Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது தாலிக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அன்பளிப்புச் செய்த தமிழ்த்தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில், திருமதி ராணி ஜெயலிங்கம் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தகவற்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்கள் தனது சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களும் தனது சங்கலியைக் கழற்றி அன்பளிப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர்.

இந்த உருக்கமான நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது. தனது தாலிக் கொடியைக் கழற்றிக் கொடுத்து முன்னுதாரணமாக விளங்கிய தமிழ்த் தாய்க்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் பேராளர்களும் கண்ணீர் மல்க தமது நன்றியைத் தெரிவித்தனர்.

http://thaynilam.com/

  • Replies 54
  • Views 5.2k
  • Created
  • Last Reply

உணர்வுகள் சாகவில்லை.

ஒன்றுபடுவோம். விடுதலையை வென்றெடுப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகள் சாகவில்லை.

ஒன்றுபடுவோம். விடுதலையை வென்றெடுப்போம்.

இந்த நிகழ்வு 1991ம் ஆண்டை கண் முன் நிறுத்தியது.புஸ்பவனம் குஸ்புசாமி பாட பெரிய சாக்குபைகளில் நகைகளை சேர்த்தார்கள்.அப்போதும் தாலிக்கொடி தெரியவில்லை தனி ஈழம் தான் தெரிந்தது.இப்போதும் அதுதான் தெரிகிறது.

கவுன் டவுன் ஸ்ரார்ட் .1 2 3

கவுன் டவுன் ஸ்ரார்ட் .1 2 3

ஆமா என்னத்த கவுண்ட் டவுன் பண்ணுறீங்க அர்ஜுன் அண்னா?

உங்களுக்கு டீ குடிக்க காசில்லாட்டிலும்,,,

பெத்த தாய் பொணத்த வைச்சி ,,,,

அனாதை பொணம் சார் நு காசு சேர்க்குற வழியிலயா?

அப்போ நீங்க நல்லவர்தான்! உங்களுக்கு மட்டும்!! :)

எனக்கு பட்டதையும் ,பட்டுத் தெளிந்தவற்றையும் தான் எனக்கு எழுதமுடியும்.தாலிக்கொடி சென்டிமென்ட் எல்லாம் ரொம்ப ஓவர்.காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.சீன் காட்டுவது நல்லதிக்கில்லை என்பது என் அபிப்பிராயம்.இங்கு இருப்பவர்கள் பலர் புலம் பெயர் புலியிலும் இருந்தவர்கள்.உவர் பொன்.பாலராஜனிடம் சேர்த்த காசுகள் பற்றி கதைக்க வாங்கியவர்களிடம் போய் கேளுங்கள் என்று பதில் சொன்னவர்.

இதுவரை வன்னியில் முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார்கள்.தமிழ் தேசியகூட்டமைப்புடன்அல்லது நாட்டில் உள்ள மக்களுடனான தொடர்புகள் எது பற்றியும் மூச்சு இல்லை.

தலைவரை பற்றிய கேள்விக்கே பதில் சொல்ல வக்கில்லாத ஒருவர் தமிழர்களுக்கு விடுதலை எடுத்து தரப்போகின்றார்.நீங்களும் தாலிக்கொடியை கழட்டிக்கொடுங்கள்.

கோவிலிலும்,குளத்திலும்,காண்டத்திலும்,சாத்திரத்திலும் காசை கொண்டுபோய் கொட்டுவது பொல தான் எனக்கு உதுவும்.உங்களை நான் தடுக்கவில்லை எனக்கு சிரிப்பாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீனுக்கு ஒரு பச்சை குத்தியது நான் தான்.

அர்ஜுனின் கேள்விகள் நியாயமானவை தான்!

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லதொரு எடுத்துக்காட்டு அல்ல. இந்த வழிமுறைகளை நாம் மாத்தணும்.

அர்ஜுனின் கேள்விகள் நியாயமானவை தான்!

ஆனால் அவருக்கு அந்த தகுதியுமில்லை.

கேள்வி கேட்பதற்கும் அதை நோக்கி கை நீட்டுவதற்கும் முன் நாம் ஏதாவது செய்திருக்கவேண்டும்.

இதில் பெரிதாக எடுக்க ஏதுமில்லை. ஏனெனில் இவரது வழமையான ஒரு நகையாடலே இது.

உங்களுக்கு அது தெரியாவிட்டாலும் அவருக்குத்தெரியும் தனது புலி எதிர்ப்பின் கால்அறியாமல் நீங்கள் விழுந்தவிடயம்.

எரியிற நெருப்பில் ஏதாவது ஊத்தும் கூட்டம். இப்ப அவர்கள் காட்டிலேயே மழை.

இருப்பவர்கள் கொடுக்கின்றனர்.இல்லாதவர்கள் சேர்ந்து நடக்கின்றனர்இடையில் சிலபேர் வியாக்கியாணம் பேசுகின்றனர்.இதற்கெல்லாம் விளக்கம் தேவையில்லை விசுகு அண்ணா

இது நல்லதொரு எடுத்துக்காட்டு அல்ல. இந்த வழிமுறைகளை நாம் மாத்தணும்.

அர்ஜுனின் கேள்விகள் நியாயமானவை தான்!

ஆனால் அவருக்கு அந்த தகுதியுமில்லை.

கேள்வி கேட்பதற்கும் அதை நோக்கி கை நீட்டுவதற்கும் முன் நாம் ஏதாவது செய்திருக்கவேண்டும்.

இதில் பெரிதாக எடுக்க ஏதுமில்லை. ஏனெனில் இவரது வழமையான ஒரு நகையாடலே இது.

உங்களுக்கு அது தெரியாவிட்டாலும் அவருக்குத்தெரியும் தனது புலி எதிர்ப்பின் கால்அறியாமல் நீங்கள் விழுந்தவிடயம்.

எரியிற நெருப்பில் ஏதாவது ஊத்தும் கூட்டம். இப்ப அவர்கள் காட்டிலேயே மழை.

என்ன சொல்ல வாறியள் என்று விளங்கவில்லை.

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

பேயை எங்களுக்கு தெரியும்...............

அதை பூதம் காட்டதேவை இல்லை என்று அடக்கமா சொல்லுறார் விசுகு அண்ணா.

அதுவும் நியாஜம் தானே?

இது நல்லதொரு எடுத்துக்காட்டு அல்ல. இந்த வழிமுறைகளை நாம் மாத்தணும்.

அர்ஜுனின் கேள்விகள் நியாயமானவை தான்!

ஆனால் அவருக்கு அந்த தகுதியுமில்லை.

கேள்வி கேட்பதற்கும் அதை நோக்கி கை நீட்டுவதற்கும் முன் நாம் ஏதாவது செய்திருக்கவேண்டும்.

இதில் பெரிதாக எடுக்க ஏதுமில்லை. ஏனெனில் இவரது வழமையான ஒரு நகையாடலே இது.

உங்களுக்கு அது தெரியாவிட்டாலும் அவருக்குத்தெரியும் தனது புலி எதிர்ப்பின் கால்அறியாமல் நீங்கள் விழுந்தவிடயம்.

எரியிற நெருப்பில் ஏதாவது ஊத்தும் கூட்டம். இப்ப அவர்கள் காட்டிலேயே மழை.

எமது விடுதலை போராட்டத்கில் பலர் செய்த தியாகங்களுடன் ஒப்பிடும் போது நான் செய்தது ஒரு சிறு துரும்பே.நான் சண்டைக்கும் போகவில்லை களமுனையிலும் நிற்கவில்லை .ஆனால் 83 ஆடி கலவரத்தில் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் அள்ளுப்பட்டவர்களில் நானும் ஒருவன் .இயக்கங்கள் எல்லாம் ஊதிபெருத்தது அந்த நேரம் தான்.ஐரோப்பாவில் இருந்து அந்த நேரம் பல இளைஞ்ர்கள் இந்தியாவில் பயிற்சிக்கென இயக்கங்களுக்கு போனார்கள் .புளோட்டிற்கு பலர் லெபனான் போய் பின் இந்தியா வந்தார்கள் . அவர்கள் எல்லோருக்கும் தமிழ் மக்களுக்கான விடிவு மட்டும் தான் மனதில் இருந்தது .பிரபா யார் ,உமா யார் ,சிறி யார் என்பது பற்றி தெரிந்திருக்கவுமில்லை.பிடித்த இயக்கத்திற்கு தொடர்பு இருந்த இயக்கத்திற்கு போனார்கள் .

பின்னர் நடந்தவை உலகறியும் .

ஆனால் 83 கலவரத்தை பயன்படுத்தி இதுதான் சாட்டு என அகதியாக உலகமெங்கும் ஓடிப்போனவன் தமிழன்.போன இடத்தில் இருப்பு ,பணம் ,குடும்பம் ,குட்டி என்று தன்னை நிலைப்படுத்திய பின் தான் அவனுக்கு நாட்டு நடப்பு ,தமிழனின் இருப்பு நினைவிற்கு வருகின்றது .அதுவும் இயக்கங்களை பற்றி ஆராயாமல் முன்னுக்கு ஓடும் குதிரைக்கு காசை காட்டுகின்றான் .

அண்ணை இதில் நீர் இரண்டாவதாக நான் சொன்ன ரகம் .நான் முதலாவது ரகம் .

யாழில் வந்து தேசிய கீதமும் சோக கீதமும் பாடுவதால் எந்த பிரயோசனமுமில்லை.நிலாந்தன் சொன்னது மாதிரி டொலரை வைத்து சண்டை பிடிக்க முடியாது எமக்கு நாடு வேண்டுமெனில் நாம்ஓடிவராமல் இருந்திருக்க வேண்டும் .

பிற்குறிப்பு -ஏதோ என் ஆயுள் முழுக்க நான் திருப்தி பட கூடிய அளவு தமிழ்நாடு வந்த அகதிகளுக்கு உணவு (குழாய் கிணறு ),உடை ,இருப்பிடம் (கொட்டில்கள் )செய்து கொடுத்தனான்.

இயக்கம் பிழையாக போகின்றதேன்று தெரிந்தபோது அங்கிருந்த பலரை போல் சுகபோகம் அனுபவிக்காது தலைமையுடன் முரணபட்டு வெளியேறியவன்.

நான் எமது போராட்டத்தின் பால் எவர் மீதும் விமர்சனம் வைக்கும் எனக்கு உரிமை இருக்கு என இன்றுவரை நம்புகின்றவன் .எனக்கு பிழையாக இருந்தால் அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பின் இருப்பேன்.

தளம் சிலவேளை வேறாக இருக்கலாம் .

அண்ணை ,

புலம் பெயர்ந்த நாட்டில் ஊரில அட்ரெஸ் எது என கேட்டு பயமுறித்தி காசு சேர்த்த ஆளில்லை நான் ,

வள்ளுவர் கோட்டத்தில் கங்கைஅமரனை M.C ஆக வைத்து எம்.ஜி.ஆர் ஆட்சியில் கல்வி மந்திரியாக இருந்த அரங்க்கநாயகத்தை பிரதமத விருந்திரனாராக வைத்து ஜேசுதாசை பாட வைத்து பத்தாயிரம் ரிக்கெட் வித்து அகதிகளுக்கு உதவின ஆட்கள் நாங்கள். அகதி முகாமில் இருந்தவர்கள் யார் எங்களுக்கு சாப்பாடு தருவது என அடிபட்ட கதை வேறு இருக்கு .

கதவை பூட்டிய பின்பும் தட்டி சண்டித்தனம் விட்ட ஆட்களில்லை .

கடவுளை நம்பாத எனக்கு நம்ப வைத்ததுதான் உங்கள் கதை .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பற்றி புறணி பாடல் அல்லது சுயதம்பட்டம் அடித்தல் அல்லது அவனை தெரியும் இவனோடு தண்ணி அடிச்சனான் என்று புழுக தெரிந்தவர் தான் மேற்சொன்ன கருத்தாளர் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

யாரோ சிலர் காசை அடித்து விட்டார்கள் என்பதற்காக ஓட்டு மொத்தமாக குறை கூறுவது எவ்விதத்தில் நியாயமாகும்.நியூயோர்க்கில் டாக்சி ஓடி இயக்கத்துக்காக உழைத்த ஒருவர் இன்று சிறையில் வாடுகிறார்.இப்படி எத்தனை பேர்?? எள்ளவும் சிந்திக்காது காசை அடிக்கிறார்கள் என்று மட்டும் எப்படி கூற மனம் வருகிறது?

ஒரு கோப்பி குடிக்கும் காசை மாதம் ஒன்றுக்கு ($1) கேட்கிறார்கள்.அதற்கு ஏதோ மில்லியன் டொலரை கொடுத்து விட்டது போல் உபகதை எழுதுகிறார் ஒருவர்.

அர்ஜீனுக்கு ஒரு பச்சை குத்தியது நான் தான்.

நானும் தான் !!

அகதிகளுக்கு என்ன உதவி செய்தீர்கள்? எனக்கேட்க உரிமை இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக கேட்பதில் மட்டும் பயன் இல்லை. ஏனெனில் யாரும் அகதிகளுக்கு உதவலாம், பல வழிகளில் உதவலாம், நாடு கடந்த அரசு மட்டும் தான் உதவவேண்டும் இல்லை.

ஆனால் நாடு கடந்த அரசு உட்பட ஒருசில அமைப்புக்கள் மட்டுமே அரசியல் தீர்வு சம்பந்தமாக முயன்று வருகின்றன. அது சம்பந்தப்பட்ட கேள்விகளை, ஆக்கபூர்வனான கேள்விகளை கேட்பது/அவர்கள் கேட்பதை செய்வதும் பலன் உள்ளது. அதன்மூலம் அடுத்த தலைமுறைக்கும் அகதிகள் இல்லாமல் செய்யும்.

Edited by akootha

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில், திருமதி ராணி ஜெயலிங்கம் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார்.

'சென்றிமெண்டல்' - நிச்சயம் 'சென்றிமெண்டல்', ஆனால், உபயோகமான 'சென்றிமெண்டல்'.

ஒரு காண்டத்திற்கோ இல்லை கோயிலுக்கோ இல்லாமல் ஒரு இன விடுதலைக்கு வழங்கப்பட்ட 'சென்றிமெண்டல்'.

'அறிவுபூர்வமாக' பெரும்பான்மை மக்கள் சிந்திக்க தவறும் இனத்தில், 'சென்றிமெண்டல்' மூலம் வரலாற்று தேவையை உணர்த்துவதில் தவறில்லை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார். விசுகு அண்ணா அதே காலத்தில் பிரான்ஸ் வருகின்றார்.. அப்படியானால் தகுதி என்பது புலிகளின் ஆதரவாளர் என்பது மட்டுமா? தமிழ் மக்களின் விடியலின் மீதான நம்பிக்கை தகுதியாக இருக்காதா?

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது. எனினும் தமிழ் மக்களின் விடியலின் தேவை முன்னரை விட அதிமுக்கியமாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் மிகமுக்கியமான விடயங்களில் அக்கறை காட்டாமல், ஒப்பு சாப்புக்கு அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமக்குள் கூறுபட்டு அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் குடுமிபிடிச் சண்டைகளும், குழிபறிப்புக்களையும் மேற்கொள்வோரினது மீதான நம்பகத்தன்மை அறவே ஒழிந்துவிட்டது.

ஆனால் இந்த அவமானகரமான அமைப்புக்களை இன்னமும் நம்பி தமிழ் மக்கள் விடியலைக் காணலாம் என்று இங்கு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது வரலாறுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு கூட்டமாக மாறிவிட்டோம் என்றுதான் தோன்றுகின்றது.

..நாம் கடந்த இரு ஆண்டுகளாக இவை இவைகளை செய்தோம்? இவை இவைகளை இனி செய்ய இருக்கின்றோம்? ... அவைகள் சிங்களத்தின் மனித உரிமை மீறல்களுக்கெதிரான / இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் / கடந்த 60 ஆண்டுகால இனவழிப்புகளுக்கு எதிரான நீதி தேடல்கள் ... எமக்கு னிதி முக்கியம் தாருங்கள் என வேண்டி நிற்பின் யாரும் கொடுக்க மறுக்க மாட்டார்கள்!!! ஆனால் செய்தவைகள் ஒன்றுமில்லை ... அப்படியிருக்க நிதி ஏன்??? ... ஏனுந்த தாலி நாடகம்???

... ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் தான் கேட்கிறேன் தாலியை கழட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை?...அன்று ஒருவரும் காசு கொண்டு போகவில்லையா?...இப்படி உசுப்பேற்றி காசு,நகைகள் பறிக்கும் வேலைகள் இன்னும் மக்களிடம் எடுபடுதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, அம்மா தன்னுடைய தாலியைத்தானே... தனது சுயவிருப்பத்தில் கழட்டிக் கொடுத்தவ.

அதுக்கேனப்பா.... உங்கடையை புடுங்கிக் கொடுத்த மாதிரி... குய்யோ... முறையோ எண்டு ஒப்பாரி வைக்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

அந்த, அம்மா தன்னுடைய தாலியைத்தானே... தனது சுயவிருப்பத்தில் கழட்டிக் கொடுத்தவ.

அதுக்கேனப்பா.... உங்கடையை புடுங்கிக் கொடுத்த மாதிரி... குய்யோ... முறையோ எண்டு ஒப்பாரி வைக்கிறியள்.

அந்த அம்மாவுக்கு தாலியைக் கொடுக்க விருப்பம் என்டால் பப்பிளிசிட்டி ஆக்காமல் வீட்டிலில் இருந்தே தாலியை கழட்டிக் கொடுத்து விட்டு அமைதியாக இருந்திருப்பார் இப்படி பப்ளிக்காக எல்லோர் முன்னிலையும்,நடு மண்டபத்தில் கழட்டிக் கொடுத்திருக்க மாட்டார்
  • கருத்துக்கள உறவுகள்

<p>அந்த அம்மாவுக்கு தாலியைக் கொடுக்க விருப்பம் என்டால் பப்பிளிசிட்டி ஆக்காமல் வீட்டிலில் இருந்தே தாலியை கழட்டிக் கொடுத்து விட்டு அமைதியாக இருந்திருப்பார் இப்படி பப்ளிக்காக எல்லோர் முன்னிலையும்,நடு மண்டபத்தில் கழட்டிக் கொடுத்திருக்க மாட்டார்

ரதி, வீட்டிலை இருந்து கழட்டிக் கொடுத்தால்... ஆர் சாட்சி?

நாலு பேருக்கு, முன்னாலை... நடு மண்டபத்திலை கழட்டிக் கொடுத்தால் தானே... நாலு பேர் சாட்சியாக இருப்பார்கள்.

நாளைக்கு... இந்த தாலிப் பணம் எதுக்கு செலவழிக்கப் பட்டது என்ற, கேள்வி வரும் என்று...தாலியைப் பெற்றுக் கொண்டவர்களும் தகுந்த கவனமாக இருப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.