Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

  • Replies 2.1k
  • Views 220.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

அப்ப தொடர்ந்து சைன் இன் பண்ணி வாசியுங்கோ!

இல்லாத பிரச்சினைகளுக்கு மோகன் எப்படி தீர்வு தருகின்றார் என்று பார்ப்போம்!

எதுக்கும் இரண்டு ஸ்கிரீன் ஷொட் கேட்பார் (1: நோமல், 2: பிராந்து)

  • தொடங்கியவர்
1 hour ago, ரதி said:

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது 

எப்ப பார்....ஒரே சில்லெடுப்புதான்......எங்கை போய் முட்ட? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பெரிய பஞ்சாயத்து சும்மா எல்லாம் கத்தி சுழட்டுற ஆளில்லை.... ஆகவே... நீங்கள், மருந்து மயக்கத்திலே கொஞ்சம் கூடுதலா அதகளம் பண்ணி இருக்கிறியள் என்று அவருக்கு தெரியும். 😬 

தலைவர் என்றா கத்தி சுத்தாம பாதுகாப்பா இருக்கோணும்.

தளபதிகள் தான் களத்தில இறங்கி வாங்கிக்கட்டிக் கொண்டு வரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அவர் சொன்ன மாதிரி, தனிமடலை போட்டு, அலுவலை முடிக்கட்டும்... நம்ம சாமியார்... 😁

அவருக்கு லெட்டர் எழுதுறெண்டால் செரிப்பழத்தை ஐஸ்கிரீமில முக்கி அடிக்கிறமாரி, சும்மா வளைச்சு, வளைச்சு எழுதுவார்🤣.

கருணாநிதி, சம்பந்தருக்கு அடுத்து கடிதம் எண்டால் அது @குமாரசாமிஅண்ணைதான். 

சாட்டோட சாட்டா @பெருமாள்யும் கடிதம் எழுத சொல்லுவம். இரவிரவா திண்ணையில எமக்கு துணை அவர்தானே.

என்னெண்டாலும் லண்டன் உறவெல்லே. உங்க பாக்கேல்லையே ஜேர்மன் உறவுகள் ஜாமீன், மேல ஜாமீன் போடுறதை 👍🏿.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

உங்கள் அன்புக்கு நன்றி பிழை விட்டால் என்று தெரிந்தால் அடுத்த கணமே மன்னிப்பு கேட்க்கும் ஆள் இரவிரவாய் கண்ட குப்பைக்களுக்கும் மேயும் பண்ணி போல் தூக்க கலக்கத்தில் படித்து விட்டு  எதையாவதை இணைத்து போட்டு போக மறுபடியும் தடை வரக்கூடாது என்றுதான் எண்ணுகிறேன் மீண்டும் முடிந்துபோன ஒன்றை விட்டு விடுங்க உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி .சாமியார் பாவம் ஜெர்மன் உறவு இங்கு லண்டன் அப்படியா ஏலேய் நட்ப்புக்கு கவலை  என்றால் இரவு முழிக்கும் கூட்டம் தேடி வருவினம்  புரிந்து கொள்ளுங்க பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

பாஸ்,

அதெல்லாம் பழைய கதை.

போகி வருகிது, எல்லா குப்பையையும் போட்டு எரிச்சு போட்டு, கேட்டமாரி ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு திண்ணைக்கு வாங்க பாஸ்.

நாங்களும் உங்களோட ஒவ்வொரு திரியா அரட்டை அடிக்க அதை நிர்வாகம் வந்து தூக்க -அவையும் பாவம்தானே🤣.

நிர்வாகத்துக்கு பாவம் பாத்தாதல் வாங்க பாஸ் 🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

நிர்வாகத்துக்கு பாவம் பாத்தாதல் வாங்க பாஸ் 🙏🏾.

நிர்வாகத்துக்கு பிரச்சனையே கொடுக்க கூடாது என்பவரை  இப்படி சொல்ல  கூடாது பாஸ்  .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

நிர்வாகத்துக்கு பிரச்சனையே கொடுக்க கூடாது என்பவரை  இப்படி சொல்ல  கூடாது பாஸ்  .

இல்ல நான் என்ன சொல்லுறன் எண்டா…

நீங்களும் கு சா அண்ணையும் எப்போதும் திண்ணையில் பல்வேறு விடயங்களை, நலம் விசாரிப்புகளை, பகிடிகளை செய்வது வழமை. 

நீங்கள் வராதபடியால் அதை நாமும் சில சமயம் திரிகளில் தொடர்கிறோம். ஆனால் திரிகளில் அது சம்பந்தமில்லாமல் அரட்டுவதாக நிர்வாகம் அதை தூக்குவதும் உண்டு.

இந்த அலுப்பை விட திண்ணைக்கே ஷிப்ட் ஆனால் சாவகாசமா கதைக்கலாம். நிர்வாகத்துக்கும் வேலை குறையும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎01‎-‎2022 at 20:40, மோகன் said:

https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்

எனக்கு அப்படி போய் வாசிச்சு பழக்கமில்லை ...ஒவ்வொரு பகுதியாய் போய் வாசித்து தான் பழக்கம் ...ஒவ்வொரு நாளும் திருத்துறீங்கள்😊 இதை திருத்த முடியாதா?

On ‎03‎-‎01‎-‎2022 at 23:23, குமாரசாமி said:

எப்ப பார்....ஒரே சில்லெடுப்புதான்......எங்கை போய் முட்ட? 🤣

உங்கட தங்கச்சி தானே வேற எப்படி இருப்பன்😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

எனக்கு அப்படி போய் வாசிச்சு பழக்கமில்லை ...ஒவ்வொரு பகுதியாய் போய் வாசித்து தான் பழக்கம் ...ஒவ்வொரு நாளும் திருத்துறீங்கள்😊 இதை திருத்த முடியாதா?

உங்கட தங்கச்சி தானே வேற எப்படி இருப்பன்😎

உங்கடை கன நாள் புடுங்குப்பாடுகளை பாக்க எனக்கு இந்த சீன் தான் ஞாபகத்துக்கு வரும்... 😁

ரதி:-  மோகன்....மோகன்
மோகன்:- என்ன மோகன்? ருவன்ரிஃபோர் அவர்ஸ் எனக்கு ரபுள் குடுக்குறே எனக்கு..ஏண்டா யாழ்களத்தை ஆரம்பிச்சன் எண்டு பீல் பண்ணுறன் இப்ப...கொஞ்சம் கூட என்ரை நிலைமை தெரியாமல் கதைக்கிறியள்
ரதி:-  என்ன மோகன் எனக்கா உங்கடை நிலமை தெரியேல்லை?????
மோகன்:- அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? எல்லாரும் சைன் பண்ணி வாங்கோ எண்டால் ஏன் இடக்கு முடக்காய் உள்ளுக்கு வாறியள்? ஒழுங்காய் வந்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது...உங்களுக்கு சிஸ்டம் தெரியேல்லை...கண்ட கண்ட இடங்களிலை மவுசாலை அமத்துறது....பிறகு மோகன் அது வேலை செய்யேல்லை....இது வேலை செய்யேல்லை எண்டு ஒப்பாரி வைக்கிறது..... இஞ்சை வாற ஆக்கள் எல்லாம் வெறி இன்டலிஜன் ஆக்கள் மிஸ்டர் கோசான்,நாதமுனி,பெருமாள் கிருபன் போல பெரிய ஆக்கள்.....இதுக்குள்ளை அது வேலை செய்யேல்லை இது வேலை செய்யேல்லை எண்டு ஒரே ஓலம்.... அது சரி இப்ப என்ன பிரச்சனை?

ரதி:- அதொண்டுமில்லை மோகன் இந்த யாழ்களத்தை என்ரை பேரிலை எழுதி விட்டியளெண்டால்....இல்லாத பிரச்சனையை தூக்கி புடிச்சுக்கொண்டு வரமாட்டன் எண்டு சொல்ல வாறன்...
மோகன்:- ?????????

மிச்சம் எழுதக்கூடாது🤣

  • கருத்துக்கள உறவுகள்

 அட இத்தனை நாள் இது என் கண்ணில் படவில்லையே  குமாரண்ணை mind  வாய்ஸ்  அருமை .

😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

 அட இத்தனை நாள் இது என் கண்ணில் படவில்லையே  குமாரண்ணை mind  வாய்ஸ்  அருமை .

😁

இவ்வளவு நாளும் பயம் குறைந்த நிலைப்பாட்டோடு பிரச்சனை சொல்லி திருத்தி கொண்டோம்.இந்த தாத்தா போட்ட லிங் பார்த்தப் பிறகு..அய்யோ வேணாம் என்று போச்சு..இனி என்ன கேக்க தோன்றினாலும் இந்த லிங் தான் கண்ணுகக வரும்.✍️ 😄👋

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

இன்று காலை எனது பதிவை edit செய்ய முடிந்தது, இப்பொழுது “ share” option மட்டுமே உள்ளது.. 😵💫

முன்பு படங்களை விம்பகத்தின் மூலம் இணைத்தமையால் பிரச்சனைகள் இருக்கவில்லை.. ஒரு மாதத்திற்கு பிறகு வந்தமையால் இதன் அனுமதியையும் தானியங்கி தடைவிட்டதாக்கும்.. 😞😞

தனிமடலில் தொடர்பு கொள்ள முயலும் பொழுது “ you are only allowed to send 0 messages per day. Please try again later “  என வருகிறது🧐😔

எனக்கு பழையபடி edit மற்றும் விம்பக அனுமதியையும் தரமுடியுமா???🥺

நன்றி..

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் பிரபா,

இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

வணக்கம் பிரபா,

இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள்.

நன்றி.

வணக்கம் இணையவன் அண்ணா!!

இப்பொழுது பழையமாதிரி வந்துவிட்டது.. 

நன்றி..

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சல் உள்வருகை மக்கர் பண்ணியதால் யாழ் இணையத்தினுள் நுழைய முடியவில்லை 
தானியங்கியும் என்னை தூக்கி கருத்துக்கள பார்வையாளர்கள் பட்டியலில் போட்டுவிட்டது 
நிர்வாகத்தின் கவனத்திற்கு 
நன்றி  

Edited by அக்னியஷ்த்ரா

  • தொடங்கியவர்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

மின்னஞ்சல் உள்வருகை மக்கர் பண்ணியதால் யாழ் இணையத்தினுள் நுழைய முடியவில்லை 
தானியங்கியும் என்னை தூக்கி கருத்துக்கள பார்வையாளர்கள் பட்டியலில் போட்டுவிட்டது 
நிர்வாகத்தின் கவனத்திற்கு 
நன்றி  

சரி செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம்.......!

யாழ் ஒருபக்கம் (வலது) இழுத்துக் கொண்டு போய் நிக்குது. கொஞ்சம் கவனியுங்கள்........! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வணக்கம் நிர்வாகம்.......!

யாழ் ஒருபக்கம் (வலது) இழுத்துக் கொண்டு போய் நிக்குது. கொஞ்சம் கவனியுங்கள்........! 

எனக்கும் அதே பிரச்சினை, இன்று காலையில் இருந்து  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கும் அதே பிரச்சினை, இன்று காலையில் இருந்து  உள்ளது.

அதே....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் ....அப்படி வருகிறது . கவனிப்பீர்களா ? 

நிர்வாகத்துக்கு  நன்றி 

  • தொடங்கியவர்
3 minutes ago, நிலாமதி said:

எனக்கும் தான் ....அப்படி வருகிறது . கவனிப்பீர்களா ? 

நிர்வாகத்துக்கு  நன்றி 

அனைவருக்கும் சரியாகி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் browser refresh  செய்யுங்கள்
 
Quote

Refresh your page

Windows

Press Ctrl+F5. In most browsers, pressing Ctrl+F5 will force the browser to retrieve the webpage from the server instead of loading it from the cache. Firefox, Chrome, Opera, and Internet Explorer all send a “Cache-Control: no-cache” command to the server. This forces the server to send the complete web page back to your browser.

Mac

For Safari users on OS X, press Option+⌘ Command+E to empty your cache, and then ⌘ Command+R to refresh the page. Since the cache has been deleted, the page will be retrieved from the server

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.