Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BBC தொலைக்காட்சிக்கு வழங்கிய புழுகுப் பேட்டி

Featured Replies

27-01-2009

icon7.gif

நீங்கள் வெரி டிசிப்பிளின்தான் icon7.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையெல்லாம் இணைக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்காமல் இவ்வளவு பொய் சொல்லுறவனுக்கு , நாக்கு அழுகி விழப்போகுது . :o

  • கருத்துக்கள உறவுகள்

bbc உண்மையான செய்தி ஸ்தாபனமாக இருந்தால் தமிழர் பக்கத்தில் இருந்தும் பேசவல்ல ஒருவரை பேட்டி கண்டிருக்கலாம். அது தான் நடு நிலையான ஊடகதன்மை.அப்போ தான் உண்மை நிலை தெரியும். இப்பேட்டி bbcஅரசுக்கு சார்பாக செயல்படுவதற்கு ஒப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவர் பொய் சொன்னதாத்தான் பார்க்கிறீங்கள். ஆனால் உண்மையில் அவர் சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.. சர்வதேச சமூகத்துக்கு.

சிந்திக்க வேண்டியது அவர்கள் அல்ல. முற்றுகைக்குள் உள்ள நாம் தான்.

அவர் சொன்ன விடயங்களில் பிரதானமானது.

1. வன்னியில் இப்போது எங்கும் பொதுமக்கள் இல்லை. இருப்பது எல்லாம் பயங்கரவாதிகளே..!

2. தமிழர்களுக்கு தீர்வுத்திட்டம் என்ற ஒன்று மேசைக்கு வராது. தெற்கில என்ன இருக்கோ அது அங்கும் (வடக்கில, கிழக்கில) இருக்கும். அதுதான் உள்ளூராட்சி சபைகளும்.. மாநகராட்சிகளும்.. மாகாண சபைகளும்..!

3. தெற்கில் எப்படி சிங்கள மக்களோடு கூடி வாழிறீனமோ.. அதேபோல வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் நிலை உருவாகும்.

4. தெற்கில் எப்படி இராணுவக் கெடிபிடிக்க வாழுறீங்களோ.. அதேபோல்.. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வீர்கள்.

ஆக.. வன்னில உள்ள மக்கள் அனைவரும் புலிகள் என்று கருதப்பட்டே கொல்லப்படுகின்றனர். தீர்வுத்திட்டம் மண்ணாங்கட்டி என்று ஒன்றும் கிடையாது. இந்தியா உருவாக்கிய மாகாண சபைகளை.. வழங்கி.. இந்தியாவை கெளரவப்படுத்தும் அதேவேளை.. அதுதான் தமிழர்களுக்கு வழங்கும் தீர்வுமாகும்.

வடக்குக் கிழக்கு இணைப்பு.. தமிழர் தாயகம்.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி.. என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

வேணும் என்றால்.. அன்று தொட்டு இன்று வரை சில முக்கியமில்லாத அமைச்சுப் பதவிகளை தமிழர்கள் அலங்கரிக்கலாம். ஏன் நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதுவும் இல்லாமல் தானே இருக்கிறீங்கள் என்று கேட்டால்.. நம்மிடம் அதற்கும் மறுப்புச் சொல்ல பதிலில்லை.

ஏனெனில்.. நாம் பலவீனப்பட்டுப் போனம். அதனால.. எனி போறவன்.. வாறவன் எல்லாம் ஏறி மிதிச்சுப் பார்த்திட்டுத்தான்.. போவான்..! இதுதான் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைச்ச பலன்..!

சிங்களவன் உண்மையில் கெட்டிக்காரன்.

எவ்வளவு கொடுமையை செய்தாலும்.. ஜனநாயகத்துக்க இருந்து செய்யுறன். நாங்கள் எவ்வளவு நேர்மைச் செய்தாலும்.. பயங்கரவாதத்திற்க இருந்து செய்யுறம்..! இதுதான் உலகின் கணக்கு..! இதை விட்டு.. நாம் வரணும் என்றால்.. நாம் தாம் எம் பலத்தை.. தீர்மானிச்சு.. எதிரியை விரட்டி அடிச்சிட்டு.. மிச்சம் மீதிக்கு.. உலகத்தட்ட கோரிக்கை வைக்கலாம். விரும்பினா அங்கீகரி. இல்லை.. நாங்கள் எங்கள் வழியில் .. கியூபா போன்று பயணிப்போம்..!

நாம் அதற்குத் தயாரா..??! இல்லை என்பது சிங்களவனுக்குத் தெரியும். எமது பலவீனம்.. உலகுக்கும் சிங்களவனுக்கும் நன்கு தெரியும்..! :o

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

:o

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள்.. தேவையில்லாமல்.. பொதுமக்கள் என்ற நிலையில்.. வீணே மரணமாவதிலும்.. அவ்வளவு பேரும் கரும்புலியானால்.. குறைந்தது.. ஒரு இலட்சம் மக்களையும்.. தாய் மண்ணையும் காக்கலாம்..! இதுதான் இப்போதைக்கு அங்குள்ள மக்கள் எடுக்க வேண்டிய முடிவு... என்பதைத்தான் இந்தப் பேட்டி எமக்குச் சொல்கிறது..!

வன்னியில் உள்ளவை சிந்தியுங்கோ..??! புகலிடத்தில உள்ளவையும் தான். மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி கனவு கண்டவையும்.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் போய் தேத்தண்ணி குடிச்சிட்டு.. குந்திக் குந்தி எழும்பினவையும்.. தேத்தணியாவது கிடைச்சுதே என்று.. பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சிங்களவன் அடிவாங்காமல்.. எதையும் வழங்கமாட்டான்.! அதில அவங்கள் உறுதியா இருக்கிறாங்கள். நாங்கள் என்னதான் அப்பாவி.. மனிதாபிமானம் என்று கத்தினாலும்.. அது அவங்கட காதில விழாது. இந்தியாவிட காதிலும் விழாது..! உலகம் மட்டும் கேள்வி கேட்டிட்டு.. இப்படியான பதில்களுக்கு மெளனத்தை விடையளிச்சு.. ஒதுங்கிக் கொள்ளும்..! கொங்கோ நிலை எமக்கு வராதிருக்க வேண்டின்.. வன்னி மக்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.. வயது பால் வேறுபாடின்றி.. கரும்புலிகள் ஆவதே..!

நாங்கள் பத்திரமா இருந்து கொண்டு இதைச் சொல்வதாக நினைக்கப்படாது. சிங்கள அரசு.. பகிரங்கமாகவே அறிவிச்சிட்டுது.. வன்னியில் இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று. அப்படி இருக்கேக்க.. எனி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ள போனாலும்.. சாவுதான் மிஞ்சும். கட்டுப்பாட்டுக்க போகாட்டிலும் அதுதான் மிஞ்சும்.

இருந்த ஒரு சில பொதுமக்களும் பயங்கரவாதிகளால்.. பயங்கரவாதிகள் ஆயிட்டார்கள். மகிந்தவின் வேண்டுகோளை ஏற்று சரணடைய மறுத்த அத்தனை.. வன்னி மக்களும் புலிகளே..! அதில சிறீலங்கா அரசாங்கம் தெளிவா இருந்த படியால் தான் நாம் 300க்கும் மேற்பட்ட மக்களை வீணே இழந்தோம். இவ்வளவு பேரும் கரும்புலியாகிப் போய் இருப்பின்.. கிளிநொச்சியை மீட்டிருக்கலாம்..! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவர் பொய் சொன்னதாத்தான் பார்க்கிறீங்கள். ஆனால் உண்மையில் அவர் சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.. சர்வதேச சமூகத்துக்கு.

சிந்திக்க வேண்டியது அவர்கள் அல்ல. முற்றுகைக்குள் உள்ள நாம் தான்.

அவர் சொன்ன விடயங்களில் பிரதானமானது.

1. வன்னியில் இப்போது எங்கும் பொதுமக்கள் இல்லை. இருப்பது எல்லாம் பயங்கரவாதிகளே..!

2. தமிழர்களுக்கு தீர்வுத்திட்டம் என்ற ஒன்று மேசைக்கு வராது. தெற்கில என்ன இருக்கோ அது அங்கும் (வடக்கில, கிழக்கில) இருக்கும். அதுதான் உள்ளூராட்சி சபைகளும்.. மாநகராட்சிகளும்.. மாகாண சபைகளும்..!

3. தெற்கில் எப்படி சிங்கள மக்களோடு கூடி வாழிறீனமோ.. அதேபோல வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் நிலை உருவாகும்.

4. தெற்கில் எப்படி இராணுவக் கெடிபிடிக்க வாழுறீங்களோ.. அதேபோல்.. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வீர்கள்.

ஆக.. வன்னில உள்ள மக்கள் அனைவரும் புலிகள் என்று கருதப்பட்டே கொல்லப்படுகின்றனர். தீர்வுத்திட்டம் மண்ணாங்கட்டி என்று ஒன்றும் கிடையாது. இந்தியா உருவாக்கிய மாகாண சபைகளை.. வழங்கி.. இந்தியாவை கெளரவப்படுத்தும் அதேவேளை.. அதுதான் தமிழர்களுக்கு வழங்கும் தீர்வுமாகும்.

வடக்குக் கிழக்கு இணைப்பு.. தமிழர் தாயகம்.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி.. என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

வேணும் என்றால்.. அன்று தொட்டு இன்று வரை சில முக்கியமில்லாத அமைச்சுப் பதவிகளை தமிழர்கள் அலங்கரிக்கலாம். ஏன் நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதுவும் இல்லாமல் தானே இருக்கிறீங்கள் என்று கேட்டால்.. நம்மிடம் அதற்கும் மறுப்புச் சொல்ல பதிலில்லை.

ஏனெனில்.. நாம் பலவீனப்பட்டுப் போனம். அதனால.. எனி போறவன்.. வாறவன் எல்லாம் ஏறி மிதிச்சுப் பார்த்திட்டுத்தான்.. போவான்..! இதுதான் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைச்ச பலன்..!

சிங்களவன் உண்மையில் கெட்டிக்காரன்.

எவ்வளவு கொடுமையை செய்தாலும்.. ஜனநாயகத்துக்க இருந்து செய்யுறன். நாங்கள் எவ்வளவு நேர்மைச் செய்தாலும்.. பயங்கரவாதத்திற்க இருந்து செய்யுறம்..! இதுதான் உலகின் கணக்கு..! இதை விட்டு.. நாம் வரணும் என்றால்.. நாம் தாம் எம் பலத்தை.. தீர்மானிச்சு.. எதிரியை விரட்டி அடிச்சிட்டு.. மிச்சம் மீதிக்கு.. உலகத்தட்ட கோரிக்கை வைக்கலாம். விரும்பினா அங்கீகரி. இல்லை.. நாங்கள் எங்கள் வழியில் .. கியூபா போன்று பயணிப்போம்..!

நாம் அதற்குத் தயாரா..??! இல்லை என்பது சிங்களவனுக்குத் தெரியும். எமது பலவீனம்.. உலகுக்கும் சிங்களவனுக்கும் நன்கு தெரியும்..! :o

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்பதை தமிழ்நெற் இணையத்திலிருந்து எடுத்த அவர்களது தொடர்பு என்ற பகுதியில்QUESTIONS & FEEDBACK FORM சென்று எமது தகவலையும் தெரிவியுங்கள். இதன் மூலம் சிறீலங்காவின் பரப்புரையை முறியடியுங்கள்.அல்லது கீழே தொ.பே. , தொ.நகல், முகவரி ஏதாவது ஒன்றுக்கு எழுதுங்கள்.

Telephone: +44 (0)20 8433 2221 (Weekdays 0930-1730 UK Time)

Fax: +44 (0)20 8433 3266

Post: BBC World News Customer Relations, P O Box 5040, London W12 0ZY, United Kingdom

அதைவிடுத்து குய்யோ முறையோ என்றால் எதுவும் நடக்காது. நமக்கு மண்டை சரியில்லை என்று உலகம் முடிவுகட்டிப்போடும்.எனவே எமது பலத்தை திரளச்செய்வோம் உலகெங்கும் ஒரே குரலில் ஒரேநாளில், எதிர்வரும் தமிழின அடிமைச் சாசன நாளான பெப். 4 இல் உலகெங்கும் அலையாவோம்.

நீங்கள் என்ன தான் செய்தாலும்.. சிங்களவனின் ஆட்லறிகளும்.. மல்ரி பரல்களும் ஓயப்போவதில்லை. அது ஓய்ஞ்சுதா இல்லையா என்றதைக் கண்காணிக்க வன்னில யாரும் இல்லை. ஆக்கள் இல்லாமல் ஆகாயத்தில் இருந்து வன்னியைக் கண்காணிக்கிறவையும்.. உண்மையைச் சொல்ல மாட்டினம். ஐ சி ஆர் சி களத்தில நின்றும் கூட ஒரு உருப்படியான கோரிக்கையை சர்வதேசம் நோக்கிச் செய்ய முடியல்ல..! அப்படி இருக்கேக்க..???! யாருக்கு என்னத்தைச் சொல்லி என்ன ஆகும். அதற்கிடையில் வன்னியில் மக்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள்..!

வன்னியின் குரலான புலிகளின் குரலும் இன்று தடை செய்யப்பட்டுவிட்டது. சிங்களவன் நல்லாவே.. உசாராகிட்டான்.

சிறீலங்காவில் சிங்களவரின் சுதந்திர தினத்துக்கு சிறீலங்கா பூரா சிங்கக்கொடி பறக்கும் என்றது நடக்கப் போகுது. அப்போ.. அது தமிழ் மக்களின் எலும்புகளில தான் பட்டொளி வீசி பறக்க ஏற்றப்படும். அதையா விரும்புறீங்க. அப்படின்னா.. இப்படியே.. எழுதிக் கொண்டிருங்கோ..! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்காமல் இவ்வளவு பொய் சொல்லுறவனுக்கு , நாக்கு அழுகி விழப்போகுது . :huh:

:):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='Jan 27 2009, 07:05 PM' post='484931']

வன்னி மக்கள்.. தேவையில்லாமல்.. பொதுமக்கள் என்ற நிலையில்.. வீணே மரணமாவதிலும்.. அவ்வளவு பேரும் கரும்புலியானால்.. குறைந்தது.. ஒரு இலட்சம் மக்களையும்.. தாய் மண்ணையும் காக்கலாம்..! இதுதான் இப்போதைக்கு அங்குள்ள மக்கள் எடுக்க வேண்டிய முடிவு... என்பதைத்தான் இந்தப் பேட்டி எமக்குச் சொல்கிறது..!

வன்னியில் உள்ளவை சிந்தியுங்கோ..??! புகலிடத்தில உள்ளவையும் தான். மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி கனவு கண்டவையும்.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் போய் தேத்தண்ணி குடிச்சிட்டு.. குந்திக் குந்தி எழும்பினவையும்.. தேத்தணியாவது கிடைச்சுதே என்று.. பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சிங்களவன் அடிவாங்காமல்.. எதையும் வழங்கமாட்டான்.! அதில அவங்கள் உறுதியா இருக்கிறாங்கள். நாங்கள் என்னதான் அப்பாவி.. மனிதாபிமானம் என்று கத்தினாலும்.. அது அவங்கட காதில விழாது. இந்தியாவிட காதிலும் விழாது..! உலகம் மட்டும் கேள்வி கேட்டிட்டு.. இப்படியான பதில்களுக்கு மெளனத்தை விடையளிச்சு.. ஒதுங்கிக் கொள்ளும்..! கொங்கோ நிலை எமக்கு வராதிருக்க வேண்டின்.. வன்னி மக்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.. வயது பால் வேறுபாடின்றி.. கரும்புலிகள் ஆவதே..!

நாங்கள் பத்திரமா இருந்து கொண்டு இதைச் சொல்வதாக நினைக்கப்படாது. சிங்கள அரசு.. பகிரங்கமாகவே அறிவிச்சிட்டுது.. வன்னியில் இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று. அப்படி இருக்கேக்க.. எனி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ள போனாலும்.. சாவுதான் மிஞ்சும். கட்டுப்பாட்டுக்க போகாட்டிலும் அதுதான் மிஞ்சும்.

இருந்த ஒரு சில பொதுமக்களும் பயங்கரவாதிகளால்.. பயங்கரவாதிகள் ஆயிட்டார்கள். மகிந்தவின் வேண்டுகோளை ஏற்று சரணடைய மறுத்த அத்தனை.. வன்னி மக்களும் புலிகளே..! அதில சிறீலங்கா அரசாங்கம் தெளிவா இருந்த படியால் தான் நாம் 300க்கும் மேற்பட்ட மக்களை வீணே இழந்தோம். இவ்வளவு பேரும் கரும்புலியாகிப் போய் இருப்பின்.. கிளிநொச்சியை மீட்டிருக்கலாம்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் செய்தாலும்.. சிங்களவனின் ஆட்லறிகளும்.. மல்ரி பரல்களும் ஓயப்போவதில்லை. அது ஓய்ஞ்சுதா இல்லையா என்றதைக் கண்காணிக்க வன்னில யாரும் இல்லை. ஆக்கள் இல்லாமல் ஆகாயத்தில் இருந்து வன்னியைக் கண்காணிக்கிறவையும்.. உண்மையைச் சொல்ல மாட்டினம். ஐ சி ஆர் சி களத்தில நின்றும் கூட ஒரு உருப்படியான கோரிக்கையை சர்வதேசம் நோக்கிச் செய்ய முடியல்ல..! அப்படி இருக்கேக்க..???! யாருக்கு என்னத்தைச் சொல்லி என்ன ஆகும். அதற்கிடையில் வன்னியில் மக்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள்..!

வன்னியின் குரலான புலிகளின் குரலும் இன்று தடை செய்யப்பட்டுவிட்டது. சிங்களவன் நல்லாவே.. உசாராகிட்டான்.

சிறீலங்காவில் சிங்களவரின் சுதந்திர தினத்துக்கு சிறீலங்கா பூரா சிங்கக்கொடி பறக்கும் என்றது நடக்கப் போகுது. அப்போ.. அது தமிழ் மக்களின் எலும்புகளில தான் பட்டொளி வீசி பறக்க ஏற்றப்படும். அதையா விரும்புறீங்க. அப்படின்னா.. இப்படியே.. எழுதிக் கொண்டிருங்கோ..! :huh:

முடிவா என்ன சொல்லவாறியள்

என்ன செய்யச்சொல்லுறியள்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள்.. தேவையில்லாமல்.. பொதுமக்கள் என்ற நிலையில்.. வீணே மரணமாவதிலும்.. அவ்வளவு பேரும் கரும்புலியானால்.. குறைந்தது.. ஒரு இலட்சம் மக்களையும்.. தாய் மண்ணையும் காக்கலாம்..! இதுதான் இப்போதைக்கு அங்குள்ள மக்கள் எடுக்க வேண்டிய முடிவு... என்பதைத்தான் இந்தப் பேட்டி எமக்குச் சொல்கிறது..!

வன்னியில் உள்ளவை சிந்தியுங்கோ..??! புகலிடத்தில உள்ளவையும் தான். மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி கனவு கண்டவையும்.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் போய் தேத்தண்ணி குடிச்சிட்டு.. குந்திக் குந்தி எழும்பினவையும்.. தேத்தணியாவது கிடைச்சுதே என்று.. பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சிங்களவன் அடிவாங்காமல்.. எதையும் வழங்கமாட்டான்.! அதில அவங்கள் உறுதியா இருக்கிறாங்கள். நாங்கள் என்னதான் அப்பாவி.. மனிதாபிமானம் என்று கத்தினாலும்.. அது அவங்கட காதில விழாது. இந்தியாவிட காதிலும் விழாது..! உலகம் மட்டும் கேள்வி கேட்டிட்டு.. இப்படியான பதில்களுக்கு மெளனத்தை விடையளிச்சு.. ஒதுங்கிக் கொள்ளும்..! கொங்கோ நிலை எமக்கு வராதிருக்க வேண்டின்.. வன்னி மக்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.. வயது பால் வேறுபாடின்றி.. கரும்புலிகள் ஆவதே..!

நாங்கள் பத்திரமா இருந்து கொண்டு இதைச் சொல்வதாக நினைக்கப்படாது. சிங்கள அரசு.. பகிரங்கமாகவே அறிவிச்சிட்டுது.. வன்னியில் இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று. அப்படி இருக்கேக்க.. எனி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ள போனாலும்.. சாவுதான் மிஞ்சும். கட்டுப்பாட்டுக்க போகாட்டிலும் அதுதான் மிஞ்சும்.

இருந்த ஒரு சில பொதுமக்களும் பயங்கரவாதிகளால்.. பயங்கரவாதிகள் ஆயிட்டார்கள். மகிந்தவின் வேண்டுகோளை ஏற்று சரணடைய மறுத்த அத்தனை.. வன்னி மக்களும் புலிகளே..! அதில சிறீலங்கா அரசாங்கம் தெளிவா இருந்த படியால் தான் நாம் 300க்கும் மேற்பட்ட மக்களை வீணே இழந்தோம். இவ்வளவு பேரும் கரும்புலியாகிப் போய் இருப்பின்.. கிளிநொச்சியை மீட்டிருக்கலாம்..! :huh:

நானும் நெடுக்ஸ் சொல்வதோடு ஒத்து போகிறேன். ஈழத்தில் உள்ள முழு மக்களும் போராடமல் சும்மா புலி என்று பெயர் எடுத்து சாவதிலும் பார்க்க புலிகளோடு சேர்ந்து போராடி சாகலாம்.

நாங்கள் எவ்வளவு தான் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்,ஊர்

வலங்கள் நடத்தினாலும் சர்வதேசம் கண்டு கொள்ள போவதில்லை.ஒப்புக்கு மகஜரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறுவார்கள் அவ்வளவு தான்.சர்வதேசத்திற்கு பயந்து இலங்கை அரசு தமிழரை கொலை செய்வதை நிறுத்த போவது இல்லை அப்படி நிறுத்துவதாயின் எப்போதோ நிறுத்தி இருப்பார்கள்.

அண்மையில் லண்டனில் சுழச்சி முறையில் tro வினால் உண்ணா விரதம் நடை பெற்றது அதை தொடர்ந்து கனடாவில் நடை பெற்றது.ஆனால் அதற்கு பிறகு தான் அரசினால் தொடர்ச்சியாக தொகையாக மக்கள் கொல்லப்பட்டனர்.அதற்காக ஆர்ப்பாட்டங்களை,பேரணிகளை,ஊர்

வலங்களை நிறுத்த சொல்ல இல்லை தொடர்ந்து செய்யுங்கள்.

எது எப்படியோ புலிகள் பலப்படமால் நாங்கள் புலிகளை பலப்படுத்தாமல் எதுவும் சாத்தியம் இல்லை என்பது எனது கருத்து ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மக்கள்.. தேவையில்லாமல்.. பொதுமக்கள் என்ற நிலையில்.. வீணே மரணமாவதிலும்.. அவ்வளவு பேரும் கரும்புலியானால்.. குறைந்தது.. ஒரு இலட்சம் மக்களையும்.. தாய் மண்ணையும் காக்கலாம்..! இதுதான் இப்போதைக்கு அங்குள்ள மக்கள் எடுக்க வேண்டிய முடிவு..

கொல்லப்படாமல் நாங்கள் இருக்க நாங்கள் விரும்பி என்ன செய்தம்? வெளிநாட்டுக்குத் தானே வந்தோம்..

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மைதான்

ஆனால் இதற்கு நாம் எல்லோருமே காரணம்

கேட்டது எல்லாமே அரைகுறையாகக்கொடுத்ததன் விளைவுதான் இது

அது காசாக இருந்தாலும்சரி

ஆளாக இருந்தாலும் சரி

கேட்டதைக்கொடுத்தோமா??????????

இப்பொழுது கூட முடியும்

நீ முடிவெடுப்பாயா..........???

நான் உதவி செய்ததற்கு என் நண்பன் வேறு ஆட்களிடம் சொல்லியிருக்கிறான்

அங்கு எல்லாம் முடிந்துவிட்டது

இவருக்கு பிழைக்கத்தெரியாது என்று.............

தன்னிடமும் வந்தவை

அப்படி இப்படி சமாளித்த அனுப்பிவிட்டன்

இவருக்கு அந்தக்கலை தெரியாது என்று.....

இப்படியாக தமிழர் இன்னும் நினைக்கும்வரை.....................??????????????????????????????????

தற்போதைய நிலையில் எம்மால் செய்யக்கூடியது வெளி உலகத்திற்கு இலங்கையின் முகத்திரையை கிழிப்பதுவும், அது சொல்லும் பதில்களை பொய் என்று நிருபீக்கக்கூடிய விதத்தில் நல்ல பதில்களை எல்லா ஆதரத்துடன் நிரூபித்தல் எனவே நொச்சியின் நிலைப்படை உடன் எல்லாரும் செய்து இலங்கையின் பொய்வேசத்தை உடைத்து உலகிற்கு நிருபிக்க வேண்டும்..

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்பதை தமிழ்நெற் இணையத்திலிருந்து எடுத்த அவர்களது தொடர்பு என்ற பகுதியில்QUESTIONS & FEEDBACK FORM சென்று எமது தகவலையும் தெரிவியுங்கள். இதன் மூலம் சிறீலங்காவின் பரப்புரையை முறியடியுங்கள்.அல்லது கீழே தொ.பே. , தொ.நகல், முகவரி ஏதாவது ஒன்றுக்கு எழுதுங்கள்.

Telephone: +44 (0)20 8433 2221 (Weekdays 0930-1730 UK Time)

Fax: +44 (0)20 8433 3266

Post: BBC World News Customer Relations, P O Box 5040, London W12 0ZY, United Kingdom

அதைவிடுத்து குய்யோ முறையோ என்றால் எதுவும் நடக்காது. நமக்கு மண்டை சரியில்லை என்று உலகம் முடிவுகட்டிப்போடும்.எனவே எமது பலத்தை திரளச்செய்வோம் உலகெங்கும் ஒரே குரலில் ஒரேநாளில், எதிர்வரும் தமிழின அடிமைச் சாசன நாளான பெப். 4 இல் உலகெங்கும் அலையாவோம்.

www.bbc.co.uk

வசதி வாய்ப்பை பயன் படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி வந்த நாம், உருப்படியாக எதனையுமே புலம் பெயர் நாடுகளில் செய்யாமல் வெறும் ஆர்ப்பாட்ட பேரணிகளில் காலம் கடத்தும் நாம். அனைத்தையும் இழந்து கொண்டு இருக்கும் வன்னி சமூகத்திடம் போராடுங்கள் என்று கேட்பது எமது சுயநலத்தினைத்தான் காட்டுகின்றது. இரு பெரும் இராணுவ இயந்திரங்களின் இடையே அகப்பட்டு போயிருக்கும் இந்த நாலரை இலட்சம் மக்களில் குழந்தைகள், சிறுவர்கள், தாய் மார், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்று அனைத்து பிரிவினரும் அடங்குவர் என்பதனையும் கவனிக்க.

எத்தனை தரம் பிபிசி க்கு அனுப்புவது நாங்கள் எழுதி அனுப்பிய கருத்துகளை கூட அது போடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வசதி வாய்ப்பை பயன் படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி வந்த நாம், உருப்படியாக எதனையுமே புலம் பெயர் நாடுகளில் செய்யாமல் வெறும் ஆர்ப்பாட்ட பேரணிகளில் காலம் கடத்தும் நாம். அனைத்தையும் இழந்து கொண்டு இருக்கும் வன்னி சமூகத்திடம் போராடுங்கள் என்று கேட்பது எமது சுயநலத்தினைத்தான் காட்டுகின்றது. இரு பெரும் இராணுவ இயந்திரங்களின் இடையே அகப்பட்டு போயிருக்கும் இந்த நாலரை இலட்சம் மக்களில் குழந்தைகள், சிறுவர்கள், தாய் மார், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்று அனைத்து பிரிவினரும் அடங்குவர் என்பதனையும் கவனிக்க.

கவனிக்க...?

தொடர்ந்து என்ன செய்வது? தொடர்ந்தும் அவன் பயங்கரவாதி என்றுவிட்டு அடிப்பான். அப்போது வீணாக சாகப்போகும் உறவுகளே உங்களாலும் சில உறவுகள் காக்கபடலாம் என்றுதானே சொல்கிறோம். செல்அடிக்கும்போது வயோதிபர் பெண்கள் குழந்தைகளை விலத்தியா அடிக்கிறான்?

புலம் வாழும் தமிழ்மக்களே உங்களுக்கு சில விடையங்கள் சொல்ல விரும்புகிறேன்..

உதாரணமாக தமிழ்மக்கள் இப்படி சிங்களமக்களை இப்படி அழித்தால் சிங்களமக்கள், அரசு எப்படி அதற்கு செயல்படும் என்பதை சிந்தித்து பாருங்கள்...

உலகம் முழுவதும் ஆதராத்துடன் பயங்கரவாதம் தங்களை அழிக்கிறது காப்பாற்றுங்கள், உதவி.தடை செய்யுங்கள் என்று ஓலம் பாடும்...கட்சி பேதம் இன்றி ஒன்றிணைந்து செயல்படுவர்.. அவர்கள் முன்னுள்ள அப்போதைய பிரச்சனை உலகிற்கு கொண்டு செல்லுதல்...

ஆனால் தமிழ்மக்களாகிய எங்கள் மக்களுக்கு இவ்வளவு அழிவுகளைச்செய்து கொண்டு வெளி உலகிற்கு பொய்யை உண்மை போன்று சொல்கிறது சிங்கள அரசு.. துணிவுடன் ஏன் இந்த துணிவு.. எப்படி வந்தது?

அவனுக்கு தெரியும் இந்த நாதியற்ற தமிழினத்தை எது செய்தாலும் யாருக்கு கேட்கமாட்டார்கள்?.. தான் சொல்லும் பொய்களை பொய்கள் என நிரூபிப்பதற்கு யாரும் இல்லை என்று தொடர்ந்து துணிவார்கள்...

எனவே இந்த நிலைமை இப்போது மாற வைக்கப்படவேண்டும்.. அதற்கு புலம் பெயர் தமிழ் மக்களின் நவீன தொழினுட்பஙளுடன் கூடிய சரியான பரப்புரைகலும், அவனின் பொய்பதில்களை பொய்ஜென நிரூபிக்ககூடிய ஆதரஙளை சமர்பிக்கவேண்டும்...

துன்பம் வரும் வேளையில் நிதானமாக சிந்திது செயல்பட்டு நமக்கு சாதகமாக மாற்றவேண்டும்.. நமக்கு என்ன அல்லது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என இருத்தல் புத்தி சாலி தமிழனுக்கு அழிவையையேஎ தேடித்தரும்...

அரச பயங்கரவாத்தால் பலகாலமாக பாதிக்கப்படுபவர்கள் நாங்கள்.. அவன் தான் பயப்பட்வேண்டும்.. ஓடி ஒழுக்கவேண்டும்.. ஆனால் தொடை நடுங்கி பேடி தமிழினம் வெளினாடுகளில் வந்திருந்தும் துணிவில்லாமல் செய்யவேண்டிய காரியஙளை செய்யாமல் ஏன் தான் இருகிறதோ ஆண்டவனுக்கு தான் தெரியும்? இனியாவது திருந்துங்கள், மற்றவர்களையும் ஊக்கிவியுங்கள்..

இன்று இல்லை எனில் என்றும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி எங்களின் கருத்தை ஏற்குதோ இல்லையோ, மனதைச் சோரவிடாமல் தொடர்ந்து பிபிசிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கடமையைச் செய்யுங்கள்.

முன்பு 90களின் கடைசிகளில் பிபிசி டெல்டெக்ஸில் மடுத்தேவலாயத்தில் புலிகள் தாக்கி தமிழர்கள் இழப்பு என்ற செய்தி வந்தது. இலண்டன் வாழ் தமிழர்கள் பலர் பிபிசிக்கு தொலைபேசியில் கண்டனம் தெரிவித்தார்கள். சில மணித்தியாலங்களின் பின்பு, பிபிசி டெல்டெக்ஸில் மடுத்தேவலாயத்தில் புலிகள் தாக்கி தமிழர்கள் இழப்பு என்ற செய்தியின் கீழ் இச்செய்தி பிழை, இராணுவம் தான் செய்ததாக பல பிபிசி வாசகர்கள் தெரிவிக்கிறார்கள் என்று செய்தியை மாற்றி எழுதியிருந்தது.

வன்னி மக்கள்.. தேவையில்லாமல்.. பொதுமக்கள் என்ற நிலையில்.. வீணே மரணமாவதிலும்.. அவ்வளவு பேரும் கரும்புலியானால்.. குறைந்தது.. ஒரு இலட்சம் மக்களையும்.. தாய் மண்ணையும் காக்கலாம்..! இதுதான் இப்போதைக்கு அங்குள்ள மக்கள் எடுக்க வேண்டிய முடிவு... என்பதைத்தான் இந்தப் பேட்டி எமக்குச் சொல்கிறது..!

வன்னியில் உள்ளவை சிந்தியுங்கோ..??! புகலிடத்தில உள்ளவையும் தான். மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி கனவு கண்டவையும்.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் போய் தேத்தண்ணி குடிச்சிட்டு.. குந்திக் குந்தி எழும்பினவையும்.. தேத்தணியாவது கிடைச்சுதே என்று.. பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சிங்களவன் அடிவாங்காமல்.. எதையும் வழங்கமாட்டான்.! அதில அவங்கள் உறுதியா இருக்கிறாங்கள். நாங்கள் என்னதான் அப்பாவி.. மனிதாபிமானம் என்று கத்தினாலும்.. அது அவங்கட காதில விழாது. இந்தியாவிட காதிலும் விழாது..! உலகம் மட்டும் கேள்வி கேட்டிட்டு.. இப்படியான பதில்களுக்கு மெளனத்தை விடையளிச்சு.. ஒதுங்கிக் கொள்ளும்..! கொங்கோ நிலை எமக்கு வராதிருக்க வேண்டின்.. வன்னி மக்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.. வயது பால் வேறுபாடின்றி.. கரும்புலிகள் ஆவதே..!

நாங்கள் பத்திரமா இருந்து கொண்டு இதைச் சொல்வதாக நினைக்கப்படாது. சிங்கள அரசு.. பகிரங்கமாகவே அறிவிச்சிட்டுது.. வன்னியில் இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று. அப்படி இருக்கேக்க.. எனி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ள போனாலும்.. சாவுதான் மிஞ்சும். கட்டுப்பாட்டுக்க போகாட்டிலும் அதுதான் மிஞ்சும்.

இருந்த ஒரு சில பொதுமக்களும் பயங்கரவாதிகளால்.. பயங்கரவாதிகள் ஆயிட்டார்கள். மகிந்தவின் வேண்டுகோளை ஏற்று சரணடைய மறுத்த அத்தனை.. வன்னி மக்களும் புலிகளே..! அதில சிறீலங்கா அரசாங்கம் தெளிவா இருந்த படியால் தான் நாம் 300க்கும் மேற்பட்ட மக்களை வீணே இழந்தோம். இவ்வளவு பேரும் கரும்புலியாகிப் போய் இருப்பின்.. கிளிநொச்சியை மீட்டிருக்கலாம்..! :huh:

வன்னி மக்களை கரும்புலிகளாக மாறச் சொல்ல எமக்கு என்ன அருகதையிருக்கிறது.

போராளிகளுக்கு அரணாக விளங்குபவர்கள் அவர்கள். அவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று.

போராட்டத்திலும் இணையாமல் போராடுபவர்களுக்கு அடைக்கலமும் வழங்காமல் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் ஓடி வந்து உல்லாச வாழ்க்கை வாழ்க்கை வாழும் நாம் அவர்களுக்கு அறிவுரை சொல்வதா கேவலம்

ஏன் புலம்பெயர்ந்து வாழும் நாம் இவ்வளவு காலம் சுகத்தை அனுபவித்தோமே நாம் போய் போராடலாமே அல்லது எமது பிள்ளைகளில் ஒருவரை போராட்டத்திற்கு அனுப்பலாமே அப்படிச்செய்ய மனசு வராது.

உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு வன்னி மக்களை காப்பாற்ற போராடுங்கள். அதற்குள் அலுத்து களைத்துப்போனால் எப்படி?

அடிக்கு மேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும். எங்களுக்கு தெரிஞ்ச பழமொழிதான். இன்னுமொன்றும் சொல்லுவினம் எறும்பு ஊர கல் குழியும். நாங்கள் முயற்சி செயிறம். ஊர்வலம் போறம். உண்ணவிரதம் இருக்கிறம். ஊடகங்களுக்கு எழுதிப் போடுறம். ஆனா இதன் பயன் பாட்டை அடைய எத்தனை காலம் எடுக்கும் எண்டு நினைச்சு சோர்ந்து போறம். இதத்தான் எங்கட உரிமைப் போராட்டத்தை அடக்க நினைக்கிறவங்கள் எதிர் பாப்பது. அவங்கள் செய்யிற அத்தனை அழிவுகளிலிருந்தும் தெரியுறது இதுதான்.

ஒருபக்கத்தில நாட்டில சனங்கள சுத்தி வளைச்சு குண்டு போட்டு அழிக்கிறான். இன்னொரு பக்கத்தில பாதிக்கப்பட்ட சனங்களுக்கு உதவி செய்வதை தடை செய்யிறான்.

ஆனா நாங்க இங்க இருந்துகொண்டு என்ன செய்யலாம் எண்டு குழம்பிப்பொய் இருக்கிறம். இங்க இருக்கிற எங்களுக்கு அமைதிவழியில போராடி வெற்றி பெற்ற தலைவர்கள் வழி முறைகளை விட்டுப் போயிருக்கினம். அகிம்சை வழியில் போரடின காந்தி சொன்னார், எப்பாடுபட்டாவது நட்க்கிற அநியாயத்தை வெளியே கொண்டு வந்தே ஆகவேணும். மேக் இன் ஜஸ்டிஸ் விசிபில் என்றார். அவரைச்சுத்தி எப்போதும் ஊடகத்துறையில் வேலை செய்கிற பல நண்பர்கள் இருந்து கொண்டு அவருடைய போராட்டத்துக்கு உதவி செய்துகொண்டே இருந்தார்கள். எப்போதெல்லாம் எதிரி அவரது போராட்டத்துக்கு இடஞ்சல் செய்ததோ அதையே போராட்டத்துக்கானடத்துக்கான உந்துசக்தியாக மாற்றிக் காட்டினார்.

எஙளுடைய சனங்கள் அங்க படுகிற கஷ்டஙல வெளியில் சொல்ல வைக்க ஊடகத்துறையில் உள்ளவர்களை நாம் அணுகத்தான் வேணும். புஷின் பயன்கரவாதத்த் எதிரான போர் எப்படி இலங்கையில எப்படி ஒரு இனத்தை அழிக்க பயன்படுத்திகாங்கள் எண்டு வெளியில சொல்லியெ ஆக வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.