Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலில் உங்கள் குணம் எப்படி?

Featured Replies

கள உறவுகளே! இதில நீங்கள் எப்பிடி ?? உள்ளதை வெக்கப்படாமல் எழுதுங்கோ .

ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =

உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29

இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11

1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

எண் ஒன்று

பெண்ணுக்குரிய குணம்:

வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.

எண் ஒன்று

ஆணுக்குரிய குணம்:

மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

எண் இரண்டு

பெண்ணுக்குரிய குணம்:

கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.

எண் இரண்டு

ஆணுக்குரிய குணம்:

நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

எண் மூன்று

பெண்ணுக்குரிய குணம்:

ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள். அழகுகூட இரண்டாம் பட்சம்தான். நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள். வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

எண் மூன்று

ஆணுக்குரிய குணம்:

ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.

எண் நான்கு

பெண்ணுக்குரிய குணம்:

உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.

எண் நான்கு

ஆணுக்குரிய குணம்:

குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர். உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர். பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர். உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எண் ஐந்து

பெண்ணுக்குரிய குணம்:

பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.

எண் ஐந்து

ஆணுக்குரிய குணம்:

பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!

எண் ஆறு

பெண்ணுக்குரிய குணம்:

குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர். என் கணவர், என் கு்ழந்தைகள்தான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள். அது அது எங்கு இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். ஓர் ஆசாதார மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

எண் ஆறு

ஆணுக்குரிய குணம்:

காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

எண் ஏழு

பெண்ணுக்குரிய குணம்:

உடுப்பது, உண்பது, பேசுவது, காதலிப்பது எல்லாமே ஏனோ தானோதான். பணம், பதவி, பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்.... சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள். எந்த ஒரு விஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள். வெளிவேஷம் போடத்தெரியாதவர்.

எண் ஏழு

ஆணுக்குரிய குணம்:

சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்த்து.

எண் எட்டு

பெண்ணுக்குரிய குணம்:

கலை பொருந்திய, கவர்ச்சி நிரம்பிய முகம். முதல் சந்திப்பில் நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் பழகுவதாக மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள். இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள்; அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

எண் எட்டு

ஆணுக்குரிய குணம்:

நல்ல தாம்பத்தியத்துக்கு இடையூராக இருப்பது உங்களின் பொறாமைக் குணம்தான். சமூக‌ அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள், சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும், தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும், சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்திடுவீர்கள். நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும், புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித் திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

எண் ஒன்பது

பெண்ணுக்குரிய குணம்:

உங்களுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் என்று உங்கள் கணவர் கூறும் அளவுக்கு நீங்கள் அன்பும் காதலும் மிக்கவர்.

எண் ஒன்பது

ஆணுக்குரிய குணம்:

எறும்பின் சுறுசுறுப்போடும், லட்சியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள். எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம் பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடி கட்டிப் பறக்கலாம்.

http://santhan.com/index.php/astrology475

  • கருத்துக்கள உறவுகள்

//ஆணுக்குரிய குணம்:

பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!//

ஒரே அதிர்ச்சிதான்.. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எண் இரண்டு

ஆணுக்குரிய குணம்:

நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

:o :o :o:blink:

  • கருத்துக்கள உறவுகள்

:o :o :o:blink:

அழுது வடியிற கவிதைகளிலயே தெரியுதே??!! :lol: ஏனப்பு இப்பிடி?? :icon_mrgreen:

  • தொடங்கியவர்

:o :o :o:blink:

என்ன கோதாரியப்பா !!!!! ச்சாய் ............... அப்பிடி இருக்காது .

எண் ஏழு

ஆணுக்குரிய குணம்:

சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்த்து

அப்படிஎன்றால் எனக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்கிறீர்கள் ..........ok :D

இரண்டுநாட்களாய் உள்ளங்கள் [வலக்கை] கடித்துக்கொண்டே இருக்குதுங்கோ... :lol:

நானும் கூரையை பார்த்து பார்த்து களைதுப்போய்விட்டேன்..........ஏதாவது கொட்டுமா என்று...............இன்னும் இல்லைங்கோ.............கொட்டுமா,கொட்டாதா//////////. கழுத்து நோகுது... :D ............[ டெற்றோல் சோப் போட்டு கையை உரஞ்சி கழுவுங்கோ என்று மட்டும் எழுதிப்போடாதிங்கோ.................] :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எண் ஆறு

ஆணுக்குரிய குணம்:

காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

காதலுக்கும், கவிதைக்கும், எனக்கும் காத தூரம். smiley7311.gif

அழகை ரசிக்கிறதா..? யாரோட அழகை...? smiley6593.gif

smiley1237.gifமங்கையே, மணாளனின் பாக்கியம் தான்!

  • தொடங்கியவர்

எண் ஏழு

ஆணுக்குரிய குணம்:

சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்த்து

அப்படிஎன்றால் எனக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்கிறீர்கள் ..........ok :D

இரண்டுநாட்களாய் உள்ளங்கள் [வலக்கை] கடித்துக்கொண்டே இருக்குதுங்கோ... :lol:

நானும் கூரையை பார்த்து பார்த்து களைதுப்போய்விட்டேன்..........ஏதாவது கொட்டுமா என்று...............இன்னும் இல்லைங்கோ.............கொட்டுமா,கொட்டாதா//////////. கழுத்து நோகுது... :D ............[ டெற்றோல் சோப் போட்டு கையை உரஞ்சி கழுவுங்கோ என்று மட்டும் எழுதிப்போடாதிங்கோ.................] :icon_idea:

கொட்டுறதுக்கு வழியை கண்டு பிடியுங்கோ ( ஆரய்ச்சி ) . கொட்டும்.......... மற்றது கொட்டுறதுக்கும் கை கடிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை . சொறி இல்லை படை பிடிச்சிட்டுது ஒழுங்காய் குளியுங்கோ .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியப்பா !!!!! ச்சாய் ............... அப்பிடி இருக்காது .

அழுது வடியிற கவிதைகளிலயே தெரியுதே??!! :lol: ஏனப்பு இப்பிடி?? :icon_mrgreen:

என்ன என்னுடன் சேர்ந்து நீங்களும் அதிர்ச்சிஆகிவிட்டீர்கள் போல... :lol:

  • தொடங்கியவர்

//ஆணுக்குரிய குணம்:

பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!//

ஒரே அதிர்ச்சிதான்.. :lol: :lol: :lol:

எத்தினை பெட்டையள் லைனில நிண்டவளவை டங்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]எண் ஐந்து [/size]

ஆணுக்குரிய குணம்:

[size=4]பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். [/size][size=4]உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்![/size]

என்னைப்பற்றி நானே சொல்லக்கூடாது எண்டு நினச்சுக்கொண்டிருந்தனான்....இப்ப சாத்திரமே எல்லாத்தையும் போட்டுடைச்சிட்டுது :D

  • தொடங்கியவர்

என்னைப்பற்றி நானே சொல்லக்கூடாது எண்டு நினச்சுக்கொண்டிருந்தனான்....இப்ப சாத்திரமே எல்லாத்தையும் போட்டுடைச்சிட்டுது :D

முருகா ............... முடியேலை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்குரிய குணம்:

மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

மனிசியிட்டை சொன்னன் மனிசிக்கு ஒரே சந்தோசம் ...அப்பாடா ஒருமாதிரி எண்சாத்திரம் இந்த சாத்திரியை காப்பாத்திட்டுது ..

எண் ஐந்து

பெண்ணுக்குரிய குணம்:

பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.

:D

எண் ஒன்பது

ஆணுக்குரிய குணம்:

எறும்பின் சுறுசுறுப்போடும், லட்சியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள். எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம் பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடி கட்டிப் பறக்கலாம்.

:D :D :D :D :D

Edited by யாழ்அன்பு

எண் எட்டு

ஆணுக்குரிய குணம்:

நல்ல தாம்பத்தியத்துக்கு இடையூராக இருப்பது உங்களின் பொறாமைக் குணம்தான்.

பொறாமை... நெவர்!!

படு பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்குரிய குணம்:

காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவே தான்.

அப்படியே போட்டிருக்காங்களே. இருந்தாலும் கொஞ்சம் ஓவர்..! :lol::icon_idea:

ஆணுக்குரிய குணம்:

நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

எண் இரண்டு

பெண்ணுக்குரிய குணம்:

கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.

எண் மூன்று

ஆணுக்குரிய குணம்:

ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.

எனக்கு இவற்றில் நம்பிக்கையில்லை

ஆனால் நெடுக்குக்கே பொருந்தும் போது நமக்கும் சரியாகத்தான் இருக்கு :wub::icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]எண் ஆறு [/size]

[size=4]ஆணுக்குரிய குணம்:[/size]

[size=4]காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.[/size]

[size=4]உண்மை போலத்தான் இருக்கு..[/size]

:icon_idea:

[size=4] :rolleyes:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. :rolleyes: காதல் பவித்திரமானது எண்டு எண்ணுவாராம்.. :D யாருக்கய்யா கதை விடுறீங்க??!! :lol:

அதுசரி.. :rolleyes: காதல் பவித்திரமானது எண்டு எண்ணுவாராம்.. :D யாருக்கய்யா கதை விடுறீங்க??!! :lol:

அது உண்மைதான்.

காதலின் பெறுமதி தெரிந்தபடியால்தான் நிறையக் காதல்களைத் தேடி ஓடுகிறார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D

நம்ம ராசி...நண்பேண்டா... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி.. :rolleyes: காதல் பவித்திரமானது எண்டு எண்ணுவாராம்.. :D யாருக்கய்யா கதை விடுறீங்க??!! :lol:

மாமோய்.. நான் என்ன செய்ய? :unsure:

உண்மைய சொன்னால் 10ம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பிச்சது O/L,A/L,மேற்படிப்பு,750 பஸ்,பிறகு நெட் ல, யாழிலை.. இப்படி நெறைய.................

ஆனால் ஒன்னு மாமா.. அநேகமா எல்லாம் ஒரு தலைக்காதல் தான்.

யாரா இருந்தாலும் நான் உண்மையா தான் இருந்தேன். நடந்த உண்மை எல்லாம் சொன்னேன். ஆரம்பத்திலை ஒன்று,இரண்டு பொய் சொல்லி இருக்கிறேன் பிறகு அதையும் சொல்லி இருக்கிறன். அவளவையா போறதுக்கு நான் என்ன செய்ய? நானா யாருக்கும் துரோகம் பண்ணலையே?

போட்டாளே என்று பீல் பண்ணுற பாலிசி என்கிட்டை இல்லை மாமோய். ஒன்னு போனால் இன்னொன்று.. :rolleyes::lol:

" கூரை மேல சோறு போட்ட ஆயிரம் காக்க

நமக்கு 1000 பிகரு மடியும் மச்சி"........!!!! (உன் மூஞ்சிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்டா என்று எல்லாரும் புலம்புறது கேட்குது) :icon_mrgreen::lol: :lol:

இப்ப சொல்லுங்க தப்பா? தப்ப?? தப்பா???

ஒண்டு மிஸ் ஆகுதப்பு ப********** அ********ன ****கோ***** இனியாவது நாவடக்கம் வேணும் ராசா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.