Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் பழைய மாணவர் சங்கம் நடாத்திய இன்னிசை நிகழ்ச்சியின் படங்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்....

http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_9748.html#more

நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா

நீங்கள் இப்படி குளிர்மையான படங்களை போட்டால் நாட்டில் இருப்பவர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று ஆஸிக்கு படகில ஏறுவினம் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை பள்ளிக்கூடம் இடிஞ்சுபோய் கிடக்கு தற்காலிக கொட்டில்களிலை வகுப்பு நடக்கிது அதை கட்டிக்குடுக்கலாமல்லோ??

அங்கை பள்ளிக்கூடம் இடிஞ்சுபோய் கிடக்கு தற்காலிக கொட்டில்களிலை வகுப்பு நடக்கிது அதை கட்டிக்குடுக்கலாமல்லோ??

[size=5]இது புலம்பெயரந்தவர்களின் பொழுது போக்குக்காக!! பள்ளிக்கூடம் கட்டி நாம் என்ன பண்ணுறது? கஸ்டப்பட்டு உழைக்கிறம் மனிசி பிள்ளையள் உடுப்பு, நகை போட்டுக் காட்ட ஒரு இடம் வேண்டாமே??[/size]

( இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் குறிப்பிடவிலை )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கை பள்ளிக்கூடம் இடிஞ்சுபோய் கிடக்கு தற்காலிக கொட்டில்களிலை வகுப்பு நடக்கிது அதை கட்டிக்குடுக்கலாமல்லோ??

பாடசாலைக்கு அனுப்புகிறோம் அங்கு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என யார் அறிவார்?நம்பகமான அமைப்பு இவற்றை எல்லாம் எடுத்து செய்ய தற்பொழுது இல்லை என்பது எனது கருத்து....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி குளிர்மையான படங்களை போட்டால் நாட்டில் இருப்பவர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று ஆஸிக்கு படகில ஏறுவினம் தானே ?

உப்படி படங்களை பார்த்துதானே நாங்களும் அந்த காலத்தில 'கொண்டையினர்'இல் ஏறி புலத்திற்க்கு வந்தனாங்கள்.1975,76 களில் ஊரில் இருந்து வாகனத்தில் வெளிக்கிட்ட சனமும் இருக்கு....தரை வழியாக ஈரான் ,ஈராக் ஊடாக ஜரோப்பா வந்த என்கன்ட சனமும் இருக்கு.....:D:D

வடமாகாணத்திலேயே மானிப்பாயில தான் வடிவான பெட்டைகளும் இருக்கு என்று நான் படிக்கின்ற காலத்தில ஒரு பரவலான கதை இருந்தது ,என்ரை நண்பனும் அதை நம்பி ஒவ்வொரு செவ்வாயும் ஞாயிறும் என்னையும் இழுத்துக்கொண்டு அந்தோனியாருக்கு அலைந்ததுதான் மிச்சம் ஒண்டும் ஆக்கப்படவில்லை ,

ஆனால் அந்த நேரம் எனக்கும் உண்மை போல தான் பட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இது புலம்பெயரந்தவர்களின் பொழுது போக்குக்காக!! பள்ளிக்கூடம் கட்டி நாம் என்ன பண்ணுறது? கஸ்டப்பட்டு உழைக்கிறம் மனிசி பிள்ளையள் உடுப்பு, நகை போட்டுக் காட்ட ஒரு இடம் வேண்டாமே??[/size]

( இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் குறிப்பிடவிலை )

சனத்திட்ட பள்ளிகூடம் கட்டபோறம் காசு தாங்கோ என்றால் ஒருத்தரும் தரபோவதில்லை..இப்படியான நிகழ்ச்சி மூலம்தான் காசை சேர்க்கலாம் ..அந்த காசை அங்கு அனுப்பும் பொழுது அவர்கள் அதை பயன் உள்ளவகையில் பயன்படுத்தவேண்டும் ....அது அங்குள்ள பெற்றொரினதும்,ஆசிரியர்கள் ,அதிபர்களின் கடமையாகும் அது அங்கு நடக்கின்றதா?மனிசி, பிள்ளைகள் ,மனுசன் இவைகளின் பொழுது போக்கின் பொழுது சிறிது பணம் சம்பாதிக்கப்படுகிறது...அந்த பணம் ஒரளவு அந்த மக்களுக்கு பயன்படுகிறது...இந்த பணத்தை எல்லாம் எடுத்து ஒழுங்கான முறையில் பயன்படுத்த தாயகத்தில் தற்பொழுது ஒரு நம்பகமன கட்டமைப்பு இல்லை......

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்திலேயே மானிப்பாயில தான் வடிவான பெட்டைகளும் இருக்கு என்று நான் படிக்கின்ற காலத்தில ஒரு பரவலான கதை இருந்தது ,என்ரை நண்பனும் அதை நம்பி ஒவ்வொரு செவ்வாயும் ஞாயிறும் என்னையும் இழுத்துக்கொண்டு அந்தோனியாருக்கு அலைந்ததுதான் மிச்சம் ஒண்டும் ஆக்கப்படவில்லை ,

ஆனால் அந்த நேரம் எனக்கும் உண்மை போல தான் பட்டுது.

என்னுடைய அண்ணர் கொடுத்து வைத்தவர்

அங்கே தான் படிப்பிக்கிறார்.. :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்திலேயே மானிப்பாயில தான் வடிவான பெட்டைகளும் இருக்கு என்று நான் படிக்கின்ற காலத்தில ஒரு பரவலான கதை இருந்தது ,என்ரை நண்பனும் அதை நம்பி ஒவ்வொரு செவ்வாயும் ஞாயிறும் என்னையும் இழுத்துக்கொண்டு அந்தோனியாருக்கு அலைந்ததுதான் மிச்சம் ஒண்டும் ஆக்கப்படவில்லை ,

ஆனால் அந்த நேரம் எனக்கும் உண்மை போல தான் பட்டுது.

இப்படியான ஒரு பரவலான கதையும் இருக்கு....வடமாகணத்தின் கருவாக்காடு(cinnamon garden colombo 7 )மானிப்பாய் என்று..:D :D :D

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்படி படங்களை பார்த்துதானே நாங்களும் அந்த காலத்தில 'கொண்டையினர்'இல் ஏறி புலத்திற்க்கு வந்தனாங்கள்.1975,76 களில் ஊரில் இருந்து வாகனத்தில் வெளிக்கிட்ட சனமும் இருக்கு....தரை வழியாக ஈரான் ,ஈராக் ஊடாக ஜரோப்பா வந்த என்கன்ட சனமும் இருக்கு..... :D:D

மன்னார்,தலைமன்னார் அப்பிடியே வெளிக்கிட்டு இராமேஸ்வரத்தாலை அங்கை பம்பாய் போய்...அப்பிடியே அதுக்காலை ஈரான் போய் அங்கை நிண்டு கொஞ்சக்காலம் வெத்திலை வித்துடுட்டு....அப்பிடியே ஈராக்குக்குள்ளை உள்ளட்டு....அப்பிடியே துருக்கியை டச் பண்ணி.....அது ஒரு பெரியகதை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணத்திலேயே மானிப்பாயில தான் வடிவான பெட்டைகளும் இருக்கு என்று நான் படிக்கின்ற காலத்தில ஒரு பரவலான கதை இருந்தது ,என்ரை நண்பனும் அதை நம்பி ஒவ்வொரு செவ்வாயும் ஞாயிறும் என்னையும் இழுத்துக்கொண்டு அந்தோனியாருக்கு அலைந்ததுதான் மிச்சம் ஒண்டும் ஆக்கப்படவில்லை ,

ஆனால் அந்த நேரம் எனக்கும் உண்மை போல தான் பட்டுது.

என்ன? ஆஃ......நுணாவில் பெட்டையளை இன்னும் ஒருத்தரும் காணேல்லை போலை கிடக்கு...........

Edited by குமாரசாமி

சனத்திட்ட பள்ளிகூடம் கட்டபோறம் காசு தாங்கோ என்றால் ஒருத்தரும் தரபோவதில்லை..இப்படியான நிகழ்ச்சி மூலம்தான் காசை சேர்க்கலாம் ..அந்த காசை அங்கு அனுப்பும் பொழுது அவர்கள் அதை பயன் உள்ளவகையில் பயன்படுத்தவேண்டும் ....அது அங்குள்ள பெற்றொரினதும்,ஆசிரியர்கள் ,அதிபர்களின் கடமையாகும் அது அங்கு நடக்கின்றதா?மனிசி, பிள்ளைகள் ,மனுசன் இவைகளின் பொழுது போக்கின் பொழுது சிறிது பணம் சம்பாதிக்கப்படுகிறது...அந்த பணம் ஒரளவு அந்த மக்களுக்கு பயன்படுகிறது...இந்த பணத்தை எல்லாம் எடுத்து ஒழுங்கான முறையில் பயன்படுத்த தாயகத்தில் தற்பொழுது ஒரு நம்பகமன கட்டமைப்பு இல்லை......

[size=5]நன்றி புத்தா![/size]

வடமாகாணத்திலேயே மானிப்பாயில தான் வடிவான பெட்டைகளும் இருக்கு என்று நான் படிக்கின்ற காலத்தில ஒரு பரவலான கதை இருந்தது ,என்ரை நண்பனும் அதை நம்பி ஒவ்வொரு செவ்வாயும் ஞாயிறும் என்னையும் இழுத்துக்கொண்டு அந்தோனியாருக்கு அலைந்ததுதான் மிச்சம் ஒண்டும் ஆக்கப்படவில்லை ,

ஆனால் அந்த நேரம் எனக்கும் உண்மை போல தான் பட்டுது.

[size=5]மானிப்பாய் பெடியள், பெட்டிடையளுடைய வடிவு பற்றித் தெரியாது, ஆனால் அவர்கள் பயங்கர அட்டகாசக்கார்கள் என்பது மட்டும் வடிவாய் தெரியும்![/size] [size=5](ஒருதரும் சண்டைக்கு வராதையுங்கோ தெரிந்ததைச் சொல்லத் தானே வேண்டும்![/size] :lol:)

என்ன? ஆஃ......நுணாவில் பெட்டையளை இன்னும் ஒருத்தரும் காணேல்லை போலை கிடக்கு.....

[size=5]அவையள் நாகரிகம் குறைவு என்று சொல்லுறவை[/size], ([size=5]இதை நான் சொல்லேலை கேள்விப்பட்டதைச் சொல்லுறன் கும்ஸ் தாத்தா என்னுடன் சண்டைக்கு வராதையுங்கோ[/size])

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைக்கு அனுப்புகிறோம் அங்கு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என யார் அறிவார்?நம்பகமான அமைப்பு இவற்றை எல்லாம் எடுத்து செய்ய தற்பொழுது இல்லை என்பது எனது கருத்து....

புத்தன் குத்திக் காட்டுவதற்காக அப்படி எழுதவில்லை. எனது தங்கை அங்குதான் ஆசிரியையாக கடைமையாற்றுகிறார். அவரிடம் பாடசாலை பற்றி கேட்டபொழுது அவர் சொன்ன விடையங்கள்தான் எழுதியிருந்தேன் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அவையள் நாகரிகம் குறைவு என்று சொல்லுறவை[/size], ([size=5]இதை நான் சொல்லேலை கேள்விப்பட்டதைச் சொல்லுறன் கும்ஸ் தாத்தா என்னுடன் சண்டைக்கு வராதையுங்கோ[/size])

கும்ஸ் தாத்தா வரேக்கு முதல் நுணாவிலான் சண்டைக்கு வரப் போறார் :lol:

வடமாகாணத்திலேயே மானிப்பாயில தான் வடிவான பெட்டைகளும் இருக்கு என்று நான் படிக்கின்ற காலத்தில ஒரு பரவலான கதை இருந்தது ,

பார்த்த மட்டில் இது உண்மையென நினைக்கிறேன்.

இந்த 'பாய்' இல் முடியும் (மானிப்பாய், கோப்பாய், சண்டிலிப்பாய்) ஊர்ப் பெண்கள் வடிவு எண்டு எனது சாவகச்சேரி நண்பன் சொல்லுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த மட்டில் இது உண்மையென நினைக்கிறேன்.

இந்த 'பாய்' இல் முடியும் (மானிப்பாய், கோப்பாய், சண்டிலிப்பாய்) ஊர்ப் பெண்கள் வடிவு எண்டு எனது சாவகச்சேரி நண்பன் சொல்லுவான்.

துபாயையும் சேர்த்து விடுங்கள், தப்பிலி!

Dubi-Girls.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த மட்டில் இது உண்மையென நினைக்கிறேன்.

இந்த 'பாய்' இல் முடியும் (மானிப்பாய், கோப்பாய், சண்டிலிப்பாய்) ஊர்ப் பெண்கள் வடிவு எண்டு எனது சாவகச்சேரி நண்பன் சொல்லுவான்.

அவர் பாய் போட்டு படுத்து பகல் கனவு காணுவாரோ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்த மட்டில் இது உண்மையென நினைக்கிறேன்.

இந்த 'பாய்' இல் முடியும் (மானிப்பாய், கோப்பாய், சண்டிலிப்பாய்) ஊர்ப் பெண்கள் வடிவு எண்டு எனது சாவகச்சேரி நண்பன் சொல்லுவான்.

எனக்கு வடிவாக ஞாபகம் இல்லை, அந்த காலத்தில "பிரிட்டிஷ்காரரின்" காலத்தில், மானிப்பாயை இலங்கையின் மும்பாய் என்று சொல்லுகிரவையாம். மானிப்பாயை பார்த்துதான் மும்பை வந்தது என்று சொல்லுகிற ஆக்களும் இப்பவும் இருக்கினம்.

இப்ப ஒருவர் வருவார்- மும்பாய்க்கு முந்தின பேர் பம்பாய் என்று- அது வெங்காயங்கள் வைத்த பெயர். அது எப்பவும் மானிப்பாய்தான்...இல்லை இல்லை மும்பைதான்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த மட்டில் இது உண்மையென நினைக்கிறேன்.

இந்த 'பாய்' இல் முடியும் (மானிப்பாய், கோப்பாய், சண்டிலிப்பாய்) ஊர்ப் பெண்கள் வடிவு எண்டு எனது சாவகச்சேரி நண்பன் சொல்லுவான்.

உங்கள் நண்பர், உரும்பிராய் பக்கம் போய் பார்க்கவில்லைப் போல் இருக்கு.

அங்கும்... நல்ல வடிவான பெட்டைகளைக் காணலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் பக்கத்து ஊர் பெடியங்கள் எல்லாம் மானிப்பாய் பெட்டையள் வடிவு எண்டு சொல்லி சொல்லி உசுப்பேத்தி விட்டு அவளவையள் தலைக்கனம் கூடி வில்லங்கத்தக்கு இங்கிலிசிலைதான் கதைப்பாளவை அதோடை உள்ளுர் பெடியள் ஒண்டையம் கணக்கிலை எடுக்கிறெல்லை. :( மாப்பிள்ளையெண்டால் இலண்டன் அமெரிக்கா ஒஸ்ரேலியா கடைசி கொழும்பு . மிச்சம் மீதி இருக்கிறதுகளையும் பக்கத்து ஊர்க்காரங்கள் வந்து லவட்டிக்கொண்டு போடுவாங்கள். :o இதாலை உள்ளுர் பெடியங்கள் எல்லாம் இவளவையை நினைச்சு தாடியும் தலைமயிரையும் வளக்கத்தொடங்க சத்தியிலை சலூன் வைச்சிருந்தவனிற்கு வருமானம் இல்லாமல்போய் தொழில் படுத்து சலூனை வித்துப்போட்டு சவூதிக்கு போட்டான். :icon_idea: கடைசியிலை தாடியும் தலைமயிருமாய் திரிஞ்ச பெடியளின்ரை வாழ்விலை விளக்கேத்தினதெல்லாம். வசாவிளான் குப்பிளான்.ஏழாலை. அம்பனை அளவெட்டி பெட்டையள்தான். விளக்குகள் கொஞ்சம் மங்கல் எண்டாலும் தொடந்து மங்கலகரமா எரியுதுகள். :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கும்... மானிப்பாயில், பெண் கிடைக்கவில்லையா? :D:lol:

வில்லங்கத்தக்கு இங்கிலிசிலைதான் கதைப்பாளவை .

இதெண்டா உண்மைதான். ஊரில A/L க்கு படிக்க வந்த ஒரு மானிப்பாய் மாணவி இங்கிலீஷில்தான் கதைப்பார். பயத்தில ஒரு பொடியனுகளும் அவவுக்குக் கிட்டயும் போறல்ல. :lol:

புங்கையூரான் ,சாத்திரியின் நகைச்சுவை கலந்த உண்மைகள் சூப்பர் .

மானிப்பாய் ,உரும்பிராய் ,சாவகச்சேரி இந்த ஒழுங்கில தான் பெடிகள் சயிக்கிளை உழக்குகின்றவை.

சிலவேளைகளில் மற்ற இடங்களில் கட்டி வைத்துவிடுவார்கள் என்று இந்த இடங்களுக்கு போனார்களோ தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் காலத்தில்.. இந்த பெட்டை பார்க்கிற விளையாட்டுக்கள் கூடிய அளவு ஒடுக்கப்பட்டு.. மக்களிடம் ஒப்பீட்டளவில்.. நல்ல பழக்க வழக்கங்கள் நிறைந்திருந்தன. அங்கின ஒன்றிரண்டு ஒளிஞ்சு ஓடி.. வேலிக்க..ஒழுங்கைக்க.. செய்ததுகள் தவிர..! பொதுவாக பெண்கள் மிக கெளரவமாக நடத்தப்பாட்டார்கள்..! பாலியல் துஸ்பிரயோகச் சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இங்க பழைய காலக் கிழடுகளின் கதையை பார்க்கிறப்போ.. இதுகள் எவ்வளவு கேவலமா பெட்டைக்கு வழிஞ்சு கொண்டு திரிஞ்சிருக்குதுகள் என்பது விளங்குது. இப்படியானதுகள்.. மக்களின் தலைவிதியை தீர்மானிக்க வெளிக்கிட்டது.. மக்களின் துர்அதிஸ்டமே! :icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.