-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
Posts
-
யாழ். மாவட்டம் விருப்பு வாக்கு Mayu / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:28 - NPP கே.இளங்குமாரன் - 32.102 எஸ். ஸ்ரீ பவானந்தராஜா -20.430 ஜே. ரஜீவன் 17,579 ACTC கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15,135 ITAK சிவஞானம் சிறிதரன் - 32,833 IND-17 இராமநாதன் அர்ச்சுனா - 20,487 https://www.tamilmirror.lk/செய்திகள்/யழ-மவடடம-வரபப-வகக/175-347249
-
வினா 31 தேசிய மக்கள் சக்தி கட்சி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 24 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் 3 போட்டியாளர்கள் இக்கட்சி 4 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 20 புள்ளிகள் 2) புரட்சிகர தமிழ் தேசியன் - 18 புள்ளிகள் 3) கந்தையா 57 - 16 புள்ளிகள் 4) தமிழ்சிறி -16 புள்ளிகள் 5) வீரப்பையன் - 16 புள்ளிகள் 6)வாலி - 16 புள்ளிகள் 7)நிலாமதி - 16 புள்ளிகள் 8)சுவைபிரியன் -14 புள்ளிகள் 9) Alvayan - 14 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 11) வில்லவன் - 14 புள்ளிகள் 12)வாதவூரான் - 14 புள்ளிகள் 13)நிழலி - 14 புள்ளிகள் 14)ரசோதரன் - 14 புள்ளிகள் 15) கிருபன் - 12 புள்ளிகள் 16) புலவர் - 12 புள்ளிகள் 17)goshan_che - 12 புள்ளிகள் 18) நுணாவிலான் - 12 புள்ளிகள் 19)புத்தன் - 12 புள்ளிகள் 20)வாத்தியார் - 10 புள்ளிகள் 21) சுவி - 10 புள்ளிகள் 22) சசிவர்ணம் - 10 புள்ளிகள் 23) அகத்தியன் - 8புள்ளிகள் 24) குமாரசாமி - 8 புள்ளிகள் 25) வசி - 6புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27 - 31, 33, 38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 34)
-
அம்பாறையில் தமிழ்க்கட்சிகள் சிதறி தேர்தலில் நின்று வாக்கைப் பிரிக்க முனைந்திருந்தும், தமிழ்ச்சனம் ஒற்றுமையாக வாக்கைப் போட்டு 88 வாக்குகளில் ஒரு ஆசனத்தை மயிரிழையில் வென்றுள்ளது. இந்த மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சல்யூட்!!🫡 POTUVIL Logo Candidate Vote Pre % Sri Lanka Muslim Congress 25,055 22.06% Jathika Jana Balawegaya 22,329 19.66% Ilankai Tamil Arasu Kadchi 20,325 17.89% New Democratic Front 17,745 15.62% All Ceylon Makkal Congress 12,843 11.31% Samagi Jana Balawegaya 4,273 3.76% Democratic Tamil National Alliance 4,030 3.55% Sri Lanka Podujana Peramuna 1,549 1.36% Thamil Makkal Viduthalai Pulikal 873 0.77% Summary Valid Votes 113,599 Rejected Votes 5,045 Total Polled 118,644 Total Registered votes 177,704 சுமந்திரன் தோல்வி Editorial / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:29 இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/சமநதரன-தலவ/175-347248
-
Digamadulla Final 146,313 - 4 Jathika Jana Balawegaya 40.32%40.32% Order 46,899 - 1 Sri Lanka Muslim Congress 12.92%12.92% Order 33,911 - 1 All Ceylon Makkal Congress 9.34%9.34% Order 33,632 - 1 Ilankai Tamil Arasu Kadchi 9.27%9.27% Order 33,544 - 0 New Democratic Front 9.24%9.24% Order 68,625 - 0 Other 0.32%0.32% Order Batticaloa Final 96,975 - 3 Ilankai Tamil Arasu Kadchi 33.78%33.78% Order 55,498 - 1 Jathika Jana Balawegaya 19.33%19.33% Order 40,139 - 1 Sri Lanka Muslim Congress 13.98%13.98% Order 31,286 - 0 Thamil Makkal Viduthalai Pulikal 10.90%10.90% Order 22,570 - 0 Samagi Jana Balawegaya 7.86%7.86% Order 40,585 - 0 Other 0.32%0.32% Order
-
அநுர சகோதரய வெபர் மைதானத்தில் ஒரு கூட்டம் வைச்சிருந்தால் இதுவும் மாறியிருக்கும்😌
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts