வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று (4.8.2006) 5வது பிறந்தநாளை கொண்டாடும் யாழ்.கொம் பொறுப்பாளர் திரு மோகன் அவர்களின் மூத்த புதல்வி வைதேகி பல்கலையும் கற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்!!
-
-
- 11k replies
- 1.3m views
- 9 followers
-
-
600 பச்சை புள்ளிகள் எடுத்த தமிழ்சிறிக்கு வாழ்த்துகள் இன்னும் பலாயிரம் தாண்ட வாழ்த்துகள்
-
- 2.4k replies
- 197.7k views
- 5 followers
-
-
-
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 40 replies
- 53.1k views
-
-
பாடல்: பாவலர் அறிவுமதி, அரோல் கரோலி , உத்ரா உன்னிகிருஷ்ணன் லா ல லால லா லா லா ல லா ல லா ல நீண்டநீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் . . . . வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பழகவேண்டும் எட்டுத்திக்கும்ப புகழ வேண்டும் எடுத்துக் காட்டு ஆக வேண்டும் உலகம்பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும் பிறந்தநாளுக்கு பாடக் கூடிய அருமையான பாடல் . வாழ்க தமிழ் வளர்க தமிழ்
-
- 8 replies
- 35.7k views
-
-
இன்று எனது திருமணநாள். சும்மா எல்லாம் இப்படி கூப்பிட்டு வாழ்த்துக்கேட்பமா? (07/02/1988) 25 வருடமுங்கோ.................. வந்து வாழ்த்துச்சொல்லுங்கோ. (ஊரில் சொல்வார்கள். ஒரு நல்லது கெட்டது வந்தால் எல்லாம் மறைந்து ஒன்று கூடும் பழக்கம் எம்மிடமுண்டு என்று. இன்றைய யாழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றவே இந்த திரியை நானே திறக்கின்றேன்)
-
- 94 replies
- 28.8k views
-
-
இனிய உறவுகளுக்கு......... இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........
-
- 235 replies
- 27.3k views
-
-
தமிழீழத்தில் துன்பத்தால் வாடுகின்ற எம்மக்களுக்கு இத் தமிழ் புத்தாண்டு, புதுவெளிச்சத்தையும், வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று, வாழ்த்துகின்றேன். மேலும், யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 41 replies
- 26.8k views
-
-
சென்ற வாரம் எனது மகன் மருமகளின் திருமணம் பாரிஸில் சிறப்பாக நடை பெற்றது என்பதை அன்புறவுகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதனால்தான் இங்கு அதிகம் வர முடியவில்லை.இப்பவும் ஜெர்மனியில் நிற்பதால் ஊர் போனதும் சந்திக்கின்றேன். நன்றி....! 🌷
-
- 25 replies
- 25k views
- 2 followers
-
-
நமது கள உறுப்பினர்களான காதலர்கள் மணிவாசகனும் ரசிகையும் எதிர்வரும் 11ம் திகதி திருமணபந்தத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றேன். இவ்விளஞ்சோடிகளை நேரில் சென்று வாழ்த்த முடியாமையால் இக்களத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன். திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக நிலைத்து நிற்க வாழ்த்துமழை தூறுகின்றேன்.
-
- 58 replies
- 21.7k views
-
-
இன்று திருமண நாளை கொண்டாடும் நிழலி தம்பதியினருக்கு எமது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றோம்
-
- 79 replies
- 19.4k views
- 1 follower
-
-
இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் வாலிக்கு, எனதினிய திருமணநாள் வாழ்த்துக்கள்! பதினாறுக்கு மேலும் பெற்றுப் பெருவாழ்வு காண வாழ்த்துகின்றேன்!
-
- 33 replies
- 17.9k views
-
-
திருமண வாழ்த்துகள் இன்று தனது 24 வது திருமண நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புக்களுடனும் நிறைந்த தேக நலத்துடனும் வாழத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம்.
-
- 50 replies
- 17.7k views
-
-
திருமணவாழ்த்துக்கள் எங்கள் யாழ்கள சக உறவான சபேசன் அவர்கள் 04.05.2008 அன்று அவரது துணைவியாகப் போகின்றவரும் இரு மனமொருமித்து தமிழர் திருமண முறைப்படி திருமணம் செய்து கொள்ளவிருப்பதால். அவர்களை வாழ்த்துகிறேன். அவர்களது திருமண அழைப்பிதழையும் இங்கு இணைக்கிறேன் நேரில் போய் வாழ்த்தமுடிந்தவர்களும் வாழ்த்லாம்.நன்றி படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 55 replies
- 17.2k views
-
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 15.8k views
-
-
-
[size=5]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் [/size] [size=5]பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49[/size] [size=4]எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய அருமைத் தம்பியும் , கருத்துக் கள உறவுமான ஜீவா , இன்று 14 /06 / 2012 காலை 9 H 00 மணிக்கும் 10 H 30 மணிக்கும் (இந்தியநேரம்) இடையிலான சுபமுகூர்த்ததில் , செல்வி பிரியாவைக் குருவாயூரப்பன் கோவில் திருமணமண்டபத்தில் கரம்பிடித்து , இனிய இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கின்றார் . புதுமணத் தம்பதிகளை பதினாறும்பெற்று பல்லாண்டுகாலம் , வள்ளுவனும் வாசுகியும்போல் இனிய இல்லறம் நடத்த வாழ்த்துகின்றேன் . [/size] [size=4]நேசமுடன் கோமகன்[/size]
-
- 63 replies
- 15.5k views
- 1 follower
-
-
-
-
இன்று திருமண வாழ்வில் நுளையும் அருமைத்தம்பி நெற்கொழுதாசனை வாழ்த்துவோம் வாரீர்.. இன்று திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்கும் அருமைத்தம்பி நெற்கொழுதாசன் தம்பதியினரை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்... வாழ்க வளமுடன்...
-
- 28 replies
- 13.7k views
-
-
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
-
- 49 replies
- 13.4k views
-
-
[size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size] [size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size] [size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. [/size]
-
- 201 replies
- 13.1k views
- 1 follower
-
-
விடியலுக்காய் விழித்தெழுவோம்..! சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு திணித்துள்ள போர் எமது தாயக மண்ணை இடைவிடாது துரத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. எமது மக்களின் ஒரே அபிலாசையான தனித் தமிழீழம் நோக்கிய நகர்வுகள் வீறுபெற்று எமது மக்களின் நீண்ட நாள் துயரங்கள் நீங்கி.. சுதந்திர தேசம் இப்புத்தாண்டோடு மலர அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக..! -------------------- 13-04-2008 தமிழ் சித்திரை புத்தாண்டு தினமாகும். இதனை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய விசேட செய்தி இங்கு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401187 கனேடியப் பிரதமர் வழங்கிய செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&am…
-
- 28 replies
- 13k views
-
-
அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.
-
- 86 replies
- 12.6k views
-