Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமாப் பாட்டும் யாழ் கள உறவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை அதன் எல்லையை தாண்டாத போது, அதனை நகைச்சுவையாக எடுப்பவர்கள் நிச்சயம் மனம் புண்படமாட்டார்கள் குட்டி.

இதை வெறுக்கிறேன்.. இன்னொன்றை நியாயப்படுத்த இதை இதற்குள் திணித்ததால்..! :lol::D

நெடுக்ஸ் இவ்வளவு அடிபட்டவர், நகைச்சுவையை தாங்கும் மனப்பக்குவம் இல்லாதது கவலைக்குரியது.

இந்த வெறுப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ நான் காரணமாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.

யாரோட மனதையும் காயப் படுத்துவதற்காக இதை இணைக்கவில்லை.

குட்டி

வேறு ஒரு சிக்கலுக்கான வெளிக்குத்தை இங்கு தந்துள்ளார் நெடுக்ஸ்

அந்த சிக்கலில் கூட எய்தவன் இருக்க அம்பை நோகும் நிலைதான்

ஏனெனில் களவிதிப்படி

தமக்கு களங்கம் ஏற்படுத்துவதாக யாராவது குறிப்பிட்டால்

நிர்வாகம்அந்த சொல்லை நீக்கும்

எனவே வயத்தாலபோவான் என்ற சொல் தனக்கு பிடிக்கவில்லை யென்று நெடுக்ஸ் முன்பே குறிப்பிட்டிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது

எனவே அம்பை, நிழலியை தற்போது நொந்து என்ன பலன்....???

Edited by விசுகு

  • Replies 50
  • Views 4.4k
  • Created
  • Last Reply

குட்டி, வேலையில் இருக்கும் பொழுது காணொளியை பார்க்க முடியவில்லை. இப்பொழுதுதான் பார்த்தேன். நன்றாக உள்ளது. அது சரி புரட்சியின் கிளி எங்கே?

அடுத்த நாள் காலியான எழுத்துக்காக இன்று மாப்பிள்ளை விமானத்தில் வருகிறார்.

காலியான எழுத்து நடந்தது.

சுவி,

தட்டச்சு செய்யும் போது வந்த பிழையா? அல்லது உள்குத்தா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தட்டச்சின் போது அதைக் கவனிக்கவில்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தப்பிலி. யாருக்கும் சொல்லிப் போடாதையும். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணாவின் அந்தக் கடைசிக் காட்சியை பார்த்து நானும் ரசித்தேன் நுணா. :rolleyes:

நெடுக்ஸ் இவ்வளவு அடிபட்டவர், நகைச்சுவையை தாங்கும் மனப்பக்குவம் இல்லாதது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes::lol: :lol: ^_^:D

சூரியா—விசுகு அண்ணா

Edited by eelathy

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: ^_^:D :D

மேலே கோட் செய்த விடயத்துக்கு நல்ல பதிலை அளித்துள்ளீர்கள்..! :D ஆனால் இந்தப் பதிலுக்கு 10 நிமிசம் எடுத்தது கொஞ்சம் ஓவர்தான்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"உன்னை நினைத்து.." படம் பார்த்தபொழுது சாதாரண நகைச்சுவையாக தெரிந்தது. இன்று யாழின் உறவுகளோடு இணைத்துப் பார்த்தபொழுது பல மடங்கு மெருகேறி சிறப்பாகத் தோன்றியது.

ரொம்ப நல்லாவே யோசிக்கிறீங்கப்பா... :lol::rolleyes:

டங்கு தொடங்கி வைத்த "ட்ரென்ட்".. யார் மனதும் புண்படாத வரை ரசிக்கக் கூடியதாகவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
:lol::rolleyes:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை கையிலை போத்தில் அம்பிட்டால் தவண்டு கொண்டுதான் திரியுறனான் :rolleyes:

ஆனால் பாட்டிலை பாக்க...

என்ரை பானைவண்டியை வைச்சுக்கொண்டு எப்பிடி ஆடியிருப்பன் எண்டதை நினைக்க எனக்கே ஒரு மாதிரிக்கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் கவுண்டமணி சீண்டல்கள் போல் குட்டிக்கு நெடுக்கருக்கு நைசாகக் கடுப்பேத்திறது வாடிக்கையாய் போச்சு!!!!!!எல்லா விடயங்களிலும் குறுக்கு வெட்டு நெடுக்குவெட்டென்று புகுந்து விளையாடும் நெடுக்கருக்கு ;'அந்த' விசயத்தில் மட்டும் பயங்கர அலர்ஜிபோல இருக்கு.சும்மா சிரிச்சுப் போட்டு விடுறதுக்குப் போய் சீரியசாய் யோசிக்கப்படாது.நகைச்சுவை ஆறாத காயத்தையும் ஆற்றும்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்

இந்தப் பாடலைப் பார்த்ததும் ஒரு நகைசுவை எண்ணம் கொண்டே இணைத்தேன். மற்றப் படி நெடுக்ஸின் மனம் நோகடிக்கப் படவேணும் என்றோ, சீண்டிப் பார்க்க வேணும் என்றோ எனக்கு ஒரு காரணமும் இல்லவே இல்லை! நான் இணைத்த இணைப்பால் நெடுக்காலபோவனின் மனம் நோகடிக்கப் பட்டு இருந்தால், நான் மனிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன், அதே நேரம் தயவு செய்து நிர்வாகம் இந்தத் திரியை நீக்கி விடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்- நன்றி :(

நீங்கள் நகைச்சுவையாக ஆரம்பித்த தலைப்பில் ஒன்றும் இல்லை, நகைச்சுவையாகவே உள்ளது. கருத்து எழுதுபவர்கள் கொஞ்சம் அவதானத்துடன் எழுதி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலைப் பார்த்ததும் ஒரு நகைசுவை எண்ணம் கொண்டே இணைத்தேன். மற்றப் படி நெடுக்ஸின் மனம் நோகடிக்கப் படவேணும் என்றோ, சீண்டிப் பார்க்க வேணும் என்றோ எனக்கு ஒரு காரணமும் இல்லவே இல்லை! நான் இணைத்த இணைப்பால் நெடுக்காலபோவனின் மனம் நோகடிக்கப் பட்டு இருந்தால், நான் மனிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன், அதே நேரம் தயவு செய்து நிர்வாகம் இந்தத் திரியை நீக்கி விடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்- நன்றி :lol:

நீங்க எல்லாரும் சேர்ந்து சின்ன விசயத்துக்கு மன்னிப்பு அது இதென்று சொல்லுறதால தான் அது பெரிய விசமாகுது என்று நினைக்கிறன். சும்மா விட்டுத்தள்ளுங்க.

என்னைப் பொறுத்தவரை இதை இதுகாள் வரை உள்ளபடி.. நிர்வாகம் நீக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். :lol:

இது எனக்கு எனது பாடசாலை நாட்களை தான் நினைவு படுத்த்து. எங்க வீட்டிற்கு அருகில் நிறைய அழகான பெண் பிள்ளைகள். அவர்களின் பெயரைச் சொல்ல விரும்பிறவை ஒவ்வொருவரும்.. எனக்கு அவர்களை கற்பனையில் கட்டி வைச்சு.. அவர்களின் பெயரால் என்னை அழைத்து.. தங்கள் ஆசையை நிறை வேற்றிக் கொள்வார்கள். அப்போதும் நான் மெளனமாகவே இருப்பேன். இறுதியில் நான் என் வழியில் போயிட்டேன்.. எனக்கு அந்தப் பெண்களை கற்பனையில் கட்டி வைத்து அழகு பார்த்து.. தங்கள் ஆதங்கங்களை தீர்த்துக் கொண்டவர்கள்.. அவர்கள் பின்னாலேயே போய் விட்டார்கள்..! :(:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலைப் பார்த்ததும் ஒரு நகைசுவை எண்ணம் கொண்டே இணைத்தேன். மற்றப் படி நெடுக்ஸின் மனம் நோகடிக்கப் படவேணும் என்றோ, சீண்டிப் பார்க்க வேணும் என்றோ எனக்கு ஒரு காரணமும் இல்லவே இல்லை! நான் இணைத்த இணைப்பால் நெடுக்காலபோவனின் மனம் நோகடிக்கப் பட்டு இருந்தால், நான் மனிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன், அதே நேரம் தயவு செய்து நிர்வாகம் இந்தத் திரியை நீக்கி விடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்- நன்றி :(

நெடுக்கருக்கு மனம் ஒன்று இருந்தால்த்தானே நோகடிப்பதற்கு????????

இவரால் என் ஆருயிர் தங்ககைகள் எத்தனைபேர் இங்கே வருவதில்லை தெரியுமா????

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு மனம் ஒன்று இருந்தால்த்தானே நோகடிப்பதற்கு????????

இவரால் என் ஆருயிர் தங்ககைகள் எத்தனைபேர் இங்கே வருவதில்லை தெரியுமா????

அது உண்மை தான். நான் மனசு என்ற ஒன்றைக் காணவே இல்லை. மூளையை தான் கண்டிருக்கிறன்.. உணரிறன்..!

:lol:

அடடா.. அப்படியும் ஒரு சங்கதி இருக்கோ. அதுதான் அவர்கள் சார்பில்.. நீங்கள் மப்பில வாறனீங்களோ...! :(:D

நெடுக்காலபோவன்.. ஒன்றும் பாலியல் வல்லுறவு... கொலை.. கடத்தல்.. குற்றவாளி இல்லை என்று சொல்லுங்கோ. உங்கட ஆருயுயிர் தங்கைகளிடம். அவை பயப்பிடாம இங்க வரலாம். இணையத்துக்கால போய் அவைட கற்பை பறிக்க முடியாதுன்னு தெம்பூட்டி சா.. ஒரு போத்தல் வாங்கிக் கொடுத்து கூட்டிக் கொண்டு வாங்கோ..! :lol::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு மனம் ஒன்று இருந்தால்த்தானே நோகடிப்பதற்கு????????

இவரால் என் ஆருயிர் தங்ககைகள் எத்தனைபேர் இங்கே வருவதில்லை தெரியுமா????

அண்ணா என்னைப் பொறுத்த வரை நெடுக்ஸ் ஆவாது பரவாயில்லை வெளிப்படையாய் எழுதிப் போட்டு போய் விடுகிறார் ஆனால் பின்னால் என்ன செய்கிறாரோ எனக்கு தெரியாது...ஆனால் இங்கே சில ஆண்கள் வெளிப்படையாய் பார்க்க நல்ல விதமாய் கருத்து எழுதுவார்கள் அவர்களில் தான் இருக்கு விசயம்...நான் நினைக்கிறேன் அவர்களால் தான் சில பெண்கள் யாழுக்கு வருவதில்லை :)

பெண்கள் யாழுக்கு வருவது இல்லை என்று கூறுவது மிகவும் தவறான ஓர் கருத்து. அவர்கள் எழுதுவது இல்லை என்று வேண்டுமானால் கூறலாம். யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய.. ஆனால்.. தற்போது எழுதாத ஆட்கள் என்று பார்த்தால் எண்ணிக்கையில் பெண்களைவிட அதிகம் ஆண்கள் உள்ளார்கள்.

இங்கே சில ஆண்கள் வெளிப்படையாய் பார்க்க நல்ல விதமாய் கருத்து எழுதுவார்கள் அவர்களில் தான் இருக்கு விசயம்...நான் நினைக்கிறேன் அவர்களால் தான் சில பெண்கள் யாழுக்கு வருவதில்லை :)

:wub:

என்ன நடக்குது இங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் யாழுக்கு வருவது இல்லை என்று கூறுவது மிகவும் தவறான ஓர் கருத்து. அவர்கள் எழுதுவது இல்லை என்று வேண்டுமானால் கூறலாம். யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய.. ஆனால்.. தற்போது எழுதாத ஆட்கள் என்று பார்த்தால் எண்ணிக்கையில் பெண்களைவிட அதிகம் ஆண்கள் உள்ளார்கள்.

ஒப்பிட்டளவில் ஆண்களை விட பெண்கள் யாழில் குறைவு அதனால் பெண்கள் யாழில் எழுதாமல் விட்டது பெரிதாக தெரியவில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு மனம் ஒன்று இருந்தால்த்தானே நோகடிப்பதற்கு????????

இவரால் என் ஆருயிர் தங்ககைகள் எத்தனைபேர் இங்கே வருவதில்லை தெரியுமா????

கு.சா அண்ணா.உங்களின் இந்தக் கருத்தை நீங்கள் நகைச்சுவையாக எழுதி இருக்கிறீங்கள் எண்டு தான் எடுத்துக் கொள்கிறேன்.ம்ம்ம்...பெண்கள் நெ.கா அண்ணாவால் வராமல் இருப்பது என்பது ஒரு தவறான கருத்து காரணம் ...பெண்கள் வீட்டில்,அலுவலகத்தில் அப்படி நிறையவே தங்களை சுறுப்பாக்கிக் கொண்டு இருப்தால் யாழில் வருவது குறைவடைந்துள்ளதே காரணமாக இருக்காலாம்.அதற்கு ஒரு தனிமனிதனை நாங்கள் குற்றம் சொல்லக் கூடாது.நான் உங்களின் கருத்தை ஏற்கனவே பாத்துக் கொண்டு தான் திரிந்தேன் ஆனால் அப்போ கருத்தை எழுதி திரியைக் கூட்டி இதை ஒரு விவாதமாக்க விரும்பாத காரணத்தினால் விட்டுப் போட்டு இருந்தேன்.

நெடுக் அண்ணா என்ன சிங்கம்,புலி,கரடியா பெண்கள் பயந்து ஓடுவதற்கு....?சரி விடுங்கோ ..யார் எண்டாலும் எந்த ஒரு மனிதனது மனதையும் பாதிக்கும் வண்ணம் நாம் வார்த்தைகளை பாவிக்கக் கூடாது.அது யாராக இருந்தாலும் சரி.இதைத் தான் நான் விரும்பிறன்.தயவு செய்து யாரும் எதையும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.எனக்கு சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு ஆகவே சொன்னேன்.நன்றி.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

யாழ் களம் ஒரு கருத்துக் களம், ஒவ்வொருத்தரும் இங்கே அவரவரின் கருத்துகளை சொல்லலாம். ஆனால் சில நேரங்களில் எதற்காக தனிமனித தாக்குதல்கள் இங்கே நடை பெறுகிறது என்று என்னால் புரிந்தது கொள்ள முடியவில்லை. இந்ததத் திரியில் மட்டும் இல்லை, பல திரிகளில் குறிப்பிட்ட ஒரு சிலரையும் அவரர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறைகளையும், (perosnal life style) வைத்து இங்கே கருத்துகள் எழுதி அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

இங்கே வரும் ஆண்ககளால் பல பெண் கள உறுப்பினர்கள் வராமல்/ கருத்து எழுதாமல் போயுள்ளார்கள் என்று கூறுபவர்கள், இங்கே உள்ள சில பெண் உறுப்பினர்களாலும் எதோ ஒரு சில காரணகளால் வராமல் போயுள்ளார்கள்/ வந்தும் கருத்து எழுதாமல் போகிறார்கள். எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்லை என்பதையும், அதே நேரம் எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை என்பதையும் தயவு செய்து உணர்ந்து எழுதவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி பெண்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம்

குட்டி நானும் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களின் கடுமையான நடவடிக்கைகளால் / கருத்துக்களால் பல ஆண்கள் கருத்தெழுதாமலே போய்விடுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்..! :rolleyes::unsure:

ரதி பெண்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம்

Choose proper time and act and place

Even the world you win with ease.(thirukkural)

இந்த திருக்குறளை தமிழில் எழுதக்கூட நேரமில்லாமல் நீங்களே இருக்கும்போது.!! மற்ற பெண்கள் எம்மாத்திரம்.!!!? :wub::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.