இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி
-
-
- 5.9k replies
- 326.9k views
- 6 followers
-
-
இது ஒரு பல்சுவை திரி. நான் படித்தது பார்த்ததை பதிவிடுகிறேன். இயன்றவரை யாழில் வேறு திரிகளில் வராத நிகழ்வுகளை பதிவிட முயற்சிக்கிறேன். கால்கள் இல்லை... நம்பிக்கை உண்டு: மாடலிங் துறையில் சாதிக்கும் சீசர்! பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்தவர் கென்யா சீசர் (23). ஆனால் தற்போதோ இவர் ஒரு வெற்றிகரமான உள்ளாடை மாடல். கென்யா 5 வயதாக இருக்கும்போது தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு அனாதை இல்லம் அவரை தத்து கொடுத்தது. அவர் தனது புதிய குடும்பத்துடன் (ஒரேகான்) போர்ட்லாந்து சென்றார். சக்கர நாற்காலி மற்றும் ஸ்கேட்டிங் போர்டை பயன்படுத்தி அவர் நடக்கக் கற்றுக்கொண்டார். கலிபோர்னியாக்ச் சேர்ந்தவரான கென்யா, தனது வாழ்க்கை குறித்து கூறுகையில், “மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என…
-
- 11.3k replies
- 1.5m views
- 1 follower
-
-
-
-
- 4.2k replies
- 342.8k views
- 4 followers
-
-
எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது..... பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட …
-
- 3.9k replies
- 330.8k views
- 2 followers
-
-
மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில் இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால் தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐
-
-
- 918 replies
- 258.4k views
- 4 followers
-
-
யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,
-
- 1.1k replies
- 247.5k views
- 1 follower
-
-
நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!
-
-
- 2.9k replies
- 246.5k views
- 3 followers
-
-
இறைவனிடம் கையேந்துங்கள்
-
-
- 2.9k replies
- 225k views
- 1 follower
-
-
film : utharavinri ullE vA singers : SB, PS lyric : Kannadasan music : MSV actors : Ravichandran, Kanchana மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் இலை விட்டதென்ன கனி விட்டதென்ன பிடிபட்டதென்ன.. தானன தானன Tஆனன தானன நா... இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன... ஏக்கம் தீர்ந்ததென்ன... (மாதமோ) மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம் சிவந்தது என்ன பிறந்தது என்ன னடந்தது என்ன தானன தானன Tஆனன தானன நா... கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல கூட வந்ததென்ன.. கூட வந்ததென்ன..…
-
-
- 1.2k replies
- 208.8k views
-
-
இன்றைய... பாடல். சில பாடல்களை... நாம் முன்பு விரும்பிக் கேட்டிருப்போம். சில காலங்களின் பின்.... அவற்றை மறந்திருப்போம். அவற்றை மீண்டும் கேட்க... பாடலுடன், பழைய ஞாபகங்களும் வந்து செல்வது இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றது. தினம் ஒரு பாடல் இணைக்கும் படி... ஆலோசனை தெரிவித்த சுமோவுக்கு நன்றி.
-
- 2.1k replies
- 179.1k views
-
-
டீச்சர்:முதல் மாசம் ஜனவரி ! ரெண்டாவது மாசம் பெப்ரவரி ! பத்தாவது மாசம் என்ன? ஸ்டுடென்ட்: டெலிவரி டீச்சர் கால் எவ்ளவு வேகமா ஓடினாலும் prize கைக்கு தான் கொடுப்பாங்க. போஸ்ட் மாஸ்டர் போஸ்ட் போடுவாரு ஹெட் மாஸ்டர் மண்டைய போடுவாரா? சுண்டலின் SMS க்கு வந்த மொக்க ஜோக்ஸ் தொடரும்......
-
- 3.2k replies
- 177k views
-
-
வரி வரியா எழுதினா.. நியானி வெட்டுது.. (Jokes... பிறகு இதையும் வெட்டிறதில்ல ).. எனவே இதில படத்தால் பதில் எழுதிப் பழகுவம். தொடக்கிறமில்ல.. நம்ம ஊர்.. பெண்கள் ஏன்.. குளிக்கும் போது சாரம் கட்டி குளிக்கிறாங்க. சாரமும்.. அவங்க உடுக்கும்.. பாவாடையும் ஒரே மாதிரி தானே. ஏன் சாரத்தை தெரிஞ்சு எடுத்து.. கட்டிக் குளிக்கிறாங்க... பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு.
-
- 1.6k replies
- 136k views
- 1 follower
-
-
என் இனிய யாழ் உறவுகளே உங்கள் பாடல் தேவைகளை (என்னிடமிருந்தால்) தீர்த்து வைக்க தனியாக ஒரு பகுதியை ஆரம்பிக்கின்றேன். என்னிடம் கொஞ்சம் பாடல்கள் இருக்கிறது. அதில் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தால் அது என் பாக்கியம். பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.
-
- 754 replies
- 132.1k views
-
-
-
- 892 replies
- 112.8k views
- 1 follower
-
-
-
-
படம்: மகாநதி பாடியவர்: கமல்ஹாசன் குழுவினர். எழுதியவர்: பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்.. நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய் அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு.. பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு.. அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்.. (பேய்களை நம்பாதே..) எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு.. ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே... ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே.. மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு.. அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு... (பேய்களை நம்பாதே..) உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய் ப…
-
- 773 replies
- 92.5k views
-
-
-
ரஞ்சன் & டி ஆர் ராஜகுமாரி படம் சாலிவாகனன் சகுந்தலை படத்திலிரூந்து
-
-
- 660 replies
- 87.8k views
-
-
-
அன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். சிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம். பாடல் 1 பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில் படம்: இது எப்படி இருக்கு (1978) இசை: இளையராஜா பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள். இனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்…
-
- 388 replies
- 71.1k views
-
-
என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள் https://www.facebook.com/video/video.php?v=863882350289044
-
- 709 replies
- 71.1k views
- 3 followers
-
-
இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும்.
-
- 799 replies
- 67k views
- 2 followers
-
-
-
-
-
- 510 replies
- 56.9k views
- 1 follower
-