Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.

வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1425754

@குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

பெண்ணின் பெயர் என்ன ???? இலங்கை மொழிகள் சிங்களம் தமிழ் பேசுவாளா ???

என்ன மாற்றங்கள் கொண்டு வர உள்ளார்??? நம்ம நாட்டை ஜேர்மன்காரர். அட்டையை போட்டு விடுவார்கள் போல்லுள்ளது. 🤣🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் அண்ணி விஜயலட்சுமி இவா ஒரு இலங்கை அண்ணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//பெண்ணின் பெயர் என்ன ???? இலங்கை மொழிகள் சிங்களம் தமிழ் பேசுவாளா ???

என்ன மாற்றங்கள் கொண்டு வர உள்ளார்??? நம்ம நாட்டை ஜேர்மன்காரர். அட்டையை போட்டு விடுவார்கள் போல்லுள்ளது. 🤣🤣. //

@Kandiah57

பெண்ணின் பெயர் தெரியவில்லை.

அவருக்கு ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் தெரியும். அது போதும்தானே.

இனி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்க, சுமந்திரன் தேவையில்லை. 😂

இவவை வைத்தே அலுவல் பார்க்கலாம். 😃

நீங்கள் எல்லாரும் புலம் பெயர் தேசங்களில் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக வரும் போது, ஜேர்மன்காரி நம்ம நாட்டில் போட்டியிடுவதில் என்ன தவறு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

அது சரி தான் கேட்கட்டும். அவரது கணவர் தமிழனா.??? என்று அறியத் தான் பெயர் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

எந்தக் கட்சியாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

https://youtu.be/zw-emT9eW6M?si=tfKMiCItvDpJqYWk

உவவை எங்கையோ பார்த்த ஞாபகம்...💯 😎 🧐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்தக் கட்சியாம்?

தமிழரசு கட்சி... சாரி, 😂

சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக போட்டியிடுகின்றார். 🙂

தேர்தலில் வென்றபின் ஜேர்மன் வாழ் தமிழர்களைத் திருப்பி எடுக்கும் நோக்கமோ தெரியவில்லை. 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

https://youtu.be/zw-emT9eW6M?si=tfKMiCItvDpJqYWk

உவவை எங்கையோ பார்த்த ஞாபகம்...💯 😎 🧐

சிலவேளை... உங்களுடைய ஜேர்மன் ரெஸ்ற்ரோரன்ருக்கு சாப்பிட வந்திருப்பாவோ. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

தேர்தலில் வென்றபின் ஜேர்மன் வாழ் தமிழர்களைத் திருப்பி எடுக்கும் நோக்கமோ தெரியவில்லை. 😀

இணையவன் உண்மையாகவா???? 😮

நாங்கள்... பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளை... இங்கு இருந்து பார்த்துவிட்டுப் போவோம், என்று "பிளான்" போட்டு வைத்திருக்க, இந்த மனிசி... வயித்திலை புளியை கரைக்குது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

https://youtu.be/zw-emT9eW6M?si=tfKMiCItvDpJqYWk

உவவை எங்கையோ பார்த்த ஞாபகம்...💯 😎 🧐

நான் நினைத்தேன்” நீங்கள் கண்டுயிருப்பீர்கள். என்று உங்களுக்கு தெரிந்தவாளாக,.இருப்பாளென்று வேறு எங்கே வெளிச்ச வீட்டில் பார்த்து இருப்பீர்கள் இல்லை இல்லை சிவப்பு வீட்டில் கண்டுயிருப்பீரகள். 🤣🤣.

3 hours ago, இணையவன் said:

தேர்தலில் வென்றபின் ஜேர்மன் வாழ் தமிழர்களைத் திருப்பி எடுக்கும் நோக்கமோ தெரியவில்லை. 😀

உண்மை தான் ஆனால் முதலில் தமிழ் ஈழப் பிரகடனம். செய்வார் தமிழ் ஈழம் கிடைத்ததும். ஜேர்மனியில் வாழும் தமிழர்களை மட்டும் திருப்பி கூப்பிடுவார் ....🤣😂 அவர் கூப்பிட முதல் நாங்கள் அங்கே இருப்போம் .....மற்றைய நாடுகளில் வாழும் தமிழருக்கு இந்த வசதி கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எந்தக் கட்சியாம்?

உங்கள் ஆதரவு இவாவுக்கு உண்டா ???? 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480939913_3916987588543207_2248392256211 480963881_3916987638543202_4742068869976

இலங்கையில் இருந்து அகதிகாளாக சென்றவர்களை, மேற்கத்தியம் அகதி தஞ்சம் வழங்கி அதன் பின்னர் குடியுரிமை வழங்கி அவர்களின் திறமையை உள்வாங்கி இவ் அமைச்சு பதவிகளை... சமத்தும் கொண்டு வழங்கும் போது....

இலங்கை‌ குடியுரிமை பெற்ற ஜேர்மனிய பெண் மாத்தளை மாவட்டதில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதும் உலகமயமாக்களின் மைல்கல்.

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

இதை எற்க முடியாது அதாவது அவர் தேர்தலில் போட்டி இடிவதை இல்லை மாறாக அங்கே போய் வாழ்வது அத்துடன் தேர்தலில் போட்டி இடுவதும். அந்த நாட்டில் வாழ முடியாது என்று தான் நாங்கள் இங்கே வந்து அரசியல் தஞ்சம் பெற்றோம். அப்படி இருக்க இவா போய் வாழ்வதுடன். தேர்தலிலும் போட்டி இடுவது எற்க முடியாது உடனடியாக ரணிலுக்கு அறிவித்து. அவரது வதை. முகாமுக்கு அனுப்பி வைக்கவும். துண்டை காணம். துணியை காணாம். என்று ஒடி. வரட்டும். 🤣 ...இலங்கையில் பிரச்சினை வாழ முடியாது என்று சொல்லட்டும் தலை கீழாக. ரணில் தொங்க விடுகிறார்கள் என்று சொல்லாட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இவ... சிரியன்காரன், கத்தியால் குத்துறான் என்று..

இலங்கையில் அகதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

அது சரி தான் கேட்கட்டும். அவரது கணவர் தமிழனா.??? என்று அறியத் தான் பெயர் கேட்டேன்

அந்தப் பதவி நிலைஇன்னமும் வெற்றிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தி said:

அந்தப் பதவி நிலைஇன்னமும் வெற்றிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த பதவியை கைப்பற்ற தான் இங்க ஒருத்தர் இந்த திரியில். படுத்து கிடக்கிறார். 🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

https://youtu.be/zw-emT9eW6M?si=tfKMiCItvDpJqYWk

உவவை எங்கையோ பார்த்த ஞாபகம்...💯 😎 🧐

இஸ்ரேலில் கண்டிருப்பியல்...சிறிலங்காவில் ஒர் இஸ்ரேல் கிராமத்தை உருவாக்குவதில் மொசாட் ஈடு பட்டுள்ளதாக புலனாய்வு தகவல் எனக்கு கிடைத்துள்ளது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நந்தி said:

அந்தப் பதவி நிலைஇன்னமும் வெற்றிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

13 hours ago, Kandiah57 said:

அந்த பதவியை கைப்பற்ற தான் இங்க ஒருத்தர் இந்த திரியில். படுத்து கிடக்கிறார். 🤣🤣🤣🤣

யாராய் இருக்கும்.... animiertes-denken-nachdenken-smilies-bil animiertes-denken-nachdenken-smilies-bil animiertes-denken-nachdenken-smilies-bil animiertes-denken-nachdenken-smilies-bil animiertes-denken-nachdenken-smilies-bil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch/?v=2404829226548549 👈

ஜேர்மன்கார பெண்மணியின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

21 Mar, 2025 | 03:05 PM

image

மாத்தளை மாவட்டத்தில்  உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட  ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் பெண் வேட்பாளர் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆசிரி எரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை குடியுரிமை பெற்ற இந்த பெண்  உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் நுழைந்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஜேர்மனிய பெண் இன்று புதன்கிழமை (18) செலுத்தினார்.

தனது அரசியல் ஈடுபாட்டின் மூலம் இலங்கையில் நல்ல  மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பிழம்பு said:

ஜேர்மன் பெண் வேட்பாளர் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து

எப்படி குடியுரிமை கொடுத்தார்கள் .....??? முரண்பாடுகள் உள்ள பிறப்பு சான்றிதழ் ஏற்றுக் கொண்டு தானே ?? அவள் வென்றால் வெக்கக்கேடு இவர்களுக்கு ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/watch/?v=2404829226548549 👈

ஜேர்மன்கார பெண்மணியின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளதாம்.

@Kandiah57 மேலே உள்ள எனது பதிவிற்கு ஏன் சிவப்பு -1 போட்டீர்கள்

என்ற காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

17 minutes ago, தமிழ் சிறி said:

@Kandiah57 மேலே உள்ள எனது பதிவிற்கு ஏன் சிவப்பு -1 போட்டீர்கள்

என்ற காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

எனக்கும் இதே கேள்விதான். சிவப்பு புள்ளியை தவறுதலாக போட்டு விட்டார் என நினைத்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.