Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியில் ராணுவத்தினரால் பெண் கற்பழிப்பு

Featured Replies

இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நால்வர் வடமராட்சி கலிகைச் சந்தியில் வைத்து இளம் பெண்ணொருவரைக் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த நகை மற்றும் பிற பொருட்களையும் அபகரித்த ராணுவத்தினர் பின்னர், அவரை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. அடுத்த நாளான திங்கட்கிழமை அப்பெண்ணைக் கண்ட அந்த ஊர்க்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இப்பெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இருவரைக் கைது செய்த பருத்தித்துறைப் போலீசார் அவர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தற்போது யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைத்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பொலிகண்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து கரவெட்டி, துன்னாலைக்குச் சென்றபோதே நடந்துள்ளது.

யாழ் குடாநாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் பெருகிவரும் நிலையில், அங்குள்ள ராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிங்க இவ்வாறான கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அங்கு இடம்பெறவில்லை என்றும், அவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறும் சமயம் தம்மிடம் முறைப்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார். ஆனால் இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்கள் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருடனும் போலீசாருடனும் இணைந்து இருப்பதாகவும், ஆகவேதான் இதைத் தட்டிக்கேட்க வேண்டியவர்கள்கூட கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

கற்பு என்ன வாழை தோட்டமோ அழிக்கிறதுக்கு... அந்த சகோதரியை ஒரு நாய் கடிச்சு போட்டு... அதுக்காக அந்த சகோதரி எதையோ இழந்து போட்டதாகவும் எதையோ சிங்களவன் அழிச்சு போட்டதாயும் எழுதும் கொடியவர்கள் கடித்த நாய்களை விட கொடியவர்கள்...

கடித்த சிங்கள நாய்க்கு கிடைக்கும் தண்டனையை விட அந்த சகோதரிக்கு அதிகமான தண்டனையை குடுக்க முயலும் இந்த நாய்களை முதலிலை அடிச்சு கொல்ல வேணும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை...தயா

சரியாகச் சொன்னீர்கள் தயா

எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தாச்சு, இந்த 'பாலியல் வல்லுறவு' என்ற கேடு கெட்ட சொல்லுக்கு பதிலாக, 'பாலியல் வல்லுறவு' அல்லது 'பாலியல் பலாத்காரம்' ஆகிய சொற்களை பயன்படுத்துமாறு பல தடவை கேட்டும் பயனில்லை. எதிரியைவிட இப்படியானவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்

கேட்டெல்லாம் பயனில்லை. யாழில் இணைப்பதானல் பாலியல் வல்லுறவு என்ற வார்த்தைக்குப் பதிலாக பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று இந்த வார்த்தையை யாழில் தடைசெய்யுங்கள் அது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

இனிச் செய்கின்றேன் சுகன்

நன்றி

------------

இதில் என்ன சோகம் என்ன என்றால், பெண்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டும் எந்த யாழ் கள பெண் உறுப்பினர்களும் இதற்கு எதிராக குரல் கொடுப்பதில்லை என்பதுதான்...

Edited by நிழலி

கற்பு என்ன வாழை தோட்டமோ அழிக்கிறதுக்கு... அந்த சகோதரியை ஒரு நாய் கடிச்சு போட்டு... அதுக்காக அந்த சகோதரி எதையோ இழந்து போட்டதாகவும் எதையோ சிங்களவன் அழிச்சு போட்டதாயும் எழுதும் கொடியவர்கள் கடித்த நாய்களை விட கொடியவர்கள்...

கடித்த சிங்கள நாய்க்கு கிடைக்கும் தண்டனையை விட அந்த சகோதரிக்கு அதிகமான தண்டனையை குடுக்க முயலும் இந்த நாய்களை முதலிலை அடிச்சு கொல்ல வேணும்..

முற்றிலும் உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் கொடுமை அல்லது வல்லுறவு என்று கூறுவது சரியான கூற்று.

ஆனால் இப்படிப் பட்ட செய்திகள் தமிழகம் வந்தடைவதில்லை. இணையத்தை பயன் படுத்தும் எம் போன்றவர்களுக்கு மட்டுமே தெரிகிறது. தமிழகம் முழுவதும் இவை சென்றடைய என்ன வழி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் சன், கலைஞர் போன்ற வளர்ந்த ஊடகங்களில் சொன்னால்தான் மக்களைச் சென்றடையும். ஆனால் அதற்குச் சாத்தியமில்லை.

அதற்குப் பதிலாக கனடாவில் உள்ளதைப் போல இலவச செய்தித்தாள் ஆரம்பித்து இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யாராவது வெளியிடலாமே. வருமானத்துக்கு உள்ளூர் விளம்பரதாரர்களை அணுகலாம். கனடாவில் இந்த இலவச செய்தித்தாள் வியாபாரம் நன்றாகவே போகின்றது. :(

பாலியல் கொடுமை அல்லது வல்லுறவு என்று கூறுவது சரியான கூற்று.

ஆனால் இப்படிப் பட்ட செய்திகள் தமிழகம் வந்தடைவதில்லை. இணையத்தை பயன் படுத்தும் எம் போன்றவர்களுக்கு மட்டுமே தெரிகிறது. தமிழகம் முழுவதும் இவை சென்றடைய என்ன வழி.

இவ்வாறான செய்தியை கேட்டு தமிழகம் என்ன புடுங்கப்போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன சோகம் என்ன என்றால், பெண்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டும் எந்த யாழ் கள பெண் உறுப்பினர்களும் இதற்கு எதிராக குரல் கொடுப்பதில்லை என்பதுதான்...

குரல் கொடுத்தால் மட்டும் திருந்திடப் போகிறார்களா? எவ்வளவு காலமாக இந்தச் சொற்பதம் பிழையானது என்று எத்தனையோ இடங்களில் விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது அது அவரவர் வீட்டின் குலவிளக்குகளில் படிந்தால் மாத்திரமே இப்படி எழுதுபவர்கள் தெளிவாவார்கள்.

இவ்வாறான செய்தியை கேட்டு தமிழகம் என்ன புடுங்கப்போகின்றது?

சுகன் அவர்கள் புடுங்குகிறார்களோ இல்லையோ

இப்படியான செய்திகள் தொடர்ந்து அவர்களை சென்றடையும்பொழுது

மனதளவிலாவது அவர்களை தாக்கமடையச் செய்யும்

அதுவே பின்னர் அவர்களை மனம் மாறச் செய்யலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன் அவர்கள் புடுங்குகிறார்களோ இல்லையோ

இப்படியான செய்திகள் தொடர்ந்து அவர்களை சென்றடையும்பொழுது

மனதளவிலாவது அவர்களை தாக்கமடையச் செய்யும்

அதுவே பின்னர் அவர்களை மனம் மாறச் செய்யலாம் அல்லவா?

நன்றி சிவா,

சுகன் அவர்களே, நாம் அனைவரும் ஒரு தாய் இன மக்கள், எங்கள் மேல் கோபம் உங்களுக்கு இருப்பதில் நாங்கள் தான் வெட்கபட வேண்டும். சர்க்கார் ராஜ் என்று இந்திபடம் அதில் அரசியலைப் பற்றி பேசும் பொழுது ஒருவர் சொல்வார், மக்களுக்கு தேவை பொழுதுபோக்கு அதை கொடுத்துவிட்டோம் என்றால் போதும். அவர்கள் பேசாமல் அவர்கள் வேலையை செய்வார்கள் என்று.

இது தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, மக்களை செய்திதாளுக்கு முன்னும் தொலைகாட்சி பெட்டிக்கு முன்னும் கட்டி போட்டுவிட்டு. தமிழில் ஒருவர் சொல்லாடல் ஆட அனைவரும் உட்கார்ந்து பொழுதை கழித்துக் கொண்டுள்ளனர். இதற்காக அவர்களை அப்படியே இருக்கட்டும் விட்டுவிடலாம் என்றால் நம் இனத்தை நாம் கட்டி காக்கும் இலட்சணம் இதுதானா. என்று ஒரு கேள்வி எழுமே? அப்படி ஒரு கேள்வி எழவிடலாமா??

உங்களுக்கு விசயத்தின் தார்ப்பரியத்தை கொஞ்சமாவது எடுத்து வர முத்துக்குமார் போண்ற இழப்புக்கள் எங்களுக்கு தேவையாக இருந்தது எனும் கொடூரம் கூட எங்களால் மறக்க முடியாதவை...

தமிழகம் கொஞ்சமாவது கொந்தளிக்க காரணமான அந்த வீரம் தன்னையே தியாகம் செய்தமை கொஞ்சமாவது தமிழகத்தின் உணர்வை தட்டி எழுப்ப காரணமானது...

இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் திட்டமிட்டு ஈழத்தமிழர் ஆதரவை ஊதிப்பெருதாக்கி அடக்கியது தமிழகத்தாரினம் பிச்சை வேண்டாம் நாயை பிடி நிலைக்குதான் கொண்டு வந்தது... அதிலும் பல ஊடகங்கள் ஈழத்தமிழரை ஒதுக்கும் செய்திகளையே தீட்டியும் வந்தது... அதன் மூலம் வெறுப்பை வளர்த்தது என்பதும் உண்மையே... ( முக்கியமாக ஜெயலலிதா காலங்களில்) அதுவும் அரசுகளின் செய்கையே...

இதில் தமிழக மக்களில் கோபம் வந்தாலும் அவர்கள் தான் என்ன செய்ய முடியும் எனும் பரிதாபம் தான் மேலோங்குகிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு விசயத்தின் தார்ப்பரியத்தை கொஞ்சமாவது எடுத்து வர முத்துக்குமார் போண்ற இழப்புக்கள் எங்களுக்கு தேவையாக இருந்தது எனும் கொடூரம் கூட எங்களால் மறக்க முடியாதவை...

தமிழகம் கொஞ்சமாவது கொந்தளிக்க காரணமான அந்த வீரம் தன்னையே தியாகம் செய்தமை கொஞ்சமாவது தமிழகத்தின் உணர்வை தட்டி எழுப்ப காரணமானது...

முத்துகுமாருக்கு தலைவணங்குகிறேன், அதே சமயத்தில் இனிமேலும் முத்துகுமாரர்கள் உருவாகிவிடக் கூடாது என்று பயப்படுகிறேன்.

மக்களிடம் சில விசயங்களை கொண்டு சேர்த்தாலே போதுமானது அதைவிடுத்து தியாகம் என்ற பெயரில் தன்னை அளித்துக் கொள்வது சரியானது அல்ல, வீரமரணம் என்பது வேறு. மக்களையும் மணவர்களையும் இணைக்க வேண்டும் முதலில் மாணவர்களை இணைத்தாலே போதுமானது இன்று அவர்க்ளுக்கு செய்திகள் சேர்வதில்லை இதுவே மிகப்பெரிய குறை. சிலர் இதை வைத்து தினமும் பத்திரிக்கையில் தங்கள் பெயர் வந்தாலே பிறந்ததின் பயனை அடைந்ததாக வாழ்கின்றனர் இவர்களையும் களையவேண்டும்.

ஒரு அடிமையின் கோரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகிகளாவது தலைப்பை மாற்றலாமே. இப்படியே விவாதிச்சு விவாதிச்சு காலம் கழிச்சதுதான் மிச்சம். அரசாங்கம் என்றால் சட்டத்தை அமுல் படுத்தனும். அதைவிட்டிட்டு.. மக்கள் தாமாக சட்டத்துக்கு அடங்குவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. அதுவும் தமிழர்களிடம். எனவே யாழ் நிர்வாகம் கூட இருந்து விவாதித்துக் கொண்டிருக்காமல்.. தலைப்பை மாற்றி இப்படியான தலைப்புக்களை இட்டால் எச்சரிக்கை வழங்கப்படும் அல்லது செய்தி இணைக்க தடை விதிக்கப்படும் என்று போட்டுப் பாருங்கள். தானே திருந்தும்..! அதைவிட்டிட்டு.. அப்பு ராசா.. அம்மா ராசாத்தி என்றால் ஒன்றும் வேலைக்காகாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகிகளாவது தலைமை மாற்றலாமே. இப்படியே விவாதிச்சு விவாதிச்சு காலம் கழிச்சதுதான் மிச்சம். அரசாங்கம் என்றால் சட்டத்தை அமுல் படுத்தனும். அதைவிட்டிட்டு.. மக்கள் தாமாக சட்டத்துக்கு அடங்குவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. அதுவும் தமிழர்களிடம். எனவே யாழ் நிர்வாகம் கூட இருந்து விவாதித்துக் கொண்டிருக்காமல்.. தலைமை மாற்றி இப்படியான தலைப்புக்களை இட்டால் எச்சரிக்கை வழங்கப்படும் அல்லது செய்தி இணைக்க தடை விதிக்கப்படும் என்று போட்டுப் பாருங்கள். தானே திருந்தும்..! அதைவிட்டிட்டு.. அப்பு ராசா.. அம்மா ராசாத்தி என்றால் ஒன்றும் வேலைக்காகாது.

சரியாய் சொன்னீங்கள் நெடுக்ஸ். smiley-gen055.gif

இல்லை இல்லை அவையள் எப்பவும் நடுநிலையா தான் இருப்பினம்!

யாழ் கள நிர்வாகிகளாவது தலைப்பை மாற்றலாமே. இப்படியே விவாதிச்சு விவாதிச்சு காலம் கழிச்சதுதான் மிச்சம். அரசாங்கம் என்றால் சட்டத்தை அமுல் படுத்தனும். அதைவிட்டிட்டு.. மக்கள் தாமாக சட்டத்துக்கு அடங்குவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. அதுவும் தமிழர்களிடம். எனவே யாழ் நிர்வாகம் கூட இருந்து விவாதித்துக் கொண்டிருக்காமல்.. தலைப்பை மாற்றி இப்படியான தலைப்புக்களை இட்டால் எச்சரிக்கை வழங்கப்படும் அல்லது செய்தி இணைக்க தடை விதிக்கப்படும் என்று போட்டுப் பாருங்கள். தானே திருந்தும்..! அதைவிட்டிட்டு.. அப்பு ராசா.. அம்மா ராசாத்தி என்றால் ஒன்றும் வேலைக்காகாது.

சரியாய் சொன்னீங்கள் நெடுக்ஸ். smiley-gen055.gif

யாழ் கள நிர்வாகிகளாவது தலைப்பை மாற்றலாமே. இப்படியே விவாதிச்சு விவாதிச்சு காலம் கழிச்சதுதான் மிச்சம். அரசாங்கம் என்றால் சட்டத்தை அமுல் படுத்தனும். அதைவிட்டிட்டு.. மக்கள் தாமாக சட்டத்துக்கு அடங்குவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. அதுவும் தமிழர்களிடம். எனவே யாழ் நிர்வாகம் கூட இருந்து விவாதித்துக் கொண்டிருக்காமல்.. தலைப்பை மாற்றி இப்படியான தலைப்புக்களை இட்டால் எச்சரிக்கை வழங்கப்படும் அல்லது செய்தி இணைக்க தடை விதிக்கப்படும் என்று போட்டுப் பாருங்கள். தானே திருந்தும்..! அதைவிட்டிட்டு.. அப்பு ராசா.. அம்மா ராசாத்தி என்றால் ஒன்றும் வேலைக்காகாது.

தலைப்பை மாற்றினால் எல்லோருக்கும் புரிந்து விடுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தாமாக மாறும் வரை எதுவுமே சாத்தியமில்லை.

அதைவிட ஒரு சிலர் நாங்கள் மாறமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றார்கள்.

செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று நிலமை உள்ளது.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாற்றினால் எல்லோருக்கும் புரிந்து விடுமா ?

அப்படிப் புரியவில்லை என்றால் யாழில் கட்டாயத் தமிழ் பதப் பாவனைக்கான பட்டியலை தயாரித்து உபயோகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பதங்களோடு அறிவிப்புகள் பகுதியில் இணைத்துவிடுங்கள். விபரம் தேவைப்படுபவர்கள் அங்கு சென்று பார்த்தறியட்டும்.

நான் நினைக்கிறேன் இந்த பாலியல் வல்லுறவு என்ற பதம் சரியல்ல என்ற வாதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இருந்தும் இன்னும் எவருக்கும் அது புரியவில்லை என்றால் அதை புரிய வைக்கிறதன் தன்மையில் அல்லது அமுல் படுத்துவதன் தன்மையில் உள்ள நெகிழ்வு அல்லது குறைபாடே காரணமாகும்.

ஒரு புதிய பதத்தை பாவிக்கும் கட்டாயம் எழுகின்ற போதுதான் புரிதலும் வரும். அதைவிடுத்து புரியும் மட்டும் காத்திருப்பின் பல நூற்றாண்டுகள் கண்டாலும் புரிந்தும் புரியாதவர்களாகவே மக்கள் இருப்பர்.

வடமராட்சியில் ராணுவத்தினரால் பெண் பாலியல் வல்லுறவு

பதிவுகள் 20.....பார்வையாளர்கள் 1400

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்”

பதிவு...01......பார்வையாளர்கள் 0034

நாங்களே பாலியல் வல்லுறவுக்கு கொடுக்கிற முக்கியத்துவதை ,ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நாள் என்ற தலைப்புக்கு கொடுக்கவில்லை இந்த இலட்சணத்தில

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகள் 20.....பார்வையாளர்கள் 1400

பதிவு...01......பார்வையாளர்கள் 0034

நாங்களே பாலியல் வல்லுறவுக்கு கொடுக்கிற முக்கியத்துவதை ,ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நாள் என்ற தலைப்புக்கு கொடுக்கவில்லை இந்த இலட்சணத்தில

இந்த பாலியல் வல்லுறவுத் தலைப்பு பதியப்பட்ட திகதி ஏப்ரல் 28. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நாள் பதியப்பட்ட திகதி இன்றைய திகதியாகும்.

9 நாட்களில் 1400 பார்வையாளர்கள் என்பது பெரிய தொகையல்ல. 9 நாட்களின் பின் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நாள் தலைப்புக்கு கிடைக்கும் பார்வையிடல்களோடு தான் இதனை ஒப்பிட முடியும். உங்கள் ஒப்பீடு திருத்தமானதல்ல. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.