Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா.

Featured Replies

சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா

http://tamilnet.com/art.html?catid=79&artid=27430

:wub:

என்னது கறுப்புத் தந்தியா? :wub:

ஆனாலும் உங்களுக்கு மொழிப்பற்று இப்படி இருக்கக் கூடாது. :D

blackmail -> கறுப்புதந்தி

கணக்கு வழக்கின்றி -> without arithmetic case

blackmail என்பததை கறுப்புத்தந்தி என்றா சொல்வது?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

blackmail -> கறுப்புதந்தி

ஐயோ! ஐயோ!! எங்கை கொண்டுபோய் என்ரை தலையை முட்ட?

blackmail என்பததை கறுப்புத்தந்தி என்றா சொல்வது?? :wub:

இருக்காது வசிண்ணா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பொறிக்கிடங்கு , சதிவலை என்று சொல்லலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை மோட்டு சிங்களவன் ,மொக்கு சிங்களவன் என்று கூறி நாமே முட்டாள்களாக்கி கொண்டுஇருக்கிறோம் அனால் அவனோ தனது புத்தியால் மதி கெட்ட இந்தியாவை தனது வளைவுக்குள் வைத்திருக்கிறான் காரணம் முற்றத்தில் மூத்திரம் பேய்ந்தால் இந்தியாவுக்கு மணக்குமாம் வாழ்க பாரத மாதா

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புவலை

என்று வேண்டுமானால் சொல்லலாம்??

  • கருத்துக்கள உறவுகள்

பிளாக் மெயிலிங் என்பது மறைமுக மாக மிரட்டுவதையே குறிக்கும். ஆதலால் "மறைமுக மிரட்டல்" என்றே அதை நேரடியாகக் குறிக்கலாம். கட்டாயம் எமக்கு ஒரு பிரத்தியேகச் சொல் இதற்காகத் தேவையெனில் மறைமுக மிரட்டலைக் குறுக்கி "மறை மிரட்டல்" என்றுகூடப் பாவிக்கலாம். தமிழில் பாவனையிலில்லாத சொற்களை ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மாற்றி பொருளற்ற விதத்தில் பாவிப்பது தவிர்க்கப்படவேண்டும். தமிழ் ஆங்கிலத்தில் என்றும் தங்கியிருக்கவில்லை. எமக்கு விளங்க்ககூடிய விதத்தில் தமிழில் எல்லாமேயுள்ளது.

விஞ்ஞானத்தில் சர்வதேசக் குறியீட்டு முறையின் அடிப்படையில் அல்லது ஜெனீவா பெயரீட்டு முறையில் பாவிக்கப்படும் சொற்கள் தவிர்ந்த ஏனைய சொற்களைக் கூடிய வரை பொருள் விளங்கக் கூடிய வகையில் தமிழில் எடுத்தாள்வதே தமிழை உயர்த்த உதவும். இருப்பினும் இதிலும் சில விதிவிலக்குகளைத் தவிர்க்க முடியாத விதத்தில் நாம் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில ஆங்கில அல்லது பிறமொழிச் சொற்கள் தமிழிலுள்ள அருஞ்சொற்களைவிட எமக்கு அதிகம் பரிச்சயமாகிவிட்டன. அவற்றைப் பாவிப்பதில் தவறுகாணமுடியாது.

ஆனால் பரிச்சயமே இல்லாத கறுப்புத் தந்தியைக் கொண்டுவந்து இன்னும் மேலதிகமாகத் தமிழிடம் திணிப்பது சரியில்லை.

Edited by karu

அப்ப மிரட்டல்க்கடிதம் எண்டு சொல்லுறது என்னத்தை?.... :D

கறுப்புவலையெண்டும் சொல்லலாம்தான்............. இருந்தாலும் "மிரட்டல் வலை" இது எப்படி இருக்கு? :wub:

  • தொடங்கியவர்

ஐயோ கொல்லுறாங்கள் எண்டு கத்தினா, அதை கொல்கிறார்கள் எண்டு திருத்தம் செய்யும் இனம் எம் தமிழினம்.

உண்மையிலையே எம்மை சுதந்திரமாய் வாழவிடுவது உலகத்திற்க்கு ஆபத்தோ! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

blackmail என்றால் மறைமுக மிரட்டல்.தமிழில் ஏற்கனவே இதற்கான சொல் உள்ளது புதிதாய் ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்த்து. தமிங்கிலிஸ் ஆக்காமல் யாரிடமாவது கேட்டு எழுதுவது நல்லதுதானே.

  • தொடங்கியவர்

blackmail = using fear to get what you want.

பிளக்மயில் = பயங்கரவாதம்?

எப்பிடி எங்கட மொழிபெயர்ப்பு.......? வெள்ளை கோவணம் கட்டினவன் மட்டும்தான் தமிழறிஞனா? :wub:

பனங்காய் தனிப்பட்ட ரீதியில் தமிழ் நெட்டுடன் இருக்கும் மோதலிற்காக அவ் தளத்தினை அடிக்கடி நையாண்டி படுத்துவதும், அல்லது அதன் ஆக்கத்தினை வேறு நோக்கத்துடன் இங்கே இணைப்பதும் தொடர்ந்து நடக்கின்றது. அண்மையில், தமிழ் நெட் 'ஈழம்' எனும் வார்த்தைக்கு இரு வேறு ஆங்கில எழுத்து முறையினை கையாண்டு இருக்க (Spelling) அதனை தூக்கி கொண்டு வந்து நையாண்டி பண்ணி பின் யாழ் கள நிர்வாகிகளால் நீக்கப்பட்டது

இம் மாதம் எட்டாம் திகதி தமிழ் நெட்டில் இணைக்கப்பட்ட ஒரு விடயத்தினை 5 நாட்கள் கழிந்து இன்று எதற்காக இங்கு கொண்டு வந்தார்? கருணாவின் பேட்டி ஒப்சேவரில் (Sunday Observer) வந்த அன்றே ஓடி வந்து ஒட்டி எஜமானிற்கு விசுவாசம் காட்டியவரிற்கு, இதனை மட்டும் ஒட்ட அதிக நேரம் எடுத்ததோ?

இவரிற்கு நல்ல ஆங்கில புலமை இருந்தால், இத்தகைய ஆங்கில ஆக்கங்களை தமிழில் மொழி பெயர்த்து இங்கே தந்தால் என்னைப் போன்ற ஆங்கில அறிவு அற்ற பாமரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Edited by NIZHALI

  • தொடங்கியவர்

அண்மையில், என் நெருங்கிய உறவில் ஒருவர் தன் 75ஆவது வயதில் இறந்தார். அவர் ஊரில் நல்ல விலாசமானவர் (கைதடி). அவரின் ஆண்டு துவசம் இங்கு, பெரிய மண்டபம் எடுத்து நிறைய பேரை அழைத்து செய்தனர் . அப்படி செய்த மகன்களில் ஒருவருடன் கதைக்கும் போது கேட்டேன், 'ஊரில் நல்ல உதவிகள் எல்லாம் நிறைய பேருக்கு இவர் செய்த படியால், இவ்வாறு திவசம் என்று ஒவ்வொரு வருடமும் எல்லாமே இருக்கும் நபர்களுக்கு கூப்பிட்டு உணவு கொடுப்பதனை விட ஒரு அறக் கட்டளை தாபித்து, ஈழத்தில் அனைத்தையும் இழந்த குழந்தைகளுக்கு உதவலாமே" என்று.... அவர் என்னை ஒரு முறை முறைத்து விட்டு ஒன்றும் பேசாமல் போய் விட்டார். திவசம் மட்டுமல்ல, பூ புனித நீராட்டு விழா, கல்யாண வரவேற்பு என்றும் எவ்வளவு கூத்து.. இவற்றை தவிர்க நினைத்து போகாமல் விட்டால் தனிமை படுத்தியே வெறுப்பேத்துவர். இதில் இந்துக்கள் மட்டும் அல்ல, எனைய மதத்தினரும் அடக்கம். (இசுலாமியர்கள் மிக குறைவாக இப்படி செய்பார்கள்)

உங்கள் நண்பர், துவசத்துக்கு செலவளிச்ச காசை விட பலமடங்கு காசை ஈழ முன்னேற்றத்துக்கு அளித்துகொண்டிறுக்கலாம். உங்களுக்கு எப்படித்தெரியும்? நீங்கள் என் நன்பராய் இருந்து, அப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால், கழுத்தை புடித்து வெளியே தள்ளியிருப்பேன். உங்களுக்கு ஏன் உந்த மந்தபுத்தி? போனமா திண்டமா வந்தமா எண்டு இருக்காம, ஏன் உந்த போறாமை? உங்களை போன்ற ************** ன், தனிமனிதசுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் எண்டு உங்களுக்கு கெட்டபேர்.

**************

:wub::D:lol::lol::lol::lol::(

நீக்கப்பட்டுள்ளது- யாழ்பாடி

Edited by yarlpaadi

  • தொடங்கியவர்

பனங்காய் தனிப்பட்ட ரீதியில் தமிழ் நெட்டுடன் இருக்கும் மோதலிற்காக அவ் தளத்தினை அடிக்கடி நையாண்டி படுத்துவதும், அல்லது அதன் ஆக்கத்தினை வேறு நோக்கத்துடன் இங்கே இணைப்பதும் தொடர்ந்து நடக்கின்றது. அண்மையில், தமிழ் நெட் 'ஈழம்' எனும் வார்த்தைக்கு இரு வேறு ஆங்கில எழுத்து முறையினை கையாண்டு இருக்க (Spelling) அதனை தூக்கி கொண்டு வந்து நையாண்டி பண்ணி பின் யாழ் கள நிர்வாகிகளால் நீக்கப்பட்டது

சிலகாலத்திற்க்கு முன் ஜூட் என்பவரின் கருத்து யாழில் இருந்து நீக்கப்பட்டது. அண்டைக்கு தொடக்கம் யாழ் களத்தை ஸீரியஸா எடுப்பதில்லை.

இம் மாதம் எட்டாம் திகதி தமிழ் நெட்டில் இணைக்கப்பட்ட ஒரு விடயத்தினை 5 நாட்கள் கழிந்து இன்று எதற்காக இங்கு கொண்டு வந்தார்? கருணாவின் பேட்டி ஒப்சேவரில் (Sunday Observer) வந்த அன்றே ஓடி வந்து ஒட்டி எஜமானிற்கு விசுவாசம் காட்டியவரிற்கு, இதனை மட்டும் ஒட்ட அதிக நேரம் எடுத்ததோ?

உங்களுக்கு எலும்பு ருசி தெரிஞ்சா உப்புடி கதைக்கமாட்டிங்கோ!..... நக்கத்தொடங்கினா நேரம் போறதே தெரியாது....

இவரிற்கு நல்ல ஆங்கில புலமை இருந்தால், இத்தகைய ஆங்கில ஆக்கங்களை தமிழில் மொழி பெயர்த்து இங்கே தந்தால் என்னைப் போன்ற ஆங்கில அறிவு அற்ற பாமரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கண்டகண்டவனிட்ட கெஞ்சி கொண்டிருப்பதைவிட... எங்கேயாவது ஸ்கூலுக்குபோய் இங்கிலீசு படியுங்கோ.

Edited by Panangkai

  • தொடங்கியவர்

மற்றும் 'Z' உபயோகம்..... பிழை என்பது எனது வாதம்... (கூகுலில் பார்க்கவும்) :D

ஆனால் தமிழ்நெட்டின் 'Z' உபயோகத்தின் காரணத்தை காலம் தாழ்த்தி அறிந்து கொண்டேன். ஆனால் எனது தாக்குதல் நியாயமானதே! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கமே தமிழுக்கில்லைத் தட்டுப்பாடு. தயவு செய்து ஆங்கிலச் சொற்றொடர்களை மொழி பெயர்க்கவும். தமிழாக்கம் செய்ய வேண்டாம். Friendly Fire "சினேகித வெடி" ஆகத் தமிழாக்கம் செய்யப்படவேண்டாம். "எதிரி எனும் நினைவில் நடந்த தாக்குதலில்.." என்று மொழி பெயர்க்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

blackmail என்பததை கறுப்புத்தந்தி என்றா சொல்வது?? :)

blackmail -அச்சிறுத்திப் பறி,மிரட்டிப் பறி,மிரட்டிப் பறிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.