Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ

அர்ஜீன்...யார் சொன்னது புலிகள் காலத்தலை பாலியல் வல்லுறவு நடக்கவில்லையெண்டு 1985 ம் ஆண்டு மாத்தறையிலை மல்லியாராச்சியின்ரை மகள் மன்னம்பேரியை கெடுத்தவங்கள். புத்தளத்திலை புதியுதின் பாத்திமாவை கெடுத்தவங்கள் இதெல்லாம் புலிகளின்ரை காலத்திலைதானே நடந்தது. நான் 1900 ம் ஆண்டு உவா இமெல்டாவை டெல்லியிலை சந்திக்கும் பொழுதே உதைபற்றி கதைச்சனான்.

விசுகு..புலிகள் காலத்திலை பாலியள் வல்லுறவா இருக்கவே இருக்காது காரணம் புலிகள் காலத்திலை சாதாரணமாய் கணவன் மனைவியே உறவு வைத்ததில்லை அவ்வளவு கட்டுப்பாடாய் இருந்தார்கள். அதுக்குள்ளை எப்பிடி பாலியல் வல்லுறவு நடக்கும்.

தமிழ் சிறி..ஈனத் தமிழிச்சி இமெல்டா .;இப்பவாவது புலிகளை பற்றி புரிந்ததே

அகூதா.. தமிழர்களே இந்த செய்தியினை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தவேண்டும் எனவே ஒபாமா மற்றும் பான்கிமூன் ஆகியோரிற்கு இதனை மின்னஞ்சல் செய்யவேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரி..

நெடுக்காலை போவான். நான் அப்பவே சொன்னான் பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ..பெண்கள் சரியான சந்தர்ப்பவாதியள் ..பச்சோந்தியள். இதனை விஞ்ஞானமே நிருபித்தித்திருக்கு

C6H12O6 : le glusose

C12H22O11 : le saccharose (= sucre à la maison icon10.gif )

C2H6O : éthanol (alcool dans le vin notamment) ou diméthyléther

O2 : dioxygène (qui constitue 21% de l'air)

N2 : diazote (qui constitue 78% de l'air)

CH4 : méthane (principal gaz constituant le gaz naturel)

NH3 : ammoniac

H3PO4 : acide phosphorique

இதைத்தன் என்னுடைய நண்பன் குண்டனும் அன்னிக்கே சொன்னவன்

மிகுதி தொடரும்...

Edited by sathiri

அகூதா.. தமிழர்களே இந்த செய்தியினை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தவேண்டும் எனவே ஒபாமா மற்றும் பான்கிமூன் ஆகியோரிற்கு இதனை மின்னஞ்சல் செய்யவேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரி..

சரி சரி, ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கவேண்டும்.

தங்கச்சி வீணாவின் வேண்டுதலையும் மல்லையூரானின் ஆசையையும் நிறைவேற்றி விடுங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=92450

இன்னும் தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ..இவா இமெல்டாவை பாத்தால் நம்ம பால்மா அமலா பாலின்ரை அக்கா மாதிரியே இருக்கிறா அப்ப அவா சொன்னால் உண்மையாத்தான் இருக்கும்.

புத்தன் . என்னை மாதிரியே 50 வயதிலை சொல்லியிருக்கிறார் அவருக்கும் ஆசா பாசம் இருக்கும்தானே . அவரை எவருமே தொடவில்லையெண்டு ஏக்கமாய் இருக்கலாம்.

குமாரசாமி.. உவள் புள்ளையை ஒருத்தரும் ஏறெடுத்து பாக்கேல்லையெண்ட கவலை போலை யாராவது றிக்கற் போட்டுத்தாங்கோ நான் போய் ஒரு கை பாத்திட்டு வாறன்.

இடம் அரச அலுவலகம். தொல்லைபேசி ட்ரீங் றேன்.. ட்ரீங் றேன் ...

காரியதரிசி : அல்லோ, யாவ்னா கவர்மேந்து ஆபீசு. கூ ஸ் ஸ்பீக்கின்?

மறுபக்கத்தில் : மெத்தன மாத்தையா. மேடம் ஈக்கன்களா?

காரியதரிசி: கொஞ்சம் பொறுங்கோ...... மேடம், மாத்தையா...

அரச அதிபர் பல்லுகளையும் காட்டியபடி: குட்டு மோர்னிங் மிஸ்டர் மத்தாய், கௌ ஆர் யூ?

கத்துறசிங்கு: ஆ, ஆ. அது என்னா புதுசா முச்டர் என்றது, நாம் மேஜர்.

அரச அதிபர் : தெரியும் தானே நேத்து பார்ட்டியால வர ... இப்பத்தானே எழும்பினது...

[ மத்தாய் என்று பார்த்தால் இவன் பாவி வந்து தொலைச்சனே!, முணு முணுக்கிறார்]

கத்துறசிங்கு: ஆ, ஆ, ஆயுபோவங்கு! கோத்தா அடிச்சான், அது என்னா ஸ்டேட்மெண்டு விடுறது எங்கல கேக்காம? ஆ? ஆ? ஐயா ரொம்ப அப்செட்!

அரச அதிபர்: அயிஞ்சு போவங், அவன், அது மத்தாய், மாத்தையா.. எழுதின பிரஸ் ரெலீசை இந்த செக்கிரட்டி தொலைச்சிட்டான். அதால... சொந்தமா பேசி சாரி...குழம்பிடுச்சு சாரி...

கத்துறசிங்கு: ஒக்கே ஒக்கே. அது என்னா அந்த டெல்லிக்காரன் என்னா சென்னான்?

அரச அதிபர்: அவன் என்னை டெல்லிக்கே கவர்னரா போடுறேன் அங்கே வாரியா எண்டான், நான் மாட்டேன் என்று சொல்லிட்டேன்

கத்துறசிங்கு: அயித்தனே பாத்தேன். சரி நான் பேந்து வரன். பை!

அரச அதிபர்: பை பை ( அப்பாடா, இது சரிவராது. எப்படியாவது மத்தாய் சொன்னமாதிரி இவங்களை போட்டுக்கொடுக்க வேண்டியது தான், கொலைகார பாவிகள் - முணுமுணுக்கிறார். அதுதான் பிராயச்சித்தம்)

சரி சரி, ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கவேண்டும்.

தங்கச்சி வீணாவின் வேண்டுதலையும் மல்லையூரானின் ஆசையையும் நிறைவேற்றி விடுங்கள்: http://www.yarl.com/...showtopic=92450

இன்னும் தொடராது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான். நான் அப்பவே சொன்னான் பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ..பெண்கள் சரியான சந்தர்ப்பவாதியள் ..பச்சோந்தியள். இதனை விஞ்ஞானமே நிருபித்தித்திருக்கு

C6H12O6 : le glusose

C12H22O11 : le saccharose (= sucre à la maison icon10.gif )

C2H6O : éthanol (alcool dans le vin notamment) ou diméthyléther

O2 : dioxygène (qui constitue 21% de l'air)

N2 : diazote (qui constitue 78% de l'air)

CH4 : méthane (principal gaz constituant le gaz naturel)

NH3 : ammoniac

H3PO4 : acide phosphorique

இதைத்தன் என்னுடைய நண்பன் குண்டனும் அன்னிக்கே சொன்னவன்

மிகுதி தொடரும்...

அது சரி சாத்து அண்ணா.. உந்த இரசாயனப் பெயர்களை உங்கட மகளோ ரைப் பண்ணி தந்தவா. பிரஷ்சு மொழியில் இருக்கு.. இல்ல வெட்டி ஒட்டும் போது.. அதுவும் ஒட்டிட்டோ. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இடம் அரச அலுவலகம். தொல்லைபேசி ட்ரீங் றேன்.. ட்ரீங் றேன் ...

காரியதரிசி : அல்லோ, யாவ்னா கவர்மேந்து ஆபீசு. கூ ஸ் ஸ்பீக்கின்?

மறுபக்கத்தில் : மெத்தன மாத்தையா. மேடம் ஈக்கன்களா?

காரியதரிசி: கொஞ்சம் பொறுங்கோ...... மேடம், மாத்தையா...

அரச அதிபர் பல்லுகளையும் காட்டியபடி: குட்டு மோர்னிங் மிஸ்டர் மத்தாய், கௌ ஆர் யூ?

கத்துறசிங்கு: ஆ, ஆ. அது என்னா புதுசா முச்டர் என்றது, நாம் மேஜர்.

அரச அதிபர் : தெரியும் தானே நேத்து பார்ட்டியால வர ... இப்பத்தானே எழும்பினது...

[ மத்தாய் என்று பார்த்தால் இவன் பாவி வந்து தொலைச்சனே!, முணு முணுக்கிறார்]

கத்துறசிங்கு: ஆ, ஆ, ஆயுபோவங்கு! கோத்தா அடிச்சான், அது என்னா ஸ்டேட்மெண்டு விடுறது எங்கல கேக்காம? ஆ? ஆ? ஐயா ரொம்ப அப்செட்!

அரச அதிபர்: அயிஞ்சு போவங், அவன், அது மத்தாய், மாத்தையா.. எழுதின பிரஸ் ரெலீசை இந்த செக்கிரட்டி தொலைச்சிட்டான். அதால... சொந்தமா பேசி சாரி...குழம்பிடுச்சு சாரி...

கத்துறசிங்கு: ஒக்கே ஒக்கே. அது என்னா அந்த டெல்லிக்காரன் என்னா சென்னான்?

அரச அதிபர்: அவன் என்னை டெல்லிக்கே கவர்னரா போடுறேன் அங்கே வாரியா எண்டான், நான் மாட்டேன் என்று சொல்லிட்டேன்

கத்துறசிங்கு: அயித்தனே பாத்தேன். சரி நான் பேந்து வரன். பை!

அரச அதிபர்: பை பை ( அப்பாடா, இது சரிவராது. எப்படியாவது மத்தாய் சொன்னமாதிரி இவங்களை போட்டுக்கொடுக்க வேண்டியது தான், கொலைகார பாவிகள் - முணுமுணுக்கிறார். அதுதான் பிராயச்சித்தம்)

சரி சரி, ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கவேண்டும்.

தங்கச்சி வீணாவின் வேண்டுதலையும் மல்லையூரானின் ஆசையையும் நிறைவேற்றி விடுங்கள்: http://www.yarl.com/...showtopic=92450

இன்னும் தொடராது

விவகாரமான நகைச்சுவை. நன்றி அகூதா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி வீணாவின் வேண்டுதலையும் மல்லையூரானின் ஆசையையும் நிறைவேற்றி விடுங்கள்:

அகூதா,

எமது புலனாய்வுத் தகவலின் படி...

வீணா தங்கச்சி இல்லை, தம்பி.

நீங்க, சரியா... ஏமாந்து போனியள்.celebrating-smileys.gif

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர்

தமிழ் சிறி..ஈனத் தமிழிச்சி இமெல்டா .;இப்பவாவது புலிகளை பற்றி புரிந்ததே

சாத்திரியாருக்கு உண்மையிலேயே... சாத்திரம் தெரியும் போலை கிடக்குது.biggrin.gif

இதே...பொருள் படத்தான்.... மனதில் யோசித்தேன்.

இதனையொட்டிய தலைப்பை யாழில் வாசித்து விட்டு, இமெல்டா சுகுமாருக்கு பலாலி ஆசிரிய கலாசாலையில் ஏற்பட்ட எதிர்பையடுத்து அவரின் மீது... அனுதாபமே ஏற்பட்டது.

இடம் அரச அலுவலகம். தொல்லைபேசி ட்ரீங் றேன்.. ட்ரீங் றேன் ...

கத்துறசிங்கு: ஒக்கே ஒக்கே. அது என்னா அந்த டெல்லிக்காரன் என்னா சென்னான்?

அரச அதிபர்: அவன் என்னை டெல்லிக்கே கவர்னரா போடுறேன் அங்கே வாரியா எண்டான், நான் மாட்டேன் என்று சொல்லிட்டேன்

இன்னும் தொடராது

அகூதா இப்டி எல்லாம் காமெடியா எழுதுவீங்களா?

நீங்க எப்பவுமே,,சீரியஸ் பேர்வழின்னு நெனைச்சேன் நானு! :)

அகூதா,

எமது புலனாய்வுத் தகவலின் படி...

வீணா தங்கச்சி இல்லை, தம்பி.

நீங்க, சரியா... ஏமாந்து போனியள்.celebrating-smileys.gif

அட, வந்த புலனாய்வு ரிப்போட்டை வாசிக்காமல் விட்டது பிழைதான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ

விசுகு..புலிகள் காலத்திலை பாலியள் வல்லுறவா இருக்கவே இருக்காது காரணம்

புலிகள் காலத்திலை சாதாரணமாய் கணவன் மனைவியே உறவு வைத்ததில்லை

அவ்வளவு கட்டுப்பாடாய் இருந்தார்கள். அதுக்குள்ளை எப்பிடி பாலியல் வல்லுறவு நடக்கும்.

எப்பவுமே இப்படி எதிர்பார்த்து தொடங்கினால்தான் 100க்கு 50ஆவது நாம் நினைப்பதுபோல் நடக்கும். தொடங்கும்போதே அவன் இவளோடு இவன் அவளோடு என்று தொடங்கினால் கடைசியில் பக்கதில் கிடப்பதும் அதுவாகத்தான் முடிடியும்??? :lol: :lol: :lol:

சாத்திரி நல்லாத்தான் எல்லாரையும் தெரிஞ்சு வச்சிருக்கிறீர்கள்.

தொடருங்கள் அட்டகாசத்தை.

அகூதா,

எமது புலனாய்வுத் தகவலின் படி...

வீணா தங்கச்சி இல்லை, தம்பி.

நீங்க, சரியா... ஏமாந்து போனியள்.celebrating-smileys.gif

அகூதா மட்டும் இல்ல.

சே - எல்லாரும் வேஷமப்பா. :D

  • கருத்துக்கள உறவுகள்

சே - எல்லாரும் வேஷமப்பா. :D

நான் அவனில்லை.

உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன். இமெல்டா அவர்களின் செய்தியை படித்ததும் மனமும் உடலும் சூடேறிவிட்டிருந்தது குளியலறையில் நுளைந்து குளிர்ந்த நீரில் நன்றாக அள்ளிக் குளிந்தேன் . குளிர்ந்த நீரில் குளித்ததால் மனமும் உடலும் குளிந்துபோய் இதமாய் இருந்தது. அப்படியே பல்கணியில் போய்நின்று சிகரற் ஒன்றினை எடுத்து பற்றவைத்து புகையை ஆழமாய் இழுத்து விட்டபடி எங்கள் மக்களின் நிலையை நினைத்தேன். குத்தியது நெருஞ்சியாய் மனதில்

சுபேஸ்..இமெல்டா அவர்களிற்கு கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு வயது இல்லை மன்னிக்கவும்.

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை இடை மறித்ததில். நடந்தது மச்....பிடிச்சது கச்........ஒட்டினார்கள் ஸ்கொச்.......விசிலடித்தோம் அரோகரா.......... அரோகரா...........(இவரின் பெயரை நான் எழுதத்தேவையில்லையென நினைக்கிறேன் அனைவரிற்கும் புரிந்திருக்கும்)

சாந்தி.. சுயதணிக்கை சுயதணிக்கை..சுயதணிக்கை..

இணையவன். பலரது கருத்துக்கள் நிருவாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது

இசைக்கலைஞன். :unsure: :unsure: :unsure:

அறிவிலி. இமெல்டா மேடம் நீங்க உண்மையிலேயே நிதானமாய்தான் பேசுறீங்களா இல்லை ஹத்துருசிங்கா தந்த பார்ட்டியிலை ஓவராய் அடிச்சிட்டு பேசுறீங்களா?? ஏனென்னா ஒன்ஸ் ஒவ் போன ரைமிலை நீங்கதான் சொன்னீங்க எமது லாண்டிலை ரெரறிசத்தை எங்கடை ஆமி ஒழிச்சிட்டாங்கள். புலிகள் ஒழிஞ்சிட்டிம் எண்டு. இதென்ன புதிசாய்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை இடை மறித்ததில். நடந்தது மச்....பிடிச்சது கச்........ஒட்டினார்கள் ஸ்கொச்.......விசிலடித்தோம் அரோகரா.......... அரோகரா...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டி. அந்த உருவம் என்னை நோக்கி அசைந்து வந்தது பார்க்கும் போது மனிதன் பாதி குரங்கு பாதி போலத் தெரிந்தது. அது நடந்து வரும் பொழுது அதன் மார்புகள் அங்கும் இங்கும் அசைந்ததில் அது பெண் என்று தெரிந்தது அது எனது கையை பிடித்து உன்னை ஒரு உலகிற்கு அழைத்துச் சொல்கிறேன் அங்கு புலிகளின் ஆட்சி நடக்கின்றது அங்கு பாலியல் வன்முறைகள் இல்லையென்றது. அதன: பின்னால் நடந்து சென்றேன் ஒரு குகையில் வைத்து அந்த உருவம் என்னையே பாலியல் பலாத்காரம் செய்து விட்டது அலறியபடி அதனை உற்றுப்பார்தேன். அட அது இமெல்டா

சுண்டல். சோ ஒண்ணு மட்டும் நன்னா புரியிது யாவ்னாவிலை நிறையப் பேர் என்னை மாதிரியே கடலை போடுறாங்க ஆனால் கடலை போடுறதோடை மட்டும் நிறுத்தாமல் வரம்புமீறி போறாங்க. பட் ஒண் குவெஸ்சன் இமெல்டா ஆன்ரி உங்ககூட நான் கடலை போடலாமா?

கிருபன். இது விழிம்பு நிலை கழிம்புநிலை கடைசி நிலை மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது . காரணம் சோபா சக்தியே ஒரு கேள்வி பதிலில் சொல்லியிருக்கிறார். ஜெயமேகன் கூட அவரது நாவலில் எழுதியுள்ளார் இமெல்டாவில் தட்டிப்பாருங்கள் ணிங் ணிங் என்கிற சத்தம் கேட்கும்.

Edited by sathiri

வீணாவே ஒரு பதிவில் தான் தம்பி என்று சொன்ன ஞாபகம்!

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன். :unsure: :unsure: :unsure:

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி...எனக்கும் ஆப்பா..........நன்னா இருக்குங்கண்ணா................

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "இணையவன். பலரது கருத்துக்கள் நிருவாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது"

இணையவனின் புண்ணியத்தில் நேற்று இன்று இந்த திரி அமைதி பூங்காவாக இருக்கு, நன்றி இணையவன்

Quote: "அறிவிலி. இமெல்டா மேடம் நீங்க உண்மையிலேயே நிதானமாய்தான் பேசுறீங்களா இல்லை ஹத்துருசிங்கா தந்த பார்ட்டியிலை ஓவராய் அடிச்சிட்டு பேசுறீங்களா?? ஏனென்னா ஒன்ஸ் ஒவ் போன ரைமிலை நீங்கதான் சொன்னீங்க எமது லாண்டிலை ரெரறிசத்தை எங்கடை ஆமி ஒழிச்சிட்டாங்கள். புலிகள் ஒழிஞ்சிட்டிம் எண்டு. இதென்ன புதிசாய்"

சாத்தண்ணா பல மனச் சிந்தனையாளர் நீங்க....

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நம்ம, புரட்சிகர தமிழ் தேசியன் கருத்து எழுதியிருந்தால்...

எப்படி இருக்கும், என்று வாசிக்க ஆசையாக உள்ளது சாத்திரியார்.rofl.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இதைப் பார்க்க இரத்தம் கொதிக்குது!

ஈழத்து உறவுகள், என்ன பினாயில் குடிச்சிட்டுத் தூங்குறீங்களா?

டிஸ்கி: எனாகுத் தூக்கம் வருகின்றது! நாளை வந்து மிகுதியை எழுதுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இதைப் பார்க்க இரத்தம் கொதிக்குது!

ஈழத்து உறவுகள், என்ன பினாயில் குடிச்சிட்டுத் தூங்குறீங்களா?

டிஸ்கி: எனாகுத் தூக்கம் வருகின்றது! நாளை வந்து மிகுதியை எழுதுகின்றேன்!

ஆகா..... சூப்பர் புங்கையூரான்.biggrin.giflaugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இதைப் பார்க்க இரத்தம் கொதிக்குது!

ஈழத்து உறவுகள், என்ன பினாயில் குடிச்சிட்டுத் தூங்குறீங்களா?

டிஸ்கி: எனாகுத் தூக்கம் வருகின்றது! நாளை வந்து மிகுதியை எழுதுகின்றேன்!

தோழர் களத்திற்கு வந்தாலே ஒரே டமாஸ்தான் :D

தோழர் களத்திற்கு வந்தாலே ஒரே டமாஸ்தான் :D

ரைட்டு :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.