Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் நடக்கப் போகும் தேர்தல் சம்பந்தமான திரிகளில் ஏன் தாயகத்திலிருந்து கள உறுப்பினர்கள் எழுதுவதில்லை.

  • Replies 77
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே

  • புலவர்
    புலவர்

    திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான த

  • தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

1) இதனையே...நீங்கள் செய்தால் நாமும் சந்தோசப்படுவமல்லே....

2) மைத்திரி காலம் தொடக்கம் இன்றுவரை விதண்டாவாதம் செய்து ...காலத்தை ஓட்டுகின்றீர்களே..

அதுவும் கனடாவில் கொம்புயூடெர் முன்னால் குந்தி  இருந்துதானே..அதென்ன் நியாயம் ...அறியலாமா

ஆமா அரசியல்வாதி ஆகிட்டேனென்பது...உங்கள் வரைவிலக்கணப்படியா..

1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி  டமில் தேசிய  வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 

2) பல வியாரிகளின் உண்மையான  நிறத்தை  வெளிக்  காட்டியிருக்கிறேன். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி  டமில் தேசிய  வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 

2) பல வியாரிகளின் உண்மையான  நிறத்தை  வெளிக்  காட்டியிருக்கிறேன். 

😁

உங்கள் நிறம்...வானவில்லா...அல்லது அதைவிடக் கூடவா...சாரி பிரன்ட்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சரியான திசையில் சிந்திக்கிறீர்கள் என யூகிக்கிறேன். 

கடந்த காலத்தில் 1987 ன் பின்னர் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாம் புரிந்து கொள்ள முடியும். 

அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிப்பிட முடியும். எமக்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ஆனால் ஈழத் தமிழர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மேற்குலகு ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். 

ஈழத்தமிழருக்கு மேற்குலகும் உதவப் போவதில்லை ...சிங்கள ஆட்சியாளர்கள்  மேற்குடன் பகைத்து கொள்ளும் வரை தமிழர் பக்கம் மேற்கஇன் பார்வை விழாது...அனுரா தீவிர இடசாரி கொள்கையுடன் செயல் பட் தொடங்கினால் சில சம்யம் இந்தியா,அமேரிக்கா தமிழர் பக்கம் பார்வையை திருப்பலாம் ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை...

இன்று ஒர் கடடுரை பார்த்தேன் சோமாலிலான்ட் என்ற நாட்டை இஸ்ரேல் அங்கிகரித்து அங்கு சில அபிவிருத்திகளை செய்ய முயற்சி செய்ய போவதாக ...ஹவூதி தீவிர்வாதிகளை அழிப்பதற்காக...

பூலோக அரசியலில் தான் எமக்கு சாதகமான நிலை ஏற்படும் அதுவரை தமிழ் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

1) ஈழத்தமிழருக்கு மேற்குலகும் உதவப் போவதில்லை ...சிங்கள ஆட்சியாளர்கள்  மேற்குடன் பகைத்து கொள்ளும் வரை தமிழர் பக்கம் மேற்கஇன் பார்வை விழாது...

2) அனுரா தீவிர இடசாரி கொள்கையுடன் செயல் பட் தொடங்கினால் சில சம்யம் இந்தியா,அமேரிக்கா தமிழர் பக்கம் பார்வையை திருப்பலாம் ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை...

4)) இன்று ஒர் கடடுரை பார்த்தேன் சோமாலிலான்ட் என்ற நாட்டை இஸ்ரேல் அங்கிகரித்து அங்கு சில அபிவிருத்திகளை செய்ய முயற்சி செய்ய போவதாக ...ஹவூதி தீவிர்வாதிகளை அழிப்பதற்காக...

3) பூலோக அரசியலில் தான் எமக்கு சாதகமான நிலை ஏற்படும் அதுவரை தமிழ் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்

1) மேற்கைப் பகைக்க வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை. சிங்களத்திற்கு இந்தியா மட்டும்தான் எதிரி.  அது இந்தியாவிற்கெதிராக மேற்குலகுடனும் சேர்ந்துகொள்ளும் அல்லது சீனாவுடனோ/ பாகிஸ்தானுடனோ சேரும்.  

2) சிங்களத்திற்கு இருக்கும் ஒரே கொள்கை இந்தியாவின் ஹிந்துத்துவாவிலிருந்து சிங்களத்தையும் , தேரவாத   பெளத்த சமயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுதான்.  ஏனென்றால் உலகில் சிங்களமும் தேரவாத பெளத்த சமயமும் உள்ள ஒரே இடம் இலங்கை மட்டுமே. சிங்களவர்கள் உயிரைக் கொடுத்து அதனைப் பாதுகாப்பார்கள்.  

எனவே, வலதுசாரி  இடதுசாரி என்கிற எதுவுமே சிங்களத்திற் ஒரு பொருட்டல்ல. அது தன்னைப் பாதுகாக்க யாருடனும் கூட்டுச் சேரும். 

3) ******இலங்கையை ஒரு சிங்கப்பூர் ஆக அல்லது தாய்வானாக மேற்குலகால்  மாற்றப்படுமானால் எமக்கு அங்கே ஒரு நிரந்தரமான பிடி இருக்க வேண்டும். ********

4)) அதற்கு எமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது குடிப்பரம்பல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது மக்கள் பொருளாதார ரீதியில் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். 

 

(தமிழ்நாடு எமது தந்தை நிலம் என்று நாம் கூறும்வரை சிங்களம் எம்மை எதிரியாகவே நோக்கும்.) 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி  டமில் தேசிய  வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 

2) பல வியாரிகளின் உண்மையான  நிறத்தை  வெளிக்  காட்டியிருக்கிறேன். 

😁

உண்மை தான் 

வரம்பில் நடந்து வந்த ஊத்தைப்பன்றியை கண்டு விலத்திச்சென்ற பல யானைத் தம்பிகளை நானும் கண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மை தான் 

வரம்பில் நடந்து வந்த ஊத்தைப்பன்றியை கண்டு விலத்திச்சென்ற பல யானைத் தம்பிகளை நானும் கண்டேன். 

""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. 

பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. 

"குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "?

👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. 

பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. 

"குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "?

👍

காட்டிக்கொடுப்பது கூட்டிக்கொடுப்பதை தவிர எந்த தொழிலும் இழக்காரத்துக்குரியது அல்ல மாறாக உழைத்து உண்பதும் போற்றப்படவேண்டியதே. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

காட்டிக்கொடுப்பது கூட்டிக்கொடுப்பதை தவிர எந்த தொழிலும் இழக்காரத்துக்குரியது அல்ல மாறாக உழைத்து உண்பதும் போற்றப்படவேண்டியதே. 

சரியாகச் சொன்னீர்கள்.

அப்படிப் பார்க்கையில்  உங்கள் பதற்றம்  தேவையற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. 

பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. 

"குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "?

👍

ஒரு தொழிலதிபரைப் பார்த்து சொல்லும் வார்த்தையா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக சமூகம் வடக்குத் தமிழர் என்ற சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கம். அந்த வகையில் அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்றுக் கொள்வோர் ஏற்றுக் கொள்வர், மறுப்பு இருப்போர் தெரிவிப்பர். இதில் ஏன் இவ்வளவு அக்கப் போர் என்று தெரியவில்லை😂.

என் தனிப்பட்ட கருத்து: யாழ் பல்கலை மாணவர் சமூகம், பல விடயங்களில்  வடக்குத் தமிழ் மக்களின் கருத்தைப் பிரதிபலித்ததாக நான் காணவில்லை. இதே சமூகத்தில் இருந்து வந்தவர் தான் கஜேந்திரன் பா உ. மாணவர் தலைவராக இருந்த போது வைத்திருந்த அதே கொள்கைகளை வைத்து, அவரால் தேர்தலில் வெல்லக் கூட இயலுமாக இருக்கவில்லை.

அதே போல சில கண்மூடிப் பழக்கங்களின் காப்பிடமாகவும் இதே யாழ் பல்கலை மாணவர் சமூகம் இருந்திருக்கிறது. ஒரு பீடத்தின் பெண் மாணவிகள்  "வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வர வேண்டுமென்று" அறிவித்தல் விட்டதும் இதே சமூகத்தில் இருந்து வந்த "படித்த" இளைஞர்கள் தான்!

எனவே, பேசட்டும், கேட்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

தாயகத்தில் இருப்போர்  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று  புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள்.

ஏன் ???????????  எதற்காக???????????  

அவர்களும் தமிழர்கள் தான்   

நாங்களும் தமிழர்கள் தான் 

இருக்கும் இடம் தான்  வேறுபடுகிறது 

ஆனால் நாங்கள் தமிழர்கள்     

இதுவரை அவர்கள் தெரிவு செய்த சிறந்த திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை   சொல்லுங்கள் பார்ப்போம்      ஒருவர் கூட இல்லை  இருந்தால்  நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோமா   ???? எனவேதான் எங்களுக்கு ஆலோசனைகளை அவர்களுக்கு சொல்லும் உரிமை உண்டு” அவர்கள்  விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்.    தமிழர்களை  புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தமிழர்கள்  என்று பிரிப்பதை   நிறுத்தி கொள்ளுங்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு தொழிலதிபரைப் பார்த்து சொல்லும் வார்த்தையா?

ஒருவரையும் கண்ணியக் குறைவாக நடாத்தும் நோக்கமோ தேவையோ  எனக்கில்லை. ஆனால் அவர் தொடர்ச்சியாக  என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்.  எல்லவற்றிற்கும் வரம்பிருக்கிறதல்லவா? 

(வியாபாரி என்றவுடன் அவர் தன்னைக் குறிப்பிடுவதாக எண்ணுகிறார் போலத் தென்படுகிறது. நிச்சயமாக விசுகரை மனதில் வைத்து எதையும் நான் எழுதுவதில்லை.  அது அவருக்குப் புரியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

. சிங்களத்திற்கு இந்தியா மட்டும்தான் எதிரி.  அது இந்தியாவிற்கெதிராக மேற்குலகுடனும் சேர்ந்துகொள்ளும் அல்லது சீனாவுடனோ/ பாகிஸ்தானுடனோ சேரும்.

இல்லை    எதிரி  இல்லை   

நண்பன்   சிறந்த நண்பன்   

இது பால்குடி பிள்ளைக்கும். தெரிந்த விடயம்   

உங்கள் கருத்துக்கு விளக்கம் தாருங்கள்” 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

சிங்களத்திற்கு இருக்கும் ஒரே கொள்கை இந்தியாவின் ஹிந்துத்துவாவிலிருந்து சிங்களத்தையும் , தேரவாத   பெளத்த சமயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுதான்.  ஏனென்றால் உலகில் சிங்களமும் தேரவாத பெளத்த சமயமும் உள்ள ஒரே இடம் இலங்கை மட்டுமே. சிங்களவர்கள் உயிரைக் கொடுத்து அதனைப் பாதுகாப்பார்கள்.

சிங்களவருக்கு தேரவாத பெளத்தர்களுக்கு கிரிஸ்தவமும் ,இஸ்லாமும் தங்களின் அடுத்த எதிரிகள் என்பதும் தெரியும்...மதங்களை இலகுவாக கடந்து சென்றாலும் நிலப்பரப்பு ஒர் இனத்துக்கு சொந்தமாக இருப்பதை விரும்பவில்லை அதை சுதந்திரம் கிடைத்த அடுத்த நாளே செய்ய தொடங்கிவிட்டார்கள்...பெரிய நிலப்பரப்பை ஊடறுப்பு செய்ய ...அன்றைய ஆட்சியாளர்கள் அரச அதிக்கரிகளின் மூலம் செய்தார்கள் ....அனுரா நீதிமன்றம் ஊடாக செய்தார் ..ஜனாதிபதியாக வந்த பின்பு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

ஏன் ???????????  எதற்காக???????????  

அவர்களும் தமிழர்கள் தான்   

நாங்களும் தமிழர்கள் தான் 

இருக்கும் இடம் தான்  வேறுபடுகிறது 

ஆனால் நாங்கள் தமிழர்கள்     

இதுவரை அவர்கள் தெரிவு செய்த சிறந்த திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை   சொல்லுங்கள் பார்ப்போம்      ஒருவர் கூட இல்லை  இருந்தால்  நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோமா   ???? எனவேதான் எங்களுக்கு ஆலோசனைகளை அவர்களுக்கு சொல்லும் உரிமை உண்டு” அவர்கள்  விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்.    தமிழர்களை  புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தமிழர்கள்  என்று பிரிப்பதை   நிறுத்தி கொள்ளுங்கள் 🙏

இந்த உண்மையை உறைக்கச் சொல்லியிருக்கின்றீர்கள் ..மிக நன்றி...இந்த வசனமும் கருத்தும் எல்லாத்திரிகளிலும் பாவித்து ...புலம் பெயர்ந்த எம்மை மட்டம் தட்டுவதும்.. கேலி செய்வதும் கைவந்த கலை...இதற்கு மேலை அடி வேண்டாம் ...விட்டிருங்க..

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பூரணையிலும் அரசவிடுமுறை உள்ள நாட்டில் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டுவதுதான் பெரும் பிரச்சனை…

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஒவ்வொரு பூரணையிலும் அரசவிடுமுறை உள்ள நாட்டில் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டுவதுதான் பெரும் பிரச்சனை…

மாணவர்கள் பட்டு வேட்டி கட்டி சால்வை  கட்டி வந்து கொண்டு இதை கேட்டால் நியாயம். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

மாணவர்கள் பட்டு வேட்டி கட்டி சால்வை  கட்டி வந்து கொண்டு இதை கேட்டால் நியாயம். 

முஸ்லிம்களையும். கேட்க முடியுமா????? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

மாணவர்கள் பட்டு வேட்டி கட்டி சால்வை  கட்டி வந்து கொண்டு இதை கேட்டால் நியாயம். 

அது எப்படி   நாங்கள் அரை காற்சட்டை ரீ சேட்டுடன் தான் வருவோம் ஆனால் தமிழ் பெண்கள் மட்டும்  முக்கியமான நாட்களில் ஹிஜாப் அணிந்து தான் வர வேண்டும். தமிழ் தேசியம் புனித நூல் 15;7 அத்தியாயத்தில் தெளிவான கட்டளை இடுகின்றது.சேலை கட்டுங்கோ என்று சொன்னது  பெண்களுக்கான ஆரம்ப கால நெகிழ்வு பேரக்கு மட்டுமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kandiah57 said:

முஸ்லிம்களையும். கேட்க முடியுமா????? 

முஸ்லீம்கள் சிங்களவர்களா? தமிழர்களா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

முஸ்லீம்கள் சிங்களவர்களா? தமிழர்களா? 🤣

இலங்கையில் தமிழர்கள்

ஆனால் முஸ்லிம் என்கிற தமிழர்களை  சேலை கட்டு. /அணி  என்று கோர முடியாது   அவர்கள் விரும்பினால் அணியலாம்   கட்டுப்படுத்த முடியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் தமிழர்கள்

ஆனால் முஸ்லிம் என்கிற தமிழர்களை  சேலை கட்டு. /அணி  என்று கோர முடியாது   அவர்கள் விரும்பினால் அணியலாம்   கட்டுப்படுத்த முடியாது 

எனது கேள்வி முஸ்லீம்கள் தமிழர்களா சிங்களவர்களா என்பது மட்டுமே. 👈
சேலை,பஞ்சாபி,சுடிதார் பற்றிய கேள்விகளை நான் இங்கு கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எனது கேள்வி முஸ்லீம்கள் தமிழர்களா சிங்களவர்களா என்பது மட்டுமே. 👈
சேலை,பஞ்சாபி,சுடிதார் பற்றிய கேள்விகளை நான் இங்கு கேட்கவில்லை.

தமிழர்கள் தான்  அதை நாங்கள் சொல்லி என்ன பிரயோஜனம்  ??? 

அவர்கள் சொல்ல வேண்டும்   அப்ப தான் நன்மை உண்டு  

தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு என்றால்   எங்களுக்கும் தீர்வு வேண்டும் என்கிறார்கள்   தமிழர்கள் பிரச்சனைக்கான. தீர்வு   இவர்களுக்கு தீர்வு இல்லையா?? 

நான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்.  தமிழர்கள் தமிழர்கள் தான்  இலங்கை முஸ்லிம்களை தமிழர்கள் என்று நாங்கள் சொல்வதால் ஏதாகினும் நன்மைகள் எங்களுக்கு உண்டா  ??🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.