Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தொகுதி வாக்குகள் எத்தனை??

அண்ணளவாக 40,000 என நினைக்கிறேன்.

அதில் 55% போட்டிருந்தால் - 22,000.

கணக்கு சரிதான்.

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

ஒன்றாக இருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து, 
தமிழரசு கட்சியையும் சிதைத்து... 
யாழ்ப்பாணத்தை சிங்களவனின் கட்சிக்கு  41 வீத வாக்குகளை கொடுத்த  
சுத்துமாத்து சுமந்திரனின் செயலுக்கு கிடைத்த பரிசு.

சுமத்திர‌ன் க‌ள்ள‌ன்ட‌ செய‌ல் கோவ‌ம்  வ‌ர‌ வைக்குது😡.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கள்ளன் சரி…

மக்கள் ஏன் கஜேஸ், சங்கு, மாம்பழம், நோக்கி போகவில்லை?

எல்லோரும் கள்ளர் என்பதை

மக்கள்  கண்டு கொண்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஒன்றாக இருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து, 
தமிழரசு கட்சியையும் சிதைத்து... 
யாழ்ப்பாணத்தை சிங்களவனின் கட்சிக்கு  41 வீத வாக்குகளை கொடுத்த  
சுத்துமாத்து சுமந்திரனின் செயலுக்கு கிடைத்த பரிசு.

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு..

சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்..

எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

தொகுதி வாக்குகள் எத்தனை??

Total : 37, 397

Voted: 23, 631

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

Total : 37, 397

Voted: 23, 631

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

யாழ் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லையாம்.

ர‌ம்பாவும் அவான்ட‌ புருஷ‌னும் கூட்டி வார‌ கூத்தாடி நிக‌ழ்ச்சிக்கு முந்தி அடிச்சு கொண்டு போன‌ ச‌ன‌ம் 

தேர்த‌ல் நேர‌ம் விழிப்புன‌ர‌வுட‌ன் இருக்காத‌து வேத‌னை தான்☹️..........................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

தொகுதி வாக்குகள் எத்தனை??

Jaffna poling division Valid Votes

21,866

92.53

Rejected Votes

1,765

7.47

Total Polled

23,631

63.19

Total Electors

37,397
 
https://results.elections.gov.lk/division_results.php?district=Jaffna&pd_division=Jaffna

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அண்ணளவாக 40,000 என நினைக்கிறேன்.

அதில் 55% போட்டிருந்தால் - 22,000.

கணக்கு சரிதான்.

யாழ்ப்பாண‌ம்

வ‌ன்னி

திருகோண‌ம‌லை

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு

த‌மிழ‌ர்க‌ளின் ஈழ‌ நில‌ப்ர‌ப்பில் எத்த‌னை ல‌ச்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் என்ர‌ ச‌ரியான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியுமா..................  

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

  • தேசிய மக்கள் சக்தி (NPP) - 44,819 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 4,698 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,770 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 928 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB) - 892 வாக்குகள்

கண்டி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேர்தல் தொகுதி

15 NOV, 2024 | 01:16 AM
image
 
யாழ்ப்பாண மாவட்டம் யாழ் தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி-9006

இலங்கை தமிழரசுகட்சி-2582

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ-;1612

https://www.virakesari.lk/article/198755

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

இல்லை. யாழ்ப்பாணம் தொகுதி😱

தபால் மூலமான வாக்கு என்று சொல்கிறார்களே

2:12  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

எதையோ சொல்லுறது...மலிஞ்சா ரோட்டுக்கு வருமென்று...வெயிட்  பண்ணி பார்த்து கோட்டடிக்கு போவம்..வேப்பமர நிழலிலை நிண்டாலும் நிற்பார்..😛

இல்லை சார்! தமிழ் மக்களின் வாக்கை வாங்கி பாராளுமன்றம் போய், முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூவினர். கவனம், பாத்து.... உங்களுக்காக வாதாட என்று உங்களிடம் காசு வாங்கிக்கொண்டு, உங்கள் எதிரிக்காக வக்காலத்து வாங்கப்போறார். ஏற்கெனவே அரசியலில் அவரின் சுத்துமாத்து பிரபல்யம். ஆகவே இவரை ஒருவரும் நாட மாட்டார்கள், எல்லா நஷ்டத்தையும் உங்களிலேயே கறந்து விடுவார். இவரைவிட நேர்மையான அமைதியான வக்கீல்கள் நிறைய உண்டு அவர்களை நாடவும்! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரம் சிவாஜிலிங்கத்தை நினைச்சு பாக்கிறன்.. தேர்தலுக்கு காசில்லை ஆகக்குறைந்தது நூறு ரூபாய் ஆவது தாங்கோ எண்டு ஒரு பேப்பரில் சிவாஜிலிங்கத்தின் விளம்பரம் பார்த்தேன்..

தீவிர தமிழ் தேசியம் கதைக்கும் சைக்கிள் கோஸ்டியும் சரி  வீட்டுக் கோஷ்டியும் சரி கிளிநொச்சி  வாத்தியார் கூட்டமும் சரி அன்று அந்த தேசத்தின் புதல்வனை ஈன்ற தாயை பொறுப்பு எடுக்கவில்லை.. புலிகளால் உருவாக்கிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் கை விட்டனர்.. சிவாஜி ஐயா மட்டுமே பொறுப்பு எடுத்தார்.. ஆனால் தேர்தல்களில் அப்போது கடுமையாக போராளிகள் பெயர் சொல்லி மீண்டும் பாராளுமன்றம் போனார்கள்.. ஏன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் திரைக்கு பின்னால் கொடுக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மூலம் உழைத்த காசு கொஞ்ம் இல்லை.. ஆனால் வெளிய தமிழ் தேசியம் தமிழ் மக்கள் என்று கத்துவினேம் ஆனால் சில வருடம் முன்பு ஒருவன் அவரை சிக்க வைக்க செட்டப் பண்ணி வீடியோ எடுக்கிறான்.. வெளிநாட்டு அரசியல் தஞ்ச கோரிக்கை கடிதம் கேட்டு எவ்வளவு ஐயா காசு வேண்டும் என்று.. மனுசன் ஒரு வார்த்தை சொல்லுது எனக்கு எதுக்கு காசு விசா கிடைச்சா கஸ்டப்பட்ச சனங்களுக்கு போராளிகளுக்கு உதவி செய்யுங்கோ எண்டு...

நேரடியாக இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஆனால் இப்பவும் நினைவிருக்கு பல மக்கள் போராட்டக் களம் நினைவேந்தல் இடங்கள் என்று  அவரின் தமிழ் தேசிய பற்று அரசியலை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்.. அவர் வெல்லுறரோ தோற்கிறரோ அவர் நிற்கும் கட்சி மீதும் நிலைப்பாடுகள் வேறாக இருக்கலாம்.. இந்த இனத்திற்காக அவர் குரல் எப்போதும் இருந்திருக்கிறது…

அவர் தமிழர் சார்பில் வெல்லனும்..வெண்டால் சந்தோசம்..

நல்ல மனுஷன்,பட் சேர்ந்த இடம் சரி இல்லை...😢

  • கருத்துக்கள உறவுகள்

தங்காலை தொகுதி முடிவுகள்

15 NOV, 2024 | 01:48 AM
image
 
ஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி 61215

ஐக்கிய மக்கள் சக்தி  9975
https://www.virakesari.lk/article/198759

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

நல்ல கேள்வி ...கிருபனும் உசுப்பேத்துகிறார் போல ...😅

யாழ்ப்பாண தேர்தல் தொகுதி  உத்தியோக அறிவிப்பு ...மன்னிக்கவும் கிருபன் ..பிழையான் கருத்தை நான் பதிந்தமைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி

15 NOV, 2024 | 02:02 AM
image
 
தேசிய மக்கள் சக்தி-76841

ஐக்கிய மக்கள் சக்தி 23 262
https://www.virakesari.lk/article/198760

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

96% தமிழர்கள் உள்ள தேர்தல் தொகுதி.

யாழ்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 98.5% தமிழர்.

யாழ்பாணம் தொகுதி, மாவட்டத்தின் முடிவை எதிர்வு கூறுமாயின் 3/6 கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

4 ம் கிடைக்கலாமோ?

கிடைத்தாலும் கிடைக்கும்!

33 minutes ago, putthan said:

நல்ல கேள்வி ...கிருபனும் உசுப்பேத்துகிறார் போல ...😅

இனி தமிழீழம் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியாவில்தான்.😛

நான் இருக்குமிடம் குறைடன்- நெல்லியடி என்று மாத்துவம். உடுப்பிட்டித் தொகுதிக்குள் வரும்.

முந்தி இருந்த இடம் ரூட்டிங்- வல்வெட்டித்துறை என்று மாத்துவம். பருத்தித்துறை தொகுதிக்குள் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு..

சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்..

எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..

இதில் அதிசயம் எதுவும் இல்லை.

2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள்.

தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂.

இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

யாழ்ப்பாண‌ம்

வ‌ன்னி

திருகோண‌ம‌லை

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு

த‌மிழ‌ர்க‌ளின் ஈழ‌ நில‌ப்ர‌ப்பில் எத்த‌னை ல‌ச்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் என்ர‌ ச‌ரியான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியுமா..................  

கைவசம் இல்லை. தேடினால் கிடைக்கும். பின்னர் தேடிபார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த நேரம் சிவாஜிலிங்கத்தை நினைச்சு பாக்கிறன்.. தேர்தலுக்கு காசில்லை ஆகக்குறைந்தது நூறு ரூபாய் ஆவது தாங்கோ எண்டு ஒரு பேப்பரில் சிவாஜிலிங்கத்தின் விளம்பரம் பார்த்தேன்..

தீவிர தமிழ் தேசியம் கதைக்கும் சைக்கிள் கோஸ்டியும் சரி  வீட்டுக் கோஷ்டியும் சரி கிளிநொச்சி  வாத்தியார் கூட்டமும் சரி அன்று அந்த தேசத்தின் புதல்வனை ஈன்ற தாயை பொறுப்பு எடுக்கவில்லை.. புலிகளால் உருவாக்கிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் கை விட்டனர்.. சிவாஜி ஐயா மட்டுமே பொறுப்பு எடுத்தார்.. ஆனால் தேர்தல்களில் அப்போது கடுமையாக போராளிகள் பெயர் சொல்லி மீண்டும் பாராளுமன்றம் போனார்கள்.. ஏன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் திரைக்கு பின்னால் கொடுக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மூலம் உழைத்த காசு கொஞ்ம் இல்லை.. ஆனால் வெளிய தமிழ் தேசியம் தமிழ் மக்கள் என்று கத்துவினேம் ஆனால் சில வருடம் முன்பு ஒருவன் அவரை சிக்க வைக்க செட்டப் பண்ணி வீடியோ எடுக்கிறான்.. வெளிநாட்டு அரசியல் தஞ்ச கோரிக்கை கடிதம் கேட்டு எவ்வளவு ஐயா காசு வேண்டும் என்று.. மனுசன் ஒரு வார்த்தை சொல்லுது எனக்கு எதுக்கு காசு விசா கிடைச்சா கஸ்டப்பட்ச சனங்களுக்கு போராளிகளுக்கு உதவி செய்யுங்கோ எண்டு...

நேரடியாக இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஆனால் இப்பவும் நினைவிருக்கு பல மக்கள் போராட்டக் களம் நினைவேந்தல் இடங்கள் என்று  அவரின் தமிழ் தேசிய பற்று அரசியலை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்.. அவர் வெல்லுறரோ தோற்கிறரோ அவர் நிற்கும் கட்சி மீதும் நிலைப்பாடுகள் வேறாக இருக்கலாம்.. இந்த இனத்திற்காக அவர் குரல் எப்போதும் இருந்திருக்கிறது…

அவர் தமிழர் சார்பில் வெல்லனும்..வெண்டால் சந்தோசம்..

நல்ல மனுஷன்,பட் சேர்ந்த இடம் சரி இல்லை...😢

புரியுது ஓணாண்டி

அன்மையில் த‌மிழ் நாடு சென்று அண்ண‌ன் சீமானையும் ச‌ந்திச்சு விட்டு நாடு திரும்பினார்

த‌னி ஒரு ஆளாக‌ த‌லைவ‌ரின் அம்மாவின் இறுதி ச‌ட‌ங்க‌ளை துணிச்ச‌லுட‌ன் செய்த‌வ‌ர்

நீ எழுதுவ‌தை வாசிக்க‌ க‌ண் க‌ல‌ங்குதுடா😥😢.....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இனி தமிழீழம் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியாவில்தான்.😛

நான் இருக்குமிடம் குறைடன்- நெல்லியடி என்று மாத்துவம். உடுப்பிட்டித் தொகுதிக்குள் வரும்.

முந்தி இருந்த இடம் ரூட்டிங்- வல்வெட்டித்துறை என்று மாத்துவம். பருத்தித்துறை தொகுதிக்குள் வரும்!

இதில கனடாக்காரர் எல்லாருக்கும் முன்னோடி..பலவருசத்துக்கு முன்னமே சொப்பிங் மோல் ஒண்டை வாடைக்கு எடுத்து ஏரியா பிரிச்சு தெருவுக்கு பேரும் வச்சிருக்கிறாங்கள்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

3 minutes ago, goshan_che said:

கைவசம் இல்லை. தேடினால் கிடைக்கும். பின்னர் தேடிபார்க்கிறேன்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885
யாழ் மாவட்டம்: 583,752
வன்னி மாவட்டம்: 300,675
மட்டக்களப்பு மாவட்டம்: 438,264
திருகோணமலை (நகரம் மட்டும்): 102,298
மொத்தம்: 1,424,989
From Election site
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

இதில் அதிசயம் எதுவும் இல்லை.

2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள்.

தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂.

இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்! 

இந்தப் பட்டாசு ரீம்தான் எல்லோருக்கும் முன்னரே ஓடிப்போய்  அனுரவின் காலி விழுவதற்ஆயத்தமாக உள்ள ஆட்கள் ஆகும். 

வியாபாரிகளாச்சே,...😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.