Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளிடம் இல்லாதுவிட்டால்.... எப்படி கொண்டுவர முடியும் அவள் பாவம். தவிர அதை வைத்திருந்தால் அதை கொண்டுவருவருவதற்கு எந்த தடையையும் நான் போடமாட்டேன்.

உன்னை மட்டுமல்ல...........

உன்னுடையவைகளையும் நான் நேசிக்கின்றேன்.

  • Replies 161
  • Views 35.8k
  • Created
  • Last Reply

அதுசரி கற்பு எண்டால் என்னப்பா?

D

என்ன குமாரசாமி அண்ணே

உங்களுக்கும் கற்பை பற்றித்தேரியாதோ????

கற்பா மானமா

கண்ணகியாம் சீதையாம்

கடைத்தெருவில் விற்குதடா

ஐயோ பாவம்

காசு இருந்தால் வாங்கலாம்

ஐயோ பாவம்

(நான் சொல்லேல்ல கண்ணதாசன் தான் சொன்னவர்) :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இதமான சுகத்திற்கு அவளை கற்புற்கரசியாக எதிர்பார்க்கும் நீங்கள்????????????

அவளின் இதமான சுகத்திற்கு நீங்கள் அல்லது உங்களால் ஈடுகொடுக்க முடியாவிட்டால்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

இதுதான் உண்மையில் இந்த மாதிரியான கேள்விகளுக்கும் சிக்கல்களுக்கும் மூலகாரணமே

நான் எங்காவது ஆணைப்பற்றியோ

பெண்ணைப்பற்றியோ எழுதவே இல்லை

இதமான சுகம் இருவருக்கும்தான்

இதை தப்பாக எடுப்பதும்

அதேவேளை நூற்றில் ஒன்றை உதாரணமாக முன்வைக்கமுயல்வதும்

தப்பான பாதைகளை முன்மொழிவதும் வருந்தத்தக்கது கண்டிக்கத்தக்கது

அப்படித்தான்

நீங்கள் கூறுவதுபோல்

உண்மையில் ஈடுகொடுக்காதரும்

அப்படி ஈடுகொடுக்கவில்லை என்ற முடிவுக்குவருபவரும்

கற்புப்பற்றி கதைக்காமல் இருக்கலாமே தவிர

மீதி

99வீதத்தினரும் கதைப்பதில் தங்களுக்கேன் ஈடுபாடில்லை

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பதைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்?

இன்னொரு பம்மாத்து.....உடலளவில் மட்டுமே இல்லாமல் மனதளவிலும் இந்த நெறி இருக்க வேண்டும்...மானுட மனவமைப்பிலும், மனிதன் எனும் பிறப்பை பாலூட்டி விலங்காக பார்க்கும் போதும் இவை சாத்தியமில்லை.

முன்னைய காலப் பகுதியில், 13, 18 வயதுகளில் திருமணம் நடாத்தப் பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவற்றின் சாத்தியப்பாடுகள் அதிகமாக இருந்தது. ஆனால் 30 வயதுகளில் திருமணம் நடக்கும் இன்றைய காலத்தில் இவற்றின் சாத்தியங்கள் மிக அரிது. எல்லா நெறிகளையும், கலாச்சாரத்தினையும் பொருளாதாரம்தான் தீர்மானிக்கின்றன. மனிதன் குழுநிலை வடிவில் இருந்து குடும்ப முறைக்கு புகுந்ததும், இன்று ஆண்+பெண்+குழந்தைகள் சேர்ந்த குடும்ப முறையில் இருந்து ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்+பெண் -குழந்தைகள் என்று உப கிளைகள் வருவதும் சமூகத்தளத்தில் பொருளாதார மாற்றங்கள் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் தான்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE (நிழலி @ Sep 11 2009, 08:10 PM) *

கற்பு என்றால் என்ன? பித்தலாட்டம், பொய் மற்றும் என்றென்றும் பெண்களை மத ரீதியில், கலாச்சார ரீதியில் கட்டுப்படுத்தி வைக்க பயன்படும் கற்பனை வஸ்து

quote name='தமிழ் சிறி' date='Sep 11 2009, 10:42 PM' post='539826']

அப்ப ....... முந்தி ....... புராணாக் கதையைள்ளை ........

முதலிரவிலை ...... படுக்கப்போகேக்கை ..... கட்டில்லை .......

வெள்ளைத்துணி ஏன் விரிக்க வேணும் ? :mellow::(:(

Edited by மோகன்
படம் இணைப்பாக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னொரு காலத்திலை முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தாராம் அவரின் தவத்திற்கு தேவையான நீரை ஆற்றில் அவரது மனைவியே போய் எடுத்து வருவாவாம்

முனிவரின் மனைவி கற்பில் சிறந்தவளாம் ஆற்றங்கரையில் இருக்கும் மண்ணிலேயே பானை செய்து நீர் எடுத்து வந்து முனிவருக்கு*(அட நம்ம யாழ் முனிவர்ஜீ இல்லைங்க)

கொடுப்பாவாம். ஒரு நாள் முனிவரின் மனைவி தண்ணி எடுக்க ஆற்றங்கரைக்கு போய் பானை செய்து கொண்டிருக்கும் போது வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த

கந்தர்வனின் அழகில் மெய்மறந்து விட்டாவாம் பானை செய்ய செய்ய செய்யமுடியவில்லையாம் இதை முனிவர் தன் தவ வலிமையால் உணர்ந்து விட்டாராம்..

முனிவரின் மனைவி வெறுங்கையோடை வந்து நடந்ததை முனிவருக்கு சொல்ல முனிவர் சொன்னாராம் நீ எப்ப கந்தர்வனை மனதார நினைத்தாயோ அப்பவே

உன் கற்பு பறிபோய் விட்டது அதானால் தான் பானை பிடிக்க முடியவில்லை என்று கோபமடைந்த முனிவர் கல்லாய் போகும் படி சாபமிட்டாராம்.

இதிலை இருந்து என்ன தெரியுது என்றால் கற்பு என்பது உடலிலல்ல மனதில் தான் என்று தானே :mellow:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

-----

அது இருட்டுக்குள்ள அடையாளம் கண்டு பிடிக்க :unsure:

அது ....... SkwAUhcl14336642.gif இருக்கிற இடம் தெரியாமல் கூட , அப்பாவிகளும் இருக்கிறார்களா ?

ஏதோ எனக்கு தெரிஞ்சது மேலதிக விளக்கம் தேவைப்படின் நம்ம இளையபிள்ளை அண்ணா,Drயோகன் என்று கள வைத்தியர்களை கேழுங்க..

நான் சொன்னால் அது நான் படிச்ச கல்விக்கு...சே....தொழில் துரோகம் :( (சும்மா லொல்லு தான் கண்டுக்காதீங்க) :mellow:

ஒரு பெண்ணினுடைய hymen எனப்படும் கன்னி மென்சவ்வு கிழிவடைவதைத்தான் நம்ம ஆக்கள் கற்பு என்கிறார்கள் அதாவது முதல் உடலுறவின் போது ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள்

இதுக்காக தான் தமிழ் சிறி அண்ணா சொன்ன மாதிரி கட்டிலில் வெள்ளை நிற bed cover போட்டு முதலிரவின் போது குருதிக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்பார்கள்*(இது சில அடிப்படை அறிவு இல்லாதவர்கள்

தான் இப்படி செய்வார்கள் இது உண்மையில் பெண்ணின் அடிப்படை உரிமை மீறலாகும்..இதுவே பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாகிறது..ஆனால் நாகரீக உலகில் படித்த சமூதாயத்தில் இவையெல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன்)

IMG6624-1250888200.gif

அவர்களெல்லாம் ...... doctor.gif காது , மூக்கு , தொண்டை வைத்தியர்கள் ஜீவா .doctor.gif0000219_smiley_nurse_rn_antenna_ball_topper_doctor_medical_girl.jpg

245853-main_Full.jpg

அப்படி இருந்தாலும் முதலிரவுக்கு போகும் போது பால்செம்புடன் , சிவப்பு மை போத்தலும் கொண்டு போய்விடுவார்களே ......... :(

  • கருத்துக்கள உறவுகள்

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பதைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்?

ஒருத்திக்கு ஒருவன் என்பதைபத்தி என்ன நினைக்கிறீங்கள்?

ஒருத்திக்கு ஒருவன் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி

இந்த வாழ்க்கை முறையில் நிறைய நன்மைகள்

உள்ளன

அதில் முக்கியமானது எயிட்ஷ் வராது!!!!!

இன்றய நவீன உலகில் கற்பு எண்ட கப்பை தேடுறது மடை தனம்!!!!!

ஒருவன் எப்போதும் தன்னிடம் இல்லாத ஒன்றை மற்ரவனிடம்

எதிர்பார்ப்பதே மனித குலத்தின் தன்மை............

அதனால் தன்னிடம் இல்லாத கற்பை தன் மனைவியிடம்

எதிர்பார்கிறார்கள் முட்டாள் ஆண்கள்!!!!!

இப்படியான முட்டாள்களால் தானே அந்த

அவர்கள் கேட்கும் தேடும் கற்பு எடுக்கப்படுகிறது..............

அவர்களே எ(கெ)டுத்துப் போட்டு திரும்பவும் கற்போட வா எண்டால்

என்னண்டு வாறது???????? கடையில வித்தால் சொல்லுங்கோ.........

எங்கட மனிசிமாரின்ர காலம் போட்டுது இனி எங்கட பிள்ளையளுக்கு எண்டாலும்

வேண்டி குடுப்பம்!!!!!????? கலியாணத்துக்கு முன்னால...............

  • கருத்துக்கள உறவுகள்

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பதைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்?

ஒருத்திக்கு ஒருவன் என்பதைபத்தி என்ன நினைக்கிறீங்கள்?

எதற்கும் ஒரு முடிவுரையுண்டு

இந்த விவாதத்துக்கு மட்டும் முடிவுரையே கிடையாது

எவராவது ஒருவர் கிடைப்பதில் திருப்திப்படும் மனநிலையைப்பெறும்வரை....

கற்பு எனக்கா உனக்கா விவாதம் முடிவடையப்போவதில்லை.

அதை எந்த நோய் வந்தாலும் கட்டுப்படபோவதுமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்திக்கு ஒருவன் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி

இந்த வாழ்க்கை முறையில் நிறைய நன்மைகள்

உள்ளன

அதில் முக்கியமானது எயிட்ஷ் வராது!!!!!

உப்புடி பாக்கப்போனால் ஊரிலை இருக்கிற உடையார்மார் , மணியகாரன்மார் , போடிமார் , சங்கக்கடைத்தலைவர்மார் , விதானைமார் எண்டு எல்லாருக்குமெல்லே எயிட்சு வந்திருக்கோனும்?

ஊர்முழுக்க உவங்களுக்கு பிள்ளையள் mad0251.gif

போறபோற இடங்கள்ளை பூசணிக்கொட்டை தாட்டமாதிரி அங்கையங்கை கருக்கட்டவிட்டுட்டு அமசடக்காய் வெள்ளைவேட்டியோடை புலிப்பல்லு சங்கிலியோடை திரிவாங்கள்.sign0186.gif

இன்னுமொண்டை சொல்லமறந்திட்டன் சிங்கள இடத்திலை கடைவைச்சிருக்கிற எங்கடை தமிழ்கடை முதலாளிமார் உதிலை முதலாமிடத்திலை நிக்கினமாமெல்லே?happy01941.gif

இவைக்கெல்லாம் எயிச்சுமில்லை. குஷ்ரரோகமுமில்லை? ஏன் ராசா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா.. 1990 இல் யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 இலும் குறைவு. இன்று அதுவே 2000 க்கும் மேல போயிட்டுது. உதுகள ஊருக்கு காவிக் கொண்டு வந்தவை யார் தெரியுமோ... வெளிநாட்டு மாப்பிள்ளை மார்..! உந்த ரகசிகளை மட்டும் மறைச்சுப் போடுங்கோ. ஏன்னா உங்க மடியில.. கணம் சேர்ந்திடும் எல்லோ...??! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்திக்கு ஒருவன் என்பதைபத்தி என்ன நினைக்கிறீங்கள்?

பாலியல் சம்பந்தமான நோய்கள் வராது :icon_idea:

இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?

Edited by ஜீவா

கு.சா.. 1990 இல் யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 இலும் குறைவு. இன்று அதுவே 2000 க்கும் மேல போயிட்டுது. உதுகள ஊருக்கு காவிக் கொண்டு வந்தவை யார் தெரியுமோ... வெளிநாட்டு மாப்பிள்ளை மார்..! உந்த ரகசிகளை மட்டும் மறைச்சுப் போடுங்கோ. ஏன்னா உங்க மடியில.. கணம் சேர்ந்திடும் எல்லோ...??! :icon_idea::rolleyes:

இது கொஞ்சம் தவறு

தமிழக அகதி முகாம்களில் இருந்து மீண்டும் வடபகுதி வந்த பலருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டிருந்ததுடன் அவ்வாறு வந்த பலரை மருத்து பரிசோதனை செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டும் இருந்தது. திடீர் அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம். இப்படி நான் சொல்வதன் காரணம், ஊரில் இருந்தவர்கள் எல்லாம் அச்சாப் பிள்ளைகள், தமிழக அகதி முகாமில் வந்தவர்களால் மட்டும் தான் எய்ட்ஸ் பரவியது என்று குற்றம் சாட்ட அல்ல. ஒரு பிரதேசத்தில் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேறுபாடுகளை வைத்துக் கொண்டு, அந்த பிரதேசத்தில் இருக்கும் கலாச்சாரத்தினை எடை போடுவது தவறு என்பதற்காகவே. முன்னர், பல பிரதேசங்களில் இல்லாத மேக நோய் சிகிச்சை மருத்துவமனை யாழில் இருந்ததும், அதில் பலர் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மாப்பிள்ளைகளை /மணமகள்மார்களை கட்டிக்கொள்ள முன், அவர்களின் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதை முன்நிபந்தனையாக வைத்தால், பல நன்மைகள் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால் கற்பு என்பது.. உடல் உளம் சார்ந்த ஒரு பாலியல் ஒழுக்கம் என்று சொல்வேன். அப்படி ஒன்றில்லை என்பது தவறானது. கற்பை பாதுகாக்க முடியாது என்பதும் தவறானது. பாதுகாக்க முடியும் என்பதை நான் அனுபவத்தால் கண்டிருக்கிறேன். எனக்கும் நண்பிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு கை போட்டு.. கால் போட்டு பழகிறதெல்லாம் கிடையாது. உரசிக்கிட்டு திரியுறதிற்கு நான் ஒன்றும் விலங்கும் கிடையாது. எனக்கென்று மனதளவில் ஒரு விதிமுறை வகுத்திருக்கிறேன். அதைத் தாண்டாது என்னை நான் ஆளப்பழகிக் கொண்டிருப்பதால்.. கற்பைக் காப்பது என்பது அத்துணை கடினமாக எனக்கு இருக்கவில்லை..!

அதெல்லாம் சரி..! இதுவரைக்கும் நீங்கள் குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்து கனவே கண்டதில்லையா? அதைச் சொல்லுங்கோ முதலில..! :icon_idea:

என்ன கு.ம அண்ணை ஊர் ஊத்தை எல்லாம் அப்புடியே

அவிட்டு விட்டிருக்கிறியள்.......... கதையை பார்த்தால் நீங்களும்

சேர்மதி எண்டு எண்ண தோணுது............

என்னதான் எண்டாலும் இஞ்ச வெளிநாடு மாதிரி எல்லாத்திற்கும்

சுதந்திரம் அங்கேயும் இருந்தால்.............உலகத்தில எயிட்ஷ் கூடிய

நாட்டில எங்கட நாடும் ஒண்டாக தான் இருக்கும்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஞருழுவுநு (கறுப்பி @ ளுநி 13 2009இ 08:28 Pஆ)

ஒருத்திக்கு ஒருவன் என்பதைபத்தி என்ன நினைக்கிறீங்கள்?

தாராள பொதுமனது இல்லாதவர்களால்தான் தற்போதைய சூழலில் அவ்வாறு சிந்திக்க முடியும்.

பொது அறிவும் சுயநலமற்ற ஒரு பெண்ணால் அப்படி சிந்திக்க முடியாது காரணம்.

தற்போதைய உலக சனத்தொகையின் எண்ணிக்கை 6 784 126 045 ஆகும் இதில் 101.3 ஆண்களுக்கு 100.00 பெண்களே இருக்கின்றனர். ஆகவே ஒருத்தி ஒருவனை மட்டும் என்று மணக்கும்போது 101வது ஆண் திருமணம் செய்ய பெண் இல்லாது போகிறான். ஆகவே அவனை பெண்வாசனையே இல்லாது வாழ்ந்து சாகும்படி ஒரு தாராள மனது உள்ள ஒரு பெண்ணால் எப்படி சிந்திக்க முடியும்?

ஏற்கனவே திருமணம் ஆனாலும் ஏதாவது புருசனுக்கு தெரியாமல் என்றாலும் 101வது ஆணுக்கும் தனது புருசனுக்கு நாள்தோறும் கிடைக்கும் சுகம் சில நாட்களாவது கிடைகட்டமு; என்றுதான் நினைப்பாள். ஆனால் அந்த தாரள மனதுள்ள பெண்ணுக்கு அந்த சுகத்தை பெறும் ஆணினத்திடம் இருந்து கிiடைக்கும் பெயரோ தேவடியாள். அந்த பெயரை கொடுப்பவர்கள் தான் 101வது ஆணாக இருப்பின் அந்த நிலையை பற்றி சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி..! இதுவரைக்கும் நீங்கள் குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்து கனவே கண்டதில்லையா? அதைச் சொல்லுங்கோ முதலில..! :rolleyes:

கனவு கண்டிருக்கிறன்.. குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்துப் பழக்கமில்ல..! :icon_idea::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவு கண்டிருக்கிறன்.. குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்துப் பழக்கமில்ல..! :(:o

பூனை என்னத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கிறதெண்டு தெரியுமோ நெடுக்குசாமி? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ எனக்கு தெரிஞ்சது மேலதிக விளக்கம் தேவைப்படின் நம்ம இளையபிள்ளை அண்ணா,Drயோகன் என்று கள வைத்தியர்களை கேழுங்க..

நான் சொன்னால் அது நான் படிச்ச கல்விக்கு...சே....தொழில் துரோகம் :) (சும்மா லொல்லு தான் கண்டுக்காதீங்க) :o

ஒரு பெண்ணினுடைய hymen எனப்படும் கன்னி மென்சவ்வு கிழிவடைவதைத்தான் நம்ம ஆக்கள் கற்பு என்கிறார்கள் அதாவது முதல் உடலுறவின் போது ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள்

இதுக்காக தான் தமிழ் சிறி அண்ணா சொன்ன மாதிரி கட்டிலில் வெள்ளை நிற bed cover போட்டு முதலிரவின் போது குருதிக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்பார்கள்*(இது சில அடிப்படை அறிவு இல்லாதவர்கள்

தான் இப்படி செய்வார்கள் இது உண்மையில் பெண்ணின் அடிப்படை உரிமை மீறலாகும்..இதுவே பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாகிறது..ஆனால் நாகரீக உலகில் படித்த சமூதாயத்தில் இவையெல்லாம்

இல்லை என்றே நினைக்கிறேன்)

IMG6624-1250888200.gif

அதாவது hymen என்ற கன்னி மென்சவ்வானது முதல் உடலுறவின் போது தான் கிழிபடவேண்டும் இல்லை

hunting,athletic,physical workers,yoga முதலிய அதி தீவிர உடற்பயிற்சிகளின் போது பெண்களின் கன்னி மென்சவ்வு இயற்கையாகவே கிழிபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

ஆகவே முதலிரவின் போது குருதி வரவில்லை எனின் பெண் கற்பற்றவள் என்பது அநாகரீகம் இயற்கையாகவே அவளது கன்னி மென் சவ்வு பாதிக்கப் பட்டிருக்கலாம்.

ஆகவே கற்பு என்பது உடலை வைத்து கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது..தவிரவும் verginity test பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது..சிலர் சட்டவிரோதமாக செய்கிறார்கள்.

ஆனால் பாலியல் வல்லுறவு போன்ற சந்தர்ப்பங்களில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வைத்தியர்கள் செய்வார்கள்.

கன்னித்தன்மை என்ன என்று புரிந்தால் கற்பு உண்டா இல்லையா என்பது தானாக விளங்கும். :(

இதில விளக்கம் தாற அளவுக்கு எனக்கு ஒண்டும் தெரியா..தெரிஞ்சாலும் சொல்ல மாட்டன்...! :(

இருந்தாலும், மற்ற ஆக்கள் என்ன சொல்லினம் என்று வாய்ப்பனோட இருந்து வாய் பார்க்கலாம் என்று வந்தேன்!!

dosamahal_04.jpg

நீங்க கதையுங்கோ..... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில விளக்கம் தாற அளவுக்கு எனக்கு ஒண்டும் தெரியா..தெரிஞ்சாலும் சொல்ல மாட்டன்...! :(

இருந்தாலும், மற்ற ஆக்கள் என்ன சொல்லினம் என்று வாய்ப்பனோட இருந்து வாய் பார்க்கலாம் என்று வந்தேன்!!

dosamahal_04.jpg

நீங்க கதையுங்கோ..... :)

என்ன சின்ன புள்ளைத்தனமா இருக்கு :o

ஒரு பச்சைப் பிள்ளையை பக்கத்திலை வச்சுக்கொண்டு இப்படி தராமல் சாப்பிட்டால் வயிறு வலிக்கப் போகுது கண்டிங்களோ :)

சரி வைத்தியர் சொல்லக் கூடாது என்று இருக்கா வெறும் ஆலோசனை தானே எடுத்துவிடுங்க..

இல்லை தனிமடல் ஆவது எனக்கு போட்டு விடுங்க...

நான் சொல்லவில்லை :(

பாலியல் சம்பந்தமான நோய்கள் வராது :(

இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

Edited by மோகன்
படம் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Maruthankerny' date='Sep 14 2009, 12:11 PM' post='540365']

ஞருழுவுநு (கறுப்பி @ ளுநி 13 2009இ 08:28 Pஆ)

ஒருத்திக்கு ஒருவன் என்பதைபத்தி என்ன நினைக்கிறீங்கள்?

தாராள பொதுமனது இல்லாதவர்களால்தான் தற்போதைய சூழலில் அவ்வாறு சிந்திக்க முடியும்.

பொது அறிவும் சுயநலமற்ற ஒரு பெண்ணால் அப்படி சிந்திக்க முடியாது காரணம்.

தற்போதைய உலக சனத்தொகையின் எண்ணிக்கை 6 784 126 045 ஆகும் இதில் 101.3 ஆண்களுக்கு 100.00 பெண்களே இருக்கின்றனர். ஆகவே ஒருத்தி ஒருவனை மட்டும் என்று மணக்கும்போது 101வது ஆண் திருமணம் செய்ய பெண் இல்லாது போகிறான். ஆகவே அவனை பெண்வாசனையே இல்லாது வாழ்ந்து சாகும்படி ஒரு தாராள மனது உள்ள ஒரு பெண்ணால் எப்படி சிந்திக்க முடியும்?

ஏற்கனவே திருமணம் ஆனாலும் ஏதாவது புருசனுக்கு தெரியாமல் என்றாலும் 101வது ஆணுக்கும் தனது புருசனுக்கு நாள்தோறும் கிடைக்கும் சுகம் சில நாட்களாவது கிடைகட்டமு; என்றுதான் நினைப்பாள். ஆனால் அந்த தாரள மனதுள்ள பெண்ணுக்கு அந்த சுகத்தை பெறும் ஆணினத்திடம் இருந்து கிiடைக்கும் பெயரோ தேவடியாள். அந்த பெயரை கொடுப்பவர்கள் தான் 101வது ஆணாக இருப்பின் அந்த நிலையை பற்றி சிந்திப்பார்களா?

உலகில் பெருகி வரும் ஓரின செயற்கையாளைகள் ஆண்/ஆண் , பெண்/ பெண் என்பன உங்களின் தரவில் இடம் பெறவில்லை. மேலும் ஆணும் பேணும் சம அளவில் இல்லாவிட்டாலும் திருமண வயதில் உள்ள ஆண், பெண்களின் வீதமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். என்றாலும் அண்மை கணக்கின் படி பெண்கள் தொகை ஆண்கள் தொகையை விட அதிகம் ஒரு சில நாடுகளை தவிர.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதாவது hymen என்ற கன்னி மென்சவ்வானது முதல் உடலுறவின் போது தான் கிழிபடவேண்டும் இல்லை

hunting,athletic,physical workers,yoga முதலிய அதி தீவிர உடற்பயிற்சிகளின் போது பெண்களின் கன்னி மென்சவ்வு இயற்கையாகவே கிழிபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

ஆகவே முதலிரவின் போது குருதி வரவில்லை எனின் பெண் கற்பற்றவள் என்பது அநாகரீகம் இயற்கையாகவே அவளது கன்னி மென் சவ்வு பாதிக்கப் பட்டிருக்கலாம்.

ஆகவே கற்பு என்பது உடலை வைத்து கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது..தவிரவும் verginity test பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது..சிலர் சட்டவிரோதமாக செய்கிறார்கள்.

ஆனால் பாலியல் வல்லுறவு போன்ற சந்தர்ப்பங்களில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வைத்தியர்கள் செய்வார்கள்.

கன்னித்தன்மை என்ன என்று புரிந்தால் கற்பு உண்டா இல்லையா என்பது தானாக விளங்கும்.

இதற்கான அறுவை சிகிச்சை பற்றி ஏற்கனவே வந்து விட்டது. இதைபற்றி யாழில் எழுதி வெட்டு வாங்க விரும்பவில்லை. என்றாலும் அரபு பெண்கள் அடிக்கடி இத்தாலி பக்கம் ஏன் போகிறார்கள் என்ற செய்தியை மட்டும் சொல்கிறேன். இம்ஸா உல்லா. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.