Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழருக்கும் மலையாளி அசினுக்கும் என்ன தொடர்பு

Featured Replies

post-7835-059241100 1279040430_thumb.jpgரெடி என்ற இந்திப் படத்தில் நடிக்கத்தான் அசின் இலங்கை போனார். என் வேலை நடிப்பது. ‘இடத்தை முடிவு செய்வது தயாரிப்பாளர்-இயக்குநர். நான் என்ன செய்யட்டும்’ என்று அப்பாவியாய் கொழும்பு பத்திரிகையாளர்களிடம் கேட்டார்.

அடுத்த நாளே, “இலங்கை அழகான, அருமையான நாடு. இங்கிருந்து போகவே மனசில்லை. சென்னைக்குப் போனால் என்ன செய்வார்களோ என்று பயமாக உள்ளது. ஆனால் காவல் காதல் படத்துக்காக போக வேண்டியுள்ளதே என்று பசப்பின. அதோடு விட்டாரா. அடுத்த நாள் அவர் எங்கு சென்றார் தெரியுமா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மறுநாள் காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். தமிழ்க் கலாசாரச் முறைப்படி வரவேற்கப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தைச் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். அத்துடன், கண் வைத்திய சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றும் அங்குள்ள நோயாளர்களைப் பார்வையிட்டு பரிசுப் பொருள்களையும் ஷிரந்தி ராஜபக்ஷ வழங்கினார்.

post-7835-068724000 1279040474_thumb.jpg

அதன் பிறகு அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில்,

இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்சே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை.. ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது சினிமா நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டால் கதிமோட்சம் பெற்று விடுவோம்’ என்ற ஆவலாதியுடன் அலைகிறார்கள்,” என்று கூறி தமிழர்களை இழிவு படுத்தியுள்ளார். மேலும்,

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் தமிழர் பகுதிக்கு வரும் முதல் வெளிநாட்டுப் பெண் நான்தான் . இங்கு வருவதற்கு முன் நான் கூட யோசித்தேன்.. போகலாமா வேண்டாமா என்று. வந்த பிறகுதான் அப்படி யோசித்ததே தவறு என்று தெரிந்து கொண்டேன். இங்கு அனைவரும் அத்தனை அன்பாக பழகுகிறார்கள். இங்கேயே இருந்து கொள்ளலாம் போலத்தான் உள்ளது.நிறைய தமிழர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். தொட்டுத் தொட்டுப் பேசினார்கள்அவர்களுக்கு என்னால் முடிந்த எதையாவது செய்வேன். என்று ராஜபக்சே மனம் மகிழும்படு பேட்டி தந்துள்ளார்.

இலங்கைக்கு சென்ற விவேக் ஒபராய்,சல்மான்கான், போன்றவர்களுக்கு இலங்கையில் கான் ட்ராக்ட் கிடைத்தது போல் தனக்கும் எதாவது கிடைக்கும் என்பது அசினின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அசின் தமிழக்த்தில் உள்ள சில நடிகைகளிடம் இலங்கைக்கு சென்று வருமாறு யோசனை கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

post-7835-064089700 1279040485_thumb.jpg

ஆகவே

இலங்கைக்கு நடிக்க போயிட்டு நடிச்சிட்டு மட்டும் வந்திருந்தா கூட யாரும் அம்மணிய கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க… போய் தொலையுதுன்னு விடலாம் … அதே விட்டுட்டு மத்த எல்லா வேலையும் பண்ணதுக்குகண்டிப்பாக அவரைத் தடை விதிக்க சொல்லி கேட்கிறோம்… நடிக்க போன இடத்துல ராஜபக்ஷே மனைவிக்கூட என்ன வேலைங்கறது தான் நம் கேள்வி.

உண்மையில் அசினுக்கு தமிழ்நாட்டில் தடை போடாவிட்டால் அப்புறம் தமிழ் மக்களுடைய உணர்வை மதித்து இலங்கைக்கு செல்லாமல் விட்ட அமிதாப், ஷாருக்கான், மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களை அவமான ப்படுத்தியாதாகிடும் ….. ஆனால் இப்போது கேள்வியே நடிகர் சங்கம் தான் எடுத்த முடிவில் உறுதியாக நிற்குமா என்பதுதான். அப்படி உறுதியாக நிற்காவிட்டால் அப்புறம் எதிர்காலத்தில் இப்படி போராட்டம் செய்தால் ஒருத்தனும் மதிக்க மாட்டான்… இதை நடிகர் சங்க நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்….. நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு சக நடிகர்கள் ஒத்துழைத்து ஆதரவு தர வேண்டும்… அசினுக்கு தடை விதிப்பதால் யாருக்காச்சும் நஷ்டம்னா அதேயும் அம்மணிகிட்ட இருந்தே வாங்கவேண்டும்

http://www.youtube.com/watch?v=rrF-CLGFpbI&feature=related

நன்றி:

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4133

Edited by easyjobs

1) அசின் கேரள மாநிலம், கொச்சினில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார், பிறந்தது அக்டோபர் 26, 1985. தொடுபுழாவைச் சேர்ந்தவரான இவரது தந்தை ஜோசப் தொடும்கல் பல வர்த்தகங்களை நிர்வகித்து வந்தார், ஒரு புகழ்பெற்ற தொழிலதிபராக கருதப்பட்டு வந்தார்.

தனது வர்த்தகங்களை நிர்வகிப்பதை நிறுத்தி விட்டு தனது மகளின் நடிப்பு வாழ்க்கையை நிர்வகிக்க அவர் முடிவு செய்தார். தவிர அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அவரது தந்தை உடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல், தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சினில் இருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினாலும், தனது அறுவைச் சிகிச்சை தொழிலை தொடர்கிறார்.

தனது பெயரின் அர்த்தம் "தூய்மையானது களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று அர்த்தம் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் (sin) இருந்து வந்தது என்றும் அவர் கூறுகிறார்!

2) தற்போது படப்பிடிப்புக்கு வந்துள்ள சல்மான்கான், அசின் உள்ளிட்ட "ரெடி" படக்குழுவினருக்கு போதிய வசதிகள் செய்து தர அதிபர் ராஜபட்ச தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளாரம். மேலும், அசினுக்கும் சல்மானுக்கும் கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.

3) சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தமிழ் திரையுலகினர் மற்றும் அமிதாப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். ஆனால், சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

4) இலங்கை சென்றது ஏன்? நடிகர் சங்கத்துக்கு அசின் கடிதம்:

http://www.maalaimalar.com/2010/07/07121906/actress-asin-petty.html

  • கருத்துக்கள உறவுகள்

அசினின் தமிழர் விரோதப் போக்கு

சங்கங்களின் தடையை மீறி படப்பிடிப்புக்காக இலங்கை சென்ற அசின், நடிகையாக இல்லாமல் இலங்கையின் கலாச்சார தூதுவரைப் போல் செயல்பட்டு தமிழர் விரோத‌ப் போக்கை கடைபிடித்து வருகிறார்.

தடையை மீறி இலங்கை சென்றது குறித்து கேட்டதற்கு, நான் வெறும் நடிகை, தயா‌ரிப்பாளரும், இயக்குனரும் சொல்வதை‌த்தான் நான் செய்ய முடியும். லொகேஷனை மாற்றுவதற்கான அதிகாரம் எல்லாம் என்னிடம் இல்லை என பூசி மொழுகிப் பேசிய இந்த மலபார் நடிகை, இலங்கையில் படப்பிடிப்பில் மட்டுமின்றி பாசிஸ ராஜபக்சேயின் மனைவி செல்லும் விழாக்களுக்கெல்லாம் அந்நாட்டு நல்லெண்ண தூதுவரைப் போல் கூடவே செல்கிறார்.

இலங்கைக்கு தினமும் விமானத்தில் பல நூறு பேர் தமிழ்நாட்டிலிருந்து செல்வதில்லையா என கேள்வி எழுப்பியிருந்தார் இந்த நடிகை. ஆனால் அப்படி செல்லும் யாரும் தமிழ் விரோதி ராஜபக்சேயின் அடிவருடிகளைப் போல் வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என்பதை வசதியாக மறந்துவிட்டார்.

மருத்துவமனைகளில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் சொன்னேன் என்று சொல்லும் இவரைப் போன்ற மனித விரோத கும்பல்கள், தங்களுடன் வரும் ராஜபக்சேயின் குலக் கொழுந்துகளிடம், இவர்களை மருத்துவமனைக்கு வரச் செய்தது யார்? இவர்களின் ஆயிரக்கணக்கான சொந்தங்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து கொன்று‌க் குவித்தது யார் என்றெல்லாம் கேள்வி எழுப்புவதில்லை.

ஓநாயை எதிர்க்க துணியாமல் அதற்கு ஒத்தடம் கொடுக்கும் யாரையும் மனித குலம் நம்பப் போவதில்லை.

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1007/12/1100712054_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணி அக்கா வேடம் ... மற்றும் சின்னதிரையில் கிளிசரின் போட்டு அழவைக்க தயாராகிவிட்டார் போல... இவள் அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக சல்மானை நம்பி... தமிழ் திரை உலகை கைவிட தயாராகிவிட்டாள்.. சல்மான்கான் சமீபத்தில் wanted (தமிழ் போக்கிரி)

Yuvvraaj

Wanted **

Main Aurr Mrs Khanna

London Dreams

Veer

Prem Kaa Game

தவிர பெரிய கிட் கொடுக்கவில்லை... ஸ்ரியா சரண் வடிவேலுடன் ஆடபோய் இப்போது டிங்கி அடிப்பது போல அனுபவம் இவருக்கு உணர்த்தும்.. என்ன ஒரே குறை... இவள் கண்ணீர் வடித்து பிரஸ்மீட்டில் ஜிகு ஜிகு படம் காட்டினாலும்... அவுத்து போட்டு ஆட தயார்( நீச்சலுடை எக்ஸ்ரா.. எக்ஸ்ரா) என்று கூறினாலும் புரடியுசர் எவனும் இவள் வீட்டு பக்கம் தலைவைக்க கூடாது... அதற்கு முதல் படி விஜய் ஜோசப்பின்.. காவல் காரனை டப்பா படம் ஆக்குவதுதான்....

உலகளாவிய ரீதியில் தமிழின விரோத மலையாள நாய்களை ஓரம் கட்டல் வேண்டும்.

மானம் கெட்ட தமிழா உன் வாயால் தான் நீ கெட்டாய்!

நடிகை அசின் பேட்டி

asin-interview"என்மீது சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறார்கள், இலங்கை தமிழர்களுக்கு நான் உதவுவது தவறா?'' என்று நடிகை அசின் கேள்வி எழுப்பியுள்ளார்.நடிகை அசின் `ரெடி' என்ற இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றிருக்கிறார். அவர் இலங்கை சென்றது தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது.

அந்த தடையை மீறி நடிகை அசின் சென்றிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு வற்புறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று நடிகர் ராதாரவி பேட்டி அளித்திருந்தார்.அதற்கு பதில் அளித்து அசின் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை. தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.

இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், விடுதலைப்புலிகள் அதிகம் இருந்த இடமுமான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.

ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன்.

இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன். ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?

என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள், ``அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?'' என்று கண்கலங்கி கேட்கிறார்கள்.

``விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா'' என்று கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

இவ்வாறு நடிகை அசின் கூறினார்.

Edited by Bond007

என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

இவ்வாறு நடிகை அசின் கூறினார்.

அசினிட்டை சிலதை மக்கள் சொன்னதாக பதிஞ்சு இருக்கிறீர்....?? அப்படி மக்கள் சொல்ல வைக்க பட்டார்களா இல்லை அவர்களாக சொன்னார்களா...?? KP அண்ணை கூட சுதந்திரமாக எதையும் சொல்லவும் செய்கிறார் எண்டுறீர்...?? அப்படியா...??

யாருக்கும் அழுத்தம் இல்லை.... அப்படித்தானே உமது நிறுவல் காட்டுது...??

  • கருத்துக்கள உறவுகள்

அசினிட்ட நல்லாய் பிசின் இருக்குது போல அதுதான் எல்லொரும் ஒட்டுறாங்கள்

உங்களாலை அந்த சனத்திற்கு உதவிசெய்ய முடியாட்டில் தயவு செய்து செய்யிறவைக்கு உபத்திரமாவது குடுக்காமல் இருங்கோவன்! ஏன் வைக்கல்பட்டடைக்கை இருந்து கொண்டு... :):lol:

Salman Khan recently flew down a team of four doctors to Sri Lanka to perform cataract operations at two remote villages. Salman has been shooting for Ready in the island nation for the past couple of months and has got very close to the locals. So when he learnt that the towns of Vavuniya and Jaffna were in severe need of ophthalmologists, he immediately set about to help them through his Being Human charity. He flew down the doctors, the equipment they needed and the after care medications. The doctors performed 190 operations on the first day and 500 operations on the subsequent days. Salman's co-star in the film, Asin, also visited the two towns with Salman and The First Lady of Sri Lanka, Madam Shiranthi Wickramasinghe Rajapaksa.

அந்த மக்களின் தேவைக்கு இப்ப தேவை விதண்டாவாதம் அல்ல!

உங்களாலை அந்த சனத்திற்கு உதவிசெய்ய முடியாட்டில் தயவு செய்து செய்யிறவைக்கு உபத்திரமாவது குடுக்காமல் இருங்கோவன்! ஏன் வைக்கல்பட்டடைக்கை இருந்து கொண்டு... :):lol:

இராணுவத்தினருக்கென முருகண்டியில் 1200 வீடுகள் துரிதமாக அமைத்து வருகிறது

:lol:

உங்களாலை அந்த சனத்திற்கு உதவிசெய்ய முடியாட்டில் தயவு செய்து செய்யிறவைக்கு உபத்திரமாவது குடுக்காமல் இருங்கோவன்! ஏன் வைக்கல்பட்டடைக்கை இருந்து கொண்டு... :):lol:

அந்த மக்களின் தேவைக்கு இப்ப தேவை விதண்டாவாதம் அல்ல!

இந்த மக்கள் எல்லம் தமது சொந்த நிலதில் நிம்மதியாக வாழ்க்கை நடத்தியவர்கள், அவர்களை மிருகம் போல் வேடை ஆடி விட்டு, இப்பொது மருத்துவம் செய்யீனமோ, யாரை பேய்காட்டீனம். இது எப்படி இருக்கு தெரியுமா சும்மா கிடந்தவனை அடித்து அவனது காலை முறித்துவிட்டு பிறகு அவனுக்கு போய்க்கால் பூட்டிவிட்டு, நான் தான் அவனுக்கு மருத்துவம் செய்தனான் என்று கூறுவது போல்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது என்று இதைத்தான் எம்முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.

இதை விட முக்கியம், வன்னியில் இருந்த தரம் வாய்ந்த வைத்தியசாலைகள் எல்லத்தையும் துவம்சம் பண்ணியது யாராம்

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தியில் இருந்து தமிழில் நடிக்கும் (பெயர் நினைவுக்கு வரவில்லை) காசு கொடுத்து தமது பிரச்சாரத்துக்கு மகிந்த அரசின் தந்திரம் பலிக்காத போது அசின் கிடைத்து இருக்கிறார்.தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பவர் ஏன் சிராந்தியின் சீலையை பிடித்து கொண்டு திரிய வேண்டும்? நடிகர் சங்கத்தையும் , தமிழ் மக்களின் வேண்டுகோளையும் மீறி இவருக்கு யாழ்ப்பாண மக்கள் மேல் பாசம் பொத்து கொண்டு வந்ததாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை அசின் பேட்டி

asin-interview"என்மீது சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறார்கள், இலங்கை தமிழர்களுக்கு நான் உதவுவது தவறா?'' என்று நடிகை அசின் கேள்வி எழுப்பியுள்ளார்.நடிகை அசின் `ரெடி' என்ற இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றிருக்கிறார். அவர் இலங்கை சென்றது தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது.

அந்த தடையை மீறி நடிகை அசின் சென்றிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு வற்புறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று நடிகர் ராதாரவி பேட்டி அளித்திருந்தார்.அதற்கு பதில் அளித்து அசின் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை. தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.

இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், விடுதலைப்புலிகள் அதிகம் இருந்த இடமுமான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.

என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

இவ்வாறு நடிகை அசின் கூறினார்.

பொண்ட் அண்ணை தேனியில் இருந்து கிண்டி எடுத்து கொண்டு வந்து ஒட்டி இருக்கிறார்.

உங்களாலை அந்த சனத்திற்கு உதவிசெய்ய முடியாட்டில் தயவு செய்து செய்யிறவைக்கு உபத்திரமாவது குடுக்காமல் இருங்கோவன்! ஏன் வைக்கல்பட்டடைக்கை இருந்து கொண்டு... :):lol:

அந்த மக்களின் தேவைக்கு இப்ப தேவை விதண்டாவாதம் அல்ல!

சத்தியமாய் சொல்லுங்கோ இண்டு வரக்கும் அந்த மக்களுக்கு ஏதோ செய்யுறம் செய்யுறம் எண்டு படம் காட்டுகிறீங்களே சொல்லுங்கோ என்ன சிரைச்சனீங்கள் எண்டு....??

அசினை கூட்டிக்கொண்டு போய் காட்டினான் மக்களின் அண்றாட பிரச்சினை தீரும் எண்டு சொல்லுற அரை குறையான உங்களிட்டை என்னத்தை எதிர்பார்க்க முடியும்...?

  • கருத்துக்கள உறவுகள்

அசின் இலங்கை சென்றதில் தவறில்லை: சரத்குமார்

First Published : 14 Jul 2010 10:41:00 PM IST

சென்னை, ஜூலை 14: ஹிந்தி படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கைக்கு சென்றதில் தவறில்லை; அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறு பரிசீலனை செய்வோம் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.

நடிகர் சரத்குமார் தனது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யும்படி நடிகர் சங்கத்துக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கைக்கு நேரில் சென்று உதவுவது குறித்து நடிகர் சங்க செயற்குழுவில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும்.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளத்தான் தமிழ்த் திரையுலக கூட்டு நடவடிக்கைக் குழு தடை விதித்திருந்தது. அதன்படி தமிழ்த் திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை.

ஹிந்திப் படப்பிடிப்புக்காக அசின் இலங்கை சென்றுள்ளது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இன்றைய சூழலில் தமிழ் நடிகர், நடிகைகள் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஹிந்தி படத்தில் நடித்து வரும் அசின்

அதன் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். இதில் தவறேதும் கிடையாது. அவர் மீது நடவடிக்கை எதுவும் தேவை இல்லை என்று கூட்டு நடவடிக்கைக் குழுவில் முடிவெடுப்போம் என்றார்.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Cinema&artid=272200&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

உங்களாலை அந்த சனத்திற்கு உதவிசெய்ய முடியாட்டில் தயவு செய்து செய்யிறவைக்கு உபத்திரமாவது குடுக்காமல் இருங்கோவன்! ஏன் வைக்கல்பட்டடைக்கை இருந்து கொண்டு... :):lol:

அந்த மக்களின் தேவைக்கு இப்ப தேவை விதண்டாவாதம் அல்ல!

ஆலோசனைக்கு ரொம்ப நன்றிங்கோ.................

ஒன்ணுமே தெரியாத பாப்பா........ உதவியென்ற பெயரில் என்னவெல்லாம் பின்கதாவால் செய்கிறாள் வேசி என்பதற்கு புகைபடங்களே ஆதாரமாக இருக்கின்றது.

இருந்தாலும் கூலிக்கு ஒரு மாரடிப்பு........... அதற்கு ஒரு தட்டெழுத்து.

இப்ப அசின் வந்து பிசின் ஒட்டாமல்தான் யாழ்பாணத்தில் கண்நோயாளர்கள் இருந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிசினின் வீட்டில் இருந்து 200 மீற்றர் துரத்துக்குள் எத்தனையோ கண்நோயாளர்கள் உண்ண உணவு இன்றி கிடக்கிறார்கள்.

ஒரு பைசா சல்லி ஈர்ந்தாளா?

இந்த ஈழதமிழருக்கு பிசின் ஒடுட்டுற எண்ணம் மட்டும் ரஜபக்சேயே பார்தவுடன் ஒட்டிவிட்டது.

உலகின் மனித நேய தந்தை மகிந்தவை சந்தித்தால் அது எப்படி வாராதுபோகும்?

அவா பிசின் ஒட்டுறாவாம். நாங்கள் உதவி என்றுவிட்டு அப்படியே அந்த உடலைகாட்டி பிழைப்பு நடத்தும் வேசிக்கு ஒரு சிலைவைத்து பால் ஊத்தவேண்டுமாம்.

.... உதவிசெய்ய முடியாட்டில் தயவு செய்து செய்யிறவைக்கு உபத்திரமாவது குடுக்காமல் இருங்கோவன்! ஏன் வைக்கல்பட்டடைக்கை இருந்து கொண்டு... :):lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73306

http://www.tchr.net/colonisation_detail.htm

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31203

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30967

http://www.tamilcanadian.com/news/index.php?action=full_news&id=6514

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...............>>>>>>>>>>>>>>>>>>>>>>> :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Is Central government supporting Asin?

Asin’s visit to the war ravaged Vavuniya in a Sri Lankan Army helicopter along with the first lady Shiranthi Wickramasinghe Rajapaksa, to conduct an eye camp for Tamils has raised an hornets’ nest in Kollywood.

Nadigar Sangam secretary Radha Ravi in an interview to a Tamil paper has said: “Now that the TFPC elections are over, the industry will sort out the Asin issue. All the industry associations like TFPC, FEFSI, Tamil Nadu Theatre Owners and Distributors associations would convene a meeting before the end of the week to discuss the course of action against Asin”.

The question everybody in Kollywood is asking is, why did Asin go in a Sri Lanka army helicopter with the first lady and that too when Salman Khan and the rest of the unit of Ready had gone back to Mumbai?

Meanwhile Asin’s statement that “I came to Sri Lanka for work and now I want to reach out to the Tamil population and do something within my capacity to help them”, does not cut ice.

Our sources say that Asin would not have dared to be identified so brazenly with the Rajapaksa government without the tacit support of the Congress led UPA government in New Delhi.

A top politician from Kerala close to Sonia Gandhi worked behind the scenes for Asin’s trip to Tamil heartland in Sri Lanka. Remember Asin, a Malayalee by birth was one time the most popular heroine in Tamil cinema, and her visit to Vavuniya will definitely provide the “healing touch” to the local Tamils.

The Delhi based noted journalist and columnist R Rajagopalan had written that the UPA government does not want the Tamil in Sri Lanka issue to be raked up any more in Tamil Nadu as they have very good relationship with Rajapaksa government.

Rajagopalan tweeted : “ Chennai Police arrested Seeman (film director and actor) a pro LTTE leader, under pressure from centre and a warning to state police about provocative speeches of Seeman”.

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14949334&cid=2363

மேலே நான் இணைத்தது இந்தியாவில் புகழ் பெற்ற சிவி இணையத்தளத்தில் இருந்து. அசினின் சந்திப்பு, சீமானின் கைது, சரத்குமாரின் அறிக்கையின் பிண்ணனியில் சோனியா, கலைஞர், மகிந்தா கூட்டுசதி.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிசினின் வீட்டில் இருந்து 200 மீற்றர் துரத்துக்குள் எத்தனையோ கண்நோயாளர்கள் உண்ண உணவு இன்றி கிடக்கிறார்கள்.

ஒரு பைசா சல்லி ஈர்ந்தாளா?

இந்த ஈழதமிழருக்கு பிசின் ஒடுட்டுற எண்ணம் மட்டும் ரஜபக்சேயே பார்தவுடன் ஒட்டிவிட்டது.

உலகின் மனித நேய தந்தை மகிந்தவை சந்தித்தால் அது எப்படி வாராதுபோகும்?

அவா பிசின் ஒட்டுறாவாம். நாங்கள் உதவி என்றுவிட்டு அப்படியே அந்த உடலைகாட்டி பிழைப்பு நடத்தும் வேசிக்கு ஒரு சிலைவைத்து பால் ஊத்தவேண்டுமாம்.

நீங்க எல்லாரும் என்ரை அசினை..... பிசின், கிசின் எண்டு பேசுறதை கேட்க மனசுக்கு, ரொம்ப சங்கடமா இருக்கப்பா....... www.MessenTools.com-emoticones-lol-risa-223.gifsmiley_lol.gif

பாவம் சின்னப் பொண்ணு...... lol-037.gif

.

  • கருத்துக்கள உறவுகள்

அசின் பணத்திற்காக நடிக்க வந்தவர்...அவருக்கு காசு தேவை அதனாலே சென்றார்...இங்கு எத்த்னையோ பேர் புலிக்கு ஆதரவாக கதைத்து விட்டு அங்கே போய் மகிந்தாவோட கொஞ்சி குலாவினம் அதை எல்லாம் விட்டு விட்டு போயும் போய் ஒரு நடிகையோடு போட்டி போட்டுக் கொண்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அசின் பணத்திற்காக நடிக்க வந்தவர்...அவருக்கு காசு தேவை அதனாலே சென்றார்...இங்கு எத்த்னையோ பேர் புலிக்கு ஆதரவாக கதைத்து விட்டு அங்கே போய் மகிந்தாவோட கொஞ்சி குலாவினம் அதை எல்லாம் விட்டு விட்டு போயும் போய் ஒரு நடிகையோடு போட்டி போட்டுக் கொண்டு :lol:

நடிகைக்கு போட்டி யாரும் போடவில்லை

மகிந்தவின் பிரச்சார மிசின்

சிந்தும் பிசினை

நாம் உதவி என்ற பெயரில் எடுத்து ஒட்டவேண்டுமாம். அல்லது ஒதுங்கியிருக்க வேண்டுமாம்.

ஈழத்திலே சினிமா தீயேட்டர்கள் போதிய அளவில் இல்லை என்ற ஒரே ஒரு கவலையிலேயே அங்குள்ள மக்கள் இரக்கிறார்கள் மற்றபடி படம் பார்கக் முடியாது கண்நோயால் கஸ்ரபட்டு கொண்டு கொஞ்ச பேர் இருந்திச்சினம் அவைக்கும் நானே அறுவை சிகிச்யை மகிந்தவின் மனைவியின் கத்தரிகோலினால் செய்தேன.; என்று சிந்தும் பிசினை எடுத்து ஒட்ட அசின் என்ன?

அக்காவா தங்கையா தாரமா?

அவளின் சொந்த ஊரில் எத்தனை சிறுவர்கள் வீதியில் பிச்சை எடுக்கிறார்கள் ஒரு வேளை உணவிற்கு...

தனது உடன்பிறப்பிற்கு ஒழுகாத பிசினை இவள் ஈழத்தில் ஒழுகிறாளாம் நாம் சட்டிவைத்து ஏந்த வேண்டுமாம்.

எந்ததெந்த நோய் கிருமிகளை யாழ்வைத்தியசாலையில் கொட்டினாளோ தெரியாது. தென்னிந்தியா முடிந்து இப்போ மும்பையில் திறந்துகிடக்கும் திடல். அது கிருமிகளின் கடல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.