ஏன் பல வருடத்தை முன்னோக்கி போவான் 2010ம் ஆண்டுக்கு பிறக்கு கிரிக்கேட் அசுர வளர்ச்சி................
ஜரோப்பாவில் கிட்ட தட்ட அத்தனை நாடுகளும் கிரிக்கேட் விளையாடுகினம்...............
டென்மார்க் அணி கிரிக்கேட் உலக கோப்பையில் கலந்து கொள்ள இன்னும் 20வருடம் எடுக்கலாம்..............
ஜரோப்பா கிரிக்கேட் தொடர் ஒன்று வைச்சா நல்லா இருக்கும் ஆனால் அதுக்கும் காலம் எடுக்கும்
முந்தி தொடர்ந்து அதே அணிகள் தான் கிரிக்கேட் விளையாடினவை இப்ப பல சின்ன அணிகள் மெது மெதுவாய் வளந்துட்டு வருகினம்
காலக் கொடுமை என்ன என்றால் ஓமான் நாட்டில் காசை கொட்டி பல கிரிக்கேட் தொடர் நடத்தினாலும் ஓமான் அணி இதுவரை கிரிக்கேட்டில் சாதிக்க வில்லை.......................ஓமான் பணக்காற நாடு அந்த நாடு கிரிக்கேட் விளையாட்டை அங்கிகறித்து விட்டது...................நாட்டுக்கு பெருமை சேர்ப்பது இனி விளையாட்டு வீரர்களின் கையில்...............
அப்கானிஸ்தானின் வளர்ச்சி பல பெரிய நாடுகளை நடுங்க வைக்கும்........................
By
வீரப் பையன்26 ·
Archived
This topic is now archived and is closed to further replies.