Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாமன்னர் சுவி.. அபாரம்.. :lol:

அந்த சூரியனில இருந்து பெற்றோல் எடுக்கிற ஐடியா என்னதில்ல..! :lol: :lol:

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதவர்களுக்கு எதுவே புரியாதுதானே.. ஆனால் எல்லாம் புரிந்தமாதிரி தங்களைத் தாங்கள் நம்புவதும், மற்றவர்களையும் தங்களை நம்புமாறு கேட்பதும் பேரழிவைத்தான் தரும்.

"கெடுகுடி சொற்கேளாது" என்று சொல்லக் கூடிய நிலைமைக்குத்தான் களமாளுமன்றம் போகின்றது..

ஆடிக்காற்றில் பறந்து திரியும் அற்ப உமிப்பதர்களின் அட்டகாசம் போன்றதுதான் தேர்தலில் வெல்லப்போகின்றோம் என்ற மமதையில் இங்கு கூச்சலிடுவவர்களினதும்..

  • கருத்துக்கள உறவுகள்

மாமன்னர் சுவி.. அபாரம்.. :lol:

அந்த சூரியனில இருந்து பெற்றோல் எடுக்கிற ஐடியா என்னதில்ல..! :lol: :lol:

யாழ்கள் மன்னர்கள் சபையின் சொல்லின் செல்வர் மா மன்னர் சுவியர் அவர்களின்  நீ....ண்ட ...மதியுரையையடுத்து மன்னர் இசைக்கலைஞர் கொள்கை விளக்கவுரையினை வழங்குவார். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் மன்னர்கள் சபையின் சொல்லின் செல்வர் மா மன்னர் சுவியர் அவர்களின் நீ....ண்ட ...மதியுரையையடுத்து மன்னர் இசைக்கலைஞர் கொள்கை விளக்கவுரையினை வழங்குவார்.

தலைமன்னா.. நன்றிகள் உரித்தாகட்டும்.. :wub:

எமது நான்கு முழுமுதற் கொள்கைகளை இப்பொழுதில் விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்..! <_<

முதலாவது, தமிழின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவுதல்..

அதாவது யாழில் தமிழை கொலைவெறியுடன் :lol:எழுதும் கட்சிக்காரரைக் கூப்பிட்டு கிளாஸ் எடுப்போம்.. (Glass இல்லை Class :icon_mrgreen:). காதலர் கட்ச்சி உறுப்பினர்கள் இப்பொழுதே எங்கள் கண்களில் தெரிகிறார்கள்..! :lol:

இரண்டாவது, தனிமதிதத் தாக்குதல் எதிர்ப்பு.. :huh:

யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம் மன்னர்கள் கவச குண்டலத்துடன் அணிவகுப்பார்கள்..! :icon_mrgreen:

மூன்றாவது, மட்டுக்களின் எதேச்சாதிகாரப் போக்கை ஒழித்தல்.. :rolleyes:

சைலண்டாக வெட்டிவிட்டு தனிமடலில் தொடர்பு கொண்டு தாஜா பண்ணுவதை மன்னர்கள் சபை இனியும் பொறுக்காது.. :lol:

நான்காவது கொள்கையின் விளக்கத்தை மன்னர் வாத்தியார் இப்போது விளக்குவார்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதவர்களுக்கு எதுவே புரியாதுதானே.. ஆனால் எல்லாம் புரிந்தமாதிரி தங்களைத் தாங்கள் நம்புவதும், மற்றவர்களையும் தங்களை நம்புமாறு கேட்பதும் பேரழிவைத்தான் தரும்.

"கெடுகுடி சொற்கேளாது" என்று சொல்லக் கூடிய நிலைமைக்குத்தான் களமாளுமன்றம் போகின்றது..

ஆடிக்காற்றில் பறந்து திரியும் அற்ப உமிப்பதர்களின் அட்டகாசம் போன்றதுதான் தேர்தலில் வெல்லப்போகின்றோம் என்ற மமதையில் இங்கு கூச்சலிடுவவர்களினதும்..

"படித்தவர்கள்" என்பவர்கள் நாம் படித்தவர்கள் படித்தவர்கள் என்று அவர்கள்தான் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.

ஒருவேளை அப்படி எழுத மட்டுமே படித்தார்களோ தெரியவில்லை. (தெரிந்ததை தானே எழுத முடியும்)

செயலில் எதுவும் இல்லை.................

சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு கஞ்சி ஊத்தவே................... படிக்காத மேதைகள் கட்சிக்கு தனிமடல் எழுதும் நிலையில்.

எதை படித்தார்கள் என்பதுதான்? படிக்காத எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

மற்றைய படி நாட்டு மக்களின் துல்லிய புரிதலோடு நகர்வதால்தான் ............... நாடு முழுதும் பாம்பு கொடி பறக்கிறது.

பாம்பின் காலை மக்கள் அறிந்துள்ளார்கள்............... நாம் படித்தவர்கள் என்று எழுத மட்டும் படித்தவர்கள் அதை புரியாது இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிடைத்த இரகசியத்தகவல்களின் படி தங்களது கட்சிக்கு வோட்டு போடும்படி கேட்டு அதக்காக சில பெட்டிகளும் பச்சை புள்ளிகளும் கைமாறப்பட்டதாக அறிகின்றேன் இதுபற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் எனக்கு கிடைத்துள்ளது சம்மந்தப்பட்டவர்கள் நான் அதுபற்றி பேசாது இருக்க வேண்டுமாயின் சில பேட்டிகள் எனக்கும் அனுப்பிவைக்கவும் இல்லையேல் உங்களைப்பற்றி பல இலட்சம் மக்களை வாசகர்களாக கொண்ட யாழ் இணையத்தில் தலைப்பு செய்தியாக போடும்படி வா வி க யின் தலைவர் நிழலியுடாக போட்டுவிடுவேன் என்பதை எச்சரிக்கின்றேன்.

Edited by தமிழ் அரசு

சூரியனிலேயே, தீப்பற்றாமல் எண்ணெய் எடுக்கவிருக்கும் மன்னர் குலாம் கட்சி சுவி மன்னரின் அறிக்கையைப் பார்க்கையில் மனது பகீர் என்கிறது. :D

ஆட்சியும் கிடைத்து விட்டால் யாழே தீயாகும் :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை...........எமது கட்சி சின்னத்தை அவமதிப்பவர்கள் மீது கடும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னா.. நன்றிகள் உரித்தாகட்டும்.. :wub:

எமது நான்கு முழுமுதற் கொள்கைகளை இப்பொழுதில் விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்..! <_<

முதலாவது, தமிழின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவுதல்..

அதாவது யாழில் தமிழை கொலைவெறியுடன் :lol:எழுதும் கட்சிக்காரரைக் கூப்பிட்டு கிளாஸ் எடுப்போம்.. (Glass இல்லை Class :icon_mrgreen:). காதலர் கட்ச்சி உறுப்பினர்கள் இப்பொழுதே எங்கள் கண்களில் தெரிகிறார்கள்..! :lol:

இரண்டாவது, தனிமதிதத் தாக்குதல் எதிர்ப்பு.. :huh:

யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம் மன்னர்கள் கவச குண்டலத்துடன் அணிவகுப்பார்கள்..! :icon_mrgreen:

மூன்றாவது, மட்டுக்களின் எதேச்சாதிகாரப் போக்கை ஒழித்தல்.. :rolleyes:

சைலண்டாக வெட்டிவிட்டு தனிமடலில் தொடர்பு கொண்டு தாஜா பண்ணுவதை மன்னர்கள் சபை இனியும் பொறுக்காது.. :lol:

நான்காவது கொள்கையின் விளக்கத்தை மன்னர் வாத்தியார் இப்போது விளக்குவார்..! :wub:

மாமன்னர் குடிப்பதே அரைகாசுக்கு வாங்கும் குறைந்தவிலை குடிபானம். மற்றவர்கள் மக்கள் எறியும் அழுகிய பழங்களில் கசிப்பு காச்சி குடிப்பதாகவும் அதை குடித்து தனக்கு குடல் எரிநிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து எமது கட்சியில் சேர்வதற்கு வந்தவர் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் காதலர் கட்சிகாரருக்கு கிளாஸ் கொடுக்க போகிறார்களாம்.

காதலர் கட்சி காரர்களை கசிப்புக்கு வக்கில்லாது அலைபவர்கள் என்று மறைமுகமாக அவமானபடுத்தியுள்ளது மன்னர் சபை.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? அந்தபுரத்தில் பாவம் உணவுக்கு கஷ்டம் என்று திரியும் அப்பாவி பெண்களை வேலை தருவதாக அழைத்து சென்று நாசம் செய்பவர்களுக்கு எப்படி புரியும் காதலின் வாசனை? காதல் என்ற புனித உறவை உணர்வை கசிப்பிட்கும் கீழாக நினைத்து கேவலபடுதியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறது ப மே க.

காதலர் கட்சி தோழர்களுக்கு எப்போதும் நாம் உறுதுணையாக இருப்போம் என்பதை இதில் குறிப்பிட விரும்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

( அப்போது அங்கு இளவரசியார் இளநியில் குழாய் வைத்து உறிஞ்சிய படி வருகின்றார்).

மாமன்னர் குடிப்பதே அரைகாசுக்கு வாங்கும் குறைந்தவிலை குடிபானம். மற்றவர்கள் மக்கள் எறியும் அழுகிய பழங்களில் கசிப்பு காச்சி குடிப்பதாகவும் அதை குடித்து தனக்கு குடல் எரிநிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து எமது கட்சியில் சேர்வதற்கு வந்தவர் சொல்லியிருந்தார்.

அடடா கருத்துக்காட்டான்

இதனால்த்தான் இளவரசியும் இளநீர் குடித்து எரிநிலையில் இருக்கும் குடலை ஆற்றுகிறாரா? :lol: :lol: :lol:

அமலா பாலுக்கு.. மச்சம் கூட என்று, நீங்கள் எண்ணிப் பார்த்த மாதிரி, சும்மா.... ரீல் விடாதேங்கோ.... :icon_mrgreen::D

நமக்கு அமலா பால் எல்லாம் சரிவராது .

நாங்கள் பன்வாரிதேவியோட ஆட்கள் .பாவிகள் சுண்ணாம்பு சூளைக்குள் போட்டு தாட்டு விட்டார்கள்.

bhanwari-devi-350_111011055445.jpg

யாழில் தேர்தல் சூடு பிடிக்கிறதுபோல் இருக்கிறது கட்சிக்களாரர்களின் குளறுபடிகளைத் தாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்களாம்...

தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் கட்சிக்காரர்கள் கதறுகிறார்களாம். என்னாய்யா தேர்தல் இது ஒரு கோதாரியும் விளங்கேல்லை மன்னர் சபையைத் தவிர மற்றக்கழகங்கள் கொள்கை என்று எந்த தகவலையும் கொடுக்கேல்லை...

முக்கியமா எவன் எந்தக்கட்சி என்றே தெரியாமல் கிடக்கு சுயாதீனத்தேர்தல் இயக்குனர் நைனா... இவனுகள் தேர்தல் ஆணையகத்தின் நிபந்தனைகளையே கருத்தில் எடுக்கிறானுக இல்லையே... எப்படிப்பா இவனுகளுக்கு கடிவாளம் கட்டி சவாரி பண்ணுவது?

இது சரிவராது ஒழுங்கா முறையா எவனெவன் எந்தக் கட்சி எண்டுறதை மேல எங்கையாவது இந்த இடத்துக்கு வாறவங்களுக்குத் தெரியும்படியா இணைக்கோணும் கருத்துக் கணிப்பு...போல்..... எண்டு போடுவாங்களே... அந்தமாதிரி இல்லையெண்டால் எவன் எவனைத் தாக்கிறான் எண்டே தெரியாமல் எவனுக்கு எந்தக் கொள்கை என்றே தெரியாமல் சனங்கள் திண்டாடும்....

அதோட இந்தத் தேர்தலோட நானும் கொஞ்சம் சம்பாரிக்கலாம் எண்டு இருக்கன் நைனா அதனால் ஆரார் எங்கே இருக்காங்கள் அவங்கடை கொள்கை என்ன எண்டு நம்மளுக்கு தெரிஞ்சா அவனவனுக்கு ஏற்றமாதிரி கதைக்கலாம் நைனா.. இந்தச் சந்தர்ப்பத்ததை விட்டா ஆதி பிச்சை எடுக்கோணும்.... தோஸ்து இல்லையா பிழைக்கிறதுக்குவழிகாட்டுப்பா.... அப்பத்தான் எல்லாக் கட்சிக்குள்ளும் தாவலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பிகள் சகோதரிகள் எல்லோரும் இதற்குள் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள். எனக்கும் இனி வெளியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது புரிகிறது. :icon_idea: ஆனால் எனக்கு ஒரு பழக்கமுண்டு . இறங்கிட்டால் இறுதிவரை தளம்பலோ மாற்றீடோ தேடமாட்டேன். அதனால் கொஞ்சம் நிதானிக்கவேண்டியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகம் ஒன்றும் உள்ளது.

.

இந்ததிரியின் பிரகாரம் எவரையும் எந்தக்கட்சி சார்ந்தவரையும் (கட்டிப்போட்டு அடிப்பதுபோல் கட்சி என்ற நிலையில் வைத்து) எவ்வாறும் விமர்சிக்கமுடியும். அவ்வாறு விமர்சிக்கப்படுவது எல்லையை மீறி தனிமனித தாக்குதல் எல்லைக்குள்ளோ அல்லது அதையும்தாண்டி தனிப்பட்ட விமர்சனமாகவோ வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உதாரணமாக நானே திண்ணையில் ஒரு கட்சித்தலைவி ஒபாமாவைச்சந்திப்பதை இவ்வாறு எழுதியிருந்தேன்.

அமெரிக்க ஐனாதிபதிகளிலேயே ஒபாமா ஒருத்தர்தான் களங்கம் இல்லாதவர்.

இது எதற்குள் வரும் என்று எனக்குத்தெரியாது....?

னவே இது போன்ற தாக்குதல்கள் வர வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

அப்படியேதும் நடந்தால் .....

ஏற்கனவே நிழலி இங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் பூட்டையும் வாங்கி வைத்தபடி தயாராக உள்ளதாக எமது செய்மதி தகவல்கள் கூறுகிறது.

அப்படியாயின் இந்த திரியும் பூட்டப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

மடியில ஓணானை மறைத்து கட்டிக் கொண்டுதான் களத்திற்குள் இறங்கிறவர்கள்தான் கவலைப்படவேண்டும்.

தற்சமயம் இங்கு திரியும் கட்சிகளுக்கு மடியிலையும் சரி மனதிலையும் சரி ஓணான் இல்லை இனிமேல் வருகிறவர்கள் கொண்டுவந்தால்தான் உண்டு...பூட்டுப்போடவேண்டிய நிலமை ஏற்பட்டால் பூட்டத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மன்னர்கள் சபைகொள்கை 4.சபையில் கவிபாடும் புலவர்களும்கருத்துக் கூறும் அறிஞர்களும்பெண்களை வஞ்சிக்கும் வண்ணம் கவி பாடினால்கருத்துக் கூறினால் மட்டூஸ்களை அழைத்திட மன்னர்கள்படை அழைப்பு மணியுடன்என்றும் தயார் நிலையில் வைக்கப்படும்.மட்டூஸ்கள் கத்தியை மறந்து விட்டால்மன்னர்கள் வீரவாள் கொடுத்து உதவிடுவர்  

யா ம ச வின் வேட்பாளர்கள்

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார் ( ஆயுட்கால உறுப்பினர் )

மன்னர் செம்பகர்

ராணி தமிழினி

:lol::icon_idea:

யா ம ச

யாழ்கள மன்னர்கள் சபை தலைவர் பெண்களின் கண்ணீர் துடைப்பதிலேயே அதிக காலத்தைக் கடத்துகிறார்

வாத்தியாரின் முழியே சரியில்லை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தம்பிகள் சகோதரிகள் எல்லோரும் இதற்குள் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள். எனக்கும் இனி வெளியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது புரிகிறது. :icon_idea: ஆனால் எனக்கு ஒரு பழக்கமுண்டு . இறங்கிட்டால் இறுதிவரை தளம்பலோ மாற்றீடோ தேடமாட்டேன். அதனால் கொஞ்சம் நிதானிக்கவேண்டியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகம் ஒன்றும் உள்ளது.

.

இந்ததிரியின் பிரகாரம் எவரையும் எந்தக்கட்சி சார்ந்தவரையும் (கட்டிப்போட்டு அடிப்பதுபோல் கட்சி என்ற நிலையில் வைத்து) எவ்வாறும் விமர்சிக்கமுடியும். அவ்வாறு விமர்சிக்கப்படுவது எல்லையை மீறி தனிமனித தாக்குதல் எல்லைக்குள்ளோ அல்லது அதையும்தாண்டி தனிப்பட்ட விமர்சனமாகவோ வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உதாரணமாக நானே திண்ணையில் ஒரு கட்சித்தலைவி ஒபாமாவைச்சந்திப்பதை இவ்வாறு எழுதியிருந்தேன்.

அமெரிக்க ஐனாதிபதிகளிலேயே ஒபாமா ஒருத்தர்தான் களங்கம் இல்லாதவர்.

இது எதற்குள் வரும் என்று எனக்குத்தெரியாது....?

னவே இது போன்ற தாக்குதல்கள் வர வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

அப்படியேதும் நடந்தால் .....

ஏற்கனவே நிழலி இங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் பூட்டையும் வாங்கி வைத்தபடி தயாராக உள்ளதாக எமது செய்மதி தகவல்கள் கூறுகிறது.

அப்படியாயின் இந்த திரியும் பூட்டப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

யாழின் கள விதிகள் இங்கும் பொருந்தும் எனவே பயம் என்பது எள்ளவும் வேண்டாம், எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க வாசலியே நிக்க போகிறீர்கள்? வலித்தகால்களின் வலி போக, இளம் குரவையர் தூவும் ரோஜா இதழ்களில் நடந்து வந்து, குஜால் தரும் பட்டு ஆசனத்தில் இருந்து, சாமரக்காற்றி சிறிது ஓய்வு எடுக்கலாமே, உங்கள் தங்கையும் எவ்வள்வு நேரம்தான் பழரச குவளையுடன் கை நோக காத்து இருப்பார்?

காவியங்கள் உனை பாட

காத்திருக்கும் போது

காவி உடை நீ அணிந்தால்

என்னவாகும் மனது

விசுகு அண்ணனே

மன்னனே விசுகு மன்னனே

உன் பொன்னான

கால்கள் வலிக்கலாமோ

அதை பார்த்து கொண்டு

என் நாட்களை நான் கழிக்கலாமோ?

பொசுக்கென்று கோவம் வரும்

அண்ணனே எம் மன்னனே

உன் தம்பி என்பதால்

இன்று முழுதும்

தண்ணி அடியாது

காத்திருப்பேன் இன்று மட்டும் :wub:

அவைகள புலவர் மன்னன் சித்தன் :D

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பிகள் சகோதரிகள் எல்லோரும் இதற்குள் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள். எனக்கும் இனி வெளியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது புரிகிறது. :icon_idea: ஆனால் எனக்கு ஒரு பழக்கமுண்டு . இறங்கிட்டால் இறுதிவரை தளம்பலோ மாற்றீடோ தேடமாட்டேன். அதனால் கொஞ்சம் நிதானிக்கவேண்டியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகம் ஒன்றும் உள்ளது.

.

இந்ததிரியின் பிரகாரம் எவரையும் எந்தக்கட்சி சார்ந்தவரையும் (கட்டிப்போட்டு அடிப்பதுபோல் கட்சி என்ற நிலையில் வைத்து) எவ்வாறும் விமர்சிக்கமுடியும். அவ்வாறு விமர்சிக்கப்படுவது எல்லையை மீறி தனிமனித தாக்குதல் எல்லைக்குள்ளோ அல்லது அதையும்தாண்டி தனிப்பட்ட விமர்சனமாகவோ வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உதாரணமாக நானே திண்ணையில் ஒரு கட்சித்தலைவி ஒபாமாவைச்சந்திப்பதை இவ்வாறு எழுதியிருந்தேன்.

அமெரிக்க ஐனாதிபதிகளிலேயே ஒபாமா ஒருத்தர்தான் களங்கம் இல்லாதவர்.

இது எதற்குள் வரும் என்று எனக்குத்தெரியாது....?

னவே இது போன்ற தாக்குதல்கள் வர வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

அப்படியேதும் நடந்தால் .....

ஏற்கனவே நிழலி இங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் பூட்டையும் வாங்கி வைத்தபடி தயாராக உள்ளதாக எமது செய்மதி தகவல்கள் கூறுகிறது.

அப்படியாயின் இந்த திரியும் பூட்டப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

உங்களுடைய எண்ணங்கள் செயல்பாடுகள் எல்லாமே எங்களுடைய கட்சியின் இன்னொரு பிரதி போலிருப்பதால் இனி சிந்திக்க எதுவுமே இல்லை.

நான் தலைசாய குணமேடுத்து மக்களின் மனதினில் இடம் எடுத்து இருக்கும் ஒரே கட்சியான ப மே க வில் சேருகிறேன் என்று எழுதிவிடுங்கள்.

பூட்டுக்களை கண்டு அஞ்சாதீர்கள் எமது கட்சி தலைவிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பூட்டு என்பதே பொதுவாக ஒரு ஆதிக்கம்தான் எதோ ஒரு வழிமுறையை கொண்டு அதை திறப்போம் இல்லையேல் பூட்டிய அதே வன்முறையை கொண்டு அதை உடைப்போம். எமது கட்சியின் சேவை மக்களுக்கு தேவையாக இருக்கும் மட்டும் எமது கடமை வெறியை எந்த பூட்டாலும் பூட்டமுடியாது

உங்களை வரவேற்க நாம் இரு கரம் கூப்பி எமது தலைமை செயலகத்தில் காத்திருக்கிறோம். இனி ஒருநிமிடம் கூட வீணாவது கயவர்களுக்கே இலாபமாக முடியும். தயவு செய்து இதை கருத்தில் எடுத்து மக்களுக்கு தேவையானதும் நீதியானதுமான முடிவை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கள விதிகள் இங்கும் பொருந்தும் எனவே பயம் என்பது எள்ளவும் வேண்டாம், எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க வாசலியே நிக்க போகிரீர்கள்? வளித்தகால்களின் வலி போகா இளம் குரவையர் தூவும் ரோஜா இதழ்களில் நடந்து வந்து, குஜால் தரும் பட்டு ஆசனத்தில் இருந்து, சாமரக்காற்றி சிறிது ஓய்வு எடுக்கலாமே, உங்கள் தங்கையும் எவ்வள்வு நேரம்தான் பழரச குவளையுடன் கை நோக காத்து இருப்பார்?

க்கவியங்கள் உனை பாட

காத்திருக்கும் போது

காவி உடை நீ அணிந்தால்

என்னவாகும் மனது

விசுகு அண்ணனே

மன்னனே விசுகு மன்னனே

உன் பொன்னான

கால்கள் வலிக்கலாமோ

அதை பார்த்து கொண்டு

என் அநட்களை நான் கழிக்கலாமோ?

பொசுக்கென்று கோவம் வரும்

அண்ணனே எம் மன்னனே

உன் தம்பி என்பதால்

இன்று முழுதும்

தண்ணி அடியாது

காத்திருப்பேன் இன்று முழுதும் :wub:

அவைகள புலவர் மன்னன் சித்தன் :D

மக்கள் நிலைமை வறுமையில் இருக்கும் இந்நாளில் ............... உலக பொருளாதார நிலைமை உயர்வை மறந்துவிட்ட இத்தருணத்திலும் கூட ஏதாவது ஒரு நாட்டுநிலைமை பற்றி சிந்திக்கிறார்களா பாருங்கள். அப்பாவி பெண்களின் வறுமையை சாதகமாக்கி அவர்களுக்கு மலர்தூவ விடுவதும் பால் விடுவதும் பழம் எறிவதும் என்ற சிலேடைகளிலேயே உறைந்திருக்கிறார்கள். இவர்களோடு கூடி உங்களுடைய திறமைகளை வீணடிக்க pokireergala

இந்த ஆடம்பரங்கள் மாக்களை இன்னும் வறுமைக்கே தள்ளும் ............. ஆதலால் இவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்து தூர துரத்தும் நாட்கள் தொலைவில் இல்லை.

IMG_4423.JPG

உங்களுக்கான சிம்மாசனமும், பாதுகைகளும்யும் காத்திருக்கின்றன..! :lol: :lol: :lol:

ஆகா... இந்த சிம்மாசனத்தில் அமர்ந்தால் இடுப்பு உடையும் போல் உள்ளதே. :(

நல்ல சிம்மாசனமாய் வாங்கிப் போடுங்கோ. :lol:

sofaj.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிலைமை வறுமையில் இருக்கும் இந்நாளில் ............... உலக பொருளாதார நிலைமை உயர்வை மறந்துவிட்ட இத்தருணத்திலும் கூட ஏதாவது ஒரு நாட்டுநிலைமை பற்றி சிந்திக்கிறார்களா பாருங்கள். அப்பாவி பெண்களின் வறுமையை சாதகமாக்கி அவர்களுக்கு மலர்தூவ விடுவதும் பால் விடுவதும் பழம் எறிவதும் என்ற சிலேடைகளிலேயே உறைந்திருக்கிறார்கள்.  இவர்களோடு கூடி உங்களுடைய திறமைகளை வீணடிக்க pokireergala

இந்த ஆடம்பரங்கள் மாக்களை இன்னும் வறுமைக்கே தள்ளும் ............. ஆதலால் இவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்து தூர துரத்தும் நாட்கள் தொலைவில் இல்லை.

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா... இந்த சிம்மாசனத்தில் அமர்ந்தால் இடுப்பு உடையும் போல் உள்ளதே. :(

நல்ல சிம்மாசனமாய் வாங்கிப் போடுங்கோ. :lol:

sofaj.jpg

இது சாம்பில் ஒறியினல் ஆடரின் பேரில் மன்னர் விசுவு அண்ணருக்காக இரவு பகல் என கண்முழித்து செய்யபடுகிறது. :D :D :D

Edited by சித்தன்

கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் பமேக வின் சித்திர நகைச் செம்மல் இளவழகனை மேடைக்கு அழைக்கிறோம் :)

தேர்தல் ஆணையாளரின் நெருக்குவாரத்தால் படங்கள் போட்டும் உங்களை அழைக்க முடியவில்லை :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் நிலைமை வறுமையில் இருக்கும் இந்நாளில் ............... உலக பொருளாதார நிலைமை உயர்வை மறந்துவிட்ட இத்தருணத்திலும் கூட ஏதாவது ஒரு நாட்டுநிலைமை பற்றி சிந்திக்கிறார்களா பாருங்கள். அப்பாவி பெண்களின் வறுமையை சாதகமாக்கி அவர்களுக்கு மலர்தூவ விடுவதும் பால் விடுவதும் பழம் எறிவதும் என்ற சிலேடைகளிலேயே உறைந்திருக்கிறார்கள். இவர்களோடு கூடி உங்களுடைய திறமைகளை வீணடிக்க pokireergala

இந்த ஆடம்பரங்கள் மாக்களை இன்னும் வறுமைக்கே தள்ளும் ............. ஆதலால் இவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்து தூர துரத்தும் நாட்கள் தொலைவில் இல்லை.

ஒருத்தரை கட்சியில் சேர்பதற்கு நாய் படாத பாடு படவேண்டி இருக்கு :lol: :lol: :lol::wub:

இது சாம்பில் ஒறியினல் ஆடரின் பேரில் மன்னர் விசுவு அண்ணருக்காக இரவு பகல் என கண்முழித்து செய்யபடுகிறது. :D :D :D

அந்தப்புரத்தில் ஒரிஜினல் சொகுசு சோபாக்களை வைத்துக் கொண்டு , தொண்டர்களுக்கு உடைந்த கதிரை கொடுக்கிறீர்களே?

பாவம் விசுகர். தள்ளாத வயது. நல்ல கதிரையாய் வாங்கிப் போடுங்கோ சித்தர் மன்னா. :lol: :lol: :lol:

Edited by தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.