Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைம்ஸ் பத்திரிகையில் சிறந்த 100 பேரில் மகிந்தா இராசபக்சா வருவதற்கு எதிராக உடனடியாக வாக்களியுங்கள். இன்று தான் கடைசி நாள்

Featured Replies

  • Replies 85
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டுட்டேன்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுக்கு சிங்களவர்கள் ஒரு நல்ல உதாரணம்......

சாக்கடைக்குள் பூத்த தாமரைகளாக மலையாளிகளும் சிங்களவர்களும் கேடுகெட்ட தமிழினத்துக்குள் இருந்து தோன்றியிருக்கிறார்கள்....

நானும் குத்தினேன்,

ஆனால் இது ஒரு பெரிய விடயமல்ல போலிருக்கின்றது இருக்கும் மற்றவர்களின் பெயர்களை பார்க்கும் போது.

இந்த கணிப்பில் மகிந்தாவின் பெயர் வந்துள்ள விடயம், எமது விடயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை காட்டி நிற்கின்றது. நிச்சயமாக சிங்களமும் அதன் நட்புநாடுகளும் இதை விரும்பி இருக்கமாட்டா.

இந்த மகிந்தா சம்பந்தமான முகவுரையில் சீனாவும் இந்தியாவும் கூட்டாக இரண்டு பில்லியன்களை முதலீடு செய்துள்ளன என்ற விடயம் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் அவர்கள் மகிந்தாவை ஒரு போர்க்குற்றவாளி என குற்றம் காணப்படுவது அவர்களின் முதலீட்டை பாதிக்காது என்ற விடயம் தமிழர் தரப்பால் கூறப்படல் வேண்டும். அதன் மூலம் அவர்களை போர்க்குற்றங்களுக்கு ஆதரவாக திருப்ப வேண்டும்.

Results

33566 Votes: Influential

13649 Votes: Not Influential

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த பெரியதொரு களவு செய்கிறான் போலிருக்குது. இப்ப இலங்கையில் நேரம் அதிகாலை 2 மணி. ஆனால் இப்பவும் அதே வீதத்தில் வாக்குகள் விழுந்தபடி இருகிறது. கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்துக்கு 3000-4000 வாக்கு என்னும் வீதத்தில் விழுகிறது. முதல்ல பார்த்த போது 20 க்கும் கீழ நிண்டவன் இப்போ 12 ஆவது இடத்தில். நிச்சயமா இண்டைக்கு முடிக்கும் போது 5 ஆவது இடத்துக்கு சென்றுவிடுவான்.

... நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ... அரசு, நாடு எத்கனையும் செய்யலாம் ... இதனையடுத்து சிங்கள ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்!! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பெரியதொரு களவு செய்கிறான் போலிருக்குது. இப்ப இலங்கையில் நேரம் அதிகாலை 2 மணி. ஆனால் இப்பவும் அதே வீதத்தில் வாக்குகள் விழுந்தபடி இருகிறது. கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்துக்கு 3000-4000 வாக்கு என்னும் வீதத்தில் விழுகிறது. முதல்ல பார்த்த போது 20 க்கும் கீழ நிண்டவன் இப்போ 12 ஆவது இடத்தில். நிச்சயமா இண்டைக்கு முடிக்கும் போது 5 ஆவது இடத்துக்கு சென்றுவிடுவான்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் சிங்களவர்களும் வாக்குகள் அளிப்பார்கள்.

44867 Votes: Influential

15464 Votes: Not Influential

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்களிக்கும் போது image verification (captcha) கேட்குமே அதை எப்படி உடைக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பெரியதொரு களவு செய்கிறான் போலிருக்குது. இப்ப இலங்கையில் நேரம் அதிகாலை 2 மணி. ஆனால் இப்பவும் அதே வீதத்தில் வாக்குகள் விழுந்தபடி இருகிறது. கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்துக்கு 3000-4000 வாக்கு என்னும் வீதத்தில் விழுகிறது. முதல்ல பார்த்த போது 20 க்கும் கீழ நிண்டவன் இப்போ 12 ஆவது இடத்தில். நிச்சயமா இண்டைக்கு முடிக்கும் போது 5 ஆவது இடத்துக்கு சென்றுவிடுவான்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது!!!

வழக்கம்போல இந்திய ஆளும் வர்க்கம் ' மகிந்தவை' மனிதனாக்குவதன் மூலம் தான் 'தப்பிக் கொள்ள' வழிதேடுகின்றது!!!

இலங்கைச் சிங்களவனும், புலத்துச் சிங்களவனும் தற்போதைய மகிந்தவுக்காக, இவ்வளவு மினக்கட மாட்டான்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

57968 Votes: Influential

16662 Votes: Not Influential

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது!!!

வழக்கம்போல இந்திய ஆளும் வர்க்கம் ' மகிந்தவை' மனிதனாக்குவதன் மூலம் தான் 'தப்பிக் கொள்ள' வழிதேடுகின்றது!!!

இலங்கைச் சிங்களவனும், புலத்துச் சிங்களவனும் தற்போதைய மகிந்தவுக்காக, இவ்வளவு மினக்கட மாட்டான்!!!

என்ன தான் நாங்கள் சாட்டுச் சொன்னாலும் சிங்களவன் எம்மைவிட உணர்வு கூடியவன். மகிந்தாவும் ரணிலும் அடிபட்டாலும் தமிழனை அழிக்க ஒரே உணர்வு உள்ளவர்கள். ஆனால் எம்மவர்கள் தங்களுக்குள்ளே அடிபட்டு சிங்களவன் செய்யவேண்டியதைத் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது!!!

வழக்கம்போல இந்திய ஆளும் வர்க்கம் ' மகிந்தவை' மனிதனாக்குவதன் மூலம் தான் 'தப்பிக் கொள்ள' வழிதேடுகின்றது!!!

இலங்கைச் சிங்களவனும், புலத்துச் சிங்களவனும் தற்போதைய மகிந்தவுக்காக, இவ்வளவு மினக்கட மாட்டான்!!!

இப்படி சொல்வதன் மூலம் எம்மை நாம் தாம் ஏமாற்றுகின்றோம்

சிங்களவர் எனும் மதிப்புக்குரிய இனம் அழுத் அவ்வுருது நேரத்திலும் விழிப்பாக இருக்குது

தமிழன் எனும் மானங்கெட்ட இனம் சன் டிவி யிலும் ஆரியனின் திருவிழா சித்திரை புத்தாண்டிலும் மூழ்கிக் கிடக்கு

நான் ஒரு கணணி வேலையாள் என்பதால் image verification (captcha) என்பதை மீறுவது மிகக் கடினம் என புரிகின்றது...இதுவும் ஒன்று பட்ட சிங்கள முயற்சிதான்...எம்மால் இது முடியாது; ஏனெனில் எம்மால் பிரேத வாசம், சாதி வாசம் தாண்டி ஒரு காலைத் தானும் முன்னே எடுத்து வைக்க முடியாது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

decaptcher.com : இதைப் பயன்படுத்தி image verification (captcha) ஐ உடைக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரே கணனியில் Internet Explorer , Firefox மூலம் இரு முறை வாக்களித்திருக்கிறேன்.

63425 Votes: Influential

17101 Votes: Not Influential

தற்பொழுது 6ம் இடத்தில் மகிந்தா இராசபக்சா

The 2011 TIME 100 Poll This table lists the poll results as voted on by Time.com users. To sort the data, click on any of the column headers. Rank Name Influential Not

Influential Total Votes

1 Rain 404672 33796 438468

2 Jay Chou 206291 35964 242255

3 Susan Boyle 150799 5552 156351

4 Cheng Yen 88679 6280 94959

5 Beyoncé 69203 9021 78224

6 Mahinda Rajapaksa 63663 17114 80777

7 Chris Colfer 52904 9393 62297

8 Christopher Hitchens 39889 3239 43128

9 Bradley Manning 35591 1581 37172

10 Glenn Beck 54122 22599 76721

11 Julian Assange 26704 2739 29443

12 Lady Gaga 32104 8222 40326

13 Ron Paul 20998 2492 23490

14 Tawakul Karman 22983 4698 27681

15 Fukushima Power Plant Workers 22589 5525 28114

16 Mohamed Bouazizi 17706 1121 18827

17 Wisconsin's 'Fab 14' State Senators 20920 5285 26205

18 Han Han 16112 1210 17322

19 Rihanna 18440 4996 23436

20 Dan Savage and Terry Miller 15548 2745 18293

21 Alan Mulally 11004 941 11945

22 Mohamed Elbaradei 11283 1349 12632

23 Aamir Khan 10106 1661 11767

24 Gabrielle Giffords 11172 3577 14749

25 Wael Ghonim 9954 2674 12628

26 Mara Brock Akil 8403 1247 9650

27 Mark Zuckerberg 9415 2653 12068

28 Al-Jazeera 6947 1526 8473

29 Hu Jintao 6457 1081 7538

30 Michelle Obama 10849 5583 16432

31 Ray Kurzweil 6097 1050 7147

32 Michelle Rhee 6230 1874 8104

33 Andy Cohen 5292 1252 6544

34 Betty White 5776 1878 7654

35 Sarah Palin 7367 3887 11254

36 Marc LaForce 4162 885 5047

37 Steve Jobs 3888 665 4553

38 Craig J. Venter and Daniel Gibson 3939 759 4698

39 Aung San Suu Kyi 3377 227 3604

40 Chilean Miners 4732 1600 6332

41 Stephen Hawking 3433 370 3803

42 Hillary Clinton 4417 1422 5839

43 Warren Buffett 3426 487 3913

44 Cory Booker 3989 1134 5123

45 Elizabeth Warren 6497 3962 10459

46 Barack Obama 5536 3102 8638

47 Ryan Schreiber 3023 790 3813

48 Christian Bale 4095 1988 6083

49 Lee Unkrich 2794 767 3561

50 Johnny Depp 2844 899 3743

51 Mark Bittman 3056 1159 4215

52 Conan O'Brien 2677 802 3479

53 Jon Stewart and Stephen Colbert 5305 3476 8781

54 Florence and the Machine 2932 1264 4196

55 Geoffrey Canada 1985 353 2338

56 Carrie Fisher 2522 908 3430

57 Paul Ryan 2536 1032 3568

58 George Clooney 2401 914 3315

59 Katy Perry 3901 2533 6434

60 Marco Rubio 2178 828 3006

61 Anna Bligh 2034 707 2741

62 Rafael Nadal 2129 835 2964

63 Mitt Romney 3209 1926 5135

64 Colin Firth 1849 576 2425

65 Salvatore Giunta 1493 253 1746

66 Andy Carvin 1907 693 2600

67 Cecile Richards 6109 4924 11033

68 Jeff Bridges 2157 993 3150

69 Kamala Harris 1773 639 2412

70 Clinton Cragg 1530 429 1959

71 Scott Brown 2350 1262 3612

72 David Petraeus 1726 643 2369

73 Robert Gates 1409 334 1743

74 Vladimir Putin 1502 437 1939

75 Marisol Valles Garcia 1280 234 1514

76 Roger Ebert 1501 474 1975

77 Chris Christie 2131 1115 3246

78 Lionel Messi 2014 1007 3021

79 Dick Costolo 1753 757 2510

80 Charles Ferguson 1283 336 1619

81 Trey Parker and Matt Stone 1513 585 2098

82 Oprah 2259 1356 3615

83 Matt Damon 1863 977 2840

84 Benjamin Netanyahu 1491 622 2113

85 Derrick Rossi 1692 848 2540

86 Sandra Bullock 2140 1312 3452

87 David Drummond 1521 730 2251

88 Jamie Oliver 1337 574 1911

89 Yukio Edano 1049 307 1356

90 Natalie Portman 2884 2181 5065

91 Siddhartha Mukherjee 1077 389 1466

92 James Franco 1571 896 2467

93 Mumford & Sons 1690 1023 2713

94 Li Chengpeng 1490 838 2328

95 Sonia Gandhi 1105 473 1578

96 René Redzepi 1716 1088 2804

97 Ricky Gervais 1323 705 2028

98 Christopher Nolan 1155 538 1693

99 Christine Loh and Joanne Ooi 1154 558 1712

100 Levon Helm 1093 532 1625

101 Reed Hastings 829 306 1135

102 Roy Choi 1304 784 2088

103 V.S. Ramachandran 1131 613 1744

104 Daniel Hernandez 1079 631 1710

105 Dmitri Medvedev 1100 667 1767

106 David Karp 1025 615 1640

107 Prince William and Kate Middleton 2633 2232 4865

108 Sam Kass 933 551 1484

109 Davis Guggenheim 707 331 1038

110 John Boehner 2477 2172 4649

111 Nikki Haley 863 621 1484

112 David Cameron 794 563 1357

113 Ahmad Shuja Pasha 716 526 1242

114 Seiko Noda 507 321 828

115 David Brooks 1006 841 1847

116 Lisa Jackson 713 553 1266

117 Roger Ailes 1443 1289 2732

118 Terry Gou 512 364 876

119 Margaret Hamburg 505 372 877

120 Amy Poehler 1159 1029 2188

121 Joe Biden 2414 2290 4704

122 Malcolm Gladwell 456 337 793

123 Sofia Vergara 720 615 1335

124 Neil Young 997 903 1900

125 Jack White 897 839 1736

126 Naoto Kan 518 467 985

127 Lara Logan 900 888 1788

128 Alex Kipman 378 378 756

129 Charles and David Koch 1021 1033 2054

130 Tavi Gevinson 561 584 1145

131 Cristoph Schönborn 662 693 1355

132 The Gregory Brothers 495 528 1023

133 Mukesh Ambani 397 432 829

134 Hassan Nasrallah 620 661 1281

135 Aaron Sorkin 525 578 1103

136 Rob Bell 1066 1129 2195

137 Jon Huntsman Jr. 551 643 1194

138 Isabel Wilkerson 421 518 939

139 Mark Wahlberg 501 611 1112

140 Andrew Mason 727 839 1566

141 Michael Tilson Thomas 275 387 662

142 Michele Bachmann 4410 4538 8948

143 Jonathan Franzen 312 459 771

144 Jon Hamm 399 547 946

145 Nathan Myhrvold 622 780 1402

146 Javier Bardem 392 550 942

147 Angelina Jolie and Brad Pitt 1066 1233 2299

148 Alex Ferguson 465 634 1099

149 Peter Vesterbacka 259 429 688

150 Lisa Stone 287 459 746

151 Billy Gardell and Melissa McCarthy 300 500 800

152 Louis C.K. 619 839 1458

153 Jennifer Lopez 2096 2326 4422

154 Hamid Karzai 403 646 1049

155 Roger Goodell 294 545 839

156 Kathleen Sebelius 675 928 1603

157 Clay Shirky 189 446 635

158 Cee Lo Green 576 862 1438

159 Nick Denton 287 593 880

160 Sarah Burton 536 844 1380

161 Justin Bieber 5198 5523 10721

162 Arianna Huffington 1810 2137 3947

163 Tilda Swinton 302 629 931

164 Hung Huang 310 672 982

165 Téa Obreht 214 582 796

166 Mia Wasikowska 207 582 789

167 Jennifer Egan 174 549 723

168 Than Shwe 152 530 682

169 Frank Darabont 268 678 946

170 Marine Le Pen 613 1064 1677

171 Brian Roberts 411 875 1286

172 Michael Fassbender 212 676 888

173 Feisal Abdul Rauf 862 1353 2215

174 Muqtada al-Sadr 977 1485 2462

175 Jamie Dimon 2122 2667 4789

176 Jay-Z 1052 1617 2669

177 Sepp Blatter 530 1163 1693

178 Aaron Rodgers 698 1393 2091

179 Bob Dudley 416 1252 1668

180 Jenna Lyons 236 1078 1314

181 Grant Achatz 834 1722 2556

182 Bruno Mars 829 1729 2558

183 Michael Vick 387 1303 1690

184 Annette Bening 672 1643 2315

185 Russell Brand 881 1898 2779

186 Aziz Ansari 953 1982 2935

187 Silvio Berlusconi 414 1480 1894

188 Dilma Rousseff 1023 2365 3388

189 Ai Weiwei 8853 10236 19089

190 Liu Xiaobo 3356 4758 8114

191 Newt Gingrich 1850 3357 5207

192 Willow Smith 403 1964 2367

193 Lady Antebellum 787 2378 3165

194 Rooney Mara 157 2108 2265

195 Gwyneth Paltrow 1357 3353 4710

196 Scott Walker 9694 11899 21593

197 Zach Galifianakis 4624 7619 12243

198 Chelsea Handler 2541 7354 9895

199 Kim Kardashian 809 6393 7202

200 Charlie Sheen 4191 9898 14089

201 Nicole "Snooki" Polizzi 727 6521 7248

202 Amy Chua 3168 10998 14166

203 Kanye West 7067 34520 41587

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2061021_2061023,00.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சொல்வதன் மூலம் எம்மை நாம் தாம் ஏமாற்றுகின்றோம்

சிங்களவர் எனும் மதிப்புக்குரிய இனம் அழுத் அவ்வுருது நேரத்திலும் விழிப்பாக இருக்குது

தமிழன் எனும் மானங்கெட்ட இனம் சன் டிவி யிலும் ஆரியனின் திருவிழா சித்திரை புத்தாண்டிலும் மூழ்கிக் கிடக்கு

நான் ஒரு கணணி வேலையாள் என்பதால் image verification (captcha) என்பதை மீறுவது மிகக் கடினம் என புரிகின்றது...இதுவும் ஒன்று பட்ட சிங்கள முயற்சிதான்...எம்மால் இது முடியாது; ஏனெனில் எம்மால் பிரேத வாசம், சாதி வாசம் தாண்டி ஒரு காலைத் தானும் முன்னே எடுத்து வைக்க முடியாது

நிழலி ... தமிழனை பற்றிய உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் முதலில் இந்த பட்டியலில் எப்படி மகிந்த பெயர் வந்தது என்பதே நகைப்புக்கிடமானது. அதை செய்வதற்கே பெரும் தொகை பணம் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி தனது பெயரை கொண்டு வந்தவன் 1000 பேரை வேலைக்கு அமர்த்தியாவது சாதித்திருக்க மாட்டானா?

மேலும் TIME Magzine இன் வாக்களிப்பு பாதுகாப்பு குறைந்தது. ஒரு IP க்கு ஒரு வாக்கு என்பது போல் தெரியவில்லை. Cookies ஐ அழித்த பின்பு அதே பிரவ்ஸ்சரில் திரும்பவும் போட விடுகிறது.

மேலும் என்னதான் எம்மவர்கள் மந்தமாக இருந்தாலும் இதுவரையில் எந்த online polling இலும் சிங்களவர்கள் வென்றதில்லை. ஆனால் இம்முறை இமாலய வாக்கு வித்தியாசம் காணப்படுகின்றது. ஒரே நாளில் 20 அவது இடத்திலிருந்து 6 ஆவது இடத்திற்கு தாவுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் என்னதான் எம்மவர்கள் மந்தமாக இருந்தாலும் இதுவரையில் எந்த online polling இலும் சிங்களவர்கள் வென்றதில்லை. ஆனால் இம்முறை இமாலய வாக்கு வித்தியாசம் காணப்படுகின்றது. ஒரே நாளில் 20 அவது இடத்திலிருந்து 6 ஆவது இடத்திற்கு தாவுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல.

2009க்குப் பிறகு பல தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. அதுபோல நான் எனக்குத் தெரிந்த பல தமிழர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பிறகு தொலைபேசியில் மின்னஞ்சல் பார்த்தீர்களா என்றால் உனக்கு வேற வேலையில்லை என்று சொல்கிறார்கள். இப்பொழுது பலர் தாங்கள் சுகமாக வாழ்ந்தால் சரி என்று தான் நினைக்கிறார்கள்.

இப்போது மட்டுமல்ல.. கந்தப்பு.. நான் 1987 ஒப்பரேசன் லிபரேசன் காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.. எம்மவர்கள் தங்கள் சுகமான வாழ்விற்கு பின்னர் ஓய்வாக இருக்கும் போது செய்வதுதான் அவர்களின் அரசியலாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையால் தான் தமிழன் அடிமையாக வாழ்வதிலும் பெருமை காண்கிறான்..! இப்போது கூட நாடு நாடா.. அகதியாக தஞ்சமடைந்துள்ள போதும்.. நாடுகளின் பெயரால் அடைமொழி போட்டு பெருமை பேசி வாழ்வில்லையா..??! ஆனால் அந்த நாடுகள் எல்லாம் இவர்களை மதிப்பதாகத் தெரியவில்லை. எல்லாரும் தமிழர்களின் முட்டாள் தனத்தை நன்கு அறிந்து அவர்களின் வாக்கை வாங்க மட்டும் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். அது சிங்கள ஜனாதிபதி ஆகட்டும்.. இந்திய பிரதமராகட்டும்.. கனடிய.. பிரதமராகட்டும்.. பிரித்தானியப் பிரதமராகட்டும்.. அவுஸ்திரேலிய பிரதமராகட்டும்.. அவர்கள் எல்லாம் அந்த ஒரு விடயத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அது கூட தமிழர்களிடம் இல்லை. :unsure::(:o

Edited by nedukkalapoovan

cookies அழித்து அழித்து மீண்டும் வாக்களிக்க நீண்ட நேரமகும். ஒரு வாக்களிக்க ஒரு நிமிடமாகும். இந்த ஒரு நிமிடத்தில் ஆதரவாக சுமார் 8 - 12 வாக்குகளும் எதிராக 4-5 வாக்குகளும் விழுகின்றன. மகிந்தா சிலரை இதற்காக சம்பளத்திற்கு வைத்திருக்க வேண்டும். அல்லது பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களவரின் கூட்டு ழுயற்சியாக இருக்க வேண்டும். இந்த வேகத்தில் போனால் மகிந்தா முதல் இடத்திற்கு கூட வரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் எட்டுக்கோடி தமிழர்களும், ஒன்றரை கோடி சிங்களவர்கள் வாழ்ந்தும்......

தமிழர்கள் இன்னும் வாக்களிக்காமல் இருப்பது வேதனையான விடயம்.

தமிழக உறவுகளும் வாக்களிக்கிறார்கள். வலைப்பதிவுகளில் வாக்களிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_14.html

தமிழக உறவுகளும் வாக்களிக்கிறார்கள். வலைப்பதிவுகளில் வாக்களிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_14.html

நம் தமிழர் அமைப்பு மட்டும் போட்டாலே சிங்களவனின் தொகையை மீறிவிடலாம் ஆனால் நம் தமிழர் ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2 வாக்குகள் போட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

ரைம்ஸ் இந்த வாக்களிப்பு முறையின் கீழ் ஒரு தீர்மானம் எடுப்பின் அது மிகவும் போலியான ஒன்றாகவே இருக்கும். ஒருவரால் கூட பல வாக்குகளை அளிக்க முடிகிறது. இது எந்த வகையில் ஒரு reliable ஆன வாக்குப் பதிவாக.. முடிவாக இருக்கும்..????????????! இதனை ரைம்ஸுக்கு அறியத் தருவது நமது கடமை. :unsure::o

users can continue to vote for their favorites until the list is revealed on Thursday, April 21st

Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html #ixzz1JZkc83DA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.