Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 நிமிடம் ஒதுக்குங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ACT NOW!Pearl Action

http://pearlaction.org/

This is an American based lobby group. However, this letter campaignis part of an international campaign, in which Australia canparticipate as well, for the European Union to deny Sri Lanka GSP+trade status. Sending the letter is very simple - just click on the link for"Non-U.S. Activists" and it will take you to the correct web page:

(http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=26)

Then you fill in your address and click "Send E-mail" and yourpersonalised letter will be sent to the EU Trade Commisioner! We're trying to get up to 1000 letters sent, and normally we get about300 from America. We need all of your support to make sure the EUhears our message: Sri Lanka's attacks against innocent Tamils shoulddisqualify Sri Lanka from receiving any favorable trade status. We will be sending future international Action Alerts to the UnitedNations and to other key policymakers around the world. Please take take a minute to send the letter and then forward this toall of your contacts and make sure they send it! Every letter counts!

--------------------------------------------------------------------------------

http://www.worldtamilrights.org/ Please visit the above website to lodge your appeal and register to benotified of new appeals & petitions.

--------------------------------------------------------------------------------

Stop GSP+ to Sri Lanka

http://sites.google.com/site/stopgspplus/Home

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கந்தப்பு.

இணைப்புக்கு நன்றி

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கந்தப்பு

பாராட்டுக்கள் கந்தப்பு!

நன்றி, தொடருங்கள் உங்கள் பணியை வெற்றியுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சால வாறத்துக்கு ரொம்ப கஸ்டப்படுறாங்க.

வெடகப்படாம வாங்க .உங்க பொன்னான கையெளுத்தை போடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி இணைத்துள்ளீர்கள்.

நன்றி கந்தப்பு!

Edited by Valvai Mainthan

அனுப்பிவிட்டேன் கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நன்றி கந்தப்பு. நல்ல விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம்.

இதனைச் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.

நீங்கள் அமெரிக்காவுக்கு வெளியே வாழ்பவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் "Send E-mail" ஐ சொடுக்கினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரைச் சென்றடையும்.

http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=26

எமது குறிக்கோள் குறைந்த பட்சம் 10,000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது என்பது. அவற்றில் 300 கடிதங்கள் அமெரிக்க நாட்டிலிருந்து கிடைக்கும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசு வரிச்சலுகையைப் பெறத்தகுதியற்றது என்ற செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் செய்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் செவிசாய்க்க வேண்டுமென்றால் அதற்கு உங்கள் முழுமையான ஆதரவு அவசியம்.

உங்கள் நாளின் ஒரு மணித்துளியை எங்கள் உறவுகளுக்காக ஒதுக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பிவைத்து, அவர்கள் இந்த கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைத்தார்களா என்பதை உறுதிசெய்யுங்கள்.

உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை அமெரிக்காவிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்.

உலகெங்கும் வாழும் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் மின்னஞ்சல் குழுமம் ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

எதிர்காலத்தில் ஐ.நா. சபை மற்றும் அனைத்துலக கொள்கை வகுப்பாளர்களை விழிப்புணர்வுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த மின்னஞ்சல்களை எதிர்பாருங்கள்.

எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நீங்கள் ஒருமித்த குரலில் இந்தக் கடிதங்களை அனுப்பிவைக்கவேண்டும்.

உங்களின் இந்தச் சேவை, எங்களின் உடனடித்தேவை. இந்தக் கடிதத்தை அனுப்பிவைக்கக் கூடிய உங்கள் நாடுகளில் வாழும் ஆதரவாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உடனடியாக அனுப்பிவையுங்கள்.

நன்றி

http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு .

நன்றிகள்.. :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எமது மூன்றே நிமிட நேரத்தை ஒதுக்கி, வன்னி வாழ் மக்களுக்கு உதவிகள் சென்றடைய அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தைக் கோருவோம்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் தான் ஒரே ஒரு வெளிநாட்டு அமைப்பு இப்போதும் வன்னியில் இயங்கி வருகின்றது. அதனிடம் தமது அவலங்களை வெளிப்படுத்தி வன்னி வாழ் தமிழ் மக்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை அண்மையில் நிகழ்த்தியிருந்தது நாம் எல்லோரும் அறிந்ததே.

புலம்பெயர்ந்த நாடுகளில் பரந்து வாழும் தமிழர்களாகிய நாம் எல்லோரும் இந்த மிக முக்கியமான கட்டத்தில் வன்னி மக்களுடன் இணைய வேண்டும். அவர்களின் துயரங்களை நீக்க நாமும் ஒருமித்த குரலில் பேச வேண்டும்.

உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் மூன்றே நிமிட நேரம் செலவிட்டால் எமது குரல் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கேட்கும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் பெயரையும், முகவரியையும் கொடுக்கப்பட்ட இடங்களில் நிரப்புங்கள். பின்பு, "Send E-mail" ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆணையரை உடனடியாகச் சென்றடையும்.

http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=27

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரையும் இதனைச் செய்யச் சொல்லுங்கள். அவர்களின் பெயர்களில், அவர்களின் அனுமதியுடன் நீங்கள் கூட கடிதங்களை அனுப்பலாம்.

வன்னி வாழ் மக்களுக்கு உரிய உதவிகள் சென்றடையவும், அதற்குரிய பாதையைத் திறக்கவும் சிறிலங்கா அரசு மீது அழுத்தம் போடுங்கள் என்ற கோரிக்கையையே நாம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினருக்குத் தெரிவிக்கின்றோம். உங்கள் எல்லோரினது ஒத்துழைப்பும் அதற்கு முழுமையாகத் தேவை.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்பதை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் அறியத் தருவோம். தற்போதைய எண்ணிக்கையை கீழே பாருங்கள்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நாங்கள் ஒருமித்த குரலில் பேச வேண்டும்.

http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=27

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு, நாடுகள் வாரியாக இதுவரை அனுப்பப்பட்டுள்ள கடிதங்களின் எண்ணிக்கை: 437+…

----------------

http://www.tamilnaatham.com/articles/2008/...rc_20081124.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயவா

நன்றி தூயவன். அனுப்பிவிட்டேன். எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இப்போதைக்கு நானிருக்கும் நாட்டிலிருந்து நான் மட்டுமே.

நானும் அனுப்பிவிட்டேன் மற்றும் தெரிந்தவர்களுக்கு mail போட்டுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன்.. அனுப்பிவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அனுப்பியுள்ளேன்

அனுப்பிவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன்.. அனுப்பிவிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.