Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வயாகரா தேவையில்லை’ என்கிறார் 78 வயது தாத்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

78-year-old man becomes Britain’s oldest new dad

Son for OAP and 25-year-old partner

Published: 02/07/2010

BRITAIN’S oldest new dad has told of becoming a parent for the seventh time at 78 – with a woman 54 years his junior.

Jamie Rai was born 10 weeks ago to Raymond Calvert, now 79, and his partner 25-year-old Charlotte, who has adopted his surname.

The former shop owner and market trader described the little boy, who weighed 7lb 1oz at birth, as a “gift from God”.

He said: “I am the most fortunate man in the world. It makes me feel 10ft tall.

“The baby was planned and I did not use Viagra or anything like that.

“I didn’t actually think at my age that it would be possible to have a child.”

Mr Calvert has six other children who are all older than his partner.

Read more: http://www.eveningexpress.co.uk/Article.aspx/1809742?UserKey=#ixzz0tZhLS5iV

“வயாகரா தேவையில்லை’ என்கிறார் 78 வயது தாத்தா

பிரிட்டனை சேர்ந்த 78 வயது தாத்தா ஒருவர், குழந்தை பெற்றெடுத்து, இதற்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடித்துள்ளார். “இதற்காக நான் வயாக்ரா பயன்படுத்தவில்லை’ என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனை சேர்ந்தவர் ரேமண்ட் கால்வெர்ட் (78). இவருக்கும், சார்லெட் கால்வெர்ட் (25) என்ற பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ரேமண்ட், பிரிட்டனின் “ஓல்டு’ அப்பா என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, டென்னிஸ் எலாம் (76) என்பவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். சார்லெட்டின் அம்மாவுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின் தான், சார்லெட்டிடம் ரேமண்ட் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரேமண்ட் கூறியதாவது: உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன் நானாக தான் இருக்க முடியும். இந்த குழந்தையை திட்டமிட்டே பெற்றேன். இதற்காக நான் வயாக்ரா போன்று எதுவும் பயன்படுத்தவில்லை. சார்லெட்டை நான் முதன் முதலாக பார்த்த போது அவளுக்கு வயது 16. அவள் விடுமுறை காலங்களில் எங்கள் வீட்டுக்கு வந்து, என்னுடனும், என் குழந்தைகளுடனும் பொழுதை கழிப்பாள். நாளாக நாளாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது தெரிய வந்தது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். காதலிக்க ஆரம்பித்த காலத்தில், என் குழந்தைகளுக்கு தெரியாமல் நான் அவளை முத்தமிடுவேன். இவ்வாறு ரேமண்ட் கூறினார். சார்லெட் கூறுகையில், “கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதை நிறுத்தியவுடனேயே நான் கருத்தரித்து விட்டேன். ஒரு வயதானவருடன் வாழப் போகிறோமென்பது, எனக்கு சற்று ஆச்சரிய மாகத்தான் இருந்தது’ என்று தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தநாள் பெய்தமழைக்கு நேற்று முளைச்ச காளான்களுக்குத்தான் குளிசையும்குண்டுமணியும் வேணும். :lol:

நாங்கள் பிறப்புவளப்பிலேயே உடம்புக்கு எது தேவையோ அதையே சாப்பிட்டனாங்கள்

அதோடை வாய்க்கு ருசியாயாயும் அமுக்கின்னாங்கள் :)

எங்களுக்கு சாப்பாட்டு கோப்பையிலை வடிவுக்கு பூவோ புஸ்பமோ வைக்கேல்லை

ஒழுங்காய் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து நிம்மதியாய்....ஒரு கவளம் சோத்தை சாப்பிட்டனாங்கள் :)

எங்கடை சாப்பாட்டிலை பின் விளைவுகள் எதுவுமில்லை :)

ஒடியல் புட்டும்

ஒடியல் கூழும்

பினாட்டும்

பனங்காய்ப்பணியாரமும்

கோழிப்புக்கையும்

எண்ணைப்புட்டும்

மொட்டைகறுப்பனோடை எல்லாகறியும் சேரும்

அதோடை..

சூடை மீன் குழம்பென்ன?பொரியலென்ன?

நெத்தலி வறுவலென்ன?

சொல்லி வேலையில்லையப்பா? :(

இவங்கள் பாவியள்???? :(

கெமிக்கல் கலந்த.....

ரெடிமேற் (ரின்,பெட்டி)சாப்பாடுகளை சாப்பிட்டுட்டு அங்கை குத்துது,,,,இஞ்சை குத்துது,,,,,,,இதுக்கை முறுக்குது எண்டால் டாக்குத்தரும் ரெடியாத்தான் பத்துபதினைஞ்சு மருந்து வைச்சிருக்கிறான் :D

எண்டபடியாலை நான் சொல்லுறது என்னவெண்டால்....

சின்னசிறுசுகள் கவனத்திலை எடுக்கோணும்...சாப்பாட்டு விசயத்திலை கவனம் கட்டாயம் :D :D

இதை கவனத்திலை எடுத்தியளெண்டால்.....

வயாகரா இல்லாமல் சிங்கம் "சிங்லா சிலிர்த்து" நிற்கும் :lol:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

16 வயது பெட்டை வாராள் என்றாள் எந்த கிழவனுக்கு வயாகர தேவை?

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் எல்லாரும் 16 வயது எண்டவுடனை சிலிர்க்கிறீன்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு இதுதான்.....ஜில்

  • கருத்துக்கள உறவுகள்

கிழவன்ர பேரைச் சொல்லி எந்த மாடு மேய்ஞ்சுதோ..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனை சேர்ந்தவர் ரேமண்ட் கால்வெர்ட் (78). இவருக்கும், சார்லெட் கால்வெர்ட் (25) என்ற பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ரேமண்ட், பிரிட்டனின் “ஓல்டு’ அப்பா என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, டென்னிஸ் எலாம் (76) என்பவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். சார்லெட்டின் அம்மாவுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின் தான், சார்லெட்டிடம் ரேமண்ட் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழவன்ர பேரைச் சொல்லி எந்த மாடு மேய்ஞ்சுதோ..! :):lol:

இந்தக் கிழவன்301.gif, சார்லெட்டின் அம்மாவுடன் மூன்று வருடம் குடும்பம் நடத்தியபோது பிறக்காத குழந்தை......

சார்லெட்டுடன் காதல் வயப்பட்டவுடன் குழந்தை பிறந்து விட்டதாம்...... இசை சொன்னமாதிரி எந்த மாடு lillamu5-756439.gifமேஞ்சுதோ தெரியாது. ஆனாலும் கிழவன் பொல்லாத கிழவனாக இருக்கிறான். தாய்க்கும்,230.gif மகளுக்கும் அலுவலை குடுத்திட்டு கம்மென்று இருக்கிறான்.301.gif:lol:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சார்லட்டின் அப்பா எங்கே? :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவன்ர பேரைச் சொல்லி எந்த மாடு மேய்ஞ்சுதோ..! :lol::blink:

பக்கத்து வீட்டு அன்ரி மற்றும் அக்காமாரை ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் :lol:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கிழவன்ர பேரைச் சொல்லி எந்த மாடு மேய்ஞ்சுதோ..! :lol::blink:

78 வயதில் ஒரு ஆண் சொந்த முயற்சியால் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. பெரியார் கூட 75 வயதில் மணி அம்மை என்ற (வயதில்)இருபதுகளில் இருந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஜசீர் அரபாத் 65 வயதில் தந்தை ஆனார். அண்மையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி அவரின் 60 பதுகளில் தந்தையாகி உள்ளார். ஆனால் இவர்கள் அனைவரினதும் மனைவிகள் (வயதில்) 20 பதுகளை 30 களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..! :lol::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

78 வயதில் ஒரு ஆண் சொந்த முயற்சியால் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. பெரியார் கூட 75 வயதில் மணி அம்மை என்ற (வயதில்)இருபதுகளில் இருந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஜசீர் அரபாத் 65 வயதில் தந்தை ஆனார். அண்மையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி அவரின் 60 பதுகளில் தந்தையாகி உள்ளார். ஆனால் இவர்கள் அனைவரினதும் மனைவிகள் (வயதில்) 20 பதுகளை 30 களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..! :lol::blink:

75 வயதிலை திருமணம் செய்யிறது..... பெரிய வேலை இல்லைங்கோ......

பிறகு, பிள்ளை பெறவும் வேணும்.

அந்த விஷயத்திலை 78 வயது லண்டன் தாத்தா கெட்டிக்காரன். :lol:

இந்தக் கிழவன்301.gif, சார்லெட்டின் அம்மாவுடன் மூன்று வருடம் குடும்பம் நடத்தியபோது பிறக்காத குழந்தை......

சார்லெட்டுடன் காதல் வயப்பட்டவுடன் குழந்தை பிறந்து விட்டதாம்...... இசை சொன்னமாதிரி எந்த மாடு lillamu5-756439.gifமேஞ்சுதோ தெரியாது. ஆனாலும் கிழவன் பொல்லாத கிழவனாக இருக்கிறான். தாய்க்கும்,230.gif மகளுக்கும் அலுவலை குடுத்திட்டு கம்மென்று இருக்கிறான்.301.gif:lol:

.

வேலை செய்யும் இடத்தில் 70 வயது மதிக்கத் தங்க ஒரு வயோதிபர் அடிக்கடி வருவார். அங்கு நிக்கும் இளம் பெண்களுடன் (வெள்ளை, சப்பை பெட்டைகளை) கண்டல் காணும். அரட்டை அடிச்சு பலான, பலான ஜோக்ஸ் சொல்லி சிரிப்பார்... உங்கட வயதுக்கு இது ஓவராக இல்லையா என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்... 'தனது வயதுக்குரிய பெண்களை தான் திருமணம் செய்தால் அவர்களுக்கு நிறைய வயோதிப வருத்தங்கள் இருக்குமாம்... உதாரணத்திற்கு ஆத்திரைடிஸ் எனப்படும் வருத்தம் இருந்தால் திருமண வாழ்க்கைய அதிகம் பாதிக்குமாம். அப்படி ஒன்றை தான் கட்டி என்ன செய்ய ஏலுமாம்?' ஆபிரிக்க நாட்டுக் கிழவன் மூன்று அடிக்கு மேல வளர்ந்தே இருக்க மாட்டார்...

சிறி அண்ணை, ஒரு வேளை, சார்லெட்டின் அம்மாக்கு ஆத்திரைடிஸ் என்ற வருத்தம் இருந்து இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

.

குட்டி, ஆபிரிக்க நாட்டவர்களைப் பார்த்தால்....... ஆள் வாடியிருக்கும், செங்கோல் நீண்டிருக்கும்.127fs1866968.gif

63izs7n.gif

.

.

குட்டி, ஆபிரிக்க நாட்டவர்களைப் பார்த்தால்....... ஆள் வாடியிருக்கும், செங்கோல் நீண்டிருக்கும்.127fs1866968.gif

63izs7n.gif

.

அதெண்டால் உண்மைதான்.

:lol::lol::lol::lol::lol:

Edited by தமிழச்சி

.

குட்டி, ஆபிரிக்க நாட்டவர்களைப் பார்த்தால்....... ஆள் வாடியிருக்கும், செங்கோல் நீண்டிருக்கும்.127fs1866968.gif

63izs7n.gif

.

ஸ்ரீ,

நீங்கள் கண்ணால் கண்டநீங்களா? :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

.

குட்டி, ஆபிரிக்க நாட்டவர்களைப் பார்த்தால்....... ஆள் வாடியிருக்கும், செங்கோல் நீண்டிருக்கும்.127fs1866968.gif

63izs7n.gif

.

சிறிதோ பெரிதோ ஒழுங்காய் பாவிக்க தெரிஞ்சால் ஓகே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது முடிந்தால் அந்த தாத்தாவைப் பின் பற்றுங்கோ.

கொஞ்ச காலம் பொறுங்கோ

போட்டியை நான் ஏற்கின்றேன்

முதலில் உமி மூட்டையை தூக்கி பார்த்திட்ட சொல்லுறன்

.குட்டி, ஆபிரிக்க நாட்டவர்களைப் பார்த்தால்....... ஆள் வாடியிருக்கும், செங்கோல் நீண்டிருக்கும்.127fs1866968.gif

63izs7n.gif

.

இந்த உலகை ஆட்டிப்படைக்க இறைவன் செய்த கலகம் இது....

இங்கயும் கன தாத்தாமார் இருக்கிறீங்கள் !!!

யாராவது இதை முறியடித்து காட்டலாம் தனே :):lol::D

நான் முறியடிக்கிறதெண்டால் என்னும் 60 வருசம் காத்திருக்கணும்... :D :D :D

நான் இருப்பனா?... :( :(

அதைப்பாக்க நீங்கள் இருப்பீங்களா???. :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.