Jump to content

லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களி​ன் நினைவு நாள்


Recommended Posts

14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிய நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு இன்றாகும் .

வாகரை - வாழைச்சேனை சாலையில் கிருமிச்சை சந்தியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது

லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் சோழவளவன் - சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு)

மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு)

மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு)

கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை)

லெப் மனோச்சந்திரன் - மனோச்சாந்தன் (கோபாலன் கிருஸ்ணகுமார் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

2ம் லெப். நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர் - கல்லடி, மட்டக்களப்பு)

2ம் லெப். கண்ணிதன் (யோகராசா தயானந்தன் - கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

வீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன் - தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)

வீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் - நேரியகுளம், வவுனியா)

வீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன் - வெல்லாவெளி, மட்டக்களப்பு)

வீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் ஓயாத அலைகள் - 3 தொடர் நடவடிக்கையின்போது

முல்லை மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில்

வீரவேங்கை காந்தரூபன் (கந்தசாமி சதீஸ்குமார் - ஏறாவூர், மட்டக்களப்பு)

என்ற போராளியும்

மணலாறு கொட்டைக்காடு பகுதியில்

மேஜர் காதாம்பரி (விக்ரர் அற்புதநாயகி - மாதகல், யாழ்ப்பாணம்)

என்ற போராளியும்

யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில்

2ம் லெப். பொதிகைமகன் (சிவம் சசிதரன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புலிமகன் (அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன் - வேலணை, யாழ்ப்பாணம் )

ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம்.

lt_col_murali.jpg

131_lt_col_murali.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் வீர காவியமாகிய வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.