Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tooting Tamil gang battle with Croydon's Jaffna Boys

Featured Replies

By Harry Miller »

A Tamil gang from Tooting clashed violently with a Croydon gang on Saturday leaving two men were seriously injured.

Members from the Tooting Boys fought with Croydon's Jaffna Boys in London Road, West Croydon.

A man in his late teens and a man in his late 20s were rushed to hospital in a serious condition after the fight.

The gang battle came just days after the announcement that a feature film is being shot in Tooting, Croydon and Merton exploring the notoriously violent and secretive world of south London Tamil gangs.

Police were called to the area after reports of a group of males fighting.

As they arrived at the scene they found an 18-year-old man suffering from head wounds.

A member of the public alerted them to the location of a 27-year-old man who was found nearby, also suffering from head wounds.

Both men were stabilised before being taken to hospital.

The 18-year-old remains in a critical condition while the 27-year is described as stable.

A London Ambulance Service spokesman said: We were called just before 2.05am to reports of an assault on the London Road.

“We sent two ambulance crews and two responders in cars an officer .

“There were two male patients who were treated at the scene and stabilised before being taken to hospital.”

A Metropolitan Police Spokesman said: “Croydon CID are investigating. So far two men, a 19-year-old and a 20-year-old have been arrested on suspicion of assault.

Tamil Community leader, Patrick Ratnaraja said the problem of young Tamil men joining gangs was growing.

Mr Ratnaraja said: “I have alerted Greater London Assembly member, Councillor Steve O'Connell to this problem and he has already begun taking steps to remedy it.

“A raid was carried out on a property in London Road last week, believed to be used by Tamil gang members.”

Did you see what happened? Call the news desk on 020 8722 6351

http://www.yourlocalguardian.co.uk/news/local/wandsworthnews/9029638.Two_seriously_injured_in_Tamil_gang_battle/

உந்த மன்மதக்குஞ்சுகளை பெற்றதுகளை, யாராவது பெற்றோல் ஊற்றிக் கொழுத்த மாட்டார்களா???????? .... நாய்களுக்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி தானாம் ....

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சிலரால் பெரும் தொல்லை, இதற்கு மக்களாகிய நாம் சரியான முறையில் பாடம் புகட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சிலரால் பெரும் தொல்லை, இதற்கு மக்களாகிய நாம் சரியான முறையில் பாடம் புகட்ட வேண்டும்.

அண்மைய நாட்களாக வீதிகளில் போய் வருபவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக வாயில் தமிழில் தூசணமும்.. கையில் மதுபானமும்.. கவட்டுக்குள் ஒரு காரும் வைச்சுக் கொண்டு கொஞ்சப் பேர் லண்டன் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். இவர்கள் வீதியால் போய் வருபவர்களை எல்லாம் வம்புக்கிழுப்பதையே பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர்.

தொழிற்கட்சி ஆட்சியில் அதிகம் பேரை.. தூக்கி உள்ள போட்டிருந்ததோடு பலருக்கு உலாவத் தடையும் இருந்தது. தற்போதைய அரசு.. செலவைக் கட்டுப்படுத்த இந்த சாதாரண கிறுமினல்களை திறந்து விட்டுள்ளது. அதுமட்டுமன்றி வழிப்பறிக் கொள்ளைகளும் அதிகரித்துள்ளன.

ஐரோப்பாவில் லண்டன் வாழத் தகவற்ற நகராக விரைந்து மாறி வரும் நிலை குடிவரவாளர்களால் ஏற்பட்டுள்ளது... இதில் தமிழர்களும்.. குறிப்பிடத்தக்க அளவு பங்களிக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது.

இந்தக் கும்பல்களை வீதிகளில்.. சந்தி முனைகளில்.. தமிழ் கடை ஓரங்களில் கண்டால் தயவுசெய்து காவல்துறைக்கு அறிவித்து.. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்.. பொதுமக்களின் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்தவும் உதவுங்கள். உங்கள் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். நீங்கள்.. அயலவர் பாதுகாப்பு கண்காணிப்பாளர்களிடமும் முறைப்பாடுகளை கையளிக்கலாம்.

நன்றி.

எந்தக் கும்பல்களாக இருந்தாலும் காவல்துறைக்கு அறிவிப்பது ஒவ்வொருவரினதும் கடமை.

லண்டனிலுள்ள தமிழ்க்கும்பல்கள் ... Tooting Gang, Croydon Gang, Mitcham Gang, Lewisham Gang, Catford Gang, Eastham Gang, walthamstow Gang, Ilford Gang, Wembley Gang, Alperton Gang, Harrow Gang, southall Gang, ..., ..., ...., ... இவர்களை வளர்ப்பதில், அப்பகுதியில் இருக்கும் பிரபல தமிழ் பலசரக்கு கடைக்கள் போட்டி போட்டு நிற்கின்றனவாம்!!!!!! .... காரணம், அவர்கள் சார்ந்த பகுதியில் இருக்கும் கும்பல்களுக்கு இடைக்கிடை தண்ணிப்போத்தலும், சில்லறைகளையும் தள்ளுவார்களாம் ... அதற்கு பிரதியுபகாரமாக ... கள்ள மட்டைகள், களவெடுத்த பொருட்கள்(சிகரெட், குடிவகை) ... இவர்களுக்கு, அவர்கள் தொடர்ச்சியாக/இலவசமாக சப்ளை பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம்!!!

... எம் வர்த்தகப் பெருந்தகைகளின் சொல்களில் சொல்வதானால் .... இறாலைப் போட்டு, சுறா பிடிக்கும் செயலாம்!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தி அவங்கள் இருக்கேக்கை.... இவங்களும் அடக்கமாய் பயபக்தியோடை இருந்தவங்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவரிட்கும் உதவாத சமுதாய ஒட்டுண்ணிகள்!

கொஞ்ச நஞ்சம் நம் உறவுகள் உருவாக்கும், சர்வதேச அவதானிப்புகளையும் இப்படியானவர்களில் செயல்கள் தடுத்து நிறுத்தி விடும்!

இவைகளில் பெரும்பாலோர் சிங்களப் புலனாய்வுத் துறையின், சம்பளப் பட்டியலில் கூட இருக்கலாம்!!!

களைஎடுக்கப் பட வேண்டியதுகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இப்போதே சுத்தம் செய்யாவிடின் இது எமது

இனத்துக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும், மக்கள் மிகவும் விழிப்பாக இருங்கள்.

இவர்களை இப்போதே சுத்தம் செய்யாவிடின் இது எமது

இனத்துக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும், மக்கள் மிகவும் விழிப்பாக இருங்கள்.

உந்த 27 வயதுக்காரனே காங் எண்டு வெட்டு வேண்டேக்க 16,17 வயது பெடியள் என்ன செய்வது.

எல்லாம் பெட்டை பிரச்சனைகள் தான்.

கறுப்பனுக்கு அடிக்க போகாயினம், எல்லாம் தமிழரோட தான் தேய்ப்பு.#

Edited by நேசன்

கறுப்பனுக்கு அடிக்க போகாயினம், எல்லாம் தமிழரோட தான் தேய்ப்பு.#

கறுப்பர்களின் ஒரு அடிக்கு நின்று பிடிக்கமாட்டார்கள் இந்த சக்கைப் பயல்கள்.

இந்த கேடுகெட்ட ஜந்துக்கள் தங்கள் வீரத்தை அதிகமாக கோவிலுக்குப் குடும்பமாக போகிறவர்கள், இளம் தமிப் பெண்கள், தமிழர்கள் நடத்தும் விழாக்களிலும்தான் காட்டுவார்கள். அதுவும் கூட்டமாக நின்றுதான்.

:lol: :lol: :lol:

இது சாதாரணம்... எல்லொரும் ஒரு வயதில் செய்வதுதான்... வயதுக்கோளாறு எண்டுதான் கொள்ளவேண்டும்...

நாளடவில் காணாமல் போய்விடுவார்கள்... சும்மா ஊர் மானம் போகுதே எண்டு இல்லாத ஒண்டை பத்தி ஜோசிக்கதீர்கள்...

இதில் நாம் அறியாமல் விடும் விடையம்..

பாரதூரகுற்றச்செயல்களை ( நமக்குள்தான்!) செய்யும்.. பணபலம் / அரசியல்பலம் படைத்த X5.... ரேன்ஞ்ரோவெர்..... உயர்மட்ட மெர்ஸிடீஸ்களில் கைத்துப்பாக்கிகளுடன் வலம் வரும் தமிழ் கூட்டங்களினால்தான் எமக்கு அதிகம் பாதிப்பு... லண்டவாழ் பெரிய வியாபாரம் செய்யும் தமிழ் வியாபரிகளை கேட்டுப்பாருங்கோ சொல்லுவார்கள்.

பரிஸிலும் இவர்கள் வீச்சம் இருப்பத்தாக சொல்லப்படுகிறது.. விசுகுக்கு எதாவது தெரியுமா?

Edited by Panangkai

இதுகள் தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவரிட்கும் உதவாத சமுதாய ஒட்டுண்ணிகள்!

கொஞ்ச நஞ்சம் நம் உறவுகள் உருவாக்கும், சர்வதேச அவதானிப்புகளையும் இப்படியானவர்களில் செயல்கள் தடுத்து நிறுத்தி விடும்!

இவைகளில் பெரும்பாலோர் சிங்களப் புலனாய்வுத் துறையின், சம்பளப் பட்டியலில் கூட இருக்கலாம்!!!

களைஎடுக்கப் பட வேண்டியதுகள்!!!

00 ஆரம்பங்களில் இருந்து .. இந்தக்கூட்டங்கள் புலிகளின் பெயரால் காசு பரித்தார்கள்.. 10 பவுன்சில் இருந்து 10,000 பவுனுக்கு மேல் வாங்கப்பட்டது.. காசு தராதவர்களுக்கு மிரட்டலும் ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கு துன்பமும் கொடுக்கப்பட்டது ... இவர்கள்.... இந்தியா..... ஈபிடீபி.... வட்டமாக இதை செய்தது..

புலிகள் இதைபற்றி வாய்திறக்கவில்லை.. நானே பலமுறை இதை பற்றி புகார் செய்தும்.. வன்னியில் இருந்து பதிலே இல்லை...

Edited by Panangkai

இது சாதாரணம்... எல்லொரும் ஒரு வயதில் செய்வதுதான்... வயதுக்கோளாறு எண்டுதான் கொள்ளவேண்டும்...

நாளடவில் காணாமல் போய்விடுவார்கள்... சும்மா ஊர் மானம் போகுதே எண்டு இல்லாத ஒண்டை பத்தி ஜோசிக்கதீர்கள்...

... என்ன ... சின்ன வயதில் .... வெட்டுப்படுகிறது, கொத்துப்படுகிறது, சுடு படுகிறது, கொள்ளை, கொலை, கற்பளிப்பு ... வயசுக்கோளாறு?????? <_<

... என்ன ... சின்ன வயதில் .... வெட்டுப்படுகிறது, கொத்துப்படுகிறது, சுடு படுகிறது, கொள்ளை, கொலை, கற்பளிப்பு ... வயசுக்கோளாறு?????? <_<

குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் 18 வயதுக்கு குறைந்த கிரிமினல்களுக்கு வேறுவித தண்டனைகள் கொடுக்கப்படும்...

.

குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் 18 வயதுக்கு குறைந்த கிரிமினல்களுக்கு வேறுவித தண்டனைகள் கொடுக்கப்படும்...

உங்க காங் என்டு வெளிக்கிட்டு திரிந்தவை திரும்பி வந்து நல்லாயிருக்கினம் என்டது பொய்.

அவைக்கு கிரிமினல் ரெக்கார்ட் அசைய விடாது. வேலையும் இல்லை , பள்ளியும் இல்லை றோட்டில் தான்.

அங்கின தாய் ,தகப்பன் பொய் சொல்லி மற்றவைக்கு பினாத்தி கொண்டு திரிகினம்.

எனக்கு தெரிந்தவரின் மகனுக்கு உதே நிலை தான். எத்தனையோ college விண்ணப்பிச்சும் இடம் கொடுக்கவில்லை.

வீட்டில இருக்கிறார்.

.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிருமிகளிற்கு அதரவாக இருப்பதை ஏற்கமுடியாது,

இவர்களும் ஒருவித காரணமாக இருந்துள்ளார்கள் இங்குள்ள தடைகளிற்கு,இவர்களை மன்னிக்கவே கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸிலும் இவர்கள் வீச்சம் இருப்பத்தாக சொல்லப்படுகிறது.. விசுகுக்கு எதாவது தெரியுமா?

முந்தி அவங்கள் இருக்கேக்கை.... இவங்களும் அடக்கமாய் பயபக்தியோடை இருந்தவங்களாம்.

அத்தனையும் கையிலுண்டு

எமக்கு போடப்பட்டிருக்கும் கைக்கட்டை மட்டும் அவிட்டு விடச்சொல்லுங்கோ..........

தானாக அடங்கிவிடுவார்கள்

எல்லாம் சுபமாக முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் சின்ன வயதில் இந்த பெடியங்களை காசுக்காக வெளி நாட்டுக்கு அனுப்புகிறது...அவர்கள் இங்கு புலம் பெயர்ந்து வந்தவுடன் அவர்களை பொறுப்பெடுக்க யாரும் இல்லை...அன்பு,பாசம் இல்லாததால் தான் தோன்றித் தனமாக திரிகிறது...படித்த பெடியன்கள் தப்பி விடுவார்கள் படிக்காதவர்கள் மாட்டுப் பட்டு விடுவார்கள்

அதெண்டால் உண்மைதான் தங்கச்சி... இருந்தாலும் ஒரு சின்ன கேள்வி இஞ்சை கருக்கட்டி பிறந்த எங்கடையள் எல்லாம் ஒழுங்காய் வாழுதுகளோ? அதுகளும் வில்லன் ரைப்பிலைதானே திரியுதுகள்!!!!!!!!!!!!!

இவைகளுக்கும் நதிமூலம் ரிசிமூலம் பார்த்தால் அங்குதான் போய் நிற்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் யாரையும் தீயவனாக உருவாகுவதில்லை. சமுதாயம் சூழ்நிலையே காரணம்.

இவர்களை எப்படி நல்வழி படுத்துவது என்று சிந்தித்து ஆக்கபூர்வமான காரியங்களை முன்னெடுப்பது எம் எல்லோருடயகடமை. சமுக சங்கங்கள், வர்த்தகர்கள், சமுக நல தொண்டர்கள், பெரியவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து இவர்களை எப்படி திருத்தி, சமுதாயத்திற்கு பயன் படுத்தலாம் என்பதை சிந்திதித்து செயலாற்ற முன்வர வேண்டும்.

போர் முடிவுக்கு பிறகு இந்த நிலை மிகவும் மோசம் என்று அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர்களின் ஒரு அடிக்கு நின்று பிடிக்கமாட்டார்கள் இந்த சக்கைப் பயல்கள்.

இந்த கேடுகெட்ட ஜந்துக்கள் தங்கள் வீரத்தை அதிகமாக கோவிலுக்குப் குடும்பமாக போகிறவர்கள், இளம் தமிப் பெண்கள், தமிழர்கள் நடத்தும் விழாக்களிலும்தான் காட்டுவார்கள். அதுவும் கூட்டமாக நின்றுதான்.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol:

என்னவா விக்கிறாங்கள்...... :huh::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.