள் போல............😜.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பிழம்பு said:
10 Oct, 2024 | 03:04 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, 

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன். 

அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:-

01. வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல். 

02. முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல். 

03. இந்திய முதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல். 

04. வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல். 

05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல். 

07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல். 

08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல். 

09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடிய பாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல். 

10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல். 

11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல். 

13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல். 

14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல். 

16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல். 

17. இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல். 

18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல். 

19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல். 

21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல். 

22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல். 

23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல்.

24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல்.

26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல். 

27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல் 

28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல். 

29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல் 

31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல் 

32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்.

ஆகிய விடயங்கள் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்! | Virakesari.lk

முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை?

30 minutes ago, ரசோதரன் said:

எனது பங்கிற்கு

1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை

2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது.

கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள்.

விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது.

  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பிழம்பு said:

உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல். 

மணல் கடத்தல் பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில் உள்ள அபிவிருத்தி திட்டங்களில் எதையாவது தமிழ் தேசியக்கட்சிகள் சொல்லி உள்ளனவா..?

வடிவாகக் கவனியுங்கள்.   அவர் கடிதத்தில் கூறியதெல்லாம் இந்தியத் திட்டங்கள். 

அவர் வடபகுதி மக்களின் கூட்டாளியாகக் காட்ட முயற்சிக்கிறார். 

அனுர சரியான ஒன்றைச் செய்ய விரும்பினால் EPDP உட்பட துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அத்துடன் டக்கியரை  சூளைமேடு(?) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையொட்டி அவரை நாடு கடாச வேண்டும். 
 
🙄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

அத்துடன் டக்கியரை  சூளைமேடு(?) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையொட்டி அவரை நாடு கடாச வேண்டும். 

அவர் இந்தியாவுக்கு போய் வந்தாரே! அவரைக் கைது பண்ணலையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவர் இந்தியாவுக்கு போய் வந்தாரே! அவரைக் கைது பண்ணலையே.

எப்போது போனார்? 

அது உண்மையானால் ஏன்  அவரைக் கைது செய்யவில்லை? 

இதற்கு பூதக்கண்ணாடி வைத்துக் காரணத்தைத்  தேட வேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பெருமாள் said:

டக்கி ரியல் அரசியல் வாதி ஆகிவிட்டார் .

இலங்கையில் 6௦ வயதுக்கு மேல்  சாட்சி கையெழுத்து கூட வைக்க முடியாது சாதரான பொது மகனால்  ஆனால் அரசியல் நாய்களுக்கு (வேணுமென்றுதான் நாய்கள் என்று எழுதுகிறேன்   பலமுறை இங்கு இதை பற்றி  எழுதியும் பலருக்கு உரைக்க வில்லை ) 9௦ வயதிலும் சிறப்பு சலுகை கொடுகிறார்கள்?  முதலில் இந்த முறையை அனுரா நிப்பாட்டுவரா ?  

எல்லா சிங்கள தலைமைகளும் கதிரையேறியவுடன், தம்மை புகழவும் சாமரை வீசவும் தாம் காலால் இட்ட பணியை தலையால் செய்துமுடிக்கவும் இவருக்கு முதலாக அழைப்பு விடுவது வழக்கம். ஆனால் இந்த தலைவர் இவரை அழைக்கவுமில்லை, இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கவுமில்லை, தேர்தலில் இவர் வெல்லக்கூடிய வாய்ப்புமில்லை. தொடங்கிவிட்டார், கடிதம் எழுதி, தான் தான் செய்வித்தேன் என்று கூவ. அவர் ஒரு தந்திரம், இவர் ஒரு தந்திரம். அனுரா தான் செய்ய விரும்புவதை தன் கட்சி சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கமையசெய்வாரேயொழிய இவர் சொன்னார் என்றோ அல்லது தனி நபர் சொன்னார் என்றோ செய்யப்போவதில்லை. இவர்களின் தில்லுமுல்லுகளையும்  வேஷங்களையும்  அறியாதவரா அவர்? இவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு எண்ணம்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை?

இவர் சொன்னாற்த்  தானே யாரும் கேட்ப்பதற்கு.  இவருக்கு எதையும் கேட்க தகுதியுமில்லை தராதரமுமில்லை தேவையுமில்லை. அதற்காக அவர்களோடு அவர்கள் இணைக்கவுமில்லை. இவர் சிங்களத்துக்கு சேவகம் செய்ய பணிக்கப்பட்டவர், மக்களுக்காகவல்ல. சொல்லப்போனால் கோமாளி எல்லா துறையிலும் தலையை காட்டி, தான் ஏதோ பிரபல்யமானவர்போல் காட்டிக்கொள்வார். அண்மையில் நான் அனுராவின் ஆள் என்று தெருவில் நின்று, என்ன நடந்தது என்று கூட தெரியாமல் கூவினார் ஒருவர், அவரை நினையுங்கள், அவர்தான் இவர். அவர் தெருவில், இவர் மேடைகளில் அழையாமலே கூட்டத்துக்குள் புகுந்து படம் காட்டுவார் வாக்குறுதிகள் அள்ளி விடுவார் அந்த வாக்குறுதிகள் நிலுவையில் இருக்க வேறொரு துறைக்குள் மூக்கை நீட்டுவார்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பட்டியலில் இவரின் கடந்தகால அமைச்சின் அதிகாரத்துக்குட்பட்ட எத்தனையோ திட்டங்களை இவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஏன் செய்யவில்லை?. அனுர வருவார் அவருக்கும் கொஞ்சம் விட்டு வைத்து காத்திருந்தாரோ என்னவோ.

இந்த கடிதத்தின் கபட உள் நோக்கம்:

1. அபிவிருத்தி என்ற போர்வையில் தீவக ஜனங்களை தனது வலையில் வீழ்த்தி தேர்தலில் வெல்வது.

2. இந்தியாவின் திட்டங்களை ஆதரிப்பதாக காட்டி அவர்களின் கரங்களை பற்றி பிடிப்பது.

3. தற்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் தேசியக்கட்சிகளின் வெற்றிடத்தை நிரப்புதல்

4. அனுரவின் வருகையின்பின் கைகட்டி வாய்பொத்தி சத்தமில்லாமல் நிற்கும் இவரின் முந்திய காலத்தின் எஜமானர்களை மீண்டும் உயிர்ப்பித்தல்.

5. கடந்த தேர்தலில் இனவாத அரசியலை எவரும் கையில் எடுக்காது போனதால் இவர்போன்ற   ஒட்டுண்ணி அரசியல்வாதிக்களின் மீள்வருகைக்கு புதிய பாதை ஒன்று திறக்கப்பட வேண்டும்.

6. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில் இதுபோன்ற திட்டங்கள், குறிப்பாக  வடகிழக்கில் அபிவிருத்திக்காக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் மிகவும் அரிது.

7. இவர் குறிப்பிடும் 13 ஆம் திருத்த சட்டம், வனஜீவராசிகள், வன வளங்கள், முப்படையினர், இந்தியன், சூரிய மின்சக்தி, சீமெந்து, சன் பவர், நெடுந்தீவு அனலைதீவு, எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி,  நன்னீர் வேளாண்மை இப்படி அனைத்து பிரச்சினைகளுமே இவர் அமைச்சராக இருந்த காலத்திலேயே இருந்தன. இவற்றையெல்லாம்  இப்போது இவர் தானே கண்டுபிடித்தது போலவும்  தனது திட்டங்கள் போலவும் பேசுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vanangaamudi said:

முதலில் 

2002இல் அப்போதைய அரசிடம் புங்குடுதீவு வீதிகளை புனரமைப்பு செய்யவென வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டவும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2024 at 09:11, பெருமாள் said:

டக்கி ரியல் அரசியல் வாதி ஆகிவிட்டார் .

 9௦ வயதிலும் சிறப்பு சலுகை கொடுகிறார்கள்?  முதலில் இந்த முறையை அனுரா நிப்பாட்டுவரா ?  

டக்கியர் ஒர் முன்னாள் சிவப்பு தொப்பிக்காரன்...அத்துடன் PLA தளபதி 😅

ஜெ.வி.பி (1971)புரட்சியின் பின்பு வலது சாரி ஊடகங்கள் ஒர் அவதூறு செய்தியை வெளியிட்டார்கள்...அதாவது ஜெ.வி.பி ஆட்சிக்கு வந்தால் வயது வந்தவர்கள் எல்லோரையும் ஜெ,வி.பி சுட்டு தள்ளிவிடுவார்கள் எண்டு ...அந்த பயத்தில் அணுரா வயதானவர்கள் மீது எந்த தடையும் கொண்டு வரமாட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2024 at 08:51, விசுகு said:

முதலில் 

2002இல் அப்போதைய அரசிடம் புங்குடுதீவு வீதிகளை புனரமைப்பு செய்யவென வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டவும். 

அது வங்கியில் அவரது வங்கி கணக்கில் இருக்கிறது 🤣

பணம் பெற்றுக் கொண்ட பின். புங்குடுதீவு போய் பார்த்தார் அங்கே மக்கள் இல்லை    எனவேதான் வீதிகள் புனரமைக்கப்படவில்லை 🙏[.  யாவும் கற்பனை    ] 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முப்பது வருடங்களாக பெரும்பாலான தமிழர் உணர்வுகளையும் , தமிழீழ போராட்ட சக்தியையும் எதிர்த்துக்கொண்டு தமிழர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சிங்கள  அரசிலும் சிங்கள  அரச பதவியிலும் நீடித்திருக்கிறார்.

புலிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பினால் தான் அரசியலைவிட்டு ஒதுங்க தயார் என்று போராட்ட காலங்களில் ஆயிரம் தடவை சொல்லியிருப்பார், இன்று புலிகள் இல்லை இன்றுவரை அரசியலில் நீடிக்கிறார்.

இந்த முப்பது வருடத்தில் அவர் சொன்ன பட்டியலை கையிலேந்தி அவர் சார்ந்த அரசின் முன் நின்றதாக இதுவரை செய்திகளேதுமில்லை, நேற்று வந்த அநுரவிடம் தமிழர்மேல் திடீர் பாசம் பொங்கி வழிய பட்டியலை நீட்டுகிறார்.

அவர் நீட்டும் பட்டியல் அநுரவுக்கானதல்ல இளிச்சவாய் தமிழர்களிடம் நானும் தமிழ்மக்கள் நலன்மேல் அக்கறை கொண்டவன் என்று பல்லு விளக்கிவிடத்தான், அதை சொல்லி அநுரவிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத்தான்.

அநுர வெல்வதும் வெல்லாததும் பற்றி அங்குள்ள எம் மக்கள் தீர்மானிக்கட்டும், ஆனால் காலம் காலமாக தமிழர்களின்மேல் குதிரையோடிய டக்ளஸ், தமிழரசுகட்சி ,விநாயகமூர்த்தி பெத்த வீணாபோனது  உட்பட்ட தமிழ்கட்சிகள் அனைத்தையும்  எம் மக்கள் உதவியுடன் அடியோடு  எம் மண்ணிலிருந்து அநுர அகற்றினால் நானும் அநுர ரசிகன்தான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

அது வங்கியில் அவரது வங்கி கணக்கில் இருக்கிறது 🤣

பணம் பெற்றுக் கொண்ட பின். புங்குடுதீவு போய் பார்த்தார் அங்கே மக்கள் இல்லை    எனவேதான் வீதிகள் புனரமைக்கப்படவில்லை 🙏[.  யாவும் கற்பனை    ] 😂

அண்ணா அண்ணா 

அந்தாள் அங்கே தானே தேர்தலில் வென்றார்????

அப்படியானால் மக்கள் இல்லாமல் எப்படி? ஓ அப்படி வென்றாரா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அண்ணா அண்ணா 

அந்தாள் அங்கே தானே தேர்தலில் வென்றார்????

அப்படியானால் மக்கள் இல்லாமல் எப்படி? ஓ அப்படி வென்றாரா?

புங்குடுதீவுயா??  நான் நெடுந்தீவு என்று நினைத்து இருந்தேன்   இருகட்டும். புங்குடுதீவு மக்கள் இவருக்கு ஏன் வாக்கு போட்டார்கள்  ?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

புங்குடுதீவுயா??  நான் நெடுந்தீவு என்று நினைத்து இருந்தேன்   இருகட்டும். புங்குடுதீவு மக்கள் இவருக்கு ஏன் வாக்கு போட்டார்கள்  ?? 

ஊர்காவற்துறை தொகுதி. புங்குடுதீவும் அதற்குள் அடக்கம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/10/2024 at 14:50, பிழம்பு said:
10 Oct, 2024 | 03:04 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, 

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன். 

அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:-

01. வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல். 

02. முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல். 

03. இந்திய முதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல். 

04. வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல். 

05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல். 

07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல். 

08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல். 

09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடிய பாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல். 

10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல். 

11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல். 

13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல். 

14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல். 

16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல். 

17. இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல். 

18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல். 

19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல். 

21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல். 

22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல். 

23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல்.

24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல்.

26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல். 

27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல் 

28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல். 

29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல் 

31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல் 

32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்.

ஆகிய விடயங்கள் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்! | Virakesari.lk

அரசியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்கிறீர்கள் என்று உங்களின் எடுபிடி ஒருவர் எழுதுவதை, பேசுவதை பார்த்திருக்கிறேன்.அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இந்த வேலைத் திட்டங்களில் ஒன்றைக் கூடவா உங்களால் செய்ய முடியாதிருந்தது..அப்படியானால் உங்களைப் போன்றவர்களால் இதுவரை காலத்தில் மக்களுக்கு என்ன பயன்...?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது

adminOctober 12, 2024
douglas.jpg

கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால் தான் எனது அனுபவமும் தூரநோக்குள்ள சிந்தனையும் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது என  ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில் –

ஒருவருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம். அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருக்கின்றது. தற்போது மாற்றம் என்ற கருப்பொருளை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர். குறிப்பாக மக்கள் விரும்பும் மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்படுள்ளது.

அந்தவகையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த மாற்றம் வரவுள்ளதாக கணிக்கப்படுகின்றது. இதேவேளை எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது.  அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை  மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈபிடிபியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன்.

அத்துடன் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும்  வலுவாகவே இருக்கின்றது. அதனால்தான் மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது என வலியுறுத்தி வருகின்றேன்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில்,  கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும்.  அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும்  வலியுறுத்தினார்.

https://globaltamilnews.net/2024/207434/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2024 at 10:36, ஈழப்பிரியன் said:

முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை?

எனது பங்கிற்கு

1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை

2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது.

கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள்.

விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது.

சரியாக சொன்னீர்கள்....நயினாதீவு படகு சேவை மிகவும் இலாபம் தரக்கூடிய ஒர் சேவை ...சிங்கள மக்களும் அதிகமாக பய்ணம் செல்கின்றனர் ...இன்றுவரை தரமான படகுசேவையை வழங்க முடியவில்லை ...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2024 at 20:56, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்

ஸ்ரீதர் திரை அரங்கத்தைக் கைப்பற்றி அதை அடாத்தாக கட்சி தலைமைச் செயலகமாக மாற்றிய  டக்கியின் கொலைபாதக கோஷ்டி அந்த இடத்தை  இன்னும்  அதன் உரிமையாளரிடம் திருப்பி கொடுக்கவில்லையா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.