Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்

Featured Replies

ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

  • Replies 104
  • Views 36.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"

வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.

வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு ( நம்மாட்கள் பலருக்கு இந்த பழக்கம் இருப்பதா கேள்விப்பட்டேன் . உண்மையாகவா ??? ) கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே >>>>>>>

அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "

வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "

கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

:wub: ஹாஹா

  • கருத்துக்கள உறவுகள்
:wub::o:(
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"

வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.

வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு ( நம்மாட்கள் பலருக்கு இந்த பழக்கம் இருப்பதா கேள்விப்பட்டேன் . உண்மையாகவா ??? ) கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே >>>>>>>

அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "

வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :wub:

ம்ம்ம்ம்.... எனக்கும் இப்படி நிறையத் தெரியும்... ஆனால் ஒரு மட்டுவாக இருந்து கொண்டு "நீ எப்படி எழுதலாம்" என்று புரட்சிகரமாக கேட்பதற்கென்றே பலர் இருக்கினம்...

இதன் மறு வடிவம்:...

பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :o

:(:D :D :wub:

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம்.... எனக்கும் இப்படி நிறையத் தெரியும்... ஆனால் ஒரு மட்டுவாக இருந்து கொண்டு "நீ எப்படி எழுதலாம்" என்று புரட்சிகரமாக கேட்பதற்கென்றே பலர் இருக்கினம்...

கவலை படாதீர் . தனி மடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். நான் என் பெயரை போட்டு பிரசுரிக்கிறேன் . பின்னால் ஏதும் பிரச்சினை வந்தால் ஒழிய உங்கள் பேரை உபயோகிக்க மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

கவலை படாதீர் . தனி மடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். நான் என் பெயரை போட்டு பிரசுரிக்கிறேன் . பின்னால் ஏதும் பிரச்சினை வந்தால் ஒழிய உங்கள் பேரை உபயோகிக்க மாட்டேன்

:o:(:wub:

  • தொடங்கியவர்

மூன்று மாடி கட்டிடத்தின் கீழே நின்று ஒருவர் மேலே கட்டிடத்தை பார்த்து காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொண்டே இருந்தார் . அதை பார்த்த ஒரு சமூக சேவகர் (???) யாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு திட்டியவர் மேலே கையை காண்பித்தார்

சமூக சேவகர் முதல் மாடியாளர் கதவை தட்டி உம்மை ஒருவர் கீழே நின்று திட்டி கொண்டு இருக்கிறார் என கூற அவரோ என்னை திட்டவில்லை மேலே இருப்பவரை திட்டுகிறான் என கூறினார்.

இரண்டாவது மாடியாளரும் அதே கருத்தை கூறினார்.

மூன்றாவது மாடிக்கு சென்று நம்மாள் ( சமூக சேவகர் ) கதவை தட்டினார் . இரண்டு முறை தட்டியபின் மூன்றாவது முறை ஒரு சர்தார்ஜி கதவை திறந்தார். கீழே நின்று திட்டிக்கொண்டு இருக்கும் விஷயத்தை சொல்ல சர்தார்ஜி நம்மாளை உள்ளே இழுத்து கதவை சாத்தினார்.

சிறிது நேரம் கழித்து நம்மாள் கீழே வந்து ஏற்கனவே இருந்தவரோடு சேர்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தார்.

மூன்று மாடி கட்டிடத்தின் கீழே நின்று இருவர் மேலே கட்டிடத்தை பார்த்து காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொண்டே இருக்கின்றனர். யாழ் களத்தை சேர்ந்த யாராவது என்ன ஏதுன்னு அவர்களிடம் போய் கேட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

.

sardarji.jpg

வீட்டில் சர்தார்ஜீயும் மனைவியும்

இரவு குளித்து விட்டு, சர்தார்ஜீ ஆடையணிந்து பெட்ரூம் வருகிறார்:

மனைவி: பக்கத்தில வாங்க,

சர்தார்: இதோ.... இதோ.... வந்துட்டேன்,

மனைவி: என்னங்க நீங்க போட்டிருக்கிற டாப்சை கழட்டுங்க.

சர்தார்: சரி அன்பே (சர்தார் மனசுக்குள் குதூகலம், மனைவி செம மூடில் இருக்கிறார்)

மனைவி: நீங்க போட்டிருக்கிற பேண்டையும் கழட்டுங்க

சர்தார்: (உற்சாகத்துடன்) இதோ ஒரு நொடியில் கழட்டிர்றேன்.

மனைவி: அப்படியே உள்ளாடையும்......

சர்தார்: வெக்கப்பட்டு கொண்டே கழட்டுகிறார்

மனைவி: இதுவே...... கடைசி தடவையா இருக்கட்டும், எத்தனை முறை உங்களுக்கு சொல்றது, என் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்கன்னு....

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :lol:

"ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி அந்த எழு உலகில் என் ஆடு எங்காவது தெரியுதான்னு பார்த்து சொல்லும்மா என்றார்.

  • தொடங்கியவர்

அரை நிர்வாணமாக ஒரு செழுமங்கை உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் மேனி முழுவதும் ஊர்ந்து உறவாடிய எறும்புகள் இரண்டு மார்பின் அருகில் வந்தது .

ஒரு எறும்பு மற்றொரு எறும்பிடம் கூறியது . பார்த்து வா வழுக்கி விழுந்து விடுவாய் .

மற்றொரு எறும்போ இதைவிட உயரமான இடங்களில் எல்லாம் ஏறியிருக்கிறேன் . இது என்ன பிரமாதம் ???

பதில் அளித்தது முதல் எறும்பு உலகமே வழுக்கி விழுகின்ற இடம் இது . நீ மட்டும் விதிவிலக்கு இல்லை .

எச்சரிக்கை

இன்னும் போக போக விபரீதமாக அசைவ சிரிப்புகள் கொட்டலாம். கள பொறுப்பாளர்களோ மட்டுறுத்துனர்களோ கவனித்து அறிவுரை வழங்குதல் நலம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். :lol::lol:

:D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • கருத்துக்கள உறவுகள்

அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

இப்பதானே எனக்கே தெரியுது

என்னுடனும் கடவுள் இருக்கிறாரென்று.... :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Shy_001.gifShy_001.gifShy_001.gif
  • கருத்துக்கள உறவுகள்

இப்பதானே எனக்கே தெரியுது

என்னுடனும் கடவுள் இருக்கிறாரென்று....

விசுகு! இப்பத்தான் உங்களிடம் கடவுள் இருக்கிறார் என்று கண்டுகொண்டிங்கள், இனி நீங்கள்தான் கடவுள் என்று காண கொஞ்ச தூரம் போகவேண்டும். (அதுக்காக அவசரப்பட்டு வீட்டைவிட்டு ரோட்டில இறங்கி ஓடக்கூடாது).

தத்துவம், உபயம் கமல்.

படம், அன்பேசிவம்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணமாகிச் சில வருஷங்கள் ஆகியும் தமக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தம்பதியர் வைத்திய பரிசோதனைக்குச் சென்றனர். மனைவிக்கு சில பரிசோதனைகள் செய்தபிறகு, கணவனிடம் “ உங்கள் விந்தில் உயிரணு எண்ணிக்கையை (sperm count) கணக்கிட வேண்டும். அதனால் அந்த உள்ளறைக்குப் போய், இதில் உங்கள் விந்தை கொண்டுவாருங்கள்” என்று மூடியுடன் உள்ள சிறு கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கொடுத்துவிட்டு, மனைவியிடம், “நீங்களும் வேணும்னா ஒத்தாசை செய்யுங்க” என்று அனுப்பினார்.

அரைமணி நேரம் கழித்து அவர்கள் மூடிய குடுவையை டாக்டரிடம் நீட்டினர். அது காலியாக இருந்தது.

(கணவன்) “ஸாரி, முடியலை டாக்டர்”

(டாக்டர்) “நல்லா முயற்சி செய்து பாத்திங்களா?”

(கணவன்) “முதல்லே இடது கையால முயற்சி பண்ணேன் டாக்டர்; வரலை. அப்புறம் வலது கையால முயற்சி பண்ணேன், வரலை. பிறகு என் மனைவி தன் இடது கையாலும் அப்புறம் வலது கையாலும், அப்புறம் இரண்டு கைகளாலும் கடைசியா ********** முடிஞ்ச மட்டும் முயற்சி பண்ணா, டாக்டர், ஊஹூம், என்ன செஞ்சாலும் வரல்லை”

(டாக்டர்) “என்ன? அப்ப உங்களுக்கு விந்தே வராதா? எப்பவுமா, அல்லது இன்று மட்டுந்தானா? ************************?”

(கணவன்) “விந்து வரதை பத்தி யார் சொன்னாங்க? இந்தக் குடுவையின் மூடியை திறக்கவே முடியலைன்னு சொன்னேன் டாக்டர்.”

:rolleyes::lol::lol:

Edited by nunavilan

இடைக்கிடை நாங்களும் சிரிக்கதானே வேண்டும்.

ஒரு மாஸ்ரர் மாணவர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தார்.அவரின் பான்ஸ் ஸிப் சாடையாக கழண்டிருந்தது.இதை அவதானித்த மாணவர்கள் அவர் திரும்பும் போதெல்லாம் சிரித்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்து கோபமடைந்த மாஸ்ரர் சொன்னார்."நீங்கள் இப்படியே பல்லை காட்டிகொண்டிருந்தால் பிடிச்சு வெளியில விட்டுவிடுவன்"

:rolleyes::lol: good one.

  • கருத்துக்கள உறவுகள்

மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.

“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”

“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”

“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”

“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”

..........................................................................................

* மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது, அதிகாரி

கேட்டார்… “உங்கள் கணவர் இறந்து நான்கு வருடங்கள்

ஆகிவிட்டது என்கிறீர்களே… ஆனால், உங்கள் கையில்

இரு சிறு குழந்தைகள் உள்ளனவே…’

பொறுமையாக பதில் சொன்னார் அந்த பெண்…

“நான் இன்னும் சாகலியே!’

…… எப்படி இருக்கு!

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான் டல்லாக இருக்கிறாய்?

அதையேன் கேட்கிறாய்! நாங்கள் காதலிக்கும்போது நான் அவள் வீட்டை போனால் அவள் சந்தோசமாய் வரவேற்பாள், வேலைக்காரி என்னைபாத்து ஏசுவாள். இப்ப வேலைக்காரி மிக அன்பாக இருக்கிறாள், இவள் முறைக்கிறாள்! :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.