Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் என்று சொல்லலாம்.  :D  :lol:

உண்மை தான்! படிச்சு மட்டும் என்ன பலன்? துரும்பை பல மடங்கு பெரிசாக்கி இல்லாததை இருப்பதாக் காட்டோணும்! இல்லாட்டி உங்களை மாதிரி வர ஏலாதெல்லே? :rolleyes:

  • Replies 271
  • Views 26.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்! படிச்சு மட்டும் என்ன பலன்? துரும்பை பல மடங்கு பெரிசாக்கி இல்லாததை இருப்பதாக் காட்டோணும்! இல்லாட்டி உங்களை மாதிரி வர ஏலாதெல்லே? :rolleyes:

எங்களுக்கு இருப்பதை காட்டினாலே போதும். படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் தான் இருப்பை தக்க வைக்க வேண்டி கனக்க எழுத வேண்டி இருக்குது. அநாவசியமாக.  :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இருப்பதை காட்டினாலே போதும். படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் தான் இருப்பை தக்க வைக்க வேண்டி கனக்க எழுத வேண்டி இருக்குது. அநாவசியமாக.  :icon_idea:  :lol:

காட்டுங்களேன்? ஏன் விதிகளுக்குப் பின்னால் ஒளின்ஞ்சு நிற்பான்? :rolleyes:  காட்ட எதுவும் இருக்கா? பிறகேன் பந்திகள்? எனக்குக் கேடப்தெல்லாம் bla bla bla தான்!

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுங்களேன்? ஏன் விதிகளுக்குப் பின்னால் ஒளின்ஞ்சு நிற்பான்? :rolleyes:  காட்ட எதுவும் இருக்கா? பிறகேன் பந்திகள்? எனக்குக் கேடப்தெல்லாம் bla bla bla தான்!

எதை எங்க எப்ப யாருக்கு சொல்லனுன்னு விவஸ்தை எங்களுக்கு தெரியும். அந்தளவுக்கு படிச்சும்.. பிரயோசனமற்றா இருக்கினம்.. ஆக்கள். :lol:  :D

இந்தத் திரியில்.. சும்மா.. அர்த்தமற்ற.. நேர விரைய அலட்டல்கள்.. தொடர்வதால்.. மீண்டும்.. ஏதாவது சமூக நோக்கோடு எழுதப்பட்டால்.. வாறம். அதுவரை.. விடைபெறப் போறம்.. இத்தலைப்பில் இருந்து.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு... "வெள்ளி 13"  தன், வேலையை காட்டீட்டுது. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு... "வெள்ளி 13"  தன், வேலையை காட்டீட்டுது. :D  :lol:  :icon_idea:

அண்ணா.. உந்த வெள்ளி... பல.. சமூக மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிஞ்சிருக்குது. பலருக்கு.. நல்ல அறிவுரை பாடம் எடுத்திருக்கும்.

வெள்ளி 13 யாழில் நல்லதே செய்துள்ளது.

வெள்ளி 13.. தன் சொந்த.. மூட நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்-பிரிஜ், யாரும் போகலாம்.

A40/M40 யில் ஆக்ஸ்போர்டும்

M11 இல் கேம்பிர்டிஜும் உள்ளன. :)

இங்கே ரசல் குரூப் காரர் மட்டுமில்லை - ஐவி லீக் காரரும் கூட இருக்கினம் கவனமண்ணே :)

வேற்று நாட்டு மாணவராய் இருந்து, பல முன்னாள் அகதிகள் கட்டும் வரிப்பணத்தில் இரந்து வாழும், grant பிச்சைகாரர் எல்லோருக்கும் படியளக்கும் தெய்வங்கள் முன்னாள் அகதிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது! கள விதிகள் கவனம்! கவனமாப் போர்த்திக் கொண்டு அப்படியே இருக்கணும் சரியா? அப்ப வாறன், எனக்கும் வேலை இருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இன்னும் வடை ( எந்த ஸ்கலசிப் என்பதற்கான பதில்) வரல்ல. :)

நெடுக்கர் மறந்திடக்கூடாது பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  தனி  நபரை  

இரவு பகலாக

பல  தொடர்புகளையும் பாவித்து

வேலை மினக்கெட்டு தேடுகிறார்கள்.  அறிகிறார்கள்

நானும் மக்களுக்கு அவசரமாக உதவணும்

கொஞ்சம் விசாரித்து உதவமுடியுமா எனக்கேட்டு 4 மாதமாகுது...??

ஒரு அங்கலமும்  அசையல....

தமிழேண்டா..... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வடை இருந்தால் வரும் , கோசான்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை 
கோசான் ,ஜஸ்டின் ,கிருபன் அண்ணை மாரே வேண்டாம் இதுக்குமேலே உங்கள் தராதரம் குறையவேண்டாம் 
நீங்கள் எல்லோரும் (அங்கிருப்பவர்களுக்கு அகதி நா....ள்  ஆகலாம்), புலத்தில் இருக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் தமிழீழத்தின் சொத்துகள்,சாதித்தவர்கள் , நிச்சயமாக போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் என்று உங்களை கைநீட்டவே மாட்டோம் 
(கொச்சைப்படுத்தியவர்கள் நிறையவே இருக்கிறார்கள் அது நீங்கள் இல்லை), உங்கள் ஒவ்வொருவராலும் இங்கே/அங்கே  ஒரு தமிழனாவது நன்மை அடைகிறானெனில்/அடைந்திருப்பானெனில் நீங்கள் எல்லோரும் போற்றப்பட வேண்டியவர்களே ,
ரொம்பவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது (அதுவும் நம்மைப்போன்ற ஒரு தமிழன் இப்படி கூறுவது)

நெடுக்ஸ் அண்ணை 
உங்களிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை ,உங்களுக்கு கருத்துகூரும் அருகதையோ தகுதியோ எனக்கில்லை 
ஆனால் உங்களோடு உங்களூரில் சீவிப்பவனை சகதமிழன் என்று பார்ப்பதை காட்டிலும் நீங்கள் பார்க்கும் பார்வை  :( 
நன்றாக விளங்குகிறது ,
 
சிங்களவன் கூட இந்த வசனத்தை மிகவும் அவதானத்துடன் தான் பாவிப்பான் 

நாங்களோ....? நம்மை பெரியவர் என்று காட்டுவதற்கு எந்த மட்டத்திற்கும் போக தயார்  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
ஈழப் போராட்டத்தின் உந்து சக்தியே  இந்த அகதி என்ற பட்டம் அது சார்ந்து வந்த பொருளாதார பங்களிப்பு மற்றும் இன்னும் எத்தினையோ விடயங்கள்..
கிட்டரில் இருந்து பொட்டரும் அகதியாக மாறி மறைந்து போராட்டம் நடாத்தியவர்களே.
இந்தியாவில் அகதி என்றால் ஒரு விடயமே இல்லை... அதுவே ஐரோப்பாவில் அகதி என்றால் நெடுக்கருக்கு கோபம் வருகிறது ...புரியவில்லை...
ஐரோப்பாவில் 2 பிள்ளைக்கு மேல் பிள்ளை பெத்தவரேல்லாம் "வருங்காசை" மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்...
 
நான் நினைக்றேன் நெடுக்கரை  சுற்றி இருக்கும் ஒரு கூட்டம் ரொம்ப ஓவரா எல்லாவற்றையும் அபியூஸ் செய்யும் ஒரு கூட்டம் . 
பண்ணியோடு சேர்ந்த நாயும் பீ தின்னும் ...இது பழமொழி ... நான் சுவராஸ்யமாகதான் இந்த பழமொழியை இணைக்கிறேன் ... சத்தியமாக உங்கள் மனதை நோகப்படுத்த அல்ல .
நிறைய கெட்ட விஷயங்கள், எக்க்ஷ்ப்லொய்டெஷன், சுரண்டல்கள், வக்கிரங்கள் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் அப்படியே தான் பார்க்கிறீர்களா?
 
மீண்டும் ஒரு முறை ...
This is not aimed at you... just a say in Tamil and it's funny to hear.
 
  • கருத்துக்கள உறவுகள்

படிக்க வந்தா நிரந்தர வதிவிடம் கிடைக்குமா..?! அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. நீங்கள் அறியவில்லைப் போலும். :lol:

ஏன் முதல்வகுப்போடு நிறுத்தி விட்டீர்கள்.. அகதிகளுக்கு அரசாங்க கல்விக்கடன்.. கிரான்ட்.. எல்லாம் உள்ளூர் மாணவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்கும் தானே..?! மேற்படிப்புக்கும் எத்தனையோ நிதி வசதிகள் உள்ளனவே. முதல் வகுப்பில் சித்தியடைந்தும்.. மேலும் முயற்சித்திருக்கலாமே...!! இல்ல.. ஒரு அக்கறையில தான். நக்கல் இல்ல. உங்க திறமையை வேஸ்ட் பண்ணிட்டீங்களோன்னு. :):icon_idea:

இலண்டன் எங்களைப் போன்ற கடின உழைப்பிலும் நேர்மையிலும் நம்பிக்கைகொண்ட பல தமிழர்களையும் பிற இனத்தவர்களையும் எப்போதும் வரவேற்கின்றது என்பதை முதலில் புரியவேண்டும். இங்கு முயற்சி உள்ளவர்கள் முன்னுக்கு வரப் பல வழிகள் இருப்பதனால்தான் படிக்க என்று வந்தவர்களும் திரும்பிப்போவதைத் தவிர்க்கின்றார்கள். ஆனாலும் ஊழல், குறுக்கு வழிகள் நிரம்பிய மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களில் சிறுபான்மையோர் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர்களைப் புறநடையாகவே பார்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு சிலர் செய்யும் தகிடுதித்தங்களை வைத்து அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் இழிவாகப் பேசுவது நல்லதல்ல.

மேலும் படிப்பைப் பற்றி நெடுக்ஸ் கேட்டதால் சுருக்கமாகச் சொல்கின்றேன்.

எனக்கும் யூனியில் படிக்கும்போது பி.எச்.டி செய்ய ஆசை இருந்தது. மாஸ்ரரை முடிக்கும்போது இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். ஆனால் போகவில்லை. பின்னர் வேலையில் பி.எச்.டி.களுடன்தான் வேலை செய்கின்றேன். எழில்கொஞ்சும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானப் பூங்காவில் நெடுக்ஸைப் போலத் திறமையான கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பி.எச்.டி.களையும் ஏவல் செய்து மேய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகவே திறமையைக் காட்டப் பேருக்கு முன்னால் இரெண்டெழுத்து அல்லது பின்னால் மூன்றெழுத்துப் போடவேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் சமூகத்திற்கு, அதாவது தமிழ் சமூகத்திற்கு, பிரயோசனமாக எதையும் செய்யவில்லை என்ற உணர்வு தொடர்வதால் தனிமனித, சுயநல முன்னேற்றத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது. பெயரையும், புகழையும் பணத்தையும் நாடாமால் எப்படி மனிதனாக வாழலாம் என்று நினைக்கின்ற நிலைதான் இப்போதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

-------

டாக்டர் கிருபன்.

நான்... இதுவரை, முதுமானி பட்டம் பெற்றவர் யாழ்கவி, எம்முடன் யாழ்களத்தில் உள்ளதை நினைத்து பெருமை பட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது... கிருபனும், அந்தப் பட்டத்தை பெற்றிருப்பது.. இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டத்தின் உந்து சக்தியே  இந்த அகதி என்ற பட்டம் அது சார்ந்து வந்த பொருளாதார பங்களிப்பு மற்றும் இன்னும் எத்தினையோ விடயங்கள்..
கிட்டரில் இருந்து பொட்டரும் அகதியாக மாறி மறைந்து போராட்டம் நடாத்தியவர்களே.
இந்தியாவில் அகதி என்றால் ஒரு விடயமே இல்லை... அதுவே ஐரோப்பாவில் அகதி என்றால் நெடுக்கருக்கு கோபம் வருகிறது ...புரியவில்லை...
ஐரோப்பாவில் 2 பிள்ளைக்கு மேல் பிள்ளை பெத்தவரேல்லாம் "வருங்காசை" மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்...
 
நான் நினைக்றேன் நெடுக்கரை  சுற்றி இருக்கும் ஒரு கூட்டம் ரொம்ப ஓவரா எல்லாவற்றையும் அபியூஸ் செய்யும் ஒரு கூட்டம் . 
பண்ணியோடு சேர்ந்த நாயும் பீ தின்னும் ...இது பழமொழி ... நான் சுவராஸ்யமாகதான் இந்த பழமொழியை இணைக்கிறேன் ... சத்தியமாக உங்கள் மனதை நோகப்படுத்த அல்ல .
நிறைய கெட்ட விஷயங்கள், எக்க்ஷ்ப்லொய்டெஷன், சுரண்டல்கள், வக்கிரங்கள் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் அப்படியே தான் பார்க்கிறீர்களா?
 
மீண்டும் ஒரு முறை ...
This is not aimed at you... just a say in Tamil and it's funny to hear.

நியாமான... ஆழ்ந்த நோக்குடன் எழுதிய கருத்து சசி.

நிச்சயாமக... எனக்கும், நெடுக்ஸ் அப்படி எழுதும் போது.. மன வருத்தமாக இருக்கும்.

நெடுக்ஸ்... புரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்,
 
நீங்கள் நன்றாக படித்துள்ளீர்கள், ஏன் உங்கள் அனுபவங்களை ஸ்கொலர்சிப் விபரங்களை ஏன்பகிர்ந்து கொள்ள கூடாது? தாயகத்தில் எவ்வளவோ மாணவர்கள் இதன்னால் பயன் பெறுவார்கள் அல்லவா?
 
பலபேருக்கு இங்கு மத்திய கிழக்கு நாடுகளில் நான் வேலை எடுத்து கொடுத்து உதவியுள்ளேன். (சிங்களவர்/தமிழர் எவராருந்தாலும்). 
வாழும்போது எல்லோருக்கும் உதவி செய்து வாழ வேண்டும்.
 
உங்கள் அனுபவத்தை ஒர் கதையாக எழுதலாம் அல்லவா? அதை வாசிக்கும் பலருக்கு ஒர் வழிகாட்டியாக இருக்கும் அல்லவா? ஏன் இந்த தயக்கும், எழுதுங்கள்? 
 
மாணவர் விசாவில் வந்த நீங்கள் 10 வருட காலத்திற்கு மேற்பட்டு இருந்து விசா எடுத்திருப்பீர்கள் என்பது எனது கணிப்பு. அல்லது highly skill migrant visa 2010 க்கு முன் எடுத்திருபீர்கள்.
 
எழுதுங்கள் ஐயா வெட்கப்படாமல்.
  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் கிருபன்.

நான்... இதுவரை, முதுமானி பட்டம் பெற்றவர் யாழ்கவி, எம்முடன் யாழ்களத்தில் உள்ளதை நினைத்து பெருமை பட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது... கிருபனும், அந்தப் பட்டத்தை பெற்றிருப்பது.. இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது. :)

நான் டாக்டர் இல்லீங்க தமிழ் சிறி அண்ணா. அந்த ஆசையும் போய்விட்டது. வேலைத்தளத்தில் சுற்றிவர பல பி.எச்.டிக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேர்ந்துதான் வேலை செய்கின்றேன் என்று சொல்லவந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நியாமான... ஆழ்ந்த நோக்குடன் எழுதிய கருத்து சசி.

நிச்சயாமக... எனக்கும், நெடுக்ஸ் அப்படி எழுதும் போது.. மன வருத்தமாக இருக்கும்.

நெடுக்ஸ்... புரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன்.

உண்மைதான் சிறி

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

நிலாமதி அக்காவின் கதை பதின்மூன்று பக்கம் ஓடிவிட்டது . :icon_mrgreen:

இந்தா போகிறன் போகிறன் என்று சொன்னவன் எவனும் இயக்கத்திற்கு கடைசிவரை போகவில்லை . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிறி

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

அந்தக் கவலை, வேண்டாம் விசுகு.

நமது தம்பி மாரெல்லாம்.... களத்தை சூடாக வைத்திருப்பதற்காக.....

சில.... சில்மிச வேலைகளைச் செய்து, ஆக்களை உசார் படுத்துகிறார்கள்.

இல்லா விட்டால், நெடுக்ஸ் போன்ற தம்பிகள் யாழ்களத்தில் 9 வருடமாக மினைக்கெட மாட்டார்கள்.

அவர்களது நோக்கம் நல்லது, சொல்ல வரும் வழியில் சிறிது தடுமாற்றம் உள்ளது, விசுகு.

அவர்களை நம்பி... இறக்கும் முதல் நாள் வரைக்கும், யாழ் களத்திற்கு.. நான் வருவேன்.

நீங்களும்... வருவீர்கள். :)  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

சொல்லுப் பறைச்சல் கேட்கின்ற வயதில் யார்தான் இருக்கின்றார்கள். எல்லோரும் விட்டேத்தியாக மாறிவிட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் டாக்டர் இல்லீங்க தமிழ் சிறி அண்ணா. அந்த ஆசையும் போய்விட்டது. வேலைத்தளத்தில் சுற்றிவர பல பி.எச்.டிக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேர்ந்துதான் வேலை செய்கின்றேன் என்று சொல்லவந்தேன்.

அட... சொல்ல வந்ததை, சுருக்கமாக சொல்லியிருக்கலாமே... கிருபன்ஸ்.

நீங்கள் நீட்டி, முழக்கியதால்... கருத்துக்களை கிரகித்து அறிவதில்... நானும் குழம்பிப் போனன்.

சிலவேளை... உங்களுக்கு, நீண்ட நாவல்களை வாசித்ததில்.. அப்படி எழுத வந்திருக்கலாம்...

ஆனால்... வெள்ளிக்கிழமை எம்மை சோதிப்பது.... நன்னாயில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,
 
நீங்கள் நன்றாக படித்துள்ளீர்கள், ஏன் உங்கள் அனுபவங்களை ஸ்கொலர்சிப் விபரங்களை ஏன்பகிர்ந்து கொள்ள கூடாது? தாயகத்தில் எவ்வளவோ மாணவர்கள் இதன்னால் பயன் பெறுவார்கள் அல்லவா?
 
பலபேருக்கு இங்கு மத்திய கிழக்கு நாடுகளில் நான் வேலை எடுத்து கொடுத்து உதவியுள்ளேன். (சிங்களவர்/தமிழர் எவராருந்தாலும்). 
வாழும்போது எல்லோருக்கும் உதவி செய்து வாழ வேண்டும்.
 
உங்கள் அனுபவத்தை ஒர் கதையாக எழுதலாம் அல்லவா? அதை வாசிக்கும் பலருக்கு ஒர் வழிகாட்டியாக இருக்கும் அல்லவா? ஏன் இந்த தயக்கும், எழுதுங்கள்? 
 
மாணவர் விசாவில் வந்த நீங்கள் 10 வருட காலத்திற்கு மேற்பட்டு இருந்து விசா எடுத்திருப்பீர்கள் என்பது எனது கணிப்பு. அல்லது highly skill migrant visa 2010 க்கு முன் எடுத்திருபீர்கள்.
 
எழுதுங்கள் ஐயா வெட்கப்படாமல்.

யாழ் களம் வழியாக பயன்பெறும் மக்களைச் சென்றடைய வேண்டிய செய்தி இதில் பதியப்பட்டுள்ளது.

நீங்களா உங்களை நினைச்சு பெருமைப்பட்டுக்கப்படாது. உங்களால் விளங்கிக் கொள்ளவோ.. புரிந்து கொள்ளவோ முடியாததை எல்லாம்.. பொய்.. புரளி அப்படின்னு சொல்லி..?!  :lol:   :icon_idea:

உங்கள் வாதம் இப்பவும் கற்பனையை கட்டியணைத்தப்படியே தொடர்கிறது.   :icon_idea:

அதில் சிலர்.. சுய இன்பம் காண்பதால்.. பச்சை குத்தி தாமும் மகிழ்கின்றனர்.

யதார்த்தம் இன்னும் கண்ணுக்குப் புலப்படேல்ல. நீங்கள் எல்லாம் பட்டம் பெற்றவர் என்பதை நம்ப முடியல்ல.   :D

மேலும்.. முதுமாணிக் கற்கைக்கு.. கொலசிப் விபரங்களை இங்கும் காணலாம்...

Scholarships for Overseas Master's Students

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/overs-master/index

+

துறைசார் நிதி உதவி மற்றும் ஸ்கொலசிப்

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/deptscholarships

(இந்த நடைமுறைகள் பிரித்தானியாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ளது.)

இவ்வளவு இருக்கென்றே உங்களுக்கு தெரிஞ்சிருக்காதே. தெரியாததை தெரிஞ்ச மாதிரி காட்டி கதை அளக்கப்பட்டாது. உங்களுக்கு அமெரிக்க நடைமுறை தெரிஞ்சா (அதுவும் முழுசா தெரியுமோ என்னவோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்) அதோடு இருந்திடனும்.   :lol:

(மீண்டும்.. நெடுக்காலபோவன் மீதான காழ்புணர்ச்சியை கொட்ட இந்தத் திரி உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இருந்தாலும்.. நெடுக்காலபோவனை வைச்சு.. விசமத்தனமான கருத்துருவாக்கங்களுக்கும் அவை சமூகத்தில் தவறான வழிகாடியாகவும்.. இடமளிக்கமாட்டோம்.)

CSSS -C3S: http://cscuk.dfid.gov.uk/apply/

மிச்சம் எல்லாம்.. விசமத் தனங்களை விசமத்தனங்களாக எதிர்கொண்டது.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனி நபரை

இரவு பகலாக

பல தொடர்புகளையும் பாவித்து

வேலை மினக்கெட்டு தேடுகிறார்கள். அறிகிறார்கள்

நானும் மக்களுக்கு அவசரமாக உதவணும்

கொஞ்சம் விசாரித்து உதவமுடியுமா எனக்கேட்டு 4 மாதமாகுது...??

ஒரு அங்கலமும் அசையல....

தமிழேண்டா..... :(:(:(

மக்களுக்காய் உதைவிகேட்டேன் 4 மாசம் முன்னாடி என்று ஆதங்கப்பட்டு நீலிக்கண்ணீர் விட்ட அண்ணருக்கு.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது முதுமொழி.

ஒருவர் உதவி கோரினால் ( அதற்கு எந்த வித கவர்சியான மக்கள் உதவி முலாம் பூசினாலும்) கேட்பவரை பற்றி தீர விசாரித்து அறிவதே, அதன் பின் என்னாலானதை செய்வதே என் கொள்கை.

இந்த உதவி கேட்டவரை பற்றி அவர் வசிக்கும் நாட்டிலும், அவர் சொந்த ஊரிலும், அவர் விசாரிக்க சொன்ன இடத்திலும் நான் அறிந்தது -அவர் ஒரு வெத்து பந்தா பேர்வழி என்றும். "பேப்பரில் பெயர் வரும் எண்டால் தற்கொலையும் செய்யக்கூடிய ஆள்" என்பதுமே.

இந்த மனிதரின் வெத்து பந்தா வியாபாரத்துக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை. எனவே தான் அந்த உதவியை செய்ய முடியாது, மன்னியுங்கள் என்று பவ்வியமாக சொல்லிவிட்டேன்.

இதை தவிர - யாழில் ஊருக்கு பல நல்ல விடயங்களை முன்னின்று செய்யும் ஒரு நல்ல உள்ளம் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி எனக்கே குறித்த நபர் தனி மடல் எழுதியதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு விளக்கியது.

நிர்வாகத்துக்கு : நான் திரும்பி வந்ததில் இருந்து பலமுறை சீண்டினாலும், சட்டை செய்யாமல்தான் விட்டேன். ஆனால் நேரடியாக இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது. பதில் சொல்லுவது என் உரிமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.