Jump to content

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2024 at 16:41, தமிழ் சிறி said:

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

தமிழ்சிறியவர்களே, யாழ்கள தேர்தல் மதிப்பீட்டியே இணைந்துகொள்ள அழைத்தமைக்கு நன்றி. 2024ஆம் ஆண்டினது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பல தமிழ்த் தேசிய எதிர்நிலையாளர்களுக்கும், சிறிலங்காத் தேசியர்களாய் மிளிரும் தமிழருக்கும் வாய்ப்பான தேர்தலாக இருக்கும்போலவே தோன்றுகிறது. ஆனாலும், ஆசைக்கு அழவில்லைத்தானே. அதனால் தமிழ்க்கட்சிகளை முழுமையாகத் தமிழினம் கைகழுவி சிங்களத்தோடு ஐக்கியமாகிவிடும் என்றும் கூறிவிடமுடியாது. வளர்ந்த நாடுகளிலேயே கணிப்புகள் சறுக்கிவிடுவதுண்டு. இந்த ஆண்டு தேர்தற்களமானது என்றுமில்லாத வகையிற் மிகப்பெரும் குழப்பமாகவும், முடிவுகளை முன்கூட்டித் தீர்மானிக்க முடியாத சூனியநிலையாகவும் உள்ள சூழலில் மதிப்பிட முடியுமா? பார்ப்போம் இன்னும் பத்துநாட்கள் இருக்கின்றன.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Edited by nochchi
திருத்தம்
Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

கிருபன்

போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்க

  • கருத்துக்கள உறவுகள்

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 18:50, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கு கிழக்கு அரசியல் - அந்த அளவுக்கு  நிபுணத்துவம் இல்லை .. தோழருக்காக முயற்சி செய்வோம்..

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)               ஆம்
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                 இல்லை
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                           இல்லை
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                 ஆம்
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                          ஆம்
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                 ஆம்
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                      ஆம்
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                 இல்லை
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                        இல்லை
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                            ஆம்
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                   ஆம்
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                            இல்லை
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                             ஆம்
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                           இல்லை
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                    இல்லை
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம்
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                        ஆம்
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                        இல்லை
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)     இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம்
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)இல்லை
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 3
28) வன்னி

தேசிய மக்கள் சக்தி------ 3
29) மட்டக்களப்பு)

தேசிய மக்கள் சக்தி ------ 2
30)திருமலை

தேசிய மக்கள் சக்தி-----2


31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி-------4
32)நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி ------ 4
33)அம்பாந்தோட்ட 

தேசிய மக்கள் சக்தி-------- 5
34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி--------11

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

02

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

01

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் ------------------தமிழரசுக்கட்சி
39) உடுப்பிட்டி--------------------தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை------          ஈபிடிபி
41) கிளிநொச்சி------------------   தமிழரசுக்கட்சி
42) மன்னர்-----------------------     ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி
43) முல்லைத்தீவு------------        தமிழ் தேசிய மக்கள் முன்னணி
44) வவுனியா-------------------      தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு------------ தேசிய மக்கள் சக்தி
46) பட்டிருப்பு -------------------தமிழரசுக்கட்சி
47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி
48) அம்பாறை-------------------  தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 5
54)தமிழரசு கட்சி----------------------               5
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 127
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3

வெற்றி பெற வாழ்த்துக்கள்  தேசிகன்.  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

எனக்கும் தெரியது ஆனால் நீங்கள் கூறியபின் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியின் கடைசி நாள் எப்ப?

இன்னும் ஆமான ஆள் கிடைக்கேல்ல எனக்கு கொப்பியடிக்க!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

போட்டியின் கடைசி நாள் எப்ப?

சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் சதோச மனித புதைகுழி "ஸ்கேன்" செயல்பாடு ஆரம்பம்; காணொளி, புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு தடை மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள்  இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198110
    • எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்;   https://thinakkural.lk/article/311839
    • அதே. இது ஒரு இடியாப்ப சிக்கல். எந்த ஒரு தனி நபரோ நாடோ தனி முடிவுகளை எடுத்து தள்ளி நிற்க முடியாது. கூட்டு முயற்சியை விட்டு தனித்தலின் மறுபக்கம் அவர்களையே புதைத்து விடும்.  நேட்டோவில் கூட அவ்வாறு தான். 
    • நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1407540
    • இது சரி தான்    சின்ன மேளம்      மேளத்தை குறிக்காது     இளம்பெண்கள் நடனத்தைக் குறிக்கும்   உதாரணமாக சினிமாவில் குத்தாட்டம் போடுறது போல்   தனியாக இரண்டு இளம்பெண்கள் ஆடுவார்கள்   1970. ஆம் ஆண்டு பார்த்து உள்ளேன்    கைதடியில்.  ஒரு திருமண நிகழ்வில்   நாலாவது சடங்கு அன்று   மணமக்கள் முன்னிலையில் ஆடினார்கள்.   முல்லைத்தீவு சேர்ந்த சின்ன மேளக் கோஸ்டி 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.