Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Neenga colgate paste use panuringanu therithu athukaga ippidi sirichu en bayamuruthiringa

  • Replies 109
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Namma alaimagal auntya sonnan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நடந்த துயரத்தைப் பற்றிய கதையை கொண்டு வந்து இணைத்தால் ஒருவரும் வாசிக்க,பதிலளிக்க மாட்டினம் ஆனால் இப்படியான கதைகள் என்டால் :icon_mrgreen:

Anga neenga thaan doctorna enakku double ok apuram hospital ah sundhala paaaka varaikka chummalam vara kooda daily chocolate lollipop ice cream apuram orange juice etc etc ellam vaangidu varanum ok vaaa

தம்பி சுண்டல் உங்கள் இருவரையும் நம்பி ஹொஸ்பிற்றலில் அட்மிட் பண்ணினால் அங்கே இருக்கும் நர்ஸ்மார் எல்லாம் என்னாவது..........சத்தியமாக நான் வேலை செய்யும் ஹொஸ்பிற்றலில் உங்களை அட்மிட் பண்ணவே விடமாட்டேன்.. கடசியிலை ஒருதருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கப்போய் மூன்று பேருக்கு வாங்கி கொடுக்கிறது மாதிரி ஆகிவிடும்..</p>

ஹொஸ்பிற்றல் முழுவதும் கடசியில் இப்படித்தான் பாடல் ஒலிக்கும்

http://youtu.be/m2UtcSie6As

நான் வந்து தமிழையே நோமலாய் எழுத்துகூட்டித்தான் வாசிக்கிறனான்......இப்ப இவன்ரை இம்சை இன்னும் பெரிசாய்க்கிடக்கு...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...பக்கெண்டு ஒரு பக்தி பாட்டு கேக்கோணும் இல்லாட்டி என்ரை மனம் அமைதிக்கு வராது :huh:

உண்மைதான். ஐபோன் மூலம் எழுதி பதிவிடுவதாக ஓர் இடத்தில் கூறினார். சுரதாவில் எழுதிவிட்டு பின்னர் இங்கு அதை ஒட்டினால் வாசிப்பதற்கு மற்றவர்களிற்கு இலகுவாக இருக்கும். ஐபோன் மூலம் நேரடியாக தமிழில் எழுதுவதற்கு ஏதாவது வழி உள்ளதா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நடந்த துயரத்தைப் பற்றிய கதையை கொண்டு வந்து இணைத்தால் ஒருவரும் வாசிக்க,பதிலளிக்க மாட்டினம் ஆனால் இப்படியான கதைகள் என்டால் :icon_mrgreen:

அழுகைப் படங்களைப் பார்ப்பதை எப்போதே விட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுகைப் படங்களைப் பார்ப்பதை எப்போதே விட்டுவிட்டேன்.

சாப்பிட வாங்க.....

:lol:

என்னால் ஒரு கேள்விக்கு மட்டும் விடை காண முடியல்ல... இப்படியான தப்புகள் நடப்பதற்கு யார் காரணம்?...

1)மாதவியின் கணவனா?[பெண்கள் என்டால் எப்படியும் சமாளிக்கலாம் என்ட இப்படியான ஆண்கள் எப்படிப்பட்ட தப்பையும் செய்வார்கள்]

2)மாதவியா?[சொந்த தங்கச்சியை வீட்டில் வேலைக்காரியாக பாவிக்கிற,தன்ட தங்கச்சிக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை மறந்தது இவர் செய்த தப்பு]

3)மாதவியின் தங்கச்சியா?[ஊரில் கஸ்டப்பட்டுக் கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து நல்ல சாப்பாடு,துணிமணி கொடுத்தால் அதையும் மீறி சொந்த தமக்கைக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது]

இதுக்கெல்லாம் ரொம்ப நீளமாவா பதில் சொல்வாய்ங்க?

உங்க மூணு கேள்விக்கு ..இரண்டே இரண்டு காரணம்...

அவனுக்கு இருந்தது பாலியல் வக்கிரம்!

அவன் மைத்துனிக்கு வந்தபாலியல் உணர்வு!

வக்கிரத்துக்கும் , உணர்வுக்கும் ஒண்ணே ஒண்ணு வித்யாசம்...

பசிச்சா ...வீட்ல இருக்கிறத எடுத்து திங்கிறது... உணர்வு...!

பக்கத்தில இருக்கிறவன்கிட்ட இருக்கிறதையும் புடுங்கி திங்கிறது வக்கிரம்!

இதுக்கு மேலையும் நானு எக்ஸ்ப்ளைன் பண்ணினா ..மோகன் தல சொல்லுவாரு...எனக்கு “உனக்கு நாங்க ஆப்பு வைக்கிறம்”!

இப்படியான சம்பவங்கள் படிப்பு மட்டம் குறைந்த இடங்களில் அதிகம் நடக்கிறது என்று தான் எழுதி இருக்கிறேனே தவிர படித்தவர்கள் மத்தியில் நடப்பதே இல்லை என்று சொல்லவில்லை.

இரண்டுக்கும் என்ன வித்யாசம்?

சோத்திலதான் விஷம் இருக்குன்னு சொன்னேன்..விஷத்துக்குள்ல சோறு இருக்குன்னு ....சொல்லவே இல்லைன்னு ப்ளேட்டை திருப்பி போடுவீங்களா?

இரண்டுமே ஒண்ணுதான்!!

ஹார்மோன்கள் .....உங்க குவாலிஃபிகேஷன் என்னான்னு கேட்டு ...கன்ஃபார்ம் பண்ணினதுக்கு அப்புறமா...சுரப்பதில்லை! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி அக்கா சுஜி அக்கா எங்கள நீங்கள் வேலை செய்யிற hospital க்கு கூட்டிட்டு போனா தான் நாங்க வருவம்.......இங்க தான் நல்ல அழகான நேர்ஸ் மார்...கேராளா பக்கம் எல்லாம் இருந்து வந்து வேலைசெய்யினம்.....அப்ப தான் சுண்டல் மலையாலத்தில கடலைபோட வசதியா இருக்கும்........

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப இந்த கருத்துக்கு கனடால இருந்து யாயினி எழுதினா எப்படி இருக்கும்......

ஆஆஆஆ என்னது? மகனே அம்மாட தலையை வெட்டிட்டாரா? பாவமே சே என்ன உலகம் இது

நன்றி

வணக்கம்....

இதே கருத்து நெல்லையன் அண்ணா வந்த வாசிச்சிட்டு கருத்தெழுதினா எப்பிடி இருக்கும்....

ஓஓஓஓஒ அரோகரா............

மண்டைக்குள்ள ஒண்டும் இல்லாததுகள்......

இங்கை லண்டண்லையும் எத்தினை நடக்கிது அதுக்காக தலைiயாயா வெட்டுறாங்க...?

ஒஒஒஒஒ

புருஷன் காரன் ஒழுங்கா இல்லாட்டி பொண்டாட்டிங்கல்லாம் இப்பிடிதான்.....

இதே கருத்த அர்ஜீன் அண்ணா வாசிச்சிட்டு கருத்தெழுதினா எப்படி இருக்கும்....

எல்லாம் படிப்பறில்லாத லூசுங்க......இப்படி தான் முந்தி நாங்கள் தமிழ் நாட்டில காம்ப் போட்டிருக்கே;க இப்படி நிறைய நடக்கிறது...நாங்கள் பேப்பர்ல வாசிச்சு சிரிப்பம்.....அப்ப நாங்கள் பெப்பர் பாக்க காலமை எழும்பி போறது நாயர்றின்ட டீ கடைக்கு டீ சூப்பாரா இருக்கும் பேப்பரும் ஒசில கிடைக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுக்கும் என்ன வித்யாசம்?

சோத்திலதான் விஷம் இருக்குன்னு சொன்னேன்..விஷத்துக்குள்ல சோறு இருக்குன்னு ....சொல்லவே இல்லைன்னு ப்ளேட்டை திருப்பி போடுவீங்களா?

இரண்டுமே ஒண்ணுதான்!!

ஹார்மோன்கள் .....உங்க குவாலிஃபிகேஷன் என்னான்னு கேட்டு ...கன்ஃபார்ம் பண்ணினதுக்கு அப்புறமா...சுரப்பதில்லை! ^_^

வித்தியாசம் இருக்கு. படிச்சவனுக்கு.. ஓமோன்களின் சுரப்பின் ரகசியம் தெரியும்.. சொந்தப் புத்தியில் இயங்க முற்படுவான். படிக்காதவனுக்கு.. ஓமோன்களின் வழிகாட்டலிலையே வாழ்க்கை போகும்..! இங்க தான்.. தவறுகள் விழைகின்றன..!

அறிவூட்டப்படாத ஒரு விலங்கிற்கும்.. அறிவூட்டிய ஒரு மனிதனிற்கும் என்ன வித்தியாசம்..??! ஓமோன்களின் செயற்பாட்டையே விளங்கிக் கொள்ளும் மனிதன்.. தனது செயற்பாட்டை கட்டுப்படுத்தவா மாட்டான். நிச்சயம் முடியும். சட்டம் போட்டு தடுக்க முடிவதை.. ஏன் வீட்டில் சுய ஒழுக்கத்தை முன்னிறுத்தி தடுக்க முடியாது. துப்பாக்கி ரவையால் செய்ய முடிவதை.. ஏன் தங்கள் சுய புத்தியால் செய்ய முடியாது. முடியும்.. ஆனால் முயல்வதில்லை. அவ்வளவே..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

-வித்தியாசம் இருக்கு. படிச்சவனுக்கு.. ஓமோன்களின் சுரப்பின் ரகசியம் தெரியும்.. சொந்தப் புத்தியில் இயங்க முற்படுவான். படிக்காதவனுக்கு.. ஓமோன்களின் வழிகாட்டலிலையே வாழ்க்கை போகும்..! இங்க தான்.. தவறுகள் விழைகின்றன..!

அது பாலியல் உணர்விலையுமா?

அடி ஆத்தி .....இப்டியா விளக்கம் சொல்லுவீக?

நல்லா சொன்னீங்க விளக்கம்!

டார்வினாலகூட இப்டி ஒரு விஷயம் சொல்லி இருக்க முடியுமா?

அறிவூட்டப்படாத ஒரு விலங்கிற்கும்.. அறிவூட்டிய ஒரு மனிதனிற்கும் என்ன வித்தியாசம்..??

ஒண்ணேஒண்ணுதான் வித்யாசம்...

மனிதன் பேச தெரிந்த ......விலங்கு!! .

.. யாழ்கள மெம்பர்ஸ்போல! :)

தவறு. எல்லா விலங்கிற்கும்.. அதன் மொழியில் பேச வரும். ஆனால்.. மனிதனுக்கு மட்டும் பகுத்தறியும் ஆற்றல் உண்டு. அவனே அதைப் பாவிக்க முற்படாது.. ஓமோன்களின் வழியில் போவதென்பது.. அவனே தன்னை விலங்கின் நிலையில் நிறுத்தி வைப்பதற்கு ஈடானது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்து எழுதிய சிலரின் கருத்துக்களுடன் உடன் படுகிறேன். முதலாவது கு.சா அண்ணா சொன்ன மாதிரி அந்த மனிசன் தகப்பன் ஸ்தானத்தில இருக்க வேண்டிய ஆள். ஊரிலே பல அத்தான் மார் தங்களின் மச்சாள் மாருக்கு சொந்த தகப்பன் போல மாப்பிள்ளை தேடி, செலவு செய்து கலியாணம் கட்டி வச்சிருக்கிறதை நான் கண்டிருக்கிறேன். அப்படியான நிலையிலே இருக்க வேண்டிய மனிசன் இப்படி வேலி பாஞ்சது அழகல்ல. இரண்டாவது அண்ணன் நெடுக்சின் கருத்து. எல்லா உயிரினங்களுக்கும் ஓமோன் சுரக்கிறது இயற்கை தான் ஆனால் அதை கட்டுப் படுத்துவதால் தான் மனிதன் விலங்கை விட ஒரு படிமேலே இருக்கிறான். அப்பிடி கட்டுப் படுத்த முடியாதவனை எப்பிடி மனிசன் எண்டுறது. அவருக்கு அப்படியான விசயங்களில் பலவீனம் இருந்தால் மருத்துவ உதவியை நாடலாம் அல்லது தியானம் யோகா போல ஏதாவது ஒன்றின் மூலம் மனதை ஒருநிலைப் படுத்த முயன்றிருக்கலாம்.

இதிலே பெரிய தவறு விட்டது அக்காகாறி தான். சொந்த தங்கச்சிய தன்னட பிள்ளைகளை பாக்கவும், புருசனின்ட உடுப்பு ஈறா அயர்ன் பண்ணவும் ஊரில இருந்து எடுப்பிச்சு வேலைக் காரி மாதிரி பாவிச்சிருக்கிரா. அவா வேலைக்கு போறவா எண்டாலும் ஓரளவுக்கு பரவாயில்லை ஆனால் அவ வகுப்பு எண்டு ஊர் சுத்திக்கொண்டும், நண்பிகளோட கும்மாளமடிச்சுக் கொண்டும் திரிஞ்சிருக்கிரா. தன்னால் பார்க்க உடியாது எண்டு தெரிஞ்சிருந்தால் மூண்டு பிள்ளையள பெத்திருக்கக் கூடாது, அப்பிடி பெத்திருந்தாலும் உதவிக்கு அவவின் அல்லது புருசனின் தாயை கூப்பிட்டு வச்சிருப்பதே சிறந்தது.

அடுத்த தவறு புருசனில. மனைவியின் சொந்த தங்கச்சியை பாதுகாத்து கரை சேர்க்க வேண்டியவர் அப்படி ஒரு வேலை சித்தத்தை மன்னிக்க முடியாது. அவர் அந்த ஏரியால வீக்கான ஆம்பிளை எண்டா மனிசியோடை கதைச்சு மச்சாளை ஊருக்கு அனுப்பியிருக்கோணும் அல்லது தனிய போக விட்டிருக்கோணும் அல்லது நல்ல ஒரு மாப்பிள்ளையாய் பாத்து கட்டி வச்சிருக்கோணும் இதை தான் ஊரில "தவிச்ச முயல் அடிக்கிறது" எண்டு சொல்லுவார்கள்.

மூண்டாவது தங்கச்சிக்காறியில. சொந்த அக்காவின் வாழ்க்கை இதனால பாழாகும் எண்டு அவ யோசிச்சு நடந்திருக்கோணும். தன்ட உணர்சிகளுக்கு வடிகாலாக சொந்த அத்தானையே எப்பிடி பாவிக்கலாம்? அதோடு தனது எதிர்காலம் பற்றி யோசிக்காமல் நடந்திருக்கிறா.

இதிலே பல பேர் அந்த மனிசனிண்டைய சுடுதண்ணி ஊத்தி அவிச்சு, வெட்டி, பொரிச்சு சொசேஜ் கறி செய்ய ரெடியாய் இருக்கினம் ஆனால் பல புலம்பெயர் தமிழ் பெண்களும் தவறு விடுகிறார்கள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இங்க பல பொம்பிளையளுக்கு புருஷன் மார் காசு மெசின் மாதிரி. தகுத்திக்கு மீறின பெரிய வீடு வேணும், திறமான கார் வேணும், கோயிலுக்கு வாற பொம்பிளயள விட தங்களுக்கு அதிகமாய் நகை நட்டு வேணும் எண்டா புருஷன் காறன் மூண்டு நாலு வேலையெண்டு இரவு பகலா மாடு மாதிரி வேலை செய்யோணும். பிறகு அதுக்கு ஏற்ற கவனிப்பு வீட்டில கிடைச்சாலும்

பறவாயில்லை. சில மனிசிமார் புருஷனை கிட்டயும் வர விடாதுகள். அப்பிடியான ஆக்களால தான் இப்பிடியான சம்பவங்கள் அதிகம் நடக்குது.

புருஷன் வேலைக்கு போக முதல் ஒரு முத்தம், புருஷன் வேலையால் வந்து ஒரு முத்தம், ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அண்டைக்கு நடந்த விசயங்களை கதைப்பது இப்பிடி செய்தால் உருப்படியான எந்த ஆம்பிளைக்கும் பொம்பிளைக்கும் வெளி பாயுற

எண்ணமே வராது. வீட்ட காலைச்சு போகும் போது, மனிசி தான் ஊர் சுற்றப் போனால் எப்பிடித்தான் குடும்பம் உருப்படும்? அதோடு திருமணமாகாத ஆணோ பெண்ணோ இன்னொரு தம்பதிகளுடன் நீண்ட காலம் இருப்பது கூடாத விடயம். என்னை பொறுத்த வரைக்கும் தம்பதிகளின் பெற்றோர் தவிர எவருமே நீண்ட காலம் தங்கக் கூடாது. எனக்கு கூட தம்பி இங்கு தான் இருக்கிறான் ஆனால் தனிய இருக்கிறான். அடிக்கடி வருவான், சாப்பிடுவான், கதைப்பன் பிறகு போய் விடுவான். எனக்கு எமது தனிமை (privacy) முக்கியம். அவனுக்கும் அவனது சுதந்திரம் முக்கியம் என்பதால நல்ல புரிந்துணர்வு இருக்கு. எனது அண்ணா திருமணம் செய்து போன போதும் கூட நான் இப்பிடித்தான் இருந்தேன்.

அடுத்தது எல்லாம் நடந்து முடிய மனிசிய சமாதானப்படுத்த வெளி நாடு கூட்டிக்கொண்டு போனாராம், அவவும் அதுக்கு பிறகு ஓகேயாம். நடை முறை சாத்தியம் இல்லாத விடயம். உறவுகளிலே ஒரு கீறல் விழுந்தாலே போதுமானது அது வாழ்க்கை முழுவதும் பரஸ்பர நம்பிக்கையை பாதிக்கும். விசேசமாக பொம்பிளயள் சந்தேகப்படத் தொடங்கினால் வாழ்க்கை நரகமே. இவை எல்லாம் நடக்க முதலே அவர் எங்காவது குடும்பத்தை கூட்டிக் கொண்டு போயிருக்க வேணும்.

...

என்னால் ஒரு கேள்விக்கு மட்டும் விடை காண முடியல்ல... இப்படியான தப்புகள் நடப்பதற்கு யார் காரணம்?...

1)மாதவியின் கணவனா?[பெண்கள் என்டால் எப்படியும் சமாளிக்கலாம் என்ட இப்படியான ஆண்கள் எப்படிப்பட்ட தப்பையும் செய்வார்கள்]

2)மாதவியா?[சொந்த தங்கச்சியை வீட்டில் வேலைக்காரியாக பாவிக்கிற,தன்ட தங்கச்சிக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை மறந்தது இவர் செய்த தப்பு]

3)மாதவியின் தங்கச்சியா?[ஊரில் கஸ்டப்பட்டுக் கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து நல்ல சாப்பாடு,துணிமணி கொடுத்தால் அதையும் மீறி சொந்த தமக்கைக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது]

குடும்பப் பெண்ணின் வீட்டு நிலை அறிந்து செயல்படாத, பொறுப்பற்ற தன்மை ஆணின் சபலப் புத்திக்கு மனதில் உருக் கொடுத்திருக்கலாம்; தங்கையின் தன்னிலையை/ எதிர் காலத்தை யோசிக்காத போக்கு ஆணுக்கு செயல்வடிவில் இடம் கொடுத்திருக்கலாம்.

இதில் எதுவுமே சீரான வாழ்க்கைக்கு உதவாது. இந்நிலை அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளையும் பாதிக்கும்.

மூவருமே தமது அலுவல்களில் முழு சுயநலவாதிகள்! ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கைத் துரோகிகள்!!

இங்கே கருத்து எழுதிய சிலரின் கருத்துக்களுடன் உடன் படுகிறேன். முதலாவது கு.சா அண்ணா சொன்ன மாதிரி அந்த மனிசன் தகப்பன் ஸ்தானத்தில இருக்க வேண்டிய ஆள். ஊரிலே பல அத்தான் மார் தங்களின் மச்சாள் மாருக்கு சொந்த தகப்பன் போல மாப்பிள்ளை தேடி, செலவு செய்து கலியாணம் கட்டி வச்சிருக்கிறதை நான் கண்டிருக்கிறேன். அப்படியான நிலையிலே இருக்க வேண்டிய மனிசன் இப்படி வேலி பாஞ்சது அழகல்ல. இரண்டாவது அண்ணன் நெடுக்சின் கருத்து. எல்லா உயிரினங்களுக்கும் ஓமோன் சுரக்கிறது இயற்கை தான் ஆனால் அதை கட்டுப் படுத்துவதால் தான் மனிதன் விலங்கை விட ஒரு படிமேலே இருக்கிறான். அப்பிடி கட்டுப் படுத்த முடியாதவனை எப்பிடி மனிசன் எண்டுறது. அவருக்கு அப்படியான விசயங்களில் பலவீனம் இருந்தால் மருத்துவ உதவியை நாடலாம் அல்லது தியானம் யோகா போல ஏதாவது ஒன்றின் மூலம் மனதை ஒருநிலைப் படுத்த முயன்றிருக்கலாம்.

இதிலே பெரிய தவறு விட்டது அக்காகாறி தான். சொந்த தங்கச்சிய தன்னட பிள்ளைகளை பாக்கவும், புருசனின்ட உடுப்பு ஈறா அயர்ன் பண்ணவும் ஊரில இருந்து எடுப்பிச்சு வேலைக் காரி மாதிரி பாவிச்சிருக்கிரா. அவா வேலைக்கு போறவா எண்டாலும் ஓரளவுக்கு பரவாயில்லை ஆனால் அவ வகுப்பு எண்டு ஊர் சுத்திக்கொண்டும், நண்பிகளோட கும்மாளமடிச்சுக் கொண்டும் திரிஞ்சிருக்கிரா. தன்னால் பார்க்க உடியாது எண்டு தெரிஞ்சிருந்தால் மூண்டு பிள்ளையள பெத்திருக்கக் கூடாது, அப்பிடி பெத்திருந்தாலும் உதவிக்கு அவவின் அல்லது புருசனின் தாயை கூப்பிட்டு வச்சிருப்பதே சிறந்தது.

அடுத்த தவறு புருசனில. மனைவியின் சொந்த தங்கச்சியை பாதுகாத்து கரை சேர்க்க வேண்டியவர் அப்படி ஒரு வேலை சித்தத்தை மன்னிக்க முடியாது. அவர் அந்த ஏரியால வீக்கான ஆம்பிளை எண்டா மனிசியோடை கதைச்சு மச்சாளை ஊருக்கு அனுப்பியிருக்கோணும் அல்லது தனிய போக விட்டிருக்கோணும் அல்லது நல்ல ஒரு மாப்பிள்ளையாய் பாத்து கட்டி வச்சிருக்கோணும் இதை தான் ஊரில "தவிச்ச முயல் அடிக்கிறது" எண்டு சொல்லுவார்கள்.

மூண்டாவது தங்கச்சிக்காறியில. சொந்த அக்காவின் வாழ்க்கை இதனால பாழாகும் எண்டு அவ யோசிச்சு நடந்திருக்கோணும். தன்ட உணர்சிகளுக்கு வடிகாலாக சொந்த அத்தானையே எப்பிடி பாவிக்கலாம்? அதோடு தனது எதிர்காலம் பற்றி யோசிக்காமல் நடந்திருக்கிறா.

இதிலே பல பேர் அந்த மனிசனிண்டைய சுடுதண்ணி ஊத்தி அவிச்சு, வெட்டி, பொரிச்சு சொசேஜ் கறி செய்ய ரெடியாய் இருக்கினம் ஆனால் பல புலம்பெயர் தமிழ் பெண்களும் தவறு விடுகிறார்கள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இங்க பல பொம்பிளையளுக்கு புருஷன் மார் காசு மெசின் மாதிரி. தகுத்திக்கு மீறின பெரிய வீடு வேணும், திறமான கார் வேணும், கோயிலுக்கு வாற பொம்பிளயள விட தங்களுக்கு அதிகமாய் நகை நட்டு வேணும் எண்டா புருஷன் காறன் மூண்டு நாலு வேலையெண்டு இரவு பகலா மாடு மாதிரி வேலை செய்யோணும். பிறகு அதுக்கு ஏற்ற கவனிப்பு வீட்டில கிடைச்சாலும்

பறவாயில்லை. சில மனிசிமார் புருஷனை கிட்டயும் வர விடாதுகள். அப்பிடியான ஆக்களால தான் இப்பிடியான சம்பவங்கள் அதிகம் நடக்குது.

புருஷன் வேலைக்கு போக முதல் ஒரு முத்தம், புருஷன் வேலையால் வந்து ஒரு முத்தம், ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அண்டைக்கு நடந்த விசயங்களை கதைப்பது இப்பிடி செய்தால் உருப்படியான எந்த ஆம்பிளைக்கும் பொம்பிளைக்கும் வெளி பாயுற

எண்ணமே வராது. வீட்ட காலைச்சு போகும் போது, மனிசி தான் ஊர் சுற்றப் போனால் எப்பிடித்தான் குடும்பம் உருப்படும்? அதோடு திருமணமாகாத ஆணோ பெண்ணோ இன்னொரு தம்பதிகளுடன் நீண்ட காலம் இருப்பது கூடாத விடயம். என்னை பொறுத்த வரைக்கும் தம்பதிகளின் பெற்றோர் தவிர எவருமே நீண்ட காலம் தங்கக் கூடாது. எனக்கு கூட தம்பி இங்கு தான் இருக்கிறான் ஆனால் தனிய இருக்கிறான். அடிக்கடி வருவான், சாப்பிடுவான், கதைப்பன் பிறகு போய் விடுவான். எனக்கு எமது தனிமை (privacy) முக்கியம். அவனுக்கும் அவனது சுதந்திரம் முக்கியம் என்பதால நல்ல புரிந்துணர்வு இருக்கு. எனது அண்ணா திருமணம் செய்து போன போதும் கூட நான் இப்பிடித்தான் இருந்தேன்.

அடுத்தது எல்லாம் நடந்து முடிய மனிசிய சமாதானப்படுத்த வெளி நாடு கூட்டிக்கொண்டு போனாராம், அவவும் அதுக்கு பிறகு ஓகேயாம். நடை முறை சாத்தியம் இல்லாத விடயம். உறவுகளிலே ஒரு கீறல் விழுந்தாலே போதுமானது அது வாழ்க்கை முழுவதும் பரஸ்பர நம்பிக்கையை பாதிக்கும். விசேசமாக பொம்பிளயள் சந்தேகப்படத் தொடங்கினால் வாழ்க்கை நரகமே. இவை எல்லாம் நடக்க முதலே அவர் எங்காவது குடும்பத்தை கூட்டிக் கொண்டு போயிருக்க வேணும்.

கருத்துகள் அனல் பறந்துது நானும் பாத்தன் . மெயினை வெட்டி ரசம் வைக்கிற அளவுக்கு போச்சுது . தும்பளை உங்கடை கருத்து தான் என்ர கருத்தும் . ஒரு பச்சை தான் என்னட்டை கிடக்கு :) :) :)

இந்தக்கதை உண்மைக்கதையா அல்லது ரதியின் சொந்தக்கற்பனையோ என்று கூறப்படவில்லை, தவிர இதன் தலைப்பு (கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே ) விளங்கவில்லை. இவற்றுக்கும் மேலாக ரதியே மேற்கண்ட கதைபற்றி கருத்துக்கூறியவர்கள்பற்றி இவ்வாறு கிண்டலாக ஏதோ சொல்லி உள்ளார்.

ஈழத்தில் நடந்த துயரத்தைப் பற்றிய கதையை கொண்டு வந்து இணைத்தால் ஒருவரும் வாசிக்க,பதிலளிக்க மாட்டினம் ஆனால் இப்படியான கதைகள் என்டால் :icon_mrgreen:

இங்கு சுண்டலும், நெடுக்காலபோவானும் மனநல மருத்துவமனைக்கு செல்லவேண்டும் எனும்வரை கருத்துக்கள் பகிரப்பட்டது வேதனை. முசுப்பாத்தியாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் விடயமா அல்லது ஏதாவது உள்குத்துக்களா அல்லது உண்மையான ஓர் தேடலா என்று அறியமுடியாமையால் இங்கு கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்னர் நான்கு தடவைகள் சிந்திக்கவேண்டியுள்ளது.

யாரும் இப்படியான தப்புகளை செய்ய முன்பு பின்னால் என்ன நடக்கும் என்று சிந்திப்பதில்லை.சிந்திக்க குரங்கு மனம் இடம் கொடுப்பதும் இல்லை இது தான் யதார்த்தம்.

ஒரு ஆணும் பெண்ணும் முதல் செய்யும் தப்பு திருமணபதிவிற்கு இடும் கையொப்பம் தான்.இங்குதான் இருவரும் விடும் பிழைகள்.இதை சரி செய்வதற்காக(ஒருவரை ஒருவர் திருப்திபடுத்துவதற்காக) வாழ் நாள் பூராகவும் கடுமையாக உழைக்கிறார்கள்.இதில் வெற்றி பெற்றவர்கள் மிகவும் அரிது.இவரை பொறுத்தவரை மீண்டும் ஒரு பிழை செய்து விட்டார்.என்னை பொறுத்தவரை நான்பிழைவிட்டு மனைவியிடம் மாட்டினால் தற்கொலை செய்வதே மேல்.காரணம் ஒரு நாளைக்கு இரண்டு தரமாவது நினைவூட்டுவாள்

இங்கு சுண்டலும், நெடுக்காலபோவானும் மனநல மருத்துவமனைக்கு செல்லவேண்டும் எனும்வரை கருத்துக்கள் பகிரப்பட்டது வேதனை. முசுப்பாத்தியாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் விடயமா அல்லது ஏதாவது உள்குத்துக்களா அல்லது உண்மையான ஓர் தேடலா என்று அறியமுடியாமையால் இங்கு கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்னர் நான்கு தடவைகள் சிந்திக்கவேண்டியுள்ளது.

கலைஞன் நெடுக்கண்ணாவும் சுண்டலும் லண்டன் பெட்டைகளைபற்றி தப்பா எழுதினபடியால்தான் நான் அப்படி எழுதினேன்... இருவரும் சொல்லுவதையும் கேட்காமல் அவர்கள் இஸ்ரத்துக்கு எழுதினார்கள்...பத்து விரலும் ஒரு மாதிரி இல்லைத்தானே... ஒரு சிலர் தப்பு பண்ணுவதற்காக எல்லோரும் அப்படி என்று எழுதுவது தப்புத்தானே.. மற்றப்படி நான் சீரியஸாக மன நல மருத்துவமனைக்கு அனுப்பவேணும் என்று எழுதவில்லை... பகிடிக்குத்தான் எழுதினேன்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதுல யார் சரி யார் பிழை என்டதுக்கப்பால் இதைப்பற்றி கதைக்க எல்லாருக்கும் குசியாக இருக்குது என்பதே உண்மை.காரனம் இப்பவும் எங்களுக்கு சாதரன விசயங்களும் பேசாப்பொருள் தான்.மற்றும் படி எத்தனை அத்தான்மார் மனைவி இறந்த பின் மைத்துனியை மணந்திருக்கினம்.பிளை சரி எல்லாம் சம்பந்தப்பட்டவர்களையும் சூழ்நிலையையும் பொறுத்தது.நாங்கள் இங்க புடுங்குப்படுக்கொன்டிருக்க அந்தாள் இரன்டு பேரோடையும் குடும்பம் நடத்துதோ யார் கன்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதை உண்மைக்கதையா அல்லது ரதியின் சொந்தக்கற்பனையோ என்று கூறப்படவில்லை, தவிர இதன் தலைப்பு (கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே ) விளங்கவில்லை. இவற்றுக்கும் மேலாக ரதியே மேற்கண்ட கதைபற்றி கருத்துக்கூறியவர்கள்பற்றி இவ்வாறு கிண்டலாக ஏதோ சொல்லி உள்ளார்.

கலைஞன் இது உண்மையாக நடந்த சம்பவம் தான்...பெயரும்,ஹொலிடே போன இடமும் மாற்றப்பட்டு உள்ளது...பொதுவாக போரில் நடந்த வடுக்களை பற்றிய கதைக்கு பதிலளிப்பதை விட இப்படியான கதைக்கு தான் கள உறவுகள் அதிகம் பதிலளிக்கிறார்கள் என்பதற்காகத்[மன வருத்தத்தில்] அதை எழுதினேன்

இங்கே கருத்து எழுதிய சிலரின் கருத்துக்களுடன் உடன் படுகிறேன். முதலாவது கு.சா அண்ணா சொன்ன மாதிரி அந்த மனிசன் தகப்பன் ஸ்தானத்தில இருக்க வேண்டிய ஆள். ஊரிலே பல அத்தான் மார் தங்களின் மச்சாள் மாருக்கு சொந்த தகப்பன் போல மாப்பிள்ளை தேடி, செலவு செய்து கலியாணம் கட்டி வச்சிருக்கிறதை நான் கண்டிருக்கிறேன். அப்படியான நிலையிலே இருக்க வேண்டிய மனிசன் இப்படி வேலி பாஞ்சது அழகல்ல. இரண்டாவது அண்ணன் நெடுக்சின் கருத்து. எல்லா உயிரினங்களுக்கும் ஓமோன் சுரக்கிறது இயற்கை தான் ஆனால் அதை கட்டுப் படுத்துவதால் தான் மனிதன் விலங்கை விட ஒரு படிமேலே இருக்கிறான். அப்பிடி கட்டுப் படுத்த முடியாதவனை எப்பிடி மனிசன் எண்டுறது. அவருக்கு அப்படியான விசயங்களில் பலவீனம் இருந்தால் மருத்துவ உதவியை நாடலாம் அல்லது தியானம் யோகா போல ஏதாவது ஒன்றின் மூலம் மனதை ஒருநிலைப் படுத்த முயன்றிருக்கலாம்.

இதிலே பெரிய தவறு விட்டது அக்காகாறி தான். சொந்த தங்கச்சிய தன்னட பிள்ளைகளை பாக்கவும், புருசனின்ட உடுப்பு ஈறா அயர்ன் பண்ணவும் ஊரில இருந்து எடுப்பிச்சு வேலைக் காரி மாதிரி பாவிச்சிருக்கிரா. அவா வேலைக்கு போறவா எண்டாலும் ஓரளவுக்கு பரவாயில்லை ஆனால் அவ வகுப்பு எண்டு ஊர் சுத்திக்கொண்டும், நண்பிகளோட கும்மாளமடிச்சுக் கொண்டும் திரிஞ்சிருக்கிரா. தன்னால் பார்க்க உடியாது எண்டு தெரிஞ்சிருந்தால் மூண்டு பிள்ளையள பெத்திருக்கக் கூடாது, அப்பிடி பெத்திருந்தாலும் உதவிக்கு அவவின் அல்லது புருசனின் தாயை கூப்பிட்டு வச்சிருப்பதே சிறந்தது.

அடுத்த தவறு புருசனில. மனைவியின் சொந்த தங்கச்சியை பாதுகாத்து கரை சேர்க்க வேண்டியவர் அப்படி ஒரு வேலை சித்தத்தை மன்னிக்க முடியாது. அவர் அந்த ஏரியால வீக்கான ஆம்பிளை எண்டா மனிசியோடை கதைச்சு மச்சாளை ஊருக்கு அனுப்பியிருக்கோணும் அல்லது தனிய போக விட்டிருக்கோணும் அல்லது நல்ல ஒரு மாப்பிள்ளையாய் பாத்து கட்டி வச்சிருக்கோணும் இதை தான் ஊரில "தவிச்ச முயல் அடிக்கிறது" எண்டு சொல்லுவார்கள்.

மூண்டாவது தங்கச்சிக்காறியில. சொந்த அக்காவின் வாழ்க்கை இதனால பாழாகும் எண்டு அவ யோசிச்சு நடந்திருக்கோணும். தன்ட உணர்சிகளுக்கு வடிகாலாக சொந்த அத்தானையே எப்பிடி பாவிக்கலாம்? அதோடு தனது எதிர்காலம் பற்றி யோசிக்காமல் நடந்திருக்கிறா.

இதிலே பல பேர் அந்த மனிசனிண்டைய சுடுதண்ணி ஊத்தி அவிச்சு, வெட்டி, பொரிச்சு சொசேஜ் கறி செய்ய ரெடியாய் இருக்கினம் ஆனால் பல புலம்பெயர் தமிழ் பெண்களும் தவறு விடுகிறார்கள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இங்க பல பொம்பிளையளுக்கு புருஷன் மார் காசு மெசின் மாதிரி. தகுத்திக்கு மீறின பெரிய வீடு வேணும், திறமான கார் வேணும், கோயிலுக்கு வாற பொம்பிளயள விட தங்களுக்கு அதிகமாய் நகை நட்டு வேணும் எண்டா புருஷன் காறன் மூண்டு நாலு வேலையெண்டு இரவு பகலா மாடு மாதிரி வேலை செய்யோணும். பிறகு அதுக்கு ஏற்ற கவனிப்பு வீட்டில கிடைச்சாலும்

பறவாயில்லை. சில மனிசிமார் புருஷனை கிட்டயும் வர விடாதுகள். அப்பிடியான ஆக்களால தான் இப்பிடியான சம்பவங்கள் அதிகம் நடக்குது.

புருஷன் வேலைக்கு போக முதல் ஒரு முத்தம், புருஷன் வேலையால் வந்து ஒரு முத்தம், ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அண்டைக்கு நடந்த விசயங்களை கதைப்பது இப்பிடி செய்தால் உருப்படியான எந்த ஆம்பிளைக்கும் பொம்பிளைக்கும் வெளி பாயுற

எண்ணமே வராது. வீட்ட காலைச்சு போகும் போது, மனிசி தான் ஊர் சுற்றப் போனால் எப்பிடித்தான் குடும்பம் உருப்படும்? அதோடு திருமணமாகாத ஆணோ பெண்ணோ இன்னொரு தம்பதிகளுடன் நீண்ட காலம் இருப்பது கூடாத விடயம். என்னை பொறுத்த வரைக்கும் தம்பதிகளின் பெற்றோர் தவிர எவருமே நீண்ட காலம் தங்கக் கூடாது. எனக்கு கூட தம்பி இங்கு தான் இருக்கிறான் ஆனால் தனிய இருக்கிறான். அடிக்கடி வருவான், சாப்பிடுவான், கதைப்பன் பிறகு போய் விடுவான். எனக்கு எமது தனிமை (privacy) முக்கியம். அவனுக்கும் அவனது சுதந்திரம் முக்கியம் என்பதால நல்ல புரிந்துணர்வு இருக்கு. எனது அண்ணா திருமணம் செய்து போன போதும் கூட நான் இப்பிடித்தான் இருந்தேன்.

அடுத்தது எல்லாம் நடந்து முடிய மனிசிய சமாதானப்படுத்த வெளி நாடு கூட்டிக்கொண்டு போனாராம், அவவும் அதுக்கு பிறகு ஓகேயாம். நடை முறை சாத்தியம் இல்லாத விடயம். உறவுகளிலே ஒரு கீறல் விழுந்தாலே போதுமானது அது வாழ்க்கை முழுவதும் பரஸ்பர நம்பிக்கையை பாதிக்கும். விசேசமாக பொம்பிளயள் சந்தேகப்படத் தொடங்கினால் வாழ்க்கை நரகமே. இவை எல்லாம் நடக்க முதலே அவர் எங்காவது குடும்பத்தை கூட்டிக் கொண்டு போயிருக்க வேணும்.

தும்பளையானின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்...கல்யாணம் முடித்தவுடன் தனியாகப் போய் விட வேண்டும் அது தான் குடும்பத்திற்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுண்டலும், நெடுக்காலபோவானும் மனநல மருத்துவமனைக்கு செல்லவேண்டும் எனும்வரை கருத்துக்கள் பகிரப்பட்டது வேதனை. முசுப்பாத்தியாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் விடயமா அல்லது ஏதாவது உள்குத்துக்களா அல்லது உண்மையான ஓர் தேடலா என்று அறியமுடியாமையால் இங்கு கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்னர் நான்கு தடவைகள் சிந்திக்கவேண்டியுள்ளது.

கலைஞன்.. எங்களை திட்டாதவங்க யார் இருக்காங்க. காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என்று நம்ம பெரியவங்க சொன்னதை வைச்சு நாங்களே எங்கள் மனசுக்கு எண்ணெய் தடவிக்க வேண்டியது தான். :):lol:

கலைஞன் நெடுக்கண்ணாவும் சுண்டலும் லண்டன் பெட்டைகளைபற்றி தப்பா எழுதினபடியால்தான் நான் அப்படி எழுதினேன்... இருவரும் சொல்லுவதையும் கேட்காமல் அவர்கள் இஸ்ரத்துக்கு எழுதினார்கள்...பத்து விரலும் ஒரு மாதிரி இல்லைத்தானே... ஒரு சிலர் தப்பு பண்ணுவதற்காக எல்லோரும் அப்படி என்று எழுதுவது தப்புத்தானே.. மற்றப்படி நான் சீரியஸாக மன நல மருத்துவமனைக்கு அனுப்பவேணும் என்று எழுதவில்லை... பகிடிக்குத்தான் எழுதினேன்... :rolleyes:

நாங்க நினைச்சம்.. நீங்க பகிடிக்கு எழுதுறீங்க என்று. இப்ப நீங்க கொஞ்சம் சீரியஸ் இருக்கிறாப் போல சொன்னதுக்கு அப்புறம்.. நாங்க வாழாதிருக்க முடியாது. :o

நாங்க ஒன்றும் பெட்டையளைப் பற்றி.. கற்பனையை எழுதிக் கிட்டு இருக்கல்ல. நம் கண் முன்னால பெட்டையள்.. நாயாகி செய்யுற கறுமங்களை தான் எழுதிறம்..! ஒரு சிலர் என்றாலும் அவையும் பெட்டையள் தானே. ஏன் அந்த ஒரு சிலரை தப்புச் செய்ய மற்றைய பெண்கள் அனுமதிக்கினம்..????! அதுமட்டுமன்றி.. அந்த ஒரு சிலர் பலருக்கு உதாரணமாகவும் பலராக பல்கிப் பெருகவும்.. அபாயம் உண்டு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் அண்ணா ஒரு பச்சை

அப்பா டா 5 பக்கம் போன பின் தான் நான் இந்த தலைப்பையே வாசித்தேன்.

இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள்>? வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.