Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்கள் என்ன செய்வார்கள் ..பாவம்

Featured Replies

இதுதான் பணக்கார காதலா?

பிரித்தானியாவின் மிகப் பெரிய வர்த்தக புள்ளிகளில் ஒருவர் Bernie Ecclestone. இவருக்கு வயது 81. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி.

மூன்றாவது தடவையாக தற்போது திருமணம் செய்து உள்ளார். இவரது புதிய மனைவி பிறேசில் நாட்டவர். ஒரு சட்டத்தரணி.

இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 49. 2009 முதன்முதல் சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மனைவியை ரத்துச் செய்தார்.

இவரின் புதிய திருமணத்தை பிள்ளைகள் நிராகரித்து விட்டனர். சுவிஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இத்திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் நல்ல பொருத்தப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்து உள்ளார்.

reallove2.jpg

reallove3.jpg

reallove4.jpg

reallove5.jpg

reallove6.jpg

reallove7.jpg

reallove8.jpg

reallove9.jpg

reallove10.jpg

reallove11.jpg

reallove12.jpg

reallove13.jpg

reallove14.jpg

reallove15.jpg

reallove16.jpg

reallove17.jpg

reallove18.jpg

reallove19.jpg

reallove20.jpg

http://www.thainaadu.com/read.php?nid=1347570784#.UFPhZWeaKSp

  • கருத்துக்கள உறவுகள்

அவவைப் பார்த்தால் அவரை எட்டி உதைப்பார் போல் உள்ளது...இந்தக் காதலுக்கு முக்கிய காரணம் இரு மனங்களில் சங்கமமா அல்லது பெரும் பணமா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... பல்லு உள்ளவன், பகோடா சாப்பிடுறான் :lol::D

ஆரப்பா எல்லாளன் மகாராஜா வீட்டு அடுப்புக்குள உப்புக்கல்லைப் போட்டது? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

reallove6.jpg

எங்கை.. என்ரை பொல்லு....

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பார்வைக்குள் இருந்து மற்றச் சமூகங்களை நோக்கும்போது இப்படித்தான் தெரியும்.. :unsure: ஆனால் இந்தப் பெண் போன்றவர்களுக்கு உடல்ச் சேர்க்கை என்பதற்கு எந்தவிதமான சமூக/மனத் தடையும் இல்லை.. :rolleyes:

விரும்பியிருந்தால் திருமணம் செய்யாமலே இந்தக் கிழவருடன் காலத்தைக் கழித்திருக்கலாம். :wub: ஆனால் திருமண செய்துவிட்டதால் விவாக ஒப்பந்தத்தின்படி பல மில்லியன்கள் எப்படியும் கைவசம்..! :icon_idea:

  • தொடங்கியவர்

எங்கள் பார்வைக்குள் இருந்து மற்றச் சமூகங்களை நோக்கும்போது இப்படித்தான் தெரியும்.. :unsure: ஆனால் இந்தப் பெண் போன்றவர்களுக்கு உடல்ச் சேர்க்கை என்பதற்கு எந்தவிதமான சமூக/மனத் தடையும் இல்லை.. :rolleyes:

[size=5]இல்லை இந்த 81 வயது தாத்தாவால என்ன செய்ய முடியும்... பார்த்து பெருமூச்சு விடுவதத் தவிர[/size]..... :D :D

ஹ்ம்ம்.... பல்லு உள்ளவன், பகோடா சாப்பிடுறான் :lol::D

[size=5]பல்லே இல்லைங்கிரேன் ..இதற்குள் பகோடா வேறு.. :lol: :lol: நடக்கிற காரியமா சாமி :D [/size]

http://www.stewpig.com/others/celebrities/isnt-that-real-love-20-pics/2012/09/12/attachment/reallove3-3/

என்ன கொடுமைடா சாமி இது ஓரு படத்தக்கூட பார்க்க முடியாம இருக்கு இந்த நாட்டுல இவனுங்களுக்கு என்ன வெறி பிடிச்சு அலையுரானுங்கலோ தெரியா. :D

Bernie Ecclestone

இவர்தான் போர்முலா 1 சம்மேளனத்தின் தலைவர். இவருக்கு மில்லியன் டொலர்கள் என்பது சில்லறைக் காசு போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்

Bernie Ecclestone

இவர்தான் போர்முலா 1 சம்மேளனத்தின் தலைவர். இவருக்கு மில்லியன் டொலர்கள் என்பது சில்லறைக் காசு போன்றது.

அதுதான் இவ்வளவு ஸ்பீடா இருக்காரு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பணக்கார காதலா?

பிரித்தானியாவின் மிகப் பெரிய வர்த்தக புள்ளிகளில் ஒருவர் Bernie Ecclestone. இவருக்கு வயது 81. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி.

மூன்றாவது தடவையாக தற்போது திருமணம் செய்து உள்ளார். இவரது புதிய மனைவி பிறேசில் நாட்டவர். ஒரு சட்டத்தரணி.

இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 49. 2009 முதன்முதல் சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மனைவியை ரத்துச் செய்தார்.

இவரின் புதிய திருமணத்தை பிள்ளைகள் நிராகரித்து விட்டனர். சுவிஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இத்திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் நல்ல பொருத்தப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்து உள்ளார்.

reallove17.jpg

http://www.thainaadu...84#.UFPhZWeaKSp

ம்ம்ம்ம்ம்..............பெரு மூச்சு விடத்தான் முடியிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாளின்ரை வீட்டிலை நான்தான் கார்றைவர் எண்டு நினைச்சு கவிண்டு கனவு காணுறதை விட வேறை வழி...... :huh:

உந்தாளின்ரை வீட்டிலை நான்தான் கார்றைவர் எண்டு நினைச்சு கவிண்டு கனவு காணுறதை விட வேறை வழி...... :huh:

உங்களுக்கென்னும் 81 ஆகவில்லை தானே. அதுக்கு முன் லொட்ரி ஏதாவது விழுந்தாலும் விழும்

[size=3]இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்[/size]

[size=3]இன்னா அளவில் இனியவும்- இன்னாத[/size]

[size=3]நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே[/size]

[size=3]ஆள் இல்லா மங்கைக்கு அழகு.[/size]

நாங்கள் நகை சுவைகளை எழுதி ரசிக்கலாம். விடுதலையையும், தனி மனித சுதந்திரத்தையும் போற்றி மதிக்கலாம். ஆனல் சில சில கேணைத்ததுவங்களாக "நாள் அல்ல நாள் பூத்த நன்மலர்" போன்ற வரிகள் இளமையில் கல்வி சிலையில் எழுத்தாக ஔவ்வை போன்றால் எம்முள் போடப்பட்டுவிட்டது. இவர் எத்தனை பெண்ணுடனும் உறவு வைக்கலாம். எங்கேயும் போட்டு வீடை போனவுடன் உடுபை களட்டி வீட்டு உடுப்பை போட்டுக்கொள்ளலாம். ஆனால் இது அலங்கோலம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தமிழரான பட்மா லக்ஸ்மியும் (Padma Luxmi) இப்படி ஒரு மீனுக்கு வலை விரித்தே இன்று கோடிஸ்வரியாக ஹோலிவூட்டில் கொடி கட்டி பறக்கிறா.

MV5BMzYzMDQ4NDg5NV5BMl5BanBnXkFtZTcwMTMwNTY3NA@@._V1._SX640_SY920_.jpg

padma.jpg

1298455912_padma_lakshmi_bikini1_lg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்திய உலகில் ஜொள்ளுவிட்டு...பல்லிருப்பவர் பக்கோடா சாப்பிடும் நிலையில், எம்மூர் பெருசுகள் தங்களால் முடிந்தவரை வயசுபோன காலத்தில், தம்மை கலைச் சேவைக்கு அர்ப்பணித்துள்ளார்கள்..

ELARGE_20120915161541.jpeg

[size=5]உயிர், 'திரிஷா'விற்கு...![/size]

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவை சேர்ந்த விளாத்திகுளம் பகுதியில், 1958 ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, படித்த (அன்றைய) மாணவர்களும், இன்றைய ஊர் பெரியவர்களுமான சிலர் ஒன்று சேர்ந்து ஊருக்கும், தங்களுக்கும் பெருமை சேர்க்கும்(!) அருமையான காரியத்தை செய்திருக்கின்றனர்.

அந்த காரியம் என்னவென்றால் நடிகை திரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்டமாய் ‘பிளக்ஸ்’ பேனர்கள் வைத்துள்ளனர். திரிஷாவின் பெரிய படத்தை போட்டவர்கள் மறக்காமல் திரிஷாவின் படத்திற்கு கீழ் முறுக்கு மீசையுடன் கூடிய தங்களது சிறிய படங்களையும் போட்டுள்ளார்கள். மேலும் ‘திரிஷாவின் சிரிப்பு, திகட்டாத இனிப்பு’ என்று கவிதை படித்து இருக்கிறார்கள் அதுவும் போதது என்று ‘சினிமா உலகின் சிரிப்பு ராணி’ என்று பட்டம் வேறு கொடுத்து இருக்கிறார்கள். :rolleyes:

முத்தாய்ப்பாக எங்களைப் போல (நீண்டகாலம்) வாழ்க, வாழ்க... என்று மனமுவந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

நாங்க என்னத்த சொல்றது?.. நல்லதா நாலு வார்த்தை நீங்களே சொல்லுங்க...!

http://www.dinamalar...=5140&cat=Album

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

நான் அந்த போஸ்டர்ல நடுவுல இருக்கிற படத்தில ஹரணியையும் கீழ உள்ள படங்கள நம்ம சிறி, குமாரசாமி , விசு, மல்லை, புங்க்ஸ் அண்ணாகளோட படத்தையும் ..... அப்பிடியே அதுக்கு கீழ யாழ் கள playboys 2012 அப்பிடி போட்ட எப்பிடி இருக்கும்?

கொஞ்சம் நன்றியாக இருக்கலாம். விரும்பியோ விரும்பாமலோ நம்ம மூஞ்சியையும் நாலு பேர் பார்த்தாகிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வார்களோ காதலுக்கு கண் இல்லை என்று ....... :D

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::D:rolleyes:.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.