Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து டின்னர் 2012

Featured Replies

ஒருத்தரும் குழாம்பாதேங்கோ அர்ஜுன் அண்ணா எந்தப்படத்திலும் இல்லை.தன்னுடைய படத்தைக் கூவத்தில் ஒரு நாளும் அவர் இணைக்க மாட்டார் :)

அதெப்பிடி வாத்தியார் தனது நண்பன்/ முன்னாள் புளொட் தோழரின் & அவரது மனைவியின் படத்தை இணைத்த இடத்தில் தனது படத்தை இணைக்காமல் போவாரா? அப்போ அவரது நண்பரை நீங்கள் சொல்லும் இடத்தில் தள்ளி விட்டுட்டாரா?? :o

  • Replies 75
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்பிடி வாத்தியார் தனது நண்பன்/ முன்னாள் புளொட் தோழரின் & அவரது மனைவியின் படத்தை இணைத்த இடத்தில் தனது படத்தை இணைக்காமல் போவாரா? அப்போ அவரது நண்பரை நீங்கள் சொல்லும் இடத்தில் தள்ளி விட்டுட்டாரா?? :o

கொள்கை அடிப்படையில் நண்பர்கள் பகைவர்கள் என்பது எமக்குச் சரிப்பட்டு வராது.எதிரி, அது யாராக இருந்தாலும் எதிரிதான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை வாசித்தால் ஒரு தகவல் கிடைக்கும்.

யாழ் களம்; உங்கள் புனைபெயரின் அவதாரின் காரணங்கள் என்ன?

இந்த திரியை வாசித்தால் ஒரு தகவல் கிடைக்கும்.

யாழ் களம்; உங்கள் புனைபெயரின் அவதாரின் காரணங்கள் என்ன?

^_^:icon_mrgreen:

அதிலையும் எவ்வளவு புளுகு இருக்கோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்... :lol: :lol: :lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை வாசித்தால் ஒரு தகவல் கிடைக்கும்.

யாழ் களம்; உங்கள் புனைபெயரின் அவதாரின் காரணங்கள் என்ன?

யாழ் கருத்து உறவுகள், சரியான ஞாபக சக்தி உள்ளவர்கள் என்னும் போது... சந்தோசமாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு அடிபடுறதை விட பேசாமல் நிழலிக்கு ஒர தனிமடல் போட்டா ஆள் யாரென்று கண்டுபிடிக்கலாம்.

இதை... விட, விசுகு தனது கனடாப் பணயக்கட்டுரையை... ஒழுங்காக எழுதி முடித்திருக்கலாம். ஈழப்பிரியன். :rolleyes::D:lol::icon_mrgreen::icon_idea:

இதில பழைய வாத்திமார்... வேற... அவைக்கும் ஓசில நாலு பெக் கிடைச்சா.. கூடி.. நிண்டு கூத்தடிச்சு.. போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டுப் போவினம்.

யாழ் இந்து அன்னையின் தூண்களை இப்படி கேவலப்படுத்தலாமோ?

  • தொடங்கியவர்

பாடசாலைகளும் ,பழைய மாணவர் சங்கங்கங்களும் பொதுமக்கள் சொத்துதான் .பிழை விட்டால் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை உண்டு.

கனடா கிளை எதுவித பிழையும் விடவில்லை என்பது தெரிந்ததால் தான் எழுதுகின்றேன் .நிர்வாகத்தின் அனுமதியுடன் வேறு ஒரு திரி ஆரம்பித்து விபரமாக எழுதுகின்றேன் .

கணித ஆசிரியர் துரைராஜா ,விலங்கியல் ஆசிரியர் பிரான்சிஸ் ,ஆறுமுகசாமி ,சோமசேகசுந்தரம்.புண்ணியலிங்கம்,மறைந்த சுந்தரதாஸ் ,எல்லோரது படமும் இருக்கு.

கனடாவில் மிக நன்றாக இயங்கும் மாணவர் சங்கங்களில்யாழ் இந்துவும் ஒன்று .

நானும் அந்த படத்தில் நிற்கின்றேன் (இல்லாவிடில் ஏன் போடுகின்றேன்).

  • கருத்துக்கள உறவுகள்

.

நானும் அந்த படத்தில் நிற்கின்றேன் (இல்லாவிடில் ஏன் போடுகின்றேன்).

இந்த விளம்பரத்துக்குதானே ஒட்டி நின்று எடுத்தது :D:lol: வால் பிடிப்பதில் வின்னர்கள் முன்னாள் பள்ளத்தாக்கர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து அன்னையின் தூண்களை இப்படி கேவலப்படுத்தலாமோ?

ஆம்.. அவர்கள் முன்னாள் தூண்கள் தான். ஆனால் இன்று தமது பொறுப்பு..பெறுமதி இழக்கும் வகையில் நடந்து கொள்கிறார்களே.. முன்னாள் தூண்கள் என்பதற்காக அவர்கள் துருப்பிடித்து விழுந்து கொட்டும் நிலையில்.. பார்த்துக் கொண்டிருக்க முடியாது தானே. அது அவர்கள் புகழ் சேர்த்த யாழ் இந்து அன்னைக்குத் தான் இழுக்கு..!

எமக்கு தனிப்பட்ட நபர்களின் (அது ஆசிரியராகட்டும்.. மாணவர்களாகட்டும்..) விளம்பரம் முக்கியமல்ல.. பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உள்வாங்கி அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்கிக் கொண்டிருக்கும் யாழ் இந்து அன்னையின் புகழ் தான் முக்கியம். முன்னாள்.. பின்னாள் மாணவர்கள்.. ஆசிரியர்கள்.. என்ற போர்வையில் அன்னையின் புகழுக்கும் கீர்த்திக்கும் பங்கம் விளைவிக்க நடந்து கொள்வதை கண்டும் காணாமலும் அனுமதிப்பது யாழ் இந்து சமூகத்திற்கே ஆபத்தானது..! இதனால் யாழ் இந்து அன்னை அடையப் போகும்.. பயன் என்றால்.. ஏதும் இல்லை..! அவளின் எதிர்காலத் தேவையோ.. பெரிது.. அவளின் பெயரால் இவர்களின் கூத்தாட்டமோ.. அதைவிடப் பெரிதாக இருக்கிறது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளும் ,பழைய மாணவர் சங்கங்கங்களும் பொதுமக்கள் சொத்துதான் .பிழை விட்டால் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை உண்டு.

கனடா கிளை எதுவித பிழையும் விடவில்லை என்பது தெரிந்ததால் தான் எழுதுகின்றேன் .நிர்வாகத்தின் அனுமதியுடன் வேறு ஒரு திரி ஆரம்பித்து விபரமாக எழுதுகின்றேன் .

கனடாவில் மிக நன்றாக இயங்கும் மாணவர் சங்கங்களில்யாழ் இந்துவும் ஒன்று .

பொதுமக்கள் சொத்துக்கு ஆக இரண்டு வருட கணக்கறிக்கை தான் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் தரப்பட்டுள்ளது.. அதுவும்..2005-2006 மற்றும் 2006-2007/8 காலத்திற்கானது. அதற்குப் பின்னர்.. அடித்த கூத்துக்களுக்கான கணக்கறிக்கைகள் எங்கே..???!

ஆண்டாண்டுக்கு கொமிற்றி செலக்ட் ஆகுது.. அதன் விபரங்கள் ஒழுங்கா வருகுது.. கணக்கறிக்கை தான்.. வராதோ..????!

You are here : Special Projects » Projects at JHC

http://www.jaffnahin...53/Default.aspx

கனடா.. பழைய மாணவர் சங்கம் யாழ் இந்துவில் நிறைவு செய்த திட்டங்கள்... நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள்.. என்று எதுவும் இல்லை. எல்லாம் பிளாங்கா (வெற்றிடங்களா) இருக்குது..???! அப்ப சேருற காசு எங்க போகுது.. மனிசிமாரோட.. தண்ணி அடிச்சு..கூத்தடிக்கவா..??!

கனடா.. பழைய மாணவர் சங்க இணையத்தளத்தில் கிட்டத்தட்ட 50% பக்கங்கள்.. பிளாங்க்.. என்ன நாங்களே எங்களுக்குத் தேவையானதை போட்டு நிரப்ப என்று விட்டிருக்கா...???!

ஆக.. ஒரு ஸ்பெசல் கொமிற்றி இருக்குது.. திட்டங்களை செயற்படுத்த.. ஆனால் திட்டங்கள் தான் எதுவுமில்ல...??! திட்டங்கள் இருந்தா ஏன் அதைப் பகிரங்கப்படுத்தல்ல... இந்தத் திட்டத்தை இன்ன கால எல்லைக்குள்ள செய்யப் போறம்.. அதற்காகத்தான்.. இந்த நிகழ்வும்.. நிதி சேகரிப்பும் என்ற அறிவித்தலாவது இருக்கா...???! அப்ப எதற்கு கிட்டத்தட்ட 3 மாசத்திற்கு ஒருக்கா ஒரு நிகழ்ச்சி நடத்துறீங்க.. பொக்கட்டை நிரப்பவும்.. சுய விளம்பரம் பெருக்கவுமா..???!

அங்க பொடியள்.. ஒரு ஒழுங்கான பிச் இல்லாமல்... இன்னும் பாய் விரிச்சு.. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறாங்கள்.. இஞ்ச இவை.. பணத்தை அள்ளி வீசி.. தண்ணிப்பாட்டி வைச்சுக் கொண்டிருக்கினம்.. பொண்டில் மாரோட கூத்தடிக்க.. இதுதானா யாழ் இந்துவின் முன்னாள் மைந்தர்கள்.. யாழ் இந்து அன்னைக்கு செய்யும் நன்றிக்கடன்.. கைங்கரியம்..???! முதலில.. இந்த மொட்டந் தலையல துரத்தி அடிச்சுப் போட்டு.. யாழ் இந்து அன்னையின் அபிவிருத்தியில் முன்னேற்றத்தில் நிஜமான அக்கறையுள்ள.. இளையோர் இந்தப் பொறுப்புக்களை கையில் எடுப்பது தான் சிறப்பு என்று நினைக்கிறேன்..! இவ்வளவு சொகுசு கண்டவர்கள்..விடுவார்களா... விட்டுத்தான் கொடுப்பார்களா..????! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நெருக்கருக்கு எப்ப யூனி தொடங்கும்?

வலமிருந்து இடமாக மூன்றாவதாக கண்ணாடி போட்டு நிற்பவர் அர்ஜுன் அண்ணன் (சாரங்கன்) என நினைக்கிறேன்.

தப்பிலி சொல்வது சரியாக இருக்கலாம்...சைக்கிள் ஒடுவது போல் ஒரு படத்தை அவாட்டரில் அர்ஜீன் அண்ணா இணைத்திருந்தார் அதை வைத்து தான் நான் இவர் எனச் சொன்னேன்...அதில் கட்டையாக்,கண்ணாடி போட்டுக் கொண்டு இருந்த மாதிரி இருந்தது.

ஆளாளுக்கு அடிபடுறதை விட பேசாமல் நிழலிக்கு ஒர தனிமடல் போட்டா ஆள் யாரென்று கண்டுபிடிக்கலாம்.

நிழலிக்கு மட்டுமா தெரியும் சகாறா,நிலாமதி அக்காமாருக்கும் தெரியும் :D

சாரங்கன் அவரது இயக்கத் தோழர்/ நண்பன் என்றல்லவோ குறிப்பிடு படம் இணைச்சு இருந்தவர்??

முன்பு ஒரு திரியில் தனது இயக்கப் பெயர் சாரங்கன் என்று குறிப்பிட்டிருந்தார். தன்னை அடையாளம் காட்ட விரும்பாமல் நண்பன் என்று சொன்னாரோ தெரியாது.

அதுசரி குட்டி ' இடமிருந்து வலமாக' என்றால் எந்தப் பக்கத்திலிருந்து தொடங்கும். இங்கு ஒவ்வொருவரு எழுதுவதைப் பார்க்க குழப்பமாயுள்ளது. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நெருக்கருக்கு எப்ப யூனி தொடங்கும்?

அது எப்பவோ தொடங்கி நடந்துகிட்டுதான் இருக்குது. யுனி எல்லாம் எங்களுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம்..! அதெல்லாம் பாரமோ.. சுமையோ.. தடையோ.. கிடையா..! அது சகஜம்..! அதுக்காக யாழில பந்தி பந்தியா எழுதாமல் இருக்க முடியுமா என்ன..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா நீங்கள் தைரியமானவர் என்டால் இந்தப் படத்தில நீங்கள் யார் எனக் காட்டுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பள்ளிக்கூடப்பக்கமே போகாததால் நிம்மதியாய் தண்ணி அடிக்க கூடியதாய் இருக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா நீங்கள் தைரியமானவர் என்டால் இந்தப் படத்தில நீங்கள் யார் எனக் காட்டுங்கள் :D

ஆசை தோசை அப்பளம் வடை :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜீன் அண்ணா நீங்கள் தைரியமானவர் என்டால் இந்தப் படத்தில நீங்கள் யார் எனக் காட்டுங்கள் :D

எடி தங்கச்சி!அலையாதையடியப்பா........சரி... உனக்கு உப்புடியான மனிசரை தெரிஞ்சுதான் என்ன பிரயோசனம்???.......ஒருக்கால் யோசிச்சுப்பார்? சும்மா குழந்தைப்பிள்ளையமாதிரி கதைச்சுக்கொண்டு :lol:

  • தொடங்கியவர்

534897_10150813500260376_620340375_11704767_516753170_n.jpg

நான் நினைக்கிறேன்.. சொந்தப் பணத்தில் பிளைட் பிடிச்சு தமிழீழம் கேட்கப் போராடின ஆள் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு உங்கள் பண பலம் இருந்துள்ளது.. இதை நீங்கள் சொல்ல ஊரே நம்பனும் என்றீங்க...! இது.. இந்திய எல்லையில்.. ஒரு மீன்பிடிப் படக்கில இருந்து ஒரு எம் எவ் மைக்கை வைச்சுக் கொண்டு தமிழீழம் கண்ட கதையாத்தான் இருக்கப் போகுது..!--நெடுக்ஸ்.

நெடுக்கு தம்பி flight இல மாத்திரமில்லை coat-suit ஓட இயக்கத்திற்கு போன ஆட்கள் நாங்கள் .May 1984 at Heathrow airport.

airport இல் சோகத்தில புகைவிடும் நண்பன்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

534897_10150813500260376_620340375_11704767_516753170_n.jpg

நான் நினைக்கிறேன்.. சொந்தப் பணத்தில் பிளைட் பிடிச்சு தமிழீழம் கேட்கப் போராடின ஆள் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு உங்கள் பண பலம் இருந்துள்ளது.. இதை நீங்கள் சொல்ல ஊரே நம்பனும் என்றீங்க...! இது.. இந்திய எல்லையில்.. ஒரு மீன்பிடிப் படக்கில இருந்து ஒரு எம் எவ் மைக்கை வைச்சுக் கொண்டு தமிழீழம் கண்ட கதையாத்தான் இருக்கப் போகுது..!--நெடுக்ஸ்.

நெடுக்கு தம்பி flight இல மாத்திரமில்லை coat-suit ஓட இயக்கத்திற்கு போன ஆட்கள் நாங்கள் .1984 may at Heathrew airport.

அடடா.. 1984 இலேயே.. இயக்கத்தில இருந்தனான் என்ற பெயரில.. அசைலம் அடிக்க ஓடி வந்த போது எடுத்த படம் போல.

அட கடவுளே.. அப்பவே ஓடி வந்திட்டியளோ..! அப்படின்னா.. உங்களைப் போல.. 10 இலட்சம் தமிழர்கள் பிளைட்டில போய்.. இயக்கத்தில சேர்ந்து போராடி இருக்கினம் என்ற வரையறைக்குள்ள வருவினம்..அர்ஜீன் அண்ணா. அப்படி பார்க்கேக்க.. நீங்கள் 10 இலட்சத்தில ஒன்று. ரெம்ப சீப்பா இருக்கே..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பித்தவரை காணவில்லை.

ஆதாரங்களுடன் வருவதாக சொல்லியிருந்தார். திரியைப்போடும்போதே ஆதாரங்களை வைத்திருந்திருக்கவேண்டும்.

ஆனாலும் தவணை கொடுத்தும் ஆளையும் ஆதாரங்களையும் காணவில்லை. இதில் புலிகளை நோக்கி தொடர் கை நீட்டுதல் வேறு தேவையா?

முன்பு ஒருமுறை இங்கு கலாநிதிப்பட்டம் பெற்றவர் பற்றி திரி திறந்தபோது எனது மற்றும் சம்மந்தப்பட்டவர் அனுமதியில்லாது அவரது படத்தை இங்கு இணைத்திருந்தார். அப்பொழுதே எவ்வாறு பொறுப்பிலிருந்து இவரால் செயற்பட முடியாது என புரிந்து கொண்டேன். பொறுப்புக்களையும் மக்களுக்கு சேவை செய்வது என்பதும் வாயால் செப்புவது போலற்றது. அதைச்செய்தவர்கள் இப்படி எழுதமாட்டார்கள்.

இதற்கு கீழே முத்தமிழ் விழா பற்றி ஒரு திரி திறந்தேன். வருடத்துக்கு 10 ஆயிரம் ஈரோக்களுக்கும் மேலாக எம்மக்களுக்காக செய்யும் வேலைத்திட்டமது.

டின்னருக்கு எத்தனை பக்கம் போயிருக்கிறது சிறார்களுக்கான அறிவுத்திறன் போட்டி மற்றும் குறும்படங்களுக்கான போட்டி என பெரும் வேலைபப்பளுவோடு நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கு ஒரு கருத்தும் வரவில்லை என்பதை வைத்தே மக்களது மனநிலையைப்புரிந்து கொள்ள முடியும்......

நிழலி மட்டும் ஒரு விருப்பு வாக்கு போட்டிருந்தார். நன்றி நிழலி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101563

திருத்தத்துக்கான காரணம் எழுத்துப்பிழை

Edited by விசுகு

528692_10150805897585376_620340375_11684062_1270866307_n.jpg

...அர்ஜுன், அடுத்த தடவை பிலிம் காட்டும்போது ... இதில் உள்ளது போல், அழகான கட்டடத்துக்கு நாவூறு கழிப்பதற்கு நிற்பவர்கள் போலல்லாது ... கொஞ்சமாவது பார்க்க கூடியவர்களின் படங்களை ... உம்மை, என்னை போலல்லாது ... போடுங்கள்! :icon_mrgreen:

நெல்லையன் அண்ணா உங்களுக்கும் தலையில் முடி குறைவா??? :lol:   :D

...அர்ஜுன், அடுத்த தடவை பிலிம் காட்டும்போது ... இதில் உள்ளது போல், அழகான கட்டடத்துக்கு நாவூறு கழிப்பதற்கு நிற்பவர்கள் போலல்லாது ... கொஞ்சமாவது பார்க்க கூடியவர்களின் படங்களை ... உம்மை, என்னை போலல்லாது ... போடுங்கள்! :icon_mrgreen:

அப்ப வெள்ளையளைத் தான் பிடிக்க வேண்டும் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் அண்ணா உங்களுக்கும் தலையில் முடி குறைவா??? :D:lol:

நெல்லையன் தலைக்கு சம்போ,அரப்பு வைச்சு கனகாலமாம்.....தேவையுமில்லையாம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.