Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த இருவரும் தோற்றால் தான் , இவர் பா.உ வாக அடுத்த சில வருடங்களுக்கு சலுகைகளை அனுபவித்து bucket list இனை பூரணப் படுத்தலாம் என்கிறார்😂.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்சியிலுள்ள மற்றவர்கள் என்ன துறவிகளா? யாரும் எதுவும் வெட்டி வீழ்த்துவதில்லை அவர்களாவது ஏதாவது முயற்சிக்கிறார்களா என ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தாலென்ன? கட்சி ஒன்றும் ஒருவருடைய தனிச்சொத்தால்லவே, பலவந்தமாக பதவிகளை பறிப்பதும், கையகப்படுத்தி தனக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடவும், அங்கத்தவர்களை  விரட்டவும். இவரைப்பற்றி சரியாக அறியாமல் கட்சிக்குள் சேர்த்தவர்கள் தவறு, அதையே இப்போ அனுபவிக்கிறார்கள். முதலில் விக்கினேஸ்வரனை விரட்ட மாவை, சிவஞானம் போன்றோரை கைக்குள் போட்டு, "அண்ணை நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டியவர், விக்கினேஸ்வரன் வந்தது சரியில்லை." என கொம்பு சீவி, அவரின் தலைவர் பதவிக்கு காத்திருந்தார். அதற்கடுத்து சிறீதரனை பாவித்து மாவையரின் பதவியை வலிந்து தனதாக்கிக்கொண்டார். இப்போ, சிறிதரனை பழிவாங்கும் நேரம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைக்கு. இவர் யாரையும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க விடமாட்டார். இவரை அறிமுகப்படுத்தியதே மாவையர். ஆனால் இவரின் தகிடுதத்தங்களை அவர் மௌனமாக தாங்கிக்கொண்டார். இவரோ தான்தான் விக்கினேஸ்வரனை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் பகிரங்கமாக உளறியத்திரிந்தார். இவர் ஒரு உளறுவாயன். ஜெனிவா கூட்டத்தொடருக்கு போய் கலந்து உண்மைநிலவரங்களை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டபோது, ஆமாம் என்று சொன்ன சம்பந்தரும் சுமந்திரனும் பின்னர் போகவில்லை. காரணம், அமெரிக்கா சொன்னதாம், நீங்கள் ஒன்றும் வரவேண்டாம், அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இவருக்கு சொன்னதாம். பின்னர் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, பதறியடித்து ஓடிப்போய் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். அது ஏன் வாக்களித்த மக்களின் பிரச்சனையை, துயரை, இழப்பை சொல்ல பின்னடிப்பு? சிங்களத்துக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க அவசரம்? இப்போ சொல்கிறார், "தாங்கள் அரசுகளை நம்புவதில்லையாம்." காலையில் ஒன்று சொல்வார் மாலையில் வேறொன்று புளுகுவார், தென்பகுதியில் ஒன்று சொல்வார், வடக்கில் வேறொன்று சொல்வார். பின்னர் பத்திரிகையாளரை குற்றம் சுமத்துவார். தன்னைவிட திறமை சாலிகள் வந்தால் அவர்களை விரட்டுவதிலேயே கவனமாக இருப்பார். உண்மையாகவே அவர் திறமை சாலியாக இருந்தால், ஏன் மற்றவர்களை கண்டு பயப்படவேண்டும், விரட்ட வேண்டும்? யாரோடும் இணைந்து, திறமைகளை ஏற்று, பகிர்ந்து வாழத்தெரியாதவர். உறுப்பினர்களை கூட்டிக்கொண்டுபோய், சிக்க வைத்து ஆதாரங்களை திரட்டி அவர்களின் வாயை அடைப்பது, தனது கூலியை தனியாக பெற்றுக்கொள்வது, அதற்கு ஆதாரம் இல்லை. நான் தனியாக கதைத்தேன், முடிவுகளை எடுத்தேன் என்று தன்னைத்தானே பீற்றுவார். ஒரு கட்சியின் பேச்சாளர், மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர் தனியாக கதைக்கலாமா முடிவுகளை எடுக்கலாமா? அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாரா? இவ்வளவு செய்த இவருக்கு இன்று வந்தவர்களால் இவரை கேள்வி கேட்கமுடியுமா? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சொல்வார். ரவிராஜ், மக்களுக்காக கட்சியில் இருந்து அகாலமாக கொல்லப்பட்டவர். உண்மையை பேசியதால் கொல்லப்பட்டவர். தான் கொலை செய்யப்படுவேன் என்று தெரிந்தும் பேசினார். அவரின் மனைவிக்கு தேர்தலில் நிற்க முடியாதாம். ஆனால் செல்வநாயகத்தின் பேரன் அந்த கழகத்தில் இருந்தார், இந்த கழகத்தில் இருந்தார் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை அநாகரிகமாக தெருவில் நின்று விமர்சிப்பார், சவால் விடுவார் சபிப்பார். தன்னை யாரும் குற்றம் சொல்லாமல் மற்றவரை குற்றவாளியாக்கி அவமானப்படுத்தி தனது குற்றங்களை மறைத்துவிடுவார். மற்றவருக்கு ஒரு மரியாதை உண்டு, கௌரவம் உண்டு, நாகரிக மானவர்கள் துஸ்ட்டனை கண்டால் தூர விலகிவிடுவார்கள். இவர் காட்டில் மழை. இந்த தேர்தல் முடிய இவருக்கு பின்னால் நிற்பவர்கள் என்ன ஆவார்கள் என்று பாப்போம். ஒருவர் சொன்னால் அலட்சியப்படுத்தலாம், இருவர் சொன்னால் யோசிக்கலாம், பலர் சொல்லும்போதும் அலட்சியப்படுத்திவிட்டு அவமானப்பட்டே தீருவோம் என்று கங்கணம் கட்டுபவர்கள் பட்டுத்தெளியட்டும்.

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .

புலம்பெயர்ஸ் எல்லோரினது வயிற்றையும் கலக்கும் விடயம் இதுதான். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .

சிறியர் சும்மை விட பயங்கரமான ஆள்.

8 minutes ago, Kapithan said:

புலம்பெயர்ஸ் எல்லோரினது வயிற்றையும் கலக்கும் விடயம் இதுதான். 

🤣

ஆனால் இவர்களை தெரிந்துதானே மக்கள் வாக்களிக்கிறார்கள்? இதில் யார் தவறு? அந்த மக்களே கவலைப்படலே எதுக்கு புலம்பெயர்ஸ் கவலைப்படவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

சிறியர் சும்மை விட பயங்கரமான ஆள்.

ஆனால் இவர்களை தெரிந்துதானே மக்கள் வாக்களிக்கிறார்கள்? இதில் யார் தவறு? அந்த மக்களே கவலைப்படலே எதுக்கு புலம்பெயர்ஸ் கவலைப்படவேண்டும்?

அங்குள்ள மக்கள் சுயமாகச் சிந்திப்பதை புலம்பெயர்ஸ் விரும்புவதும் இல்லை, 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

ஆனால் இவர்களை தெரிந்துதானே மக்கள் வாக்களிக்கிறார்கள்? இதில் யார் தவறு? அந்த மக்களே கவலைப்படலே எதுக்கு புலம்பெயர்ஸ் கவலைப்படவேண்டும்?

புலம்பெயர் கவலைப்படுவது வடகிழக்கில் நீதியான ஒரு தேர்தல் நேற்று கூட தேர்தல் பரப்புரைக்கு சென்றவர்களை சுமத்திரன் குழு அடித்து காயபடுத்தி வைத்தியசாலையில் கூட அடித்தவனை விட்டு அடிவாங்கியவர்களை கை விலங்கிட வைத்த காணொளி களை நீங்கள் பார்க்கவில்லையா ?

4 hours ago, Kapithan said:

அங்குள்ள மக்கள் சுயமாகச் சிந்திப்பதை புலம்பெயர்ஸ் விரும்புவதும் இல்லை, 

முதலில் சுமத்திரன் குழு நீதியான ஒரு தேர்தலை வடகிழக்கில் நடத்த விட சொல்லுங்க சண்டித்தனம் இல்லாமல் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

E6PmMHYUcAIxOK1.jpg

ஸ்ரீதரன், வென்றாலும் பரவாயில்லை. 🙂
சுமந்திரன்... கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும், அம்புட்டுத்தான். 😂
பஞ்சாயத்து... முடிந்தது, எல்லாம் ஓடு. 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீதரன், வென்றாலும் பரவாயில்லை. 🙂
சுமந்திரன்... கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும், அம்புட்டுத்தான். 😂
பஞ்சாயத்து... முடிந்தது, எல்லாம் ஓடு. 🤣

large.IMG_7372.jpeg.2681806f2d5e82b5b354

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பெருமாள் said:

புலம்பெயர் கவலைப்படுவது வடகிழக்கில் நீதியான ஒரு தேர்தல் நேற்று கூட தேர்தல் பரப்புரைக்கு சென்றவர்களை சுமத்திரன் குழு அடித்து காயபடுத்தி வைத்தியசாலையில் கூட அடித்தவனை விட்டு அடிவாங்கியவர்களை கை விலங்கிட வைத்த காணொளி களை நீங்கள் பார்க்கவில்லையா ?

முதலில் சுமத்திரன் குழு நீதியான ஒரு தேர்தலை வடகிழக்கில் நடத்த விட சொல்லுங்க சண்டித்தனம் இல்லாமல் .

எனாகுத்தெரியாது இப்படி எல்லாம் நடக்கிறதென!

இலக்கிய காலத்தில் சங்க காலத்தில் தமிழ் மன்னர்கள் சிறப்பான ஆட்சி முறையில் சமூகம் இருந்ததனால் அக்காலத்தில் வெளியான இலக்கியங்களில் சமூக சீர்திருத்தம் தொடர்பான இலக்கியம் வெளிவரவில்லை ஆனால் சங்கமருவிய கால இலக்க்கியங்களில் வெளி ஆதிக்கங்களினால் தமிழ் மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டு சமூகம் அழிவினை சந்தித்தமையால் அதிகமான சமூக சீர்திருத்த இலக்கியங்கள் உருவானதாக கூறுவார்கள், இலங்கையில் எமது மக்கள் இப்போது இருக்கும் கால கட்டம் சங்கமருவிய கால கட்டம் போல உள்ளது, படித்த இளைஞர்கள்தான் இதற்கு மாற்றுவழி தேட வேண்டும் போல இருக்கிறது.

எமது தமிழ் அரசியல்வாதிகளைப்பார்த்தாலே தெரிகிறது எமது சமூகம் எங்கே உள்ளது என.

12 hours ago, Kapithan said:

அங்குள்ள மக்கள் சுயமாகச் சிந்திப்பதை புலம்பெயர்ஸ் விரும்புவதும் இல்லை, 

அங்குள்ள மக்கள் சிந்திக்கிறார்களா? அப்படி சிந்தித்து வாக்குப்போட ஒரு உருப்படியான தமிழ் அரசியல்வாதிகள் கள்த்தில் உள்ளார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, vasee said:

சிறியர் சும்மை விட பயங்கரமான ஆள்.

ஆனால் இவர்களை தெரிந்துதானே மக்கள் வாக்களிக்கிறார்கள்? இதில் யார் தவறு? அந்த மக்களே கவலைப்படலே எதுக்கு புலம்பெயர்ஸ் கவலைப்படவேண்டும்?

"புலம் பெயர்ஸ்"இல்லாமல் தமிழ் அரசியலா? அன்று தொடக்கம் இன்று இந்த புலம்பெயர்ஸ் மீது தானே சேறு
வீசப்படுகிறது...சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்... 

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, vasee said:

ஆனால் இவர்களை தெரிந்துதானே மக்கள் வாக்களிக்கிறார்கள்? இதில் யார் தவறு? அந்த மக்களே கவலைப்படலே எதுக்கு புலம்பெயர்ஸ் கவலைப்படவேண்டும்?

இன்று இஸ்ரேல் சகல அரேபிய நாடுகளின் கண்ணில் விரலை வைத்து ஆட்டுகின்றதென்றால் அது யாருடைய பலம்?

அது போல் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, putthan said:

"புலம் பெயர்ஸ்"இல்லாமல் தமிழ் அரசியலா? அன்று தொடக்கம் இன்று இந்த புலம்பெயர்ஸ் மீது தானே சேறு
வீசப்படுகிறது...சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்... 

உண்மையில் வேதனை தரும் விடயம் என்னவென்றால் இவ்வளவு இளக்காரங்கள் தூற்றுதல்கள் மற்றும் அவமானப்படுத்துதல்களையும் தாண்டி தாயக மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள். போற்றுதற்குரியது.  

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, putthan said:

"புலம் பெயர்ஸ்"இல்லாமல் தமிழ் அரசியலா? அன்று தொடக்கம் இன்று இந்த புலம்பெயர்ஸ் மீது தானே சேறு
வீசப்படுகிறது...சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்... 

புலம்பெயர் ஸ் என்று குறிப்பிட்டது  புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் அல்ல. மாறாக தாயகத்தில் உள்ள மக்கள் தங்கள் சொற்படிதான் இயங்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கும், பாடகர்  சிறீநிவாஸிற்கு முட்டையெறிந்த கூட்டத்தையே குறிக்கும்.

இக்கட்டான கால கட்டங்களில் உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும்  மக்கள் தங்கள் தாய்நாடுகளிற்கு செய்த செய்துவரும் உதவிகள் அளப்பரியது. அதனால் "புலம்பெயர்ஸ்" என்பது  ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களைக் குறிப்பதாகாது. அது கல்லெறி, முட்டையடி கூட்டத்தையே குறிக்கும். 

2 hours ago, விசுகு said:

உண்மையில் வேதனை தரும் விடயம் என்னவென்றால் இவ்வளவு இளக்காரங்கள் தூற்றுதல்கள் மற்றும் அவமானப்படுத்துதல்களையும் தாண்டி தாயக மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள். போற்றுதற்குரியது.  

""தாயக மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள். போற்றுதற்குரியது.""இதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

ஆனால் "புலம்பெயர்ஸ்" எனக் குறிப்பிடப்படும்  ஆட்கள் யார்  யாரென்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் புரியும். 

எனவே,......புலம்பெயர்ஸ் என்று கூறும்போது அதனை ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பதாகச் சொல்லி அதன் பின்னால் ஒளிந்துகொள்ளாதீர்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

எனவே,......புலம்பெயர்ஸ் என்று கூறும்போது அதனை ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பதாகச் சொல்லி அதன் பின்னால் ஒளிந்துகொள்ளாதீர்கள்

😏

அதாவது நீங்கள் குறிப்பிடும் புலம்பெயர் தமிழர்களில் நானும் ஒருவன்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அதாவது நீங்கள் குறிப்பிடும் புலம்பெயர் தமிழர்களில் நானும் ஒருவன்???

""புலம்பெயர்ஸ்"" க்குள்  நீங்கள் மட்டுமல்ல வேறு எவரும்  இடம்பெறக் கூடாது என்பதுதான் என் விருப்பம் மட்டுமல்ல காலத்தின் தேவையுங் கூட.

அதற்கு நாம்  செய்ய வேண்டியத, தாயகத்தில் உள்ள மக்களின்  நிலையில் இருந்து சிந்திப்பது. அந்த அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/10/2024 at 08:37, பெருமாள் said:

புலம்பெயர் கவலைப்படுவது வடகிழக்கில் நீதியான ஒரு தேர்தல் நேற்று கூட தேர்தல் பரப்புரைக்கு சென்றவர்களை சுமத்திரன் குழு அடித்து காயபடுத்தி வைத்தியசாலையில் கூட அடித்தவனை விட்டு அடிவாங்கியவர்களை கை விலங்கிட வைத்த காணொளி களை நீங்கள் பார்க்கவில்லையா ?

முதலில் சுமத்திரன் குழு நீதியான ஒரு தேர்தலை வடகிழக்கில் நடத்த விட சொல்லுங்க சண்டித்தனம் இல்லாமல் .

இந்தக் காணொலியை ஒருக்கா இணைத்து விடுங்கோ! நான் "படம் பார்" ரீமின் கொப்பி பேஸ்ட்டை மட்டும் தான் பார்த்தேன். உங்களிடம் அதிக தகவல்கள் இருக்கும் போல தெரியுது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

""புலம்பெயர்ஸ்"" க்குள்  நீங்கள் மட்டுமல்ல வேறு எவரும்  இடம்பெறக் கூடாது என்பதுதான் என் விருப்பம் மட்டுமல்ல காலத்தின் தேவையுங் கூட.

அதற்கு நாம்  செய்ய வேண்டியத, தாயகத்தில் உள்ள மக்களின்  நிலையில் இருந்து சிந்திப்பது. அந்த அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவுவது. 

கேள்வி கேட்டால் ஆம் இல்லை என்று பதில் வரணும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்ரசுக் கட்சி யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் மற்றும் பார் சிறீதரன் உள்ளடங்கலாக 3 ஆசனங்களை வெல்லும். டக்ளஸ் அங்கிளும் வெல்லுவார். எஞ்சிய இரு இடங்களை கஜே மற்றும் அநுர தரப்பு வெல்லலாம்.  தவம் அழுகின மாம்பழங்களை வெல்லலாம்!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

புலம்பெயர் ஸ் என்று குறிப்பிட்டது  புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் அல்ல. மாறாக தாயகத்தில் உள்ள மக்கள் தங்கள் சொற்படிதான் இயங்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கும், பாடகர்  சிறீநிவாஸிற்கு முட்டையெறிந்த கூட்டத்தையே குறிக்கும்.

இக்கட்டான கால கட்டங்களில் உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும்  மக்கள் தங்கள் தாய்நாடுகளிற்கு செய்த செய்துவரும் உதவிகள் அளப்பரியது. அதனால் "புலம்பெயர்ஸ்" என்பது  ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களைக் குறிப்பதாகாது. அது கல்லெறி, முட்டையடி கூட்டத்தையே குறிக்கும். 

 

😏


விளக்கத்துக்கு நன்றிகள் ...ஆனால் "டயஸ்போரா. புலம்பெயர்ஸ்" 
என்ற பதங்கள் மொத்த தமிழர்களையும் உள்ளடக்கும் சொற்பதம்..என நான் நினைக்கிரேன்...அடுத்த தடவை முட்டை யெரியும் கோஸ்டிகளுக்கு "முட்டையடி புலம்பெயர்ஸ்" என எழுதினால் சிறப்பாக இருக்கும்..


போர் முடிவடைந்த பின்பு வடக்கு கிழக்கு பகுதியில் புலம்பெயர்ஸ் செய்த ,செய்து கொண்டிருக்கிற வேலைகள், இதுவரை அரசாங்கள் செய்த வேலையை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும் ..முக்கியமாக தனிநபர்களின் முன்னேற்றங்களுக்கு ,பாடசாலைகள் மற்றும் பல...😅

On 28/10/2024 at 19:19, Kapithan said:

அங்குள்ள மக்கள் சுயமாகச் சிந்திப்பதை புலம்பெயர்ஸ் விரும்புவதும் இல்லை, 

"முட்டையடி புலம் பெயர்ஸ்" தானே சொல்லுறீயல்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, putthan said:


விளக்கத்துக்கு நன்றிகள் ...ஆனால் "டயஸ்போரா. புலம்பெயர்ஸ்" 
என்ற பதங்கள் மொத்த தமிழர்களையும் உள்ளடக்கும் சொற்பதம்..என நான் நினைக்கிரேன்...அடுத்த தடவை முட்டை யெரியும் கோஸ்டிகளுக்கு "முட்டையடி புலம்பெயர்ஸ்" என எழுதினால் சிறப்பாக இருக்கும்..


போர் முடிவடைந்த பின்பு வடக்கு கிழக்கு பகுதியில் புலம்பெயர்ஸ் செய்த ,செய்து கொண்டிருக்கிற வேலைகள், இதுவரை அரசாங்கள் செய்த வேலையை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும் ..முக்கியமாக தனிநபர்களின் முன்னேற்றங்களுக்கு ,பாடசாலைகள் மற்றும் பல...😅

"முட்டையடி புலம் பெயர்ஸ்" தானே சொல்லுறீயல்

ஓம் 

கபடமான நோக்கம். இதுவரை அவ்வாறு குறிப்பிட்ட நபர்களை குறிப்பிட்டு எழுதியதில்லை. எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு வைத்தால் மட்டுமே உள் நோக்கத்துக்கு தேவையானபோது சுலபமாக பயன்படுத்த முடியும். நானும் நீங்களும் நிச்சயமாக அந்த சாக்கில் இருப்போம். சந்தேகமே வேண்டாம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

""புலம்பெயர்ஸ்"" க்குள்  நீங்கள் மட்டுமல்ல வேறு எவரும்  இடம்பெறக் கூடாது என்பதுதான் என் விருப்பம் மட்டுமல்ல காலத்தின் தேவையுங் கூட.

அதற்கு நாம்  செய்ய வேண்டியத, தாயகத்தில் உள்ள மக்களின்  நிலையில் இருந்து சிந்திப்பது. அந்த அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவுவது. 

விளங்கவில்லை   விளக்கமாக சொல்லுங்கள்,.......தாயகத்திலுள்ள ஒவ்வொருவரும்  நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சித்தனையிலிருக்கிறார்கள் ....நாங்கள் எப்படி   வெளிநாட்டில் இருந்து கொண்டு அப்படி சிந்திக்க முடியும் ???  

மற்றும் தொழில் தொடங்க ஆலோசனைகளையும். நிதியுதவிகளையும். நிராகரிக்கப்படுகிறது     அது தங்களை வெளிநாடு வருவதை தடுப்பது என்று கருதுகிறார்கள்    

குறிப்பு,.... எழுதுவதை மற்றவர்கள் விளக்கக்கூடியதாக எழுதவும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/10/2024 at 07:57, putthan said:

சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்..

தமிழரசுக்கட்சி, தற்போது புதியதொரு கண்டுபிடிப்பை பிடித்திருக்கிறார்கள். கனடாவில் குளிர் அதிகமானால் சுமந்திரனையும் சம்மந்தனையும் சொன்னார்களாம், ஊரில் யாருக்கும் குழந்தை பிறக்காவிட்டால் அதற்கும் அவர்களையே காரணமாக சொல்வார்களாம். ஏன் கனடாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? பிள்ளை பிறக்காவிட்டால் ஏன் இவர்களை குற்றம் சொல்லவேண்டும்? அதாவது பிழையை சுட்டிகாட்டி காரணம் கேட்டால்; அவர்களை கேலி செய்து தங்களை மறைத்துக்கொள்வது. மக்களுக்கு தெரியும், எதுக்கு யாரை காரணம் கேட்கவேண்டுமென்று. ஏதோ நகைச்சுவை விடுவது போல் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்கிறார்கள்.

11 hours ago, விசுகு said:

அதாவது நீங்கள் குறிப்பிடும் புலம்பெயர் தமிழர்களில் நானும் ஒருவன்???

அவர் குறிப்பிட்டு நகைச்சுவை பண்ணும் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவரும் தாயக  மக்களின் உரிமைகளில் தலையீடு செய்து, தமது நலன்விரும்பிகளின் தவறுகளை மூடி மறைப்பதும் வக்காலத்து வாங்குவதும் அவரது தலையாய கடமை. யாராவது சுமந்திரன் என்றால் போதும் வந்து விடுவார் வரிஞ்சு கட்டிக்கொண்டு தூள் கிளப்ப  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

ஓம் 

கபடமான நோக்கம். இதுவரை அவ்வாறு குறிப்பிட்ட நபர்களை குறிப்பிட்டு எழுதியதில்லை. எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு வைத்தால் மட்டுமே உள் நோக்கத்துக்கு தேவையானபோது சுலபமாக பயன்படுத்த முடியும். நானும் நீங்களும் நிச்சயமாக அந்த சாக்கில் இருப்போம். சந்தேகமே வேண்டாம். 

பெரியவா,....

உங்கள் எவரையும் மதிப்பிடும்  தகுதியோ, தேவையோ, நோக்கமோ எனக்கில்லை. 

புரிஞ்சுக்கோங்க,.....🥺

2 hours ago, satan said:

அவர் குறிப்பிட்டு நகைச்சுவை பண்ணும் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவரும் தாயக  மக்களின் உரிமைகளில் தலையீடு செய்து, தமது நலன்விரும்பிகளின் தவறுகளை மூடி மறைப்பதும் வக்காலத்து வாங்குவதும் அவரது தலையாய கடமை. யாராவது சுமந்திரன் என்றால் போதும் வந்து விடுவார் வரிஞ்சு கட்டிக்கொண்டு தூள் கிளப்ப  

சாரி புரோ,...🤣



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.