Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Featured Replies

சில முடிவுகள் தலைமையினால் தான் எடுக்கப்படும். எய்தவன் இருக்க அம்பை குறை சொல்லகூடாது என்று நினைக்கிறேன்.

  • Replies 210
  • Views 24.1k
  • Created
  • Last Reply

கிட்டண்ணா

ஒரு வீரன்

பெரும் படைகளை மறித்து படை நடாத்திய தளபதி

கால் இழந்தபின்பும் எதிரியை நடுங்கவைத்த போர்வீரன்

அவரை பெண்கள் விரும்புவது என்பது இயல்பே

இங்கு சிலருக்கு அவர் மேல் பொறாமை

சோத்துப்பாசலுக்கே வீட்டைத்தட்டுபவர்களை எவர் விரும்புவர்........??? :(:(:(

விசுகு சோத்து பாசல் என்றவுடன் தான் சில விடயங்கள் ஞாபகத்துக்கு வருகுது..

விசுகு சாத்திரி அர்ஜுன் அந்த காலங்களில் ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு புனை பெயர்கள் இருக்கும் ..

உதாரணத்துக்கு புளட் - சோத்து பாசல் ...இப்படி மற்றைய இயக்கங்களின் புனைபெயர்களையும் தெரியபடுத்துங்கள் ..

வரலாறுகள் அழிய கூடாது அல்லவா ..

அதுமட்டும் இல்லை .. அந்த காலங்களில் ஒவ்வொரு இயக்கத்தையும் ஒவ்வொரு சினிமா பாடல்கள் கொண்டு அழைத்ததுமுண்டு..

அலைகள் ஓய்வதில்லை - காத்திருக்க நேரமில்லை ..

அதையும் தெரியபடுத்துங்கள்..

மேலும் யாரவது அந்த காலங்களில் தமிழீழ விடுதலைக்காக போராடிய அனைத்து இயக்கங்களின் பெயர்களையும் தெரியபடுத்துங்கள் ..

உதாரணமாக Tela - Tamil Eelam Liberation Army என்று ஒரு இயக்கம் யாழ்தேவியை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் எரித்ததன் மூலம் பிரபல்யமாகியது.

Relo - Revolutionary Eelam Liberation Organization - சுன்னாகம் காவல் நிலையத்தை தாக்கியதன் மூலம் பிரபல்யமாகியது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்காக போராடிய அனைத்து இயக்கங்களின் பெயர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52694

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு சோத்து பாசல் என்றவுடன் தான் சில விடயங்கள் ஞாபகத்துக்கு வருகுது..

விசுகு சாத்திரி அர்ஜுன் அந்த காலங்களில் ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு புனை பெயர்கள் இருக்கும் ..

உதாரணத்துக்கு புளட் - சோத்து பாசல் ...இப்படி மற்றைய இயக்கங்களின் புனைபெயர்களையும் தெரியபடுத்துங்கள் ..

வரலாறுகள் அழிய கூடாது அல்லவா ..

அதுமட்டும் இல்லை .. அந்த காலங்களில் ஒவ்வொரு இயக்கத்தையும் ஒவ்வொரு சினிமா பாடல்கள் கொண்டு அழைத்ததுமுண்டு..

அலைகள் ஓய்வதில்லை - காத்திருக்க நேரமில்லை ..

அதையும் தெரியபடுத்துங்கள்..

மேலும் யாரவது அந்த காலங்களில் தமிழீழ விடுதலைக்காக போராடிய அனைத்து இயக்கங்களின் பெயர்களையும் தெரியபடுத்துங்கள் ..

உதாரணமாக Tela - Tamil Eelam Liberation Army என்று ஒரு இயக்கம் யாழ்தேவியை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் எரித்ததன் மூலம் பிரபல்யமாகியது.

Relo - Revolutionary Eelam Liberation Organization - சுன்னாகம் காவல் நிலையத்தை தாக்கியதன் மூலம் பிரபல்யமாகியது.

உண்மைதான் பகலவன்

பல பெயர்களை நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். சாத்திரி தந்த இணைப்பில் அவர்களுக்கான பெயர்கள் உள்ளன. ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது மக்கள் அவர்களுக்கு பட்டப்பெயர்களை சூட்டி எப்படி அழைத்தார்கள் என்றே. அந்த வகையில் TELA இன் தலைவர் மகேஸ்வரன் எனது உறவினர். அவர் பனாகொடை முகாமிலிருந்து தனியே தப்பியது அந்த நேரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. அதிலிருந்து அவருக்கு பனாகொடை மகேஸ்வரன் என்ற பட்டம் தொற்றிக்கொண்டது. நேரமிருக்கும்போது இவரது தப்புதல்பற்றி எழுதுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் அவ்வளவு சனம் செத்து மடிய மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே நீங்கள் <_<

சுதந்திரம் யாருக்கு முதலில் வேண்டும் என கிச்சு கிச்சு மூட்டுபவர்களக்கே தெரியல்ல.. இது ரொம்ப காமெடி. போக அவ்வபோது சொறிந்துகொள்ளபடாது.... எனினும் பெரும்பான்மையோர் ஆதரவாக இருக்கிறார்களென பெருமை பட வேண்டும் ..மாமன் மச்சான் ரிலேசன் சிப்பு ??

இந்த திரிக்கு சம்பந்தமில்லாதது என்றாலும் இதையும் நாம் களையணும். இருவரது கேள்வியிலும் உண்மையுண்டு.

நான் பல காலமாக எழுதிவருவது இதைத்தான்

நாம் எட்டுக்கோடிப்பேரும் ஒன்று சேர்ந்தால்

சிங்களவன் தூசு நமக்கு..................

கிட்டுவை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.நான் இங்கு எழுத யாழ் இடம் தராது.தேசம்,தமிழரங்கம்,தேனி பக்கங்களில் வாசித்தறியலாம்

தமிழ் படம் பார்த்த மாதிரி போராட்டத்தை பார்த்ததன் விளைவுதான் முள்ளிவாய்கால்.

ஒபேரய் தேவன் -----தின்னவேலி.

தம்பா மகேஸ்வரன் புங்குடுதீவு என்றாலும் இருந்தது யாழ் பிரவுண் ரோட்டில் லேடிஸ் கொலிஜ் சந்திக்கு அருகில்.எனது அண்ணரின் நெருங்கிய நண்பர்.எனக்கும் பழக்கம் கூட.தம்பியார் சந்திரன் எனது வகுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எட்டுக்கோடிப்பேரும் ஒன்று சேர்ந்தால்

:lol: தமிழர்கள் ஒற்றுமையில்லாத இனம் என்று ஏன் இன்னமும் புரியவில்லை? ஒவ்வொருவரும் தங்களது சுயநலனுக்காகத்தான் தமிழீழம் வேண்டும் என்று ஆசைப்பட்டது/படுவது. முக்கியமாக அகதிகளாக அல்லது வேறுவழிகளில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்களது பெருமையைக் காக்க தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். தமிழர்களின் உரிமைகளை வென்று எதிர்கால சந்ததி சுபீட்சத்துடன் இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குடையின்கீழ் நின்று தமிழீழத்திற்காகப் போராடவில்லை. அத்தகைய நிலை போராட்டம் முளைவிட்ட காலத்தில்கூட இருந்ததில்லை. கடந்த முப்பது காலப் போராட்டத்தில் எத்தனையோ அழிவுகளைச் சந்தித்த இனம் தற்போதும் கூறுபட்டு உள்ளது என்பதுதான் யதார்த்தம்.

தமிழினத்தை நிச்சயம் சிங்களத்தின் தொடர் வஞ்சனையும் இனஅழிப்பும் ஒற்றுமைப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆமியின் வருகைக்குப் பின் 89 / 90 களில் இறந்ததாக கேள்விப்பட்டேன்.

உங்கள் கருத்துக்களின்படி பார்த்தால், அது பிழை போல் உள்ளது.

உயிருடன் வாழும் பசீர்காக்காவின் நண்பருடன் இன்று கதைக்கக் கிடைத்தது. அவரும் பசீர்காக்காவும் இயக்கத்தில் இருந்த காலத்தில் நிகழ்ந்த சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியராணுவத்தால் சிறைவைக்கப்பட்ட பசீர்காக்கா சயனைட் அருந்தாமல் விட்டதற்காக தலைவர் பிரபாகரன் அவர்களால் பசீர் காக்கா இயக்கத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டார். பின்னர் ஈழநாதத்தில் பணியாற்றியுள்ளார்.

தனது நண்பர் (கிழக்குமாகாணம்) அருணாவின் ஞாபகமாக தனது மகளுக்கு அருணா எனப்பெயரிட்டுள்ளார். அவரது மகள் திருமணம் முடித்து இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்தப் பெண்பிள்ளையும் போராளியாக இருந்திருக்கிறார்.

பசீர்காக்காவின் மற்ற 2பிள்ளைகளும் வன்னிச்சண்டையில் இறந்ததாகவும் சொன்னார்.தற்போது பசீர்காக்கா சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்ததாகச் சொன்னார்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இது ஒரு பண்பான விமர்சனமாக எனக்குத் தெரியவில்லை. ஒரு அரசு எங்கள் விடையத்தில் செய்த குளறுபடிகளுக்கு அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?. அவர்கள் எமது போராட்டத்தில் பார்வையாளர்கள் இல்லை, மாறாகப் பங்காளிகள் ஒருவர் விடுகின்ற தவறுக்கு ஒட்டுமொத்த தமிழக உறவுகளை ஓரே கோணத்தில் பார்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழக உறவுகளது வாழ்வாதாரப் பிரச்சனைகளில் எமது ஆதரவுக்குரல் எங்காவது இருந்ததா?????????? ஒரு உதாரணத்தை சொல்லுங்கள். ஆனால், எங்கள் பிரச்சனைகளில் அவர்கள் தமது உயிரையே தற்கொடையாக தந்ததை இப்படி இலகுவில் மறப்பீர்கள் என நான் எதிர்பார்கவில்லை. சரித்திரங்களை மறந்து கதைப்பது எனக்கு நல்லதாகத் தெரியவில்லை. பிழையாக எழுதியிருந்தால் நண்பர் தானே என்று மன்னித்து விடுங்கள் ரதி.

கோமகன் நான் கிட்டுவை பற்றி கேள்விப்பட்டதை உண்மையா? பொய்யா? எனத் தெரிந்து கொள்ளத் தான் கேட்டேன் ஆனால் தேவையில்லாமல் இடையில் வந்து தேவையில்லாத விடயத்தை பற்றி எழுதியது யார்?...கிட்டுவைத் தெரியும் என்டால் கிட்டுவை பற்றி மட்டும் எழுதுவது தானே அதை விடுத்து அடுத்தவர் விடயத்தில் தேவையில்லாமல் எதற்கு மூக்கை நுளைக்கிறார்.

தமிழ்நாட்டு தமிழர்களைப் பொறுத்த வரை ஒரு சிலர் எமக்காக உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் அவர்களை நான் மதிக்கிறேன்.ஆனால் தமிழ் நாட்டில் இருக்கும் ஒட்டு மொத்த தமிழர்களும் அரசின் சொல்லைக் கேட்டுத் தான் அல்லது அரசு அடக்கி வைத்த படியால் தான் முள்ளி வாய்க்கால் அவலத்தை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

தமிழ்நாடு வேறு மாநிலத்தோடு சேர்ந்து இருந்து தனியாக பிரிந்து போக வேண்டும் என போராட்டம் நடத்தினால் நாம் போய் உதவலாம்...அதை விடுத்து சும்மா தண்ணீர் பிரச்சனைக்கு எல்லாம் நாங்கள் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமானால் அதற்கு நாங்கள் முதலில் வலிமையாக இருக்க வேண்டும்.

கடைசியாக இந்தியா எங்களுக்கு உதவ வேண்டாம் பேசாமல் தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்தாலே எங்கட பிரச்சனை தீர்ந்து விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிருடன் வாழும் பசீர்காக்காவின் நண்பருடன் இன்று கதைக்கக் கிடைத்தது. அவரும் பசீர்காக்காவும் இயக்கத்தில் இருந்த காலத்தில் நிகழ்ந்த சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியராணுவத்தால் சிறைவைக்கப்பட்ட பசீர்காக்கா சயனைட் அருந்தாமல் விட்டதற்காக தலைவர் பிரபாகரன் அவர்களால் பசீர் காக்கா இயக்கத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டார். பின்னர் ஈழநாதத்தில் பணியாற்றியுள்ளார்.

தனது நண்பர் (கிழக்குமாகாணம்) அருணாவின் ஞாபகமாக தனது மகளுக்கு அருணா எனப்பெயரிட்டுள்ளார். அவரது மகள் திருமணம் முடித்து இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்தப் பெண்பிள்ளையும் போராளியாக இருந்திருக்கிறார்.

பசீர்காக்காவின் மற்ற 2பிள்ளைகளும் வன்னிச்சண்டையில் இறந்ததாகவும் சொன்னார்.தற்போது பசீர்காக்கா சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்ததாகச் சொன்னார்.

நன்றியக்கா தகவலுக்கு

ஆரம்ப கால விடுதலைப் போராட்டத்தில் பலரின் பங்குண்டு. ஒவ்வொருவரும் மற்றவரையே சார்ந்திருந்து, தமிழினத்தின் மீட்சிக்காய் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இது. இதில் பேதம் பிரித்ததுதான் இன்றைய இழிநிலைக்குக் காரணம். இனியாவது ஈழத் தமிழினத்தின் விடியல் கருதி சகோதரப் பகை நிறுத்தப்பட வேண்டும்.

இன்றைய முக்கியம், வாழும் மக்களின் / போராளிகளின் நலன். புலத்தில் போராட்டத்திற்கு என்று சேர்த்த பணம் அந்த மக்களின் வாழ்வுக்காய் பயன்பட வேண்டும்.

அல்லது வெறும் தோற்கப்பட்ட இனத்தின் சரித்திரத்திற்குள் தமிழினம் புகுவதை யாராலும் தடுக்க முடியாது.

இந்தியராணுவத்தால் சிறைவைக்கப்பட்ட பசீர்காக்கா சயனைட் அருந்தாமல் விட்டதற்காக தலைவர் பிரபாகரன் அவர்களால் பசீர் காக்கா இயக்கத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டார்.

ரஞ்சித் அப்பாவும் (தமிழேந்தி) சயனைட் அருந்தாமல் இந்திய இந்திய இராணுவத்திடம் சரணடைந்தவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் அப்பாவும் (தமிழேந்தி) சயனைட் அருந்தாமல் இந்திய இந்திய இராணுவத்திடம் சரணடைந்தவர்தான்.

ரஞ்சித்(மொட்டை)சரணடைந்தது மட்டுமல்லாது பெரும் தொகை பணத்தையும் காட்டிக்கொடுத்து இந்திய இராணுவம் கைப்பற்றியது. அதே போல அன்றை காலங்களில் புலிகளின் முக்கியஉறுப்பினர்கள் பலரும் சரணடைந்திருந்தனர். பின்னர் இந்:திய இராணுவம் வெளியேறியபொழுது அவர்களை விடுதலை செய்திருந்தனர். விடுதலையான பலர் மீண்டும் இயக்கத்தில் இணைந்தனர் பலர் வெளிநாடுகளிற்கு போய்விட்டனர். ஆனால் சரணடைந்து இந்திய இராணுவத்திற்கு ஒத்துளைப்புக்கொடுத்து ஆயுதங்களையும் பணத்தையும் காட்டிக்கொடுத்து தலையாட்டியாக இருந்த புலிஉறுப்பினர்களை மட்டும் இந்திய இராணுவம் கொழும்பில் கொண்டு போய் இறக்கிவிட்டிருந்தது. அதில் முக்கியமானவர்கள். சுக்குளா(நெல்லியடிப்பொறுப்பாளர்) அமுதன் (அசு;சுவேலிப் பொறுப்பாளர்) மயூரன்(மானிப்பாய் பொறுப்பாளர்)ரகீம்.கிட்டுவுடன் நெருக்கமாக இருந்தவர் புலிகளின் மருத்துவ பிரிவு பொறுப்பாளர். விக்னம்(பத்தைமேனி)ஜயர்(மானிப்பாய்)

இயக்கத்தை விட்டு விலக்கி வைக்கும் அளவிற்கு காக்காவும் ஏதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா?

இயக்கத்தில் ரஞ்சித் அப்பாவுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டிருந்தது. காக்கா மாத்திரம் விலக்கி வைக்கப்பட்டதன் காரணமென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டுவை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.நான் இங்கு எழுத யாழ் இடம் தராது.தேசம்,தமிழரங்கம்,தேனி பக்கங்களில் வாசித்தறியலாம்

தமிழ் படம் பார்த்த மாதிரி போராட்டத்தை பார்த்ததன் விளைவுதான் முள்ளிவாய்கால்.

ஒபேரய் தேவன் -----தின்னவேலி.

தம்பா மகேஸ்வரன் புங்குடுதீவு என்றாலும் இருந்தது யாழ் பிரவுண் ரோட்டில் லேடிஸ் கொலிஜ் சந்திக்கு அருகில்.எனது அண்ணரின் நெருங்கிய நண்பர்.எனக்கும் பழக்கம் கூட.தம்பியார் சந்திரன் எனது வகுப்பு.

பாசியை பற்றி தவளையை எழுத சொன்னால்?

ஒன்றென்ன நான்கு ஐந்து புத்தகம் எழுதும்................ ஆனால் கிணற்றுக்கு வெளியே ஒரு உலகம் இருந்தது என்பதை தெரிய தவளைக்கு சாத்தியம் இல்லை.

இதை திரும்ப திரும்ப தவளை ஏன் தானாகவே எழுதுது என்பதுதான் புரியவில்லை.

குவாக் குவாக் என்று எந்த தலைப்பை போட்டாலும் கத்திகொண்டே இருக்கிறதே தவிர எதையாவது மாத்தி யோசிக்க கூட முடியவில்லை.

அதற்கு இன்னொரு உலகை தெரியணுமே?

:D:D:D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியைத்தொடங்கியதிலிருந்து சிலர் எல்லா இயக்கங்கள் பற்றியும் எழுதுங்கள் என கேட்டார்கள். நான் எனக்கு தெரிந்ததை நான் அறிந்ததை நான் சார்ந்து வேலை செய்ததை மட்டுமே எழுதமுடியும். அதன் போது மற்றவர்களையும் என்னால் தொடமுடியுமே தவிர விபரங்கள்தெரியாமல் என்னால் எழுதமுடியாது. மற்றவர்கள் முக்கியமாக அதன் உண்மை தெரிந்தவர்கள் இங்கு மற்றவர்கள் பற்றி சேர்ந்து எழுதலாமே. எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.

ஒன்று மட்டும் உறுதி. நாம் பேசணும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரி எம்மை எமது வரலாற்றை படுகுழிக்குள் புதைத்தபடியுள்ளான்.

மற்ற இயக்கங்கள் பற்றியும் மீள் ஆய்வு செய்வதற்காக கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து மீளலாம்.

1982

நான் கொழும்பில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். அங்கு ஈரோஸ், ஈபிஆர்எல்எவ், மற்றும் புலொட் தான் அறிமுகமாகியிருந்தன. புலிகள் வன்மையான போக்கை கடைப்பிடித்ததாலும் அவர்கள் எல்லோரையும் உள்வாங்காதமையாலும் பயிற்சி மிகவும் கடுமையானது என்று அறிந்திருந்ததாலும் புலிகளுக்காக பிரச்சாரம் செய்யக்கூட அங்கு ஆட்கள் இருக்கவில்லை. நான் அப்போது ஈரோசின் மாணவர் அமைப்பான ..........................? (பெயர் வருகுதில்லை SOLT சோல்ற்....???) இருந்தேன். எல்லா அமைப்பையும் பிடித்திருந்தாலும் புலிகளின் கடும்போக்கும் செயற்திறனும் (பஸ்தியாம்பிள்ளை போன்றோரின் திட்டமிட்ட அழிப்பு..... போன்ற) மனதில் ஒரு இடத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தது. வயது அப்படி. அடிக்கு அடி. ஒன்றுக்கு பத்தாக உடன் கொடுக்கணும். அதனால் புலட்டின் பலரைத்தெரிந்திருந்தும் அவர்களுடன் வெறும் விவாதம் செய்து நேரமே அநியாயமானது. அவர்களும் திருந்துவதாக இல்லை. நானும் அவர்களது ஒரேநாள்அடியை ஏற்பதாக இல்லை. இந்த காலகட்டத்தில்தான் குட்டிமணி மற்றும் தங்கத்துரை பிடிபட்டு வழக்கு நடந்து கொண்டிருந்தது. கோட்டில் குட்டிமணிக்கு தண்டனை கொடுக்கும்போது நான் பக்கத்தில்தான் நின்றேன். பசுமையாக ஞாபகமிருக்கிறது. அந்த அழகான வெள்ளை மனிதர் எந்த பதட்டமும் இன்றி சொன்ன சில வரிகள். எனது கண்களைத்தானமாக கொடுங்கள் அந்த கண்கள்மூலம் வரவிருக்கும் தமிழீழத்தை நான் பார்ப்பேன் என்று.

தொடரும்

Edited by விசுகு

மாத்தி யோசிச்சபடியால் தான் போராட்டம் போகும் பாதை உணர்ந்து இன்று உயிருடன்,

மாத்தி யோசிக்காததால் தான் முள்ளிவாய்க்கால் முடிவும் வன்னி அவலமும்.

விசுகு மன்னிக்கவும் "நடந்தது எதுவுமே தெரியாமல் நீங்கள் எப்படி போராட்ட வரலாற்றை எழுதி கொச்சைப்படுத்தலாம்". புலியை பற்றியே முழுமையாக தெரியாத நீங்கள் மற்ற இயக்கங்களிப் பற்றியும் எழுதுவது என்பது பெரிய கொமெடி.1982 என்று மேலே நீங்கள் தொடங்கும் பதிவே முழுப்பிழையானது.தயவு செய்து ரதி சொன்னதை நீங்கள் செய்தால் நல்லது

சத்திரியார் எழுதுகின்றார் விசயம் தெரிந்தவர்.கானமயிலாட பழமொழிதான் ஞாபகம் வருகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசிச்சபடியால் தான் போராட்டம் போகும் பாதை உணர்ந்து இன்று உயிருடன்,

மாத்தி யோசிக்காததால் தான் முள்ளிவாய்க்கால் முடிவும் வன்னி அவலமும்.

விசுகு மன்னிக்கவும் "நடந்தது எதுவுமே தெரியாமல் நீங்கள் எப்படி போராட்ட வரலாற்றை எழுதி கொச்சைப்படுத்தலாம்". புலியை பற்றியே முழுமையாக தெரியாத நீங்கள் மற்ற இயக்கங்களிப் பற்றியும் எழுதுவது என்பது பெரிய கொமெடி. 1982 என்று மேலே நீங்கள் தொடங்கும் பதிவே முழுப்பிழையானது.தயவு செய்து ரதி சொன்னதை நீங்கள் செய்தால் நல்லது

சத்திரியார் எழுதுகின்றார் விசயம் தெரிந்தவர்.கானமயிலாட பழமொழிதான் ஞாபகம் வருகின்றது

இதில் குறைநினைக்கவோ கோபப்படவோ ஏதுமில்லை

தெரிந்ததை பதிவதும் தெரியாததை அறிதலுமே இந்த முயற்சிக்கு காரணம்

எல்லாம் எனக்கு தெரியும் நேரில் இருந்தேன் என்று சொல்வரவில்லை

1982 கிட்டத்தட்ட 30 வருடங்கள்

தப்பிருக்கலாம்

திருத்துங்கள் முடிந்தால்........?

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்(மொட்டை)சரணடைந்தது மட்டுமல்லாது பெரும் தொகை பணத்தையும் காட்டிக்கொடுத்து இந்திய இராணுவம் கைப்பற்றியது. அதே போல அன்றை காலங்களில் புலிகளின் முக்கியஉறுப்பினர்கள் பலரும் சரணடைந்திருந்தனர். பின்னர் இந்:திய இராணுவம் வெளியேறியபொழுது அவர்களை விடுதலை செய்திருந்தனர். விடுதலையான பலர் மீண்டும் இயக்கத்தில் இணைந்தனர் பலர் வெளிநாடுகளிற்கு போய்விட்டனர். ஆனால் சரணடைந்து இந்திய இராணுவத்திற்கு ஒத்துளைப்புக்கொடுத்து ஆயுதங்களையும் பணத்தையும் காட்டிக்கொடுத்து தலையாட்டியாக இருந்த புலிஉறுப்பினர்களை மட்டும் இந்திய இராணுவம் கொழும்பில் கொண்டு போய் இறக்கிவிட்டிருந்தது. அதில் முக்கியமானவர்கள். சுக்குளா(நெல்லியடிப்பொறுப்பாளர்) அமுதன் (அசு;சுவேலிப் பொறுப்பாளர்) மயூரன்(மானிப்பாய் பொறுப்பாளர்)ரகீம்.கிட்டுவுடன் நெருக்கமாக இருந்தவர் புலிகளின் மருத்துவ பிரிவு பொறுப்பாளர். விக்னம்(பத்தைமேனி)ஜயர்(மானிப்பாய்)

யாரிந்த அமுதன்? செல்வச்சந்நிதி தேர் சிங்களவனால் எரிக்கப்பட்டபோது அங்கு பொறுப்பாளராக நின்றவரா? :unsure:

நான் அப்போது ஈரோசின் மாணவர் அமைப்பான ..........................? (பெயர் வருகுதில்லை SOLT

ஈரோசின் மாணவர் அமைப்பின் பெயர் 'கெஸ் - GUES' (எழுத்துக்கள் சரியோ தெரியாது)

  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்த அமுதன்? செல்வச்சந்நிதி தேர் சிங்களவனால் எரிக்கப்பட்டபோது அங்கு பொறுப்பாளராக நின்றவரா? :unsure:

நீங்கள் சொல்லும் அதே அமுதன்தான் தொண்டைமானாறு அச்சுவேலி பகுதிகளிற்கு பொறுப்பாக இருந்தவர்.புலிகள் அமைப்பிற்கு றோவின் ஏற்பாட்டில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தவர். கண்டாவளையை சேர்ந்தவர். அதே நேரம் உங்கள் கேள்விக்கு பின்னர்தான் செல்வச் சன்னதி கோயில் தேர் எரிப்பு பற்றி ஏதாவது தகவல்கள் இருக்கிறதா என கூகிழில் தேடினேன் எந்தத் தகவல்களுமே இல்லை.யாராவது ஒரு பதிவை எழுதினால் பிரயோசனமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசிச்சபடியால் தான் போராட்டம் போகும் பாதை உணர்ந்து இன்று உயிருடன்,

மாத்தி யோசிக்காததால் தான் முள்ளிவாய்க்கால் முடிவும் வன்னி அவலமும்.

விசுகு மன்னிக்கவும் "நடந்தது எதுவுமே தெரியாமல் நீங்கள் எப்படி போராட்ட வரலாற்றை எழுதி கொச்சைப்படுத்தலாம்". புலியை பற்றியே முழுமையாக தெரியாத நீங்கள் மற்ற இயக்கங்களிப் பற்றியும் எழுதுவது என்பது பெரிய கொமெடி.1982 என்று மேலே நீங்கள் தொடங்கும் பதிவே முழுப்பிழையானது.தயவு செய்து ரதி சொன்னதை நீங்கள் செய்தால் நல்லது

சத்திரியார் எழுதுகின்றார் விசயம் தெரிந்தவர்.கானமயிலாட பழமொழிதான் ஞாபகம் வருகின்றது

தெரிந்ததைத் தெரியும் எண்டும் தெரியாததைத் தெரியாது, சொல்லுங்கள் கேட்கிறேன் என்றும் சொல்லும் நேர்மையோடு விசுகு எழுதுகிறார். எல்லாருக்கும் உங்களைப் போல "திரும்பிப் பார்த்தேன் பக்கத்தில் நின்றார், இறுக்கி பிடிச்சு ஒரு உம்மா தந்தார்" என்கிற மாதிரி எழுத இயலாது தானே? இப்படியெல்லாம் எழுத ஒரு agenda உள்ள ஆளால தான் முடியும். விசுகுக்கு அப்படி எதுவும் இல்லைப் போல. உங்களுக்கு அவர் எழுதுவது உறுத்தினால் திரிப்பக்கம் வராமல் இருக்கலாம். இதை வாசிக்க பல பேர் விருப்பத்தோட இருக்கீனம். உங்களை யாரும் இங்க miss பண்ண மாட்டார்கள், சரியா? ^_^

Edited by Justin

தம்பி ஜஸ்னின் கதைகேட்க விருப்பமென்றால் அம்ம்புலிமாமா வாங்கிப்படியும்.

எமது போராட்டத்தை யாரென்றாலும் கதையாக எழுதக்கூடாது.சாத்திரி இவ்வளவு எழுதுகின்றார்.யாரும் குறுக்கீடு செய்தார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.