சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"
-
- 0 replies
- 504 views
-
-
சுவையான முட்டை பொரியல்! புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம், "அம்மா, முட்டை பொரியல் செய்வது எப்படி..?" என கைப்பேசியில் கேட்டாள்.. அம்மாவோ, "அது ரொம்ப சிம்பிள்..! 3 முட்டையை எடுத்துக்கொள், 2 தக்காளியுடன் சட்டியில் சிறிது எண்ணையை விட்டு கிளறி எடுக்க வேண்டும்..!" எனக் கூறினார். உடனே மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவிற்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி, "திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமா..?" எனக் கேட்டாள். மகள் அனுப்பிய வீடியோவை பார்த்து "அடி மூதேவி..!" எனக் கத்திக்கொண்டே அம்மா மயங்கி விழுந்தாள்..! அப்பா பதற்றமாகி ஓடி வந்து, அம்மாவை தூக்கி சுய நினைவுக்கு கொண்டுவந்து "என்ன ஆச்சுது..? என விசாரித்தார்.. …
-
- 7 replies
- 2.2k views
-
-
கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்... அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா.... அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு... கங்காருக்குட்டிகள் வெல்கம்.... ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ.... …
-
- 29 replies
- 3k views
-
-
80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம். இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்.. TELO - ரயில் பயணங்கள் ரயில்களில் பயணிக்கு…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை. சரி பொறுங்கோ சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை) படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா? இருந்து காட்டினவர் எலியர். என்னடா…
-
- 6 replies
- 961 views
-
-
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! அந்த... எம். எல். ஏ. க்களை, சசிகலா குளிப்பாட்டிய போது...
-
- 213 replies
- 11.3k views
-
-
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
நேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்அப்போல்லோவின் அல்வா (Truth Prevails)திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே, சுதா சேஷையன், பாலாஜி, பாபுஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவிஇசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டிஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்ப்போம்...முதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே க…
-
- 0 replies
- 560 views
-
-
சொல்ல வார்த்தை இல்லை
-
- 1 reply
- 553 views
-
-
*ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான்* பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் *ஆண்மகன்.* பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... *சோதனை* " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது *ஐடிஐ* தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... *இன்ஜினீயரிங்.* இல்லேன்னா ஏதாவது *ஒர்க்ஷாப்தான்.."* உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்... " ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டு…
-
- 0 replies
- 907 views
-
-
மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு: *நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.* திரும்பி வர 10 நாளாகும். ------------------- நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன். -------------------------- பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க கண்டு எடுத்தேன்.. ------------- மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. ----------------- வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம். ----------------- காலைல பக்…
-
- 3 replies
- 848 views
-
-
-
'சன்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை" என்ற வரன் தேடும் நிகழ்ச்சியை உல்டா செய்து வெளிவந்த காணொளியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை..! அசலையும் Vs நகலையும் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்..!! அசல்: 'உல்டா' :
-
- 4 replies
- 2k views
-
-
ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க.. கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க.. கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம் கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் ப…
-
- 0 replies
- 706 views
-
-
-
கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்! ? யாருக்கு பதில் தெரியும்! ஷாக் வீடியோ
-
- 10 replies
- 3.9k views
-
-
-
- 3 replies
- 825 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 2.4k views
-
-
-
-
- 1 reply
- 757 views
- 1 follower
-
-
-
தமிழக தேர்தல் 2016: தமிழக தேர்தலை ஒட்டி போடப்படும் சிரிப்பு மீம்களை இங்கே இணைக்கப்போகிறேன். யாவரும் சிரிக்க மட்டும்.. கூட்டணிக்கு ஏங்கும் கலைஞரின் அதிரடி!
-
- 557 replies
- 43.3k views
- 2 followers
-
-
வணக்கம் உறவுகளே! நீண்ட நாட்களின் பின்னர் ஒரு போட்டி நிகழ்வோடு..... சிறுவயதில் நாம் விடுகதைகள் கூறி மகிழ்ந்திருக்கிறோம். இப்போதைய வாழ்வில் பலருக்கு அவை மறந்தும் இருக்கும். எந்த வயதிலும் சிந்தனையைத் தூண்ட தமிழர்களிடம் இருக்கும் சிறந்த மருந்து இந்த விடுகதைகள். நான் ஐந்து விடுகதைகளைப் போடுவேன். யார் முதலில் ஐந்துக்கும் சரியான பதில்களைக் கூறுகிறாரோ அவருக்குப் பச்சைப்புள்ளி வழங்கப்படும். ஐந்து விடுகதைகளில் ஐந்துக்கும் விடை தெரியாது மூன்று அல்லது நான்குக்கு மட்டும் யாராவது கூறினாலும் அவருக்கும் பச்சை உண்டு யாரும் விடை கூறாது விடில். பார்ப்போம் யார் அதிக பச்சை வெல்கிறீர்கள் என்று ........... சரியான விடையை ஒருவர் கூறிவிட்டால் நான் அடுத்த விடுகதைகளைப் போடுவேன்…
-
- 47 replies
- 7.4k views
- 1 follower
-
-
எனது இரண்டாவது (கடைசி மகன்) தனது பாடசாலை நண்பனுடன் விடுமுறைக்கு போய்விட்டு முகநூலில் இருவரது படத்தையும் போட்டு...... எனது பெற்றோர் எனக்கு ஒரு தம்பியை தரவில்லை. ஆனால் வாழ்க்கை எனக்கு தம்பி ஒருவனைத்தந்தது (Mes parents ne m'ont pas donné de petit frère. La vie m'en a donné un ! ❤️) என்று எழுதி இருந்தான். எனது பதில் (Ne pleure pas mon bébé, attend 9 mois) கவலைப்படாதே என் பிள்ளையே. ஒரு 9 மாதம் பொறு. நம்மிட்டயா? அப்பன்டா இன்னும் நெருப்படா...
-
- 12 replies
- 2.7k views
- 1 follower
-