ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு, செங்கலடி, சித்தாண்டி மற்றும் கும்புறுமுல்லைப் பகுதிகளில் உள்ள தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து புலிகள் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அதனை தாம் முறியடித்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புலிகளின் கிழக்குத் தளபதிகளான ரமேஸ், நாகேஸ் சாந்தன் ஆகியோரின் வழிநடத்தலில் 300 பேர் இத்தாக்குதலில் பங்கு பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. படையினரின் அறிக்கைகளின் படி நான்கு படையினர் இதன்போது கொல்லப்பட்டதாகவும் மேலும் 11பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு புலிகளின் இழப்பு விபரம் உறுதிப்படுத்தப்படவில்லையென
-
- 18 replies
- 7.8k views
-
-
மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு: இ.இளந்திரையன் ஜசனிக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2006இ 18:50 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் உள்நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கமைய அனைத்து பதில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக நோர்வே அனுசரணையாளர்களுடாக நாம் தெரிவித்துள்ள நிலையில் எமது நிர்வாகப் பகுதியான புல்லுமலைக்குள் உள்நுழைந்து வலிந்த தாக்குதலை சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை அதி…
-
- 32 replies
- 7.8k views
-
-
இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா…
-
- 35 replies
- 7.8k views
-
-
கிளிநொச்சிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் நுழைந்தால் பாரிய உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர்கள் முகங்கொடுக்க நேரிடுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அவர் ஈமெயில் மூலம் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் எந்தக் காரணம் கொண்டும் எனது பூமியை விட்டோ எனது மக்களை விட்டோ ஓடிச் செல்லப் போவதில்லை. 30 வருடங்களாக நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் மக்களது ஆசிகளும் சக்தியும் உதவிகளும் இருப்தால் தொடர்ந்தும் போராட முடிந்துள்ளது. இராஜதந்திர மட்டங்களினூடாக இந்திய மத்திய அரசோடு உறவுகளை பேணுவதில் மாற்றங்களை கொண்டுவர முயன…
-
- 47 replies
- 7.8k views
- 1 follower
-
-
லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனின் கார்டிப் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் இலங்கையர் ஒருவர் புலிக்கொடி ஏந்தி, மைதானத்திற்குள் அத்து மீறி பிரவேசித்திருந்தார். அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகை ஒன்றையும், புலிக்கொடி ஒன்றையும் ஏந்தி குறித்த நபர் மைதானத்திற்குள் பிரவேசித்தார். லோகேஸ்வரன் மணிமாறன் என்ற புலி ஆதரவாளருக்கு எதிராக இவ்வாறு திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பிரதான நீதவ…
-
- 80 replies
- 7.8k views
-
-
இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்... கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன்…
-
- 74 replies
- 7.8k views
-
-
இப்படத்திலுள்ள ஆயுதம்எவ்வகையை சேர்ந்தது?[img]
-
- 24 replies
- 7.8k views
-
-
சென்ற கிழமை லண்டனுக்கு கோடை விடுமுறைக்கு சென்றேன் .ஒரு நண்பரின் வீட்டுக்கு விருந்துக்காக சென்றேன்.உண்மையாக நானும் அவரும் தொலைபேசியில் தாயக பிரச்சனைகளை அதிஉச்சமாக கதைப்போம். அப்போ எனக்கும் சந்தோசமாக இருந்தது.நண்பனும் விடுதலையையும் மக்களையும் எவ்வளவு நேசிக்கின்றான் என்று. அனால் வீடடுக்கு போனபோது ஒன்றுமே புரியவில்லை.வீட்டில் எந்தவிதமான தாயக அல்லது விடுதலைக்கான ஒரு ஞாபக சின்னங்கள் கூட இல்லை. சரி கதைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன் அப்போ கேட்டேன் ஏன் ஒரு படம் ஞாபக பொருட்கள் ஒன்றையும் கானேன் என்று அவன் சொன்ன பதில் என்னை சாப்பிடவே விடவில்லை. அவர் சொன்னார் மச்சான் இங்கே அடிக்கடி சிங்கள நண்பர்கள் வந்து போறவர்கள் அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஆதால தான் ஒன்றும் வீட்டை வாங்கி வ…
-
- 52 replies
- 7.8k views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது. தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக அமையுமென்பதனை குறித்த நாடுகளு…
-
- 167 replies
- 7.8k views
-
-
விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன் on 28-05-2009 17:25 நெல்லை, மே 28 : திருமண விழா ஒன்றில் இன்று (மே 28) கலந்து கொண்டு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : எதை கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே. விசுவநாதம் கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனைபோல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர் எம்.பி.யாக இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு ஆத…
-
- 30 replies
- 7.8k views
-
-
முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம். இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க…
-
- 118 replies
- 7.8k views
- 2 followers
-
-
தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு! வேணு Sunday, 21 May 2006 மட்டக்களப்பு மாவட்ட துணை தளபதி ரமணன் சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் இன்று மாலை வீரச்சாவைத் தழுவினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4:30 மணிக்கு வவுணதீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முன்னணி அரண் பகுதியில் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா இராணுவத்தினர், தற்போதும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் சினைப்பர் தாக்குதலை தமது நிலைகளில் இருந்து மேற்கொண்டனர் என்று அந்த தகவல் மேலும் தெரி…
-
- 43 replies
- 7.7k views
-
-
பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா வான்படை விமானங்கள் ‘பரசூற்' மூலமாக சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகளை இறக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கொத்தணிக் குண்டுகளை இறக்கப்பயன்படுத்தப்பட்ட ‘பரசூற்' தற்போது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29ம் திகதி கல்லாறு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை அப்பகுதியில் கிடந்த குண்டுச் சிதறல்கள் மற்றும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேவ…
-
- 32 replies
- 7.7k views
-
-
இன்று அறுகம்பேயில் இருந்து 190 கடல் மைல் தொலைவில் வைத்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கப்பல் அழிக்கப்பட்டது காலை 9.00 மணிக்கு எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலும் காலை 7.00 மணிக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் இணையத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடற்கரையில் இருப்போர் என அனைவரும் இலகுவில் பார்க்கும் வண்ணம் பட்டப்பகலில் தமது கப்பலைக் கொண்டுவந்து புலிகள் ஆயுதங்களை இறக்குவார்களா?
-
- 24 replies
- 7.7k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம் http://tamil.sify.com/fullstory.php?id=14303546
-
- 39 replies
- 7.7k views
-
-
வவுனிக்குளம் மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலைவரை நடைபெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய 33 போராளிகளின் வித்துடல்களைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. விலை மதிக்க முடியாத தமது இன்னுயிர்களை விடுதலைக்காக ஈந்த இந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவோம்.
-
- 46 replies
- 7.7k views
-
-
BREAKING NEWS Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak [TamilNet, August 06, 2006 09:21 GMT] Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks. SLMM officials have taken cover on the ground from the attacks. Further details are not available at the moment h…
-
- 55 replies
- 7.7k views
-
-
கருணா லண்டனில் விடுதலை செய்யப்பட்டாரா? Friday, 09 May 2008 பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவத் துணைப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கருணா விடுதலை செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவர் விடுவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 14 replies
- 7.7k views
-
-
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,காமன் வெல்த் கூட்டமைப்பில் இலங்கையை நீக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்க்கொண்டு உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத் தென்னரசன்,அறிவுச்செல்வன்,ஆவல் கணேசன், அமுதா நம்பி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் அன்பன்,புகழ் மாறன்,வாகை வேந்தன்,அரசகுமார்,காஞ்சி ராசன் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
-
- 112 replies
- 7.7k views
-
-
மீண்டும் ஜானக பெரோரா? நிதர்சனம் இணையாத்தளத்தில் வந்த செய்தி. http://www.nitharsanam.com/?art=13640 உந்த நாகராஜா ஒஸ்திரெலியாவில் இருந்து வரும் உதயம் என்ற தமிழ் தேசியத்துக்கு எதிராகப் பொய் கட்டுரை எழுதுகிரவர். ஆசியன்............என்ற ஆங்கில இனையத்தளத்திலும் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதுகிரவர். உதயம் பத்திரிகை இலவசமாக ஒஸ்திரெலியாவில் உள்ள கடைகளில் துரொகிகளினால் வைக்கப்படும். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் நிதி உதவி செய்கிறது. அத்துடன் இப்பத்திரிகையில் வரும் விளம்பரங்களினால் அதிகப் பணமும் கிடைக்கிறது. சன் தொலைக்காட்சி(ஒஸ்திரெலியா) அதிகப்பணத்தினை (கடைசிப்பக்கதில் விளம்பரம் செய்வாதல்) கொடுக்கிராது. இப்பத்திரிகையில் அங்கிலத்திலும் செய்திகள் வாரதால் வேறு நாட்டவர்களும் எமது …
-
- 33 replies
- 7.7k views
-
-
வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன். ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த சில வாரங்களாக படைநடவடிக்கை ஒரு மந்த நிலையை அடைந்திருப்பதை அவதானிப்பதோடு புலிகளின் எதிர்ச்சமர் வலுவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் படையினரின் இழப்பு அதிகரித்துக் கொண்டு செல்வதும் பலமுனைகளில் நகர்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும் பூநகரி நோக்கிய நகர்வு மாத்திரம் முழங்காவில் பிரதேசத்தை கடந்த வாரம் படையினர் கைப்பற்றியதோடு அரசின் மிகப்பெரும் பரப்புரையே மிக உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. எனினும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்பதை அறிய சிங்கள தேசமும், புலிகள் என்ன செய்யப் போகின்றார்கள்? என அறிய உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களும், …
-
- 38 replies
- 7.7k views
-
-
அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி....... மேலும் விபரங்களுடன் வாசிக்க உதவ கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள். http://www.yarl.com/forum3/index.php?sho…
-
- 123 replies
- 7.7k views
-
-
குண்டு வெடிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதற்கட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள ; ஷங்ரி-லா ஹேட்டலில் நேற்று 2 பேர் 616 ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். அதேநேரம், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில்இந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித் விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவிலிருந்…
-
- 63 replies
- 7.7k views
- 1 follower
-
-
என் உறவுகளே,கடந்த சில நாட்களாக ,தலைவர் இருக்கிறார் இல்லை என்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார் இருந்தாலும் இல்லை என்றாலும் போராட்டத்தை தொடர்வோம்.எதிரிகளின் சதிகளிள் விழவேண்டாம்.போர்குற்றத்தை மறைக்க,மக்களின் போராட்டத்தை ஒடுக்க,புலிகளின் மனோவலிமையை குறைக்க,புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து அவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய திட்டமிட்டு செய்யப்படும் சதிவலைகளில் நாம் விழவேண்டாம். தலைவர் நலமோடு இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.சரியான தருணத்தில் அனைத்து சர்ச்சைகளுக்கும் பதில் தலைவர் வாயிலாகவே வரும். நம் அப்பழுக்கற்ற மாபெரும் தலைவனின் லட்சியம் தனிஈழம் என்பதாகும்,எத்தனை தடைகள் வந்தபோதும் மக்களூக்காக ப…
-
- 65 replies
- 7.7k views
- 1 follower
-
-
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் …
-
- 14 replies
- 7.7k views
-