Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

ஒரே கல்லில் பல மாங்காய்???? :lol::D :D

நான் மட்டும் தான் அப்பிடி எண்டு நினைச்சன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உறைக்கச் சொன்னால் தான், சிலருக்குப் புரியும்!

431279_305372862856584_100001516182944_860628_459242886_n.jpg

இரண்டு டிக்கட் வாங்கினால், மூன்றாவது இலவசம்!

407162_297037943690076_100001516182944_840468_212293083_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிங்களா.... அடிக்கிறதுக்கு, ஒரு தடி கூடவா... கிடக்கலை.

top5funnypakistanipics3_hiiki.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, ரிக்க்ஷாவில்... ஏறப் பயம்.

funny-Indian-woman-skating-bicycle.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடா..... புண்ணாக்கு, போடாதை... தப்புக்கணக்கு.

old-lady-women-very-funny-india.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பயப்பிடுது, அங்கிட்டு போய்யா....

PAAAAHdm9aKXRta8i507TBo2FYA32dChC0GqU77X8-uTc2QmJLhjLLY9nJo8vv3c7cusqTEIX6T1jB2CUTQ9CE0aPMQAm1T1UFWI3QGELFoxIzzxd4Ux7Vn_5bsR.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்... ஆவெண்ணுங்கோ....

funny-indian-couple.jpg

Link to comment
Share on other sites

அவசரப்படக்கூடாது............. எல்லாம் பிள்ளையழுக்குத்தான் :lol::D:icon_idea:.

43170232965537375265926.jpg

கோவின் சிந்தனைச் சிதறல் :icon_mrgreen::lol::D:icon_idea:.

43202832966471708505826.jpg

Link to comment
Share on other sites

421064_264959086916984_100002086845904_624321_215067420_n.jpg

சகாறா அக்காவும் நிலாமதியக்காவுமா? யாழ் களத்தைப் பற்றிய விவாதமா? :lol:

கோவிக்கக் கூடாது சொல்லிப்போட்டன். :D

Link to comment
Share on other sites

அடி ஆத்தை பரிமளம் ...........சொல்லுறதைக்கேள் என்னை விட்டிட்டு போகதை :lol::D:icon_idea:.

40313230223216316164726.jpg

கோவின் புலம்பல் :lol::icon_mrgreen::D:icon_idea: .

41797528938140446587110.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ..........ரொம்ப நல்லாயிருக்கு :D... :D... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தை பரிமளம் ...........சொல்லுறதைக்கேள் என்னை விட்டிட்டு போகதை :lol::D:icon_idea:.

40313230223216316164726.jpg

கு.சா அண்ணா அடிக்க வரப் போறார் :lol:

Link to comment
Share on other sites

நல்லாய்... ஆவெண்ணுங்கோ....

funny-indian-couple.jpg

"இந்த பாழ்பட்ட பெண்ணினமே இப்படித் தான், கல்யாண நாளிலே என்னைக் கொல்லப்படும் பாடு"நொந்து கொள்கின்றார் நம்ம நெடுக்குத் தம்பி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவரம் தெரிந்த காகம்!

64266_167207426729159_100003197075656_242631_532421817_n.jpg

அந்தக் காகம் சிவப்பிலை, பறந்து... தண்டனை பெற்றிருக்கும். அதனால்... தான் அது, விபரமாக இருக்குது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காகம் சிவப்பிலை, பறந்து... தண்டனை பெற்றிருக்கும். அதனால்... தான் அது, விபரமாக இருக்குது. :D:lol:

அனுபவங்கள் தானே, எமது ஆசிரியர்கள், தமிழ் சிறி!!! :D

Link to comment
Share on other sites

sea_monkeys.jpg

என்னுடைய இனத்தை அவமதித்த இந்த பெண்ணுக்கு எப்படியான முறையில் வழக்குத் தொடுக்கலாம்? ஆலோசனை தாங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

422128_10150667405197272_708992271_8806261_345942563_n.jpg

:lol: :lol: :lol: :lol: :lol:

எவனடா என்னைத்திண்ணையில் தடை செய்தது!... - கோபத்துடன் கோமகன் பிரான்ஸ் வீதிகளில் பிஸ்ரலுடன்.. :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.