Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு அழகான நாளில் கமக்காரன் ஒருவன் ஒரு கல்லில் இருந்து மது அருந்தி கொண்டிருந்தான்.அவருக்கு நிரை போதை ஆகி விட்டது.
அவ்வழியால் வந்தவர் என்னப்பா இந்த அருமையான கால நிலையில் இப்படி குடித்து விட்டு நிற்கிறாய். அப்படி என்ன கவலை என்று கேட்டார். அது சொல்ல முடியாத கவலை என்று விட்டு தான் தனது மாட்டில் பால் கறந்து செம்பு நிறையும் போது மாடு இடது காலால் தட்டி முழுப்பாலையும் ஊற்றி விட்டது என்றார். 
 
மற்றவர்: இதுக்கு போய் இப்படி குடிப்பதா??
 
விவசாயி: அது சொல்ல முடியாத கவலை என தொடர்ந்தார். கயிற்றால் இடது காலை கட்டி விட்டு மீண்டும் பால் கறப்பதை தொடர்ந்தேன். சரியாக செம்பு நிறையும் போது வலது காலால் தட்டி ஊற்றி விட்டது என்றான்.
 
மற்றவர்: ம்ம் கவலையானது தான்.அதற்காக இப்படி குடிப்பதா என்று மீண்டும் கேட்டான்??
விவசாயி: அது சொல்ல முடியாத கவலை.இம்முறை  மிஞ்சிய கயிற்றால் வலது காலையும் கட்டி விட்டு பாலை கறந்து செம்பு நிறையும் போது இம்முறை வாலால் அடித்து பாலை ஊற்றி விட்டது என கூறினார்.
 
மற்றவர்: பிறகு??
 
விவசாயி: இம்முறை கயிறு இல்லாததால் கட்டி இருந்த பெல்ரை களற்றி மாட்டின் வாலை கட்டவும் போட்டிருந்த பான்ஸ்  வழுகி விழவும் எனது மனைவி வரவும் சரியாக இருந்தது.
மற்றவர்: ???

:D  :D

  • Replies 104
  • Views 36.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லிட்டில் ஜானி: ரீச்சர் இதயத்திற்க்கு காலிருக்க?

ரீச்சர்: இல்லை, ஏன்?

லிட்டில் ஜானி: நேற்று டாட் அவரின் படுக்கை அறையிலிருந்து "My dear SWEATHEART Open your leg" என்று கூறினார், அதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்து வீட்டுக்காரர் -உங்கள் யன்னலை மூடிவிட்டு என்னவேணுமானாலும் செய்யுங்கள் நீங்களும் உங்கள் மனைவியும் நேற்று இரவு என்ன செய்தீர்கள் என்பது என்னால் பார்க்க முடிந்தது.

மற்றவர்--இந்தக்கதை என்னிடம் வேண்டாம் நான் நேற்று இரவு வீட்டில் இருக்கவே இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிவி பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் கணவன்--எப்ப பார்த்தாலும் சமைப்பது எப்படி என்ற நிகழ்சியையே பார்கிறாயே உனக்குத்தான் சமைக்கவே தெரியாதே அதை பார்த்து என்ன செய்யப்போறாய்.

மனைவி---நீங்களும் தான் தினமும் வேற மாதிரி படங்களை பார்கிறிர்களே நான் ஏதாவது சொன்னேனா?

ஐந்தும் ஐந்தும் எத்தனை ?......பதினொன்று சார்......பைத்தியம் நீங்க சுத்த மோசம் சார் . biggrin.gif .( கணக்கில் )சுத்த மோசம் என்று சொல்ல வந்தேன்.

ஆஹா நீங்களும் இங்கேயா?வயதானவர்களுக்கு மட்டுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த அழகிய பெண்சிங்கத்தின் மேல் குள்ள நரிக்கு ஒரு கண்.. :D

ஒரு நாள் சிங்கத்தின்மேல் தப்பான தொடுதலை மேற்கொள்ள, சினம்கொண்ட சிங்கம் துரத்த ஆரம்பித்தது. :unsure: தலை தெறிக்க ஓடிய நரி சிறிது நேரத்தில் சிங்கத்தைக் காணாமல் என்ன நடந்திருக்கும் என யோசித்தவாறே திரும்பிச் சென்று பார்த்தது.. :unsure:

வேடன் ஒருவன் வைத்திருந்த பொறியில் கால் மாட்டியபடி சிங்கம் திமிறிக்கொண்டிருந்தது. :huh:  இதுதான் சமயம் என்று நரி தன் வேலையை ஆரம்பிக்க.. ஐயோ.. என்னைக் காப்பாத்த யாரும் இல்லையா.. நீ அக்கா தங்கச்சியோட பிறக்கேல்லயா என்று சிங்கம் அலறியது. :D

வேலைமுடியவும், பொறி உடையவும் சரியாக இருந்தது. மீண்டும் ஓட ஆரம்பித்தது நரி. :D

இம்முறை பூங்காவுக்குள் நுழைந்த நரி அங்கே பெஞ்சில் இருந்த செய்தித்தாளைப் படிப்பதுபோல் முகத்தை மறைத்தபடி உட்கார்ந்துவிட்டது. சிங்கம் அருகே வந்தது. :(

"இங்கே ஒரு நரியைப் பார்த்தாயா?"

"இல்லையே.."

"ஆமா.. பேப்பரில் என்ன போட்டிருக்கினம்?"

"பெண்சிங்கத்தின் மேல் நரியார் பாலியல் வல்லுறவு எண்டு போட்டிருக்கினம்.." :unsure:

"அடப்பாவி.. புதுப்பேப்பரா.. இன்னும் ஈரமே காயவில்லை.. அதுக்குள்ளை நியூசா? மானமே போச்சே..!!" :o

மயங்கிவிழுந்தது சிங்கம். நரி எஸ்கேப்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
கிளின்ரன் கில்லரியை ஏமாற்றி பல வருடங்களுக்கு பின்..........
ஒரு கார் விபத்தில் இறந்து  விடுகிறார்.கில்லரி  சொர்க்கத்திற்கு செல்லவிருக்கிறார்.சொர்க்கத்தின் வாசல் கதவில் சென் பீற்றர் நிற்கிறார். கில்லரி சென் பீற்றரை கேட்கிறார் நான் சொர்க்கத்துக்கு போக முடியுமா என. அப்போ சென் பீற்ரர் சொல்கிறார் தனக்கு கொஞ்ச அலுவல் இருப்பதாகவும் அது வரை வரவேற்பறையில் உள்ள மில்லியன் மணிக்கூடுகளை பார்க்கும் படியும் கூறிவிட்டு செல்கிறார்.கில்லரி எல்லா  மணிக்கூடுகளையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.அவரால் ஒன்றை அவதானிக்க முடிந்தது.அதாவது ஒவ்வொரு மணிக்கூடும் 15 நிமிடங்களால்  அதிகரித்து கொண்டு சென்றது.சென் பீர்றர் தனது அலுவல்களை முடித்துக்கொண்டு வர கில்லரி ஏன் மணிக்கூடு 15 நிமிடங்களால் அதிகரித்து கொண்டு செல்கிறது என கேட்க சென் பீற்றர் சொல்கிறார் ஒவ்வொரு மணிக்கூடும் ஒவ்வொரு ஆணை குறிப்பதாகவும் ஒரு ஆண் மனைவியை ஏமாற்றும் போது ஒரு மணிக்கூடு 15 நிமிடங்களால் அதிகரிக்கிறது என்றார். ம்ம் அப்படியானால் பில் கிளின்ரனின் மணிக்கூடு எங்கே என்றார். அதற்கு சென் பீற்ரர் அந்த மணிக்கூடு கடவுளின் அலுவலகத்தில் விசிறியாக(fan) பயன்படுத்தபடுகிறது என்றார். :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாத்தா தள்ளாத வயதிலும் கல்யாணம் செய்து கொண்டார். மனைவியோ இளம் பெண். முதலிரவும் வந்தது. தாத்தா கட்டிலில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்தார் புதுப் பெண். அப்போது தாத்தா அந்தப் பெண்ணை நோக்கி தனது ஐந்து விரல்களை நீட்டினார். அதைப் பார்த்த அப்பெண், வாவ்.. அஞ்சு வாட்டியா, சூப்பர் என்றாள். ஆனால் வேகமாக தலையை ... ஆட்டிய தாத்தா, இந்த ஐந்தில்... ஒன்றை தொடேன்... என்றார்.

அப்போ....என்ன நடந்திருக்கும் என்பதை.. ஊகியுங்கள் பார்க்கலாம்.
 
வேறென்ன நடந்திருக்கப்போகுது சிறி அவர் மண்டைய போட்டிருப்பார்

ஒரு தாத்தா தள்ளாத வயதிலும் கல்யாணம் செய்து கொண்டார். மனைவியோ இளம் பெண். முதலிரவும் வந்தது. தாத்தா கட்டிலில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்தார் புதுப் பெண். அப்போது தாத்தா அந்தப் பெண்ணை நோக்கி தனது ஐந்து விரல்களை நீட்டினார். அதைப் பார்த்த அப்பெண், வாவ்.. அஞ்சு வாட்டியா, சூப்பர் என்றாள். ஆனால் வேகமாக தலையை ... ஆட்டிய தாத்தா, இந்த ஐந்தில்... ஒன்றை தொடேன்... என்றார்.

அப்போ....என்ன நடந்திருக்கும் என்பதை.. ஊகியுங்கள் பார்க்கலாம்.

அண்ணே! தாத்தாவை கண்டு பிடுத்துவிட்டேன்.என்ன விடயம் என்பது புரியவில்லை. நீங்களே சொல்லுங்கள்.ஏனெனில் அந்த தாத்தா நீங்கள் தான் 

ஒரு தாத்தா தள்ளாத வயதிலும் கல்யாணம் செய்து கொண்டார். மனைவியோ இளம் பெண். முதலிரவும் வந்தது. தாத்தா கட்டிலில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்தார் புதுப் பெண். அப்போது தாத்தா அந்தப் பெண்ணை நோக்கி தனது ஐந்து விரல்களை நீட்டினார். அதைப் பார்த்த அப்பெண், வாவ்.. அஞ்சு வாட்டியா, சூப்பர் என்றாள். ஆனால் வேகமாக தலையை ... ஆட்டிய தாத்தா, இந்த ஐந்தில்... ஒன்றை தொடேன்... என்றார்.

அப்போ....என்ன நடந்திருக்கும் என்பதை.. ஊகியுங்கள் பார்க்கலாம்.

ஐயோ ......தல வெடிக்குது கெதியா விடயை சொல்லுங்கோ அண்ணா .....
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாத்தா தள்ளாத வயதிலும் கல்யாணம் செய்து கொண்டார். மனைவியோ இளம் பெண். முதலிரவும் வந்தது. தாத்தா கட்டிலில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்தார் புதுப் பெண். அப்போது தாத்தா அந்தப் பெண்ணை நோக்கி தனது ஐந்து விரல்களை நீட்டினார். அதைப் பார்த்த அப்பெண், வாவ்.. அஞ்சு வாட்டியா, சூப்பர் என்றாள். ஆனால் வேகமாக தலையை ... ஆட்டிய தாத்தா, இந்த ஐந்தில்... ஒன்றை தொடேன்... என்றார்.

அப்போ....என்ன நடந்திருக்கும் என்பதை.. ஊகியுங்கள் பார்க்கலாம்.

தனது விரலின் பங்களிப்பு(மட்டுமே) உண்டு என்றாரா??

தனது விரலின் பங்களிப்பு(மட்டுமே) உண்டு என்றாரா??

மிகவும் சரியான விடை ..... :D  :D  :D  :D  :icon_idea: ...பச்சை முடிந்து விட்டது நுணா

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் ஆசிரியர் தனது முதலாம் தர மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார்

பாடத்தின் இறுதியில் மாணவர்களிடம் நாளை நீங்கள் தெருவில் பார்த்த ஏதோ ஒரு சம்பவம் கூறவேண்டும்  என்று முடித்தார் 

அடுத்த நாள் மாணவர்கள் வந்தனர்

ஒருவன் 'டீச்சர் நான் மோட்டார் சைக்கிள் விபத்தை பார்த்தேன் ' என்றான்

அடுத்தவன் 'நான் பஸ் குடை சாய்ந்த்ததை பார்த்தேன்' என்றான்  இப்படி ஒவ்வொருவரும் ஒன்றாக கூறினர்

இறுதியாக ஒரு மாணவன் கூறினான்

'டீச்சர் ஒரு பெட்டை நாய்க்கு காத்து போயிட்டு 

ஆண் நாய் வந்தது காத்து அடிச்சி அடிச்சி பார்த்தது ஆனா காத்து ஏறவில்லை

கடைசியா பெட்டை நாயை  கட்டி இழுத்துட்டு போயிட்டு "

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். biggrin.gif

Edited by I.V.Sasi

  • 2 weeks later...

ஒரு நபரின் மகளுக்குக் கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இப்போது பொண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பும் நேரம். அப்போது மாப்பிள்ளையிடம் வந்து ஒரு தாளைக் காட்டினார்.

அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது.

அதைப் பார்த்த மாப்பிள்ளை தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தார் மாமனார்.

அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது..

விடுகாலியாய்  திரிந்த தன மகனுக்கு அவசர அவசரமாக அவனது தந்தை திருமண ஏற்பாடு செய்தார் .இவன்  விலை மாதரிடம் அடிக்கடி செல்வதனால் ,நோய்கள் ஏதாவது வந்துவிடோமோ என்ற பயத்தில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டது ........திருமணம் இனிதாய் நிறைவேறியது .

வழக்கம் போல் முதல் இரவு இருவர்க்கும் நடந்தது .முடியவேண்டிய கருமங்களை அவன் முடித்துக்கொண்டு தனது பேர்சில் இருந்து 100 ஐரோக்களை தனது மனைவியிடம் கொடுத்தான் [ பழக்க தோஷம்]  மனைவியும் அதை வாங்கிவிட்டு  50 ஐரோக்களை அவனிடம் திருப்பிக்கொடுத்தாள் ................[ இதுவும் பழக்க தோஷம் ] :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

நகைச்சுவை இணைப்பிற்கு நன்றிகள் தமிழ்சூரியன். :D

  • 1 year later...

எதையோ தேடும் போது தவறுதலாக வெள்ளிக்கிழமை அதுவுமா இங்கு வந்து தொலைச்சுட்டன்...ச்சா...

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிட்டம்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

எதையோ தேடும் போது தவறுதலாக வெள்ளிக்கிழமை அதுவுமா இங்கு வந்து தொலைச்சுட்டன்...ச்சா...

குளிர் தொடங்கிட்டுது.

எதையோ தேடும் போது தவறுதலாக வெள்ளிக்கிழமை அதுவுமா இங்கு வந்து தொலைச்சுட்டன்...ச்சா...

நீங்கள் தவறுதலா வர இந்த இணைப்பு முன்னே வந்து விட்டது. அதனால நானும் இங்கு வந்து விட்டேன். இப்படி ஒரு திரி இருக்குதென்று இன்று தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதையோ தேடும் போது தவறுதலாக வெள்ளிக்கிழமை அதுவுமா இங்கு வந்து தொலைச்சுட்டன்...ச்சா...

நிழலி, தவறுதலாய் வந்தது,  நல்லதாய்ப் போச்சு.

தாத்தாவின் செயலையும், அதுக்கு வந்த கருத்துக்களையும் வாசித்து....

இரண்டு வருடங்களின் பின், அதை வாசித்து...  மீண்டும், சிரித்தேன். :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.