Jump to content

தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் நடக்கப் போகும் தேர்தல் சம்பந்தமான திரிகளில் ஏன் தாயகத்திலிருந்து கள உறுப்பினர்கள் எழுதுவதில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே

புலவர்

திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான த

nochchi

தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

1) இதனையே...நீங்கள் செய்தால் நாமும் சந்தோசப்படுவமல்லே....

2) மைத்திரி காலம் தொடக்கம் இன்றுவரை விதண்டாவாதம் செய்து ...காலத்தை ஓட்டுகின்றீர்களே..

அதுவும் கனடாவில் கொம்புயூடெர் முன்னால் குந்தி  இருந்துதானே..அதென்ன் நியாயம் ...அறியலாமா

ஆமா அரசியல்வாதி ஆகிட்டேனென்பது...உங்கள் வரைவிலக்கணப்படியா..

1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி  டமில் தேசிய  வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 

2) பல வியாரிகளின் உண்மையான  நிறத்தை  வெளிக்  காட்டியிருக்கிறேன். 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி  டமில் தேசிய  வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 

2) பல வியாரிகளின் உண்மையான  நிறத்தை  வெளிக்  காட்டியிருக்கிறேன். 

😁

உங்கள் நிறம்...வானவில்லா...அல்லது அதைவிடக் கூடவா...சாரி பிரன்ட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சரியான திசையில் சிந்திக்கிறீர்கள் என யூகிக்கிறேன். 

கடந்த காலத்தில் 1987 ன் பின்னர் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாம் புரிந்து கொள்ள முடியும். 

அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிப்பிட முடியும். எமக்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ஆனால் ஈழத் தமிழர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மேற்குலகு ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். 

ஈழத்தமிழருக்கு மேற்குலகும் உதவப் போவதில்லை ...சிங்கள ஆட்சியாளர்கள்  மேற்குடன் பகைத்து கொள்ளும் வரை தமிழர் பக்கம் மேற்கஇன் பார்வை விழாது...அனுரா தீவிர இடசாரி கொள்கையுடன் செயல் பட் தொடங்கினால் சில சம்யம் இந்தியா,அமேரிக்கா தமிழர் பக்கம் பார்வையை திருப்பலாம் ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை...

இன்று ஒர் கடடுரை பார்த்தேன் சோமாலிலான்ட் என்ற நாட்டை இஸ்ரேல் அங்கிகரித்து அங்கு சில அபிவிருத்திகளை செய்ய முயற்சி செய்ய போவதாக ...ஹவூதி தீவிர்வாதிகளை அழிப்பதற்காக...

பூலோக அரசியலில் தான் எமக்கு சாதகமான நிலை ஏற்படும் அதுவரை தமிழ் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

1) ஈழத்தமிழருக்கு மேற்குலகும் உதவப் போவதில்லை ...சிங்கள ஆட்சியாளர்கள்  மேற்குடன் பகைத்து கொள்ளும் வரை தமிழர் பக்கம் மேற்கஇன் பார்வை விழாது...

2) அனுரா தீவிர இடசாரி கொள்கையுடன் செயல் பட் தொடங்கினால் சில சம்யம் இந்தியா,அமேரிக்கா தமிழர் பக்கம் பார்வையை திருப்பலாம் ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை...

4)) இன்று ஒர் கடடுரை பார்த்தேன் சோமாலிலான்ட் என்ற நாட்டை இஸ்ரேல் அங்கிகரித்து அங்கு சில அபிவிருத்திகளை செய்ய முயற்சி செய்ய போவதாக ...ஹவூதி தீவிர்வாதிகளை அழிப்பதற்காக...

3) பூலோக அரசியலில் தான் எமக்கு சாதகமான நிலை ஏற்படும் அதுவரை தமிழ் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்

1) மேற்கைப் பகைக்க வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை. சிங்களத்திற்கு இந்தியா மட்டும்தான் எதிரி.  அது இந்தியாவிற்கெதிராக மேற்குலகுடனும் சேர்ந்துகொள்ளும் அல்லது சீனாவுடனோ/ பாகிஸ்தானுடனோ சேரும்.  

2) சிங்களத்திற்கு இருக்கும் ஒரே கொள்கை இந்தியாவின் ஹிந்துத்துவாவிலிருந்து சிங்களத்தையும் , தேரவாத   பெளத்த சமயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுதான்.  ஏனென்றால் உலகில் சிங்களமும் தேரவாத பெளத்த சமயமும் உள்ள ஒரே இடம் இலங்கை மட்டுமே. சிங்களவர்கள் உயிரைக் கொடுத்து அதனைப் பாதுகாப்பார்கள்.  

எனவே, வலதுசாரி  இடதுசாரி என்கிற எதுவுமே சிங்களத்திற் ஒரு பொருட்டல்ல. அது தன்னைப் பாதுகாக்க யாருடனும் கூட்டுச் சேரும். 

3) ******இலங்கையை ஒரு சிங்கப்பூர் ஆக அல்லது தாய்வானாக மேற்குலகால்  மாற்றப்படுமானால் எமக்கு அங்கே ஒரு நிரந்தரமான பிடி இருக்க வேண்டும். ********

4)) அதற்கு எமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது குடிப்பரம்பல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது மக்கள் பொருளாதார ரீதியில் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். 

 

(தமிழ்நாடு எமது தந்தை நிலம் என்று நாம் கூறும்வரை சிங்களம் எம்மை எதிரியாகவே நோக்கும்.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி  டமில் தேசிய  வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 

2) பல வியாரிகளின் உண்மையான  நிறத்தை  வெளிக்  காட்டியிருக்கிறேன். 

😁

உண்மை தான் 

வரம்பில் நடந்து வந்த ஊத்தைப்பன்றியை கண்டு விலத்திச்சென்ற பல யானைத் தம்பிகளை நானும் கண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மை தான் 

வரம்பில் நடந்து வந்த ஊத்தைப்பன்றியை கண்டு விலத்திச்சென்ற பல யானைத் தம்பிகளை நானும் கண்டேன். 

""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. 

பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. 

"குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "?

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. 

பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. 

"குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "?

👍

காட்டிக்கொடுப்பது கூட்டிக்கொடுப்பதை தவிர எந்த தொழிலும் இழக்காரத்துக்குரியது அல்ல மாறாக உழைத்து உண்பதும் போற்றப்படவேண்டியதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

காட்டிக்கொடுப்பது கூட்டிக்கொடுப்பதை தவிர எந்த தொழிலும் இழக்காரத்துக்குரியது அல்ல மாறாக உழைத்து உண்பதும் போற்றப்படவேண்டியதே. 

சரியாகச் சொன்னீர்கள்.

அப்படிப் பார்க்கையில்  உங்கள் பதற்றம்  தேவையற்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. 

பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. 

"குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "?

👍

ஒரு தொழிலதிபரைப் பார்த்து சொல்லும் வார்த்தையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக சமூகம் வடக்குத் தமிழர் என்ற சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கம். அந்த வகையில் அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்றுக் கொள்வோர் ஏற்றுக் கொள்வர், மறுப்பு இருப்போர் தெரிவிப்பர். இதில் ஏன் இவ்வளவு அக்கப் போர் என்று தெரியவில்லை😂.

என் தனிப்பட்ட கருத்து: யாழ் பல்கலை மாணவர் சமூகம், பல விடயங்களில்  வடக்குத் தமிழ் மக்களின் கருத்தைப் பிரதிபலித்ததாக நான் காணவில்லை. இதே சமூகத்தில் இருந்து வந்தவர் தான் கஜேந்திரன் பா உ. மாணவர் தலைவராக இருந்த போது வைத்திருந்த அதே கொள்கைகளை வைத்து, அவரால் தேர்தலில் வெல்லக் கூட இயலுமாக இருக்கவில்லை.

அதே போல சில கண்மூடிப் பழக்கங்களின் காப்பிடமாகவும் இதே யாழ் பல்கலை மாணவர் சமூகம் இருந்திருக்கிறது. ஒரு பீடத்தின் பெண் மாணவிகள்  "வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வர வேண்டுமென்று" அறிவித்தல் விட்டதும் இதே சமூகத்தில் இருந்து வந்த "படித்த" இளைஞர்கள் தான்!

எனவே, பேசட்டும், கேட்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

தாயகத்தில் இருப்போர்  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று  புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள்.

ஏன் ???????????  எதற்காக???????????  

அவர்களும் தமிழர்கள் தான்   

நாங்களும் தமிழர்கள் தான் 

இருக்கும் இடம் தான்  வேறுபடுகிறது 

ஆனால் நாங்கள் தமிழர்கள்     

இதுவரை அவர்கள் தெரிவு செய்த சிறந்த திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை   சொல்லுங்கள் பார்ப்போம்      ஒருவர் கூட இல்லை  இருந்தால்  நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோமா   ???? எனவேதான் எங்களுக்கு ஆலோசனைகளை அவர்களுக்கு சொல்லும் உரிமை உண்டு” அவர்கள்  விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்.    தமிழர்களை  புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தமிழர்கள்  என்று பிரிப்பதை   நிறுத்தி கொள்ளுங்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு தொழிலதிபரைப் பார்த்து சொல்லும் வார்த்தையா?

ஒருவரையும் கண்ணியக் குறைவாக நடாத்தும் நோக்கமோ தேவையோ  எனக்கில்லை. ஆனால் அவர் தொடர்ச்சியாக  என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்.  எல்லவற்றிற்கும் வரம்பிருக்கிறதல்லவா? 

(வியாபாரி என்றவுடன் அவர் தன்னைக் குறிப்பிடுவதாக எண்ணுகிறார் போலத் தென்படுகிறது. நிச்சயமாக விசுகரை மனதில் வைத்து எதையும் நான் எழுதுவதில்லை.  அது அவருக்குப் புரியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

. சிங்களத்திற்கு இந்தியா மட்டும்தான் எதிரி.  அது இந்தியாவிற்கெதிராக மேற்குலகுடனும் சேர்ந்துகொள்ளும் அல்லது சீனாவுடனோ/ பாகிஸ்தானுடனோ சேரும்.

இல்லை    எதிரி  இல்லை   

நண்பன்   சிறந்த நண்பன்   

இது பால்குடி பிள்ளைக்கும். தெரிந்த விடயம்   

உங்கள் கருத்துக்கு விளக்கம் தாருங்கள்” 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நல்லூர் கோவிலை இடித்து மலசலகூடம் கட்டுவேன் என்ற அருண் சித்தார்த் என்பனிடமும்.. கோத்தபாய ராஜபக்ச கொடுத்த சொகுசு வாகனம் ஒன்று உள்ளதாம்.
    • எனக்கு…. சுமந்திரனின் நண்பர் சாணக்கியன் மேல்தான் சந்தேகமாக உள்ளது.  இவர்கள் முன்னைய ஆட்சியில் ரணிலிடம் பல கோடிகளை பெற்ற பணம் மெல்ல வெளியே வருகின்றது போல… ஜனாதிபதி தேர்தலில்… சஜித் பிரேமதாசவை ஆதரித்தமைக்கும்  சுளையாக பல கோடிகளை கறந்து இருப்பார்கள். லஞ்சம் கொடுத்து வாக்கு வாங்க வேண்டிய நிலையில்… தமிழரசு கட்சியை கொண்டு வந்து நிறுத்திய பெருமை… சுமந்திரன், சாணக்கியனையே சேரும்.
    • “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள் தான் விற்கப்படுகிறீர்கள்” 😂அழகான வாக்கியம். சில தனியார் நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் இருக்கும் சில ஆயிரம் பரிமாற்றங்களை "ஒரு செய்திக்கு இத்தனை டொலர்கள்" என்று விலைபேசி தம் ஆராய்ச்சிகளுக்காக (consumer research) வாங்கிக் கொள்வதாக அறிந்திருக்கிறேன். அப்படி கம்பனிகள் செலவு செய்யும் சில ஆயிரம் டொலர்கள், பின்னர் அவர்களுக்கு  மில்லியன்களாக மீளக் கிடைக்கும் வாய்ப்புகள் வரும். பூட்டி விட்டு பேசாமல் இருங்கள். விளம்பரம் வருவது கூட பரவாயில்லை.உங்களையே விற்று காசு பார்ப்பார் சக்கர்பேர்க். இவரோடு சேர்ந்து மில்லியன் டொலர்கள் சம்பளத்திற்கு வேலை செய்து செற்றிலான சிலர், பின்னர் வெளியேறி வந்து "சமூகவலைத் தளங்களின் தீமைகள்" என்று புத்தகம் போட்டு, நேர்காணல்கள், உரைகள் ஆற்றி மேலும் சில மில்லியன்கள் பார்ப்பர்😂.
    • 😂 "எல்லோரும் ஒரு பதவிக்காக இருந்தார்கள்". தவராசா அவர்கள் "சீற்றுக்காக" கடைசிவரை இருந்து அது கிடைக்காததால் வெளியேறினார். கதை மிகவும் சுருங்கியது, ஆனால் வேற கதை தான் சொல்வார்கள். அதை விடுவோம்: தமிழரசுக் கட்சி அல்லது அதை "தனிக் கம்பனியாக" வைத்திருக்கும் சுமந்திரனின் செயல்களில் இருந்து நீங்கள் எப்படி வித்தியாசமாக நடந்து கொள்வீர்கள் என்று சொன்னால் வாக்காளர்களுக்குப் பயன் இருக்கும். இந்த "கம்பனி" கதையால் என்ன பயன்?
    • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.