Jump to content

'சிவப்புக்' குத்துவது எப்படி?


Recommended Posts

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

உலகத்திலை இருக்கிற வருத்தங்களிலை இதுவுமொண்டு கிட்டத்தட்ட எயிட்ஸ் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

roter%20Punkt.jpgroter%20Punkt.jpgroter%20Punkt.jpg

தற்போது...... சிவப்புக் குத்தும் முறை இப்படித்தான்.......

எங்கினையாலும்... கூகிள்ளை தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து குத்திவிடுங்கோ.....

நீங்கள் விருப்பமான அளவு சிவப்பு குத்தலாம்...... மன ஆறுதலாய் இருக்கும். :D:D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இது

தமிழ்சிறி தனக்குத்தானே 3 சிவப்பு குத்தியிருக்கு..... :rolleyes::)

வீட்டில குங்குமத்தை காணல என்று தேடப்போகினம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இது சாந்துப் பொட்டு! என்ன சிறி அப்படித்தானே! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இது

தமிழ்சிறி தனக்குத்தானே 3 சிவப்பு குத்தியிருக்கு..... :D:D

வீட்டில குங்குமத்தை காணல என்று தேடப்போகினம்......

இல்லை, இது சாந்துப் பொட்டு! என்ன சிறி அப்படித்தானே! :D

விசுகு, சுவி..... இது ஸ்ரிக்கர் பொட்டு. :rolleyes:

எப்பவாவது விசேஷ நாட்களில் தான் குங்கும பொட்டு பாவிப்பார்கள்.

மற்றைய நாட்களில் ஸ்ரிக்கர் தான்...... :)

சரி...... அதையாவது நம்மை நினைத்து போடுகிறார்களே.... என்று சந்தோசப் படவேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனநாய் அகம் சனநாய் அகம் என்று கூப்பாடு போட்டு, மாற்று கருத்து காறரின் கருத்தையும் உள்வாங்கவேண்டும் என்று சனநாய் அகம் பேசி, கடைசியில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின், சனநாயகமுறையில் சிவப்பு குத்தும் முறை, இந்த நிலையில் வந்து நிற்கிறது, இதுதான் சிறீலங்கவிலும் இப்போது கானப்படும் சனநாய் அகமுறை, ஒரு கருத்துகளத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் முறை அடக்கபட்டு, ஒடுக்கபடுகிறது. என்றால், அந்த பெரிய சிறிலங்காவில் எப்படி நாம் சனநாய் அகத்தை காணமுடியும்? :D:rolleyes::):D

Link to comment
Share on other sites

சனநாய் அகம் சனநாய் அகம் என்று கூப்பாடு போட்டு, மாற்று கருத்து காறரின் கருத்தையும் உள்வாங்கவேண்டும் என்று சனநாய் அகம் பேசி, கடைசியில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின், சனநாயகமுறையில் சிவப்பு குத்தும் முறை, இந்த நிலையில் வந்து நிற்கிறது, இதுதான் சிறீலங்கவிலும் இப்போது கானப்படும் சனநாய் அகமுறை, ஒரு கருத்துகளத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் முறை அடக்கபட்டு, ஒடுக்கபடுகிறது. என்றால், அந்த பெரிய சிறிலங்காவில் எப்படி நாம் சனநாய் அகத்தை காணமுடியும்? :D :D :D :D

மிக நல்ல கருத்து :rolleyes:

ஒரு சின்னக் கேள்வி..! எப்படி போராட்டத்துக்கு எதிர்ப்பானவர்களுக்கு மட்டும் முன்பு அதிக அளவில்செம்புள்ளி குத்தப்பட்டது? ஒன்றில் போராட்ட ஆதரவாளர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்களில் போராட்டத்திற்கு ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க வேண்டும்..! :)

தமிழர்கள் ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்று சர்வதேசத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சிவப்புப் புள்ளி முறையை நீக்கியது ஆரோக்கியமாகப் படவில்லை..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வாக்குச்சாவடியில் ஒரேயொரு சீட்டு மட்டும் இருப்பதைப்போன்றது

இது தான் ஜனநாயகம் என்றுதான் இங்கு பலரது கருத்து

வாழ்க அவர்களது ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

இது ஒரு வாக்குச்சாவடியில் ஒரேயொரு சீட்டு மட்டும் இருப்பதைப்போன்றது

இது தான் ஜனநாயகம் என்றுதான் இங்கு பலரது கருத்து

வாழ்க அவர்களது ஜனநாயகம்.

ஆனாலும் உங்கள் எதிர்கருத்தை பதிவிட வழி உண்டல்லவா?

Link to comment
Share on other sites

பச்சை குத்தும் முறை இருக்கும்வரையில் 'சிவப்பும்' இருக்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் மற்றவர்களுக்கு காது குத்தாதவரைக்கும் என்ன நிறத்திலும் குத்தலாம் நண்பரே

இது என் கருத்து

அன்புடன் திருமால்

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமையடா சாமி...... :D

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :D:wub::D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன கொடுமையடா சாமி...... :lol:

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :blink::unsure::D:lol:

வருக வருக வென அன்புடன் வரவேற்கிறேன், சிவப்பு குத்தல் அவர்களே, உங்கள் அரிய கருத்துகளை எங்களுக்கு தரவேண்டும். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சுவடியில் இதுதேவையா :lol::unsure::blink:

Link to comment
Share on other sites

இதென்ன கொடுமையடா சாமி...... :)

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :unsure::wub::D:wub:

:D:mellow: மொக்கை போட எத்தணித்துள்ளார்கள்... அதுக்குள்ளே நீங்கள் களத்தில இறங்கிடீங்கள்... :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமையடா சாமி...... :lol:

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :wub::lol::D:wub:

:lol:

அவை ரூட்டு மாரி வந்திட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக வென அன்புடன் வரவேற்கிறேன், சிவப்பு குத்தல் அவர்களே, உங்கள் அரிய கருத்துகளை எங்களுக்கு தரவேண்டும். :lol: :lol: :wub:

ஐயோ...... சித்தா, நான் யாழில், இணைந்த காலத்திலிருந்து பத்துக் கை விரலில் அடங்கும் படியான அளவுக்குத்தான் சிவப்புக் குத்தியுள்ளேன். அதுகும் அநேகமாக மதிவதனங் என்னும் ஒட்டுக்குழு உறுப்பினருக்குத்தான். அவரும் இப்போ... திருந்தி விட்டார். :D

:D:wub: மொக்கை போட எத்தணித்துள்ளார்கள்... அதுக்குள்ளே நீங்கள் களத்தில இறங்கிடீங்கள்... ^_^

:lol:

அவை ரூட்டு மாரி வந்திட்டினம்

அட.... குட்டி & பையா....

நான் தான் முந்திரிகை கொட்டை போலை.... அவசரப் பட்டு காரியத்தை, கெடுத்திட்டன் போலை....

ஹ்ம்ம்ம்.... இனி ஆராவது அம்பிட்டால்... சம்பல் தான். :D:D

Link to comment
Share on other sites

  • 1 month later...

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்

மிக நல்ல கருத்து :rolleyes:

ஒரு சின்னக் கேள்வி..! எப்படி போராட்டத்துக்கு எதிர்ப்பானவர்களுக்கு மட்டும் முன்பு அதிக அளவில்செம்புள்ளி குத்தப்பட்டது? ஒன்றில் போராட்ட ஆதரவாளர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்களில் போராட்டத்திற்கு ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க வேண்டும்..! :)

தமிழர்கள் ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்று சர்வதேசத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சிவப்புப் புள்ளி முறையை நீக்கியது ஆரோக்கியமாகப் படவில்லை..! :D:D

:unsure::D:rolleyes:

Link to comment
Share on other sites

நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்

:unsure::D:rolleyes:

கணம் பொறுப்பாளர் அவர்களே! இவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதால் இவர் இந்திய இறையான்மைக்கெதிராக பேசுவதாக கருதி இவரை போடா சட்டத்தில் தடா பண்ணும்படி உங்களுக்கு கடிதம் எழுதி வேண்டிக்கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுக+   38 அதிமுக+  1 பாஜக+    1 நாதக   0   கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 19,869 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 27,269 வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 12,871 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கலாமணி 3,678 வாக்குகளை பெற்றுள்ளார்.   தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 69960 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஆ.மணி 54882 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 46332 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10271 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.   விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 43945 பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 41967 வாக்குகள் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 17002 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 9446 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
    • சர்வதேச ரி20யில் இலங்கையை குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருட்டிய தென் ஆபிரிக்காவுக்கு இலகுவான வெற்றி Published By: VISHNU   03 JUN, 2024 | 11:35 PM (நெவில் அன்தனி) நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் டி குழுவுக்கான ஆரம்ப போட்டியில் இலங்கையை 77 ஓட்டங்களுக்கு சுருட்டிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. அன்றிச் நோக்கியாவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லியமான பந்துவீச்சு தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கியது. இந்தப் போட்டியில் இலங்கை பெற்ற 77 ஓட்டங்கள் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை ஆகும். நசவ் செயற்கை ஆடுகளத்தில் முதல் தடவையாக விளையாடப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் துடுப்பெடுத்தாடுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தப் போட்டி இலங்கையின் பந்துவீச்சுக்கும் தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டத்துக்கும் இடையிலான போட்டியாக அமையும் என எதிர்வுகூறப்பட்டது. ஆனால் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சாளர்களுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டியாக இது அமைந்திருந்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணியில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் இருவரும் பின்வரிசையில் இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (3), கமிந்து மெண்டிஸ் (11), அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (0), சதீர சமரவீர (0), குசல் மெண்டிஸ் (19), சரித் அசலன்க (6) ஆகிய அறுவரும் ஆட்டம் இழக்க 12 ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது. ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுன் ஷானக்க 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர்கள் இருவரது இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார். மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். மஹீஷ் தீக்ஷன 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மகாராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 78 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தென் ஆபிரிக்காவுக்கும் துடுப்பாட்டம் இலகுவாக அமையவில்லை. ஆரம்ப வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸின் சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் தவறவிட்டார். குவின்டன் டி கொக், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குவின்டன் டி கொக் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (51 - 3 விக்.) மேலும் 7 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், ஹென்றிச் க்ளாசன் (19 ஆ.இ.), டேவிட் மில்லர் (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 20 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை யும்    கைப்பற்றினர்.  ஆட்ட நாயகன்: அன்றிச் நோக்கியா https://www.virakesari.lk/article/185248
    • கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவு! இன்று காலை 10 மணி நிலவரப்படி, கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் ஐக்கிய ஜனதா தளம் 3 இடங்களிலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (04) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகிறது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385865
    • இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:47 AM   லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,  3940 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 1,522  ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  28 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை  712  ரூபாவாகும். https://www.virakesari.lk/article/185272
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.