Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)

Featured Replies

உமாமகேஸ்வரன் கொள்ளுப்பிட்டியில் அமெரிக்கன் தூதரகத்துக்குள்ளை இருந்து அரசியல் செய்து போட்டு வெளியாலை வந்தவரை சுட்டு போட்டினம்... சுட்டது வேறையாரும் இல்லை, PLOT யின் தீப்பொறி குழுவின் சர்மா எண்டவர்.. அதை ரோட்டாலை போன நூற்றுக்கனக்கான தமிழ் சனம் பாத்தது...

இப்ப கேள்வி என்ன எண்டால் மக்களுக்காக அரசியல் செய்த இந்த படுகொலை கூட்டம் செத்து போனதுக்கோ அழிஞ்சு போனதுக்காகவோ யாராவது கவலை தன்னும் படுகினமோ... காரணம் என்ன எண்டு இந்த கூட்டம் எண்டைக்காவது சிந்திச்சு தன்னும் இருப்பினமோ...??

ஆனால் புலிகள் அழிஞ்சதுக்கு தாங்கள் சந்தோசப்படுகினமாம்... ஆனால் உண்மையில் புலிகள் அழியவில்லை எண்டதை யாராவது உந்த கூட்டத்துக்கு விளங்கப்படுத்துங்கப்பா...

புலிகள் எண்டது அமைப்பு இல்லை... அது ஒரு கோட்பாடு, ஆழுமை , வளிகாட்டல்... இதை தெரியாமல் எவ்வளவுகாலம் இந்த மாரித்தவளைகள் கத்தும் எண்டு பாக்கலாம்... 3 வருசம் கடந்தாச்சு, மாற இல்லை... இன்னும் கேப்பம்...

Edited by தயா

  • Replies 224
  • Views 17.7k
  • Created
  • Last Reply

அவர் வழக்கம் போல காமடி பண்ணுகிறார் தயா !!!! சூரியன் ஒவ்வொரு நாளும் உதிப்பது போல தான் அர்ஜுனும், புலியைப் பற்றி எதாவது பிழை பிடிக்க வேணும், ரூம் போட்டிருந்து யோசிப்பரோ

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

*திரியின் தலைப்பு - "புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)"

*வைக்கப் பட்ட ஆக்கபூர்வமான விமர்சனம் - புலிக்கொடியை மட்டும் வைத்திருக்காமல் போர்க்குற்றவாளியையும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களையும் அம்பலப்படுத்தும் பதாதைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் இப்பொழுது தொடர்ந்து கொண்டு இருக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் இனப்படுகொலைகளை பார்ப்பவர்களுக்கு ஒரே பார்வையில் விளங்கும்வகையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று சாரப்பட விமர்சனங்கள் வைக்கப்பட்டன

*எங்களில் பலர் செய்த வேலை - இன அழிப்பு பதாதைகள் பிடிப்பதை அதிகரிப்பதைப் பற்றி கதைப்பதை விட்டுவிட்டு தவறென்று சொல்லப்படாதா புலிக்கொடி பிடித்த விடயத்தை பற்றி மட்டும் பேசி விடயத்தை திசை திருப்பினோம்...

*இன்னும் கொஞ்சப்பேர் புளட்,ரெலோ எல்லாத்தையும் இதுக்கை கொண்டுவந்தம்

*இன்னும் கொஞ்சப்பேர் இதற்க்கும் ஒருபடி மேல போய் இந்ததிரிக்குள்ளையே வைச்சு துரோகிப் பட்டம் வழங்கி பலரை அடையாளப்படுத்தினோம்.

*இப்ப கடைசியிலை இந்தத்திரிக்குள்ள என்னத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறம்..?

தமிழ்ப் பட றேஞ்சுக்கு பைற்றிங்....?

Edited by சுபேஸ்

உமாமகேஸ்வரன் கொள்ளுப்பிட்டியில் அமெரிக்கன் தூதரகத்துக்குள்ளை இருந்து அரசியல் செய்து போட்டு வெளியாலை வந்தவரை சுட்டு போட்டினம்... சுட்டது வேறையாரும் இல்லை, PLOT யின் தீப்பொறி குழுவின் சர்மா எண்டவர்.. அதை ரோட்டாலை போன நூற்றுக்கனக்கான தமிழ் சனம் பாத்தது...

இப்ப கேள்வி என்ன எண்டால் மக்களுக்காக அரசியல் செய்த இந்த படுகொலை கூட்டம் செத்து போனதுக்கோ அழிஞ்சு போனதுக்காகவோ யாராவது கவலை தன்னும் படுகினமோ... காரணம் என்ன எண்டு இந்த கூட்டம் எண்டைக்காவது சிந்திச்சு தன்னும் இருப்பினமோ...??

ஆனால் புலிகள் அழிஞ்சதுக்கு தாங்கள் சந்தோசப்படுகினமாம்... ஆனால் உண்மையில் புலிகள் அழியவில்லை எண்டதை யாராவது உந்த கூட்டத்துக்கு விளங்கப்படுத்துங்கப்பா...

புலிகள் எண்டது அமைப்பு இல்லை... அது ஒரு கோட்பாடு, ஆழுமை , வளிகாட்டல்... இதை தெரியாமல் எவ்வளவுகாலம் இந்த மாரித்தவளைகள் கத்தும் எண்டு பாக்கலாம்... 3 வருசம் கடந்தாச்சு, மாற இல்லை... இன்னும் கேப்பம்...

புலிகளை பற்றித்தான் தெரியாமல் கிடக்கு என்றுபார்த்தால் எதுவும் தெரியாமல் கிடக்கு .

தீப்பொறிக்கும் உமா கொலைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .புளொட் சித்தார்த்தன் ,கிருஷ்ணன் ,மாணிக்கம் எல்லோரும் சேர்ந்து எடுத்தமுடிவு அது. (றோ வின் தேவையாக இருக்கலாம் ).சுட்டவர்கள் மெய்ப்பாதுகாவலர்கள் .ஒருவர் சுகமில்லாமல் இறந்துவிட்டார் ,மற்றவர் சுவிசில் வைத்து மாணிக்கத்தால் கொலை செய்யப்பட்டார்(மனைவி உட்பட )

புளொட் அழிந்ததிலும் தலைமை போனதிலும் சந்தோசமே ,பிழையானவர்களால் சரியான போராட்டம் நடாத்த முடியாது .

நந்தா படத்தில் சூரியாவின் அம்மா எடுக்கும் முடிவு தான் என் முடிவும் .

நான் விடை பெறுகின்றேன் .

Edited by arjun

... புலிக்கொடியென்ன எதையும் விவாதிக்க தகுதி உடையவர்கள் விவாதிக்கலாம்??? ... ஆனால் ...

... போராட்டம் என்று போய் ... தமிழீழப்போராட்டமாம் ... வீடு வீடாக சோற்றுப்பார்ச்சல்களில் வயித்தை நிரப்பிக் கொண்டு, வங்கிகளை கொள்ளை அடித்தும், ஆட்கடத்தல் கப்பம் பெறுதலில் போராட்டத்தை திருப்பி விட்டு, போராட சென்றவர்களையே கண்காணாத இட புதைகுழிகளில் புதைத்து, கொண்டு வந்த ஒன்றிரண்டு ஆயுதங்களையும் குழந்தையை கடத்தி பெறலாம் என்று நினைத்த வீராதி வீரர்கள், தம்மை தாமே அழித்த கும்பலெல்லாம், கொள்ளையடித்த பணத்தில் வெளிநாடுகளுக்கு வந்து விட்டு ... இங்கும் காட்டிக் கொடுப்பு/கூட்டிக்கொடுப்பு செய்து கொண்டு இன்றும் இருப்பவர்கள் ... விவாதிக்க தகுதி உடையவர்களா??????????

புலிகளை பற்றித்தான் தெரியாமல் கிடக்கு என்றுபார்த்தால் எதுவும் தெரியாமல் கிடக்கு

தீப்பொறிக்கும் உமா கொலைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .புளொட் சித்தார்த்தன் ,கிருஷ்ணன் ,மாணிக்கம் எல்லோரும் சேர்ந்து எடுத்தமுடிவு அது. (றோ வின் தேவையாக இருக்கலாம் ).சுட்டவர்கள் மெய்ப்பாதுகாவலர்கள் .ஒருவர் சுகமில்லாமல் இறந்துவிட்டார் ,மற்றவர் சுவிசில் வைத்து மாணிக்கத்தால் கொலை செய்யப்பட்டார்(மனைவி உட்பட

புளொட் அழிந்ததிலும் தலைமை போனதிலும் சந்தோசமே ,பிழையானவர்களால் சரியான போராட்டம் நடாத்த முடியாது .>

நந்தா படத்தில் சூரியாவின் அம்மா எடுக்கும் முடிவு தான் என் முடிவும் .

நான் விடை பெறுகின்றேன் .>

சர்மா புலிகளால் 1991 கைது செய்யப்பட்டு இருந்த காலத்தில் விசாரணைகளின் பின்ன விடுதலை செய்யப்பட்டவர்... விசாரணையில் சர்மா சொன்னதுதான் இது... இந்த சர்மா லெபனானில் பயிற்ச்சி பெற்றவர்.. அந்தக்காலத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கி இயக்க பயிற்ச்சி பெற்று இருந்த ஒரே உறுப்பினரும் அவர்தான்... உங்கட சிறியரும் உதை உறுதி செய்ததாக தொகுப்பாய்வில் அறிந்து கொண்டன்...

பி.கு:- விசாரணை செய்தவர்களுக்கு நான் தவிர்க்க முடியாத காரணத்தால் எழுதுனராக இருக்க வேண்டி வந்ததால் அறிந்தது... விசாரித்தவர் புலநாய்வு துறையின் மார்சல்...

Edited by தயா

*திரியின் தலைப்பு - "புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)"

*வைக்கப் பட்ட ஆக்கபூர்வமான விமர்சனம் - புலிக்கொடியை மட்டும் வைத்திருக்காமல் போர்க்குற்றவாளியையும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களையும் அம்பலப்படுத்தும் பதாதைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் இப்பொழுது தொடர்ந்து கொண்டு இருக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் இனப்படுகொலைகளை பார்ப்பவர்களுக்கு ஒரே பார்வையில் விளங்கும்வகையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று சாரப்பட விமர்சனங்கள் வைக்கப்பட்டன

*எங்களில் பலர் செய்த வேலை - இன அழிப்பு பதாதைகள் பிடிப்பதை அதிகரிப்பதைப் பற்றி கதைப்பதை விட்டுவிட்டு தவறென்று சொல்லப்படாதா புலிக்கொடி பிடித்த விடயத்தை பற்றி மட்டும் பேசி விடயத்தை திசை திருப்பினோம்...

*இன்னும் கொஞ்சப்பேர் புளட்,ரெலோ எல்லாத்தையும் இதுக்கை கொண்டுவந்தம்

*இன்னும் கொஞ்சப்பேர் இதற்க்கும் ஒருபடி மேல போய் இந்ததிரிக்குள்ளையே வைச்சு துரோகிப் பட்டம் வழங்கி பலரை அடையாளப்படுத்தினோம்.

*இப்ப கடைசியிலை இந்தத்திரிக்குள்ள என்னத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறம்..?

தமிழ்ப் பட றேஞ்சுக்கு பைற்றிங்....?

வணக்கம் சுபேஸ்,இன்று காலையில் இந்தத் திரியை வந்து பார்த்ததும் நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உமாமகேஸ்வரன் கொள்ளுப்பிட்டியில் அமெரிக்கன் தூதரகத்துக்குள்ளை இருந்து அரசியல் செய்து போட்டு வெளியாலை வந்தவரை சுட்டு போட்டினம்... சுட்டது வேறையாரும் இல்லை, PLOT யின் தீப்பொறி குழுவின் சர்மா எண்டவர்.. அதை ரோட்டாலை போன நூற்றுக்கனக்கான தமிழ் சனம் பாத்தது...

இப்ப கேள்வி என்ன எண்டால் மக்களுக்காக அரசியல் செய்த இந்த படுகொலை கூட்டம் செத்து போனதுக்கோ அழிஞ்சு போனதுக்காகவோ யாராவது கவலை தன்னும் படுகினமோ... காரணம் என்ன எண்டு இந்த கூட்டம் எண்டைக்காவது சிந்திச்சு தன்னும் இருப்பினமோ...??

ஆனால் புலிகள் அழிஞ்சதுக்கு தாங்கள் சந்தோசப்படுகினமாம்... ஆனால் உண்மையில் புலிகள் அழியவில்லை எண்டதை யாராவது உந்த கூட்டத்துக்கு விளங்கப்படுத்துங்கப்பா...

புலிகள் எண்டது அமைப்பு இல்லை... அது ஒரு கோட்பாடு, ஆழுமை , வளிகாட்டல்... இதை தெரியாமல் எவ்வளவுகாலம் இந்த மாரித்தவளைகள் கத்தும் எண்டு பாக்கலாம்... 3 வருசம் கடந்தாச்சு, மாற இல்லை... இன்னும் கேப்பம்...

இந்த மூடர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டுமா என்ன?

தலைவர் தமிழீழத்தை தனிநாடாக அங்கிகரிக்கின்ற விடயத்தில் எங்களுடைய தவறுகளால் முடியாமல் போனதே தவிர, ஒரு தனிநாடாகத் தமிழீழம் எப்படி அமைய வேண்டும் என்ற விடயத்தினை எங்களுக்குத் தந்தார். ஒரு நாட்டுக்குத் தேவையான விடயங்களில் எந்ததெந்தத் தேவைகள் இருந்ததோ, அவை அனைத்தையும் தந்தார். அது தான் ஒரு தலைவன் காணுகின்ற கனவு, இலட்சியம், வேட்கை. அவரைக் குறை சொல்லுகின்றவர்கள், தாங்கள் தமிழீழத்துக்காக என்ன செய்தார்கள் என்பதை முதலில் சொல்லட்டும். அத்தோடு தனிநாட்டுக்கான கட்டமைப்பில் எந்த விடயத்தைத் தலைவர் செய்யாது விட்டார் என்பதையும், இவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் சொல்லட்டும்.

வெற்றி தோல்வி என்ற போரியல் வருட வருடங்களுக்குள் மட்டுப்பட்பட்டதல்ல. நாங்கள் சிங்களவர்களோடு நூற்றாண்டுகளாகத் தான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். வரலாறு எமக்காக மாறும். அதை மாற்ற வேண்டியதும் எம் கையில் தான் இருக்கின்றது!!

Edited by தூயவன்

நாளை மகிந்தவின் உரை புலிக்கொடி பிடிச்சவையாலை நடத்த பட்ட போராட்டத்தின் விளைவால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது எண்று உறுதி செய்யப்பட்டு இருக்கு... மகிந்தவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இல்லாமல் செய்யப்பட்டு இருக்கு...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் என்ன செய்தாலும் "முட்டைக்குச் சவரம் செய்ய" ஒரு கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கும். துரதிர்ஷ்ட வசமாக தமிழர்களில் செய்வோரை விட "சவரம்" செய்வோரே அதிகம். அதில் சுய சோதனை, முன்னேற்ற ஆலோசனை, குறைதிருத்துதல் என்று சொற்சிலம்பம் ஆடுறது தான், முடியலை! இவர்களையெல்லாம் ஆலோசகர்களாக வைத்திருந்தால் புலிகள் இப்ப ஈழம் பிடிச்சிருப்பார்கள். விட்டுட்டு வேலையைப் பாருங்கப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மகிந்தவின் உரை புலிக்கொடி பிடிச்சவையாலை நடத்த பட்ட போராட்டத்தின் விளைவால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது எண்று உறுதி செய்யப்பட்டு இருக்கு... மகிந்தவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இல்லாமல் செய்யப்பட்டு இருக்கு...

"எல்லா நிலைமைகளையும் கவனமாக ஆராய்ந்த பிறகு" காலை அமர்வை முழுவதுமாகத் தூக்கி விட்டார்களாம்! :lol:

கொடியோடு போய்ச் சாதித்த உறவுகளுக்கு "சலூட்".

பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது.

புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பிலான ஒரு கருத்தரங்கு நடைபெறவிருந்தது.

அந்தக் கருத்தரங்கில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் உரையாற்றவிருந்தனர்.

அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரையாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.

எனினும் மிக கவனமாக பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் காமன்வெல்த் பொருளாதார அமைப்பு செவ்வாய்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், மதிய அமர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/06/120605_mahinda_seminar_cancelled.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூடர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டுமா என்ன?

தலைவர் தமிழீழத்தை தனிநாடாக அங்கிகரிக்கின்ற விடயத்தில் எங்களுடைய தவறுகளால் முடியாமல் போனதே தவிர, ஒரு தனிநாடாகத் தமிழீழம் எப்படி அமைய வேண்டும் என்ற விடயத்தினை எங்களுக்குத் தந்தார். ஒரு நாட்டுக்குத் தேவையான விடயங்களில் எந்ததெந்தத் தேவைகள் இருந்ததோ, அவை அனைத்தையும் தந்தார். அது தான் ஒரு தலைவன் காணுகின்ற கனவு, இலட்சியம், வேட்கை. அவரைக் குறை சொல்லுகின்றவர்கள், தாங்கள் தமிழீழத்துக்காக என்ன செய்தார்கள் என்பதை முதலில் சொல்லட்டும். அத்தோடு தனிநாட்டுக்கான கட்டமைப்பில் எந்த விடயத்தைத் தலைவர் செய்யாது விட்டார் என்பதையும், இவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் சொல்லட்டும்.

வெற்றி தோல்வி என்ற போரியல் வருட வருடங்களுக்குள் மட்டுப்பட்பட்டதல்ல. நாங்கள் சிங்களவர்களோடு நூற்றாண்டுகளாகத் தான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். வரலாறு எமக்காக மாறும். அதை மாற்ற வேண்டியதும் எம் கையில் தான் இருக்கின்றது!!

தலைவர் செய்த எதையும் ஏற்பவன் நான்.

அவரை ஒரு தீர்க்கதரசியாகவும் பெரும் ராணுவ மேதையாகவும் எம் சொத்தாகவும் போற்றுபவன் நான்.

ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் எதிர்க்கின்றேன்.

கடும் கோபம் அவர் மேல் எனக்கு.

சிலதுகளை ஏன் களையெடுக்காது விட்டுவைத்தார்????

புலிக்கொடியை பிடிப்பதா இல்லையா என்ற ஒரு கருத்து இத்திரியில் கேட்கப்படாவிட்டாலும்,

நாளை மகிந்த பத்திரிகையாளர்களை சந்திக்க நேர்ந்தால் (நடப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை) ஆர்ப்பாட்டம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தால் புலிக்கொடி பிடித்த அனைவரும் புலி ஆதரவாளர்கள் என்ற ஒரு கூற்றை கூறி தான் தப்பி விடுவார் என்ற ஒரு ஆதங்கத்தில் தான் நான் கருத்தெழுதியிருந்தேன்.

எனினும் என் கருத்துகளை புலிகளின் எதிர்ப்பாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி விடுவார்களோ என்று பின்னர் தான் நினைத்தேன்.

எனவே என் கருத்துகளில் தவறிருப்பின் அனைவரும் மன்னித்துக்கொள்ளுங்கள். :)

இதனை இன்னும் வாசிக்காதவர்கள் வாசித்து முடிந்தவரை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103394&st=20#entry766957

  • கருத்துக்கள உறவுகள்

சர்மா புலிகளால் 1991 கைது செய்யப்பட்டு இருந்த காலத்தில் விசாரணைகளின் பின்ன விடுதலை செய்யப்பட்டவர்... விசாரணையில் சர்மா சொன்னதுதான் இது...

பி.கு:- விசாரணை செய்தவர்களுக்கு நான் தவிர்க்க முடியாத காரணத்தால் எழுதுனராக இருக்க வேண்டி வந்ததால் அறிந்தது... விசாரித்தவர் புலநாய்வு துறையின் மார்சல்...

பொறுங்கோ அங்காலை அர்ஜுன் அண்ணா ஃபோன் போட்டு விசயம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.. :rolleyes: இப்ப வந்து பதில் குடுப்பார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அமைப்புக்கு ஏன் குளுகோஸ் தரவில்லை என்று அடுத்தவனை அதாவது திட்ட கூடாது.. அவர்கள் மிரட்டியே சாதித்துவிட்டார்கள் என நீங்கள் நினைத்தீர்கள் எனறால் குச்சி மிட்டாய் சாப்பிடும் சின்னபயல்கள் விட... உண்மையாக போராடுபவர்களிடம் உண்மையான மக்கள் கூட்டம் சேரும் அதான் உலக நியதி..

டிஸ்கி:

நீங்கள் என்னவோ அப்புடியே அரிச்சந்திரன் எதிர் வீட்டுக்கு இருக்கிற மாறியும் .. மத்தவங்க எல்லாம் தெருவில் பிச்சையெடுத்து தின்னுகிற மாறி இருக்கு. வெளிநாட்டில் இருந்து வில் வித்தை கோஸ்ரிகள் ரைப்படிக்கிறார்கள்.. இவுங்க ரைப்படிக்கும் போது தங்கத்துல ரைப்படிக்கிறார்கள் மற்றவன் தகரத்துல ரைப்படிக்கிறார்கள்..

ஒரு தடவை சொன்னால் புரியாதா..??

இப்போ ஈழ தமிழர் வாழ்வு உங்கள் கையில் ஒப்படைக்க பட்டுள்ளது.. நீங்கள் அங்கு செல்லலாம் அல்லது அனைத்துலக ரீதியும் உங்களுக்கு தெரிந்த அண்டார்டிக்கா .. அப்புறம் கோங்காங்க... ஆப்பிரிக்கா.. ஆகிய நாடுகளுக்கு எடுத்து சொல்லலாம்.. ஆப்பிரிக்கா.. பெயர் வாங்குங்கோ .. தமிழீழம் உங்களுக்குதான் .. உருவாக்குங்கோ ..ஆளுங்கோ...சும்மா பழையதை கிளப்பாமா புடுங்க வேண்டியதை புடுங்குங்கோ..

டிஸ்கிக்கு டிஸ்கி:

வேலை தெரியாத வே... வேலை செய்ய இடம் பத்தலை என்றாளாம் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

பொறுங்கோ அங்காலை அர்ஜுன் அண்ணா ஃபோன் போட்டு விசயம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.. :rolleyes: இப்ப வந்து பதில் குடுப்பார்.. :D

:o:lol::D

While we carry on London protest, War criminal Rajapkse's next place is Vatican City !

Let's do all our best to reach Vatican officials and Pope,

Please spread widely .

We need 50,000 Emails within 24 hours!

To contact the Pope, write to:: benedettoxvi@vatican.va or benedictxvi@vatican.va

... Archbishop William Joseph Levada : cdf@cfaith.va

E-mail address for the Vatican Newspaper: ornet@ossrom.va

Vatican Press Office : av@pccs.va

For Vatican Radio : webteam@vaticanradio.com

British Embassey :

HolySee@fco.gov.uk

- queen அக்கா -

போராட்டங்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகம் எங்கள் பிரச்சினை தொடர்பாக ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது என்று தமிழர் தரப்பில் குற்றச்சாட்டப் படுகிறது பற்றி மேற்க்கு நாட்டு முக்கியஸ்தர்களோடு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தொடற்ச்சியாக விவாதித்து வருகிறேன்.

போர்க்குற்றம் பொதுவாக போரின் ஒரு தரப்பின்மீது வைக்கப்பட்டிருப்பின் மறுதரப்பின் சின்னங்களோடு மக்கள் அணிவகுக்கலாம். ஆனால் இலங்கையில் போரின் இருதரப்பும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..

இந்த நிலமையில் மேற்க்கு நாட்டவர்கள் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் போர்க்குற்றம் சாட்டப்பட்ட எதிர்தரப்பினராகவே பார்க்கிறார்கள்.

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டங்களில் கொடிகள் எடுத்துவரும்போது அந்த மக்கள் போராட்டங்கள் போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருதரப்பின் கிளற்ச்சியாக்வே பார்க்கப் படுகிறது. இது மேற்க்கு நாட்டவர் மத்தியில் நமது மக்கள் போராட்டங்கள் ஆதரவுக்குப் பதிலாக எதிர்ப்பையே வளர்க்கிறது..

யுத்ததின் ஆரம்பத்தில் இருந்தே மேற்க்கு நாடுகள் தங்கள் தலையீட்டின் ஆதாயம் விடுதலைப் புலிகளுக்குப் போய்விடும் என்கிற அச்சத்தில்தான் ஒதுங்கியிருந்ததாக சிலர் தெரிவித்தார்கள். இதனால் சரணாகதி அல்லது முடிவு வரைக்கும் காத்திருந்ததாக சொல்கிறார்கள். இன்றும் மேற்க்கு நாடுகளின் ஆதரவின் ஆதாயம் மேற்க்கு நாடுகளில் உள்ள புலிஆதரவாளர்களுக்குப் போய்விடக்கூடும் என்கிற அச்சம் தொடர்கிறதாக அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நாம் ஏன் ஊர்வலங்களை நடத்துகிறோம்?.

நீங்கள் தடைசெய்தால் என்ன போர்க் குற்றம் சுமத்தினால் எம்மை உங்களால் ஒன்றும் பண்ணமுடியாத். உங்கள் நாடுகளில் புலிகள் அமைப்பு பலமாக இருக்கிறது என்பதை மேற்க்கு நாடுகளுக்குச் சொல்லவா? அப்படியாயின் மக்கள் ஊர்வலங்களில் தாராளமாக புலிக்கொடிகளை அனுமதிக்கலாம்.

ஆனால் மேற்க்கு நாடுகளை சிங்கள போர்குற்றவாளிக்கு எதிராக வென்றேடுக்கும் ஊர்வலங்களில் புலிகள் தரப்பில் சுமத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தள்ளுபடி செய்யப்படும்வரைக்கும் தற்காலிகமாக புலிக்கொடி மற்றும் புலிச் சின்னங்களைத் தவித்தாகவேண்டும்.

நமது ஊர்வலங்கள் போர்க்குற்றம் விசாரணையைத் தீவிரப்படுத்தி அரசுக்கு எதிராக மேற்க்கு நாடுகளை வென்றெடுக்கவெனில் புலிகொடிகளை தவிர்த்தாகவேணும் என்கிறபோது

புலிகள் அமைப்பின் விழாக்கள் புலிகள் அமைப்பின் ஊர்வலங்களில் புலிகொடி பிடிப்பது பற்றிய கேழ்வி எழவில்லை.மேற்படி அமைப்பின் கூட்டங்களில் புலிக்கொடி சின்னங்கள் பதாகைகள் கொண்டு செல்வது அவசியமும்கூட. மேற்க்கு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பொதுமக்களின் ஊர்வலங்களில் புலிகொடிகளை புலிச் தேசியக்கொடி உட்பட புலிகள் அமைப்பு உருவாக்கிய சின்னங்களை போர்குற்ற விசாரணையில் புலிகளுக்கு சுற்றவாளிகள் என் தீர்ப்புக் கிடைக்கிறவரை தற்காலிகமாகத் தவிர்க்கப்படவேண்டும்.

நாட்டில் தமிழர் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு இயல்புக்குமேல் வழைந்துகொடுத்து நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் எவ்வளவு இறங்கி வந்தாலும் சிங்கள அரசுகள் தமிழருக்கு நீதியான அரசியல் தீர்வைத் தராது என்பதை - அரசை அம்பலப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்த முயற்ச்சிகள் சர்வதேச கவனத்தைப் பெறும் வருகிறது. இந்தத் தருணத்தில் நாங்கள் நன்மை செய்யவிடினும் தீமை செய்யாமல் இருக்க வேணும். நாம் களத்தில் வாழும் மக்கள் பற்றிய அக்கறையுடன் செயல்பட வேண்டியது அவசியம்..

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கொடிகளைப் பார்த்துத்தான், தனது அபிப்பிராயத்தை, மற்ற நாடுகளும் மக்களும் உருவாக்குகின்றார்கள், என்பதை நான் நம்பவில்லை!

அப்படியானால், சிங்களக் கொடி தூக்குவதையும், அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அல்லவா?

சிட்னி, மெல்பர்ன்,ஜெனிவா மற்றும் லண்டன் ஆகிய இடங்களில், தமிழர்கள், சிங்களவர்களால் தாக்கப் பட்டபோது, சிங்கக் கொடியும் பக்கத்தில் தானிருந்தது!

அதற்காகச் சிங்கக் கொடியை, குழப்பத்தின் அடையாளமாக அவர்கள் கருதவில்லையே!

இந்தக் கொடி விவகாரம், எதற்காக இவ்வளவு பெரிதுபடுத்தப் படுகின்றது என்பது, எனது குருவி மூளைக்குப் புரியவில்லை!

அதாவது, இந்தப் புலம் பெயர் போராட்டங்களின் திசையைத் திருப்பும் ஒரு நோக்கத்தைத் தவிர!

ஆம் புங்கை எம் தேசியக்கொடி கம்பீரமாக இங்கு பறப்பதை பார்க்கும்போது என்னைப்போலவே ஒவ்வொரு தமிழனும் பெருமையும்,மகிழ்சியும் கொள்வான். அப்படி இல்லாதவன் தமிழனாய் இருக்கவும் மாட்டான்........... மாவீரர்களின் .தியாகத்தாலும்,வீரத்தாலும், இரத்தத்தாலும் இன்று இந்த நம் தேசியக்கொடி சர்வதேச அளவில் தமிழர்களின் அடையாளமாய்

இன்னொரு நாட்டில் உத்தியோகபூர்வமாக பறக்க அனுமதித்திருக்கிறார்கள் என்றால் .ஏன் நாம் நம் தேசியக்கொடியை கையில் ஏந்திய வண்ணம் எங்கள் உரிமைகளை, எமக்கு நடந்த அநீதியை சர்வதேச சமூகத்திடம் கேட்கக்கூடாது. அது ஒரு தவறுமில்லை. இன்று எம்மிடம் உள்ள ஒரே ஒரு அடையாளம் இந்தக்கொடிதான்.இதையும் கையாள்வது[பாவிப்பது] தவறு என்று கருதுபவர்களை எந்த வகையில் போட்டுப்பார்ப்பதென்பது புரியும்.......

post-7765-0-00414400-1338954858_thumb.jp

Edited by தமிழ்சூரியன்

போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நன்றிகள். :) :) :)

ஏனையோரும் சென்று இணைந்து கொள்ளுங்கள். :)

உங்களுக்காக இந்த பாடல்

[media=]

Edited by காதல்

மகிந்தவுக்கு எதிரான, போராட்ட நேரடி அஞ்சலை கேட்க.... (ILC வானொலி)

http://tunein.com/tu...tationId=133204

-தமிழ் சிறி அண்ணா, queen அக்கா -

Edited by காதல்

தமது குடும்பத்திற்கு இப்படி நடந்திருந்தால் தாமும் இப்படி தான் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பார்கள் என்று லண்டன் காவல்துறையை சேர்ந்தவர்கள் கூறி தமக்கு ஆதரவளிப்பதாக ஒருவர் கூறியிருக்கிறார்.

சந்தோசமாக இருக்கிறது. :) :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.