Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் பறந்த விமான சேவைகளின் விமானமும் லோகோவும் (இலச்சினை).

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவதாகப் பறந்தது: Srilankan Airforce plane

இரண்டாவதாகப் பறந்தது: Antonov (in Srilanka)

சின்ன வயதில் பிரயாணம் செய்ததால் பிளேன் எப்படி என்றே நினைவில் இல்லை.

பின்னர்

Air Lanka

Ethiopian airlines <_<

Nigerian airlines

KLM

Ghana Airways

British Airways

Air France

Swiss Air

Finnair

Air Transat

Canadian Airlines

Srilankan airlines

Easyjet

SAS

Cathay pacific airways

Singapore airlines

Bulgaria air

இதில் ஒன்றில் வருடத்திற்கு பல தடவைகள் என்று பல வருடங்கள் பயணித்திருக்கின்றேன். அதனால் விமானப் பயணம் வெறுத்துவிட்டது.

என்ன கிருபன் அண்ணா இவ்வளவிலா???? ஆள் ரொம்ப அனுபவசாலியா இருப்பிங்கள் போல.. :D:icon_idea:

  • Replies 94
  • Views 5.4k
  • Created
  • Last Reply

ஏஜன்சி வேலை பாத்தாரோ தெரியாது? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ee-1.jpgsas_airlines.jpgAir-Canada-B767-C-FVNM-large2.jpeg110604.jpgAirTransat_airbus310.jpgRyanair.b737-200.ei-cnv.bristol.arp_smaller.jpgLufthansa_B747-400_D-ABTD_FRA.jpgஊரிலிருந்து வந்த விமானத்தை மறந்து விட்டேன்

Qatar Air line மற்றும் Canadian Air line

கூடுதலாக ஐரோப்பிய பயணங்கள் தான். அதனால் காரைத்தான் பாவிப்பேன்.klm-1.jpg

Edited by விசுகு

எற்றிஹாட் இல் இளமை குலுங்கும் பணிப்பெண்களும் சுவையான சாப்பாடும் புதிய விமானமும் மனது இனிமையான பயண அனுபவத்தை தந்தது.

மூன்று தரம் British Airways இல் பயணிக்கும் பொழுது, பென்சன் எடுக்கிற வயதில் உள்ள பணிப் பெண்கள்தான் வந்தார்கள். இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்லிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Agency வேலை பாத்திருந்தா கண்டிப்பா Thai airways இல் ஏறி இருப்பார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்...

20070806_qatar-airways.jpg

c_geou_cdn67.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிருபன் அண்ணா இவ்வளவிலா???? ஆள் ரொம்ப அனுபவசாலியா இருப்பிங்கள் போல.. :D:icon_idea:

அனுபவசாலி என்று சொல்லமுடியாது. விமானப் பயணத்தில் நிறைய அனுபவம் இருக்கின்றது. பல விமான நிலையங்களையும், lounge களையும் பார்த்திருக்கின்றேன். window சீற்றைவிட aisle சீற்தான் எப்போதும் விரும்புவேன். மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் எழுந்து நடமாடலாம். அத்தோடு விமானப் பணிப்பெண்கள் போய்வரும் முட்டுப்பட்டுக்கொண்டு போவார்கள் :icon_mrgreen:

ஏஜன்சி வேலை பாத்தாரோ தெரியாது? :lol::D

இல்லை. ஆனால் அவர்களின் புண்ணியத்தில் (ஆனால் எனது காசில்!) பல இடங்களைப் பார்க்ககூடியதாக இருந்தது.

சி.கு. Canadian Airlines என்பது Air Canada என்று வந்திருக்கவேண்டும்.

Agency வேலை பாத்திருந்தா கண்டிப்பா Thai airways இல் ஏறி இருப்பார் :D

அதுதானே. இன்னமும் தாய்லாந்து போகவில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவசாலி என்று சொல்லமுடியாது. விமானப் பயணத்தில் நிறைய அனுபவம் இருக்கின்றது. பல விமான நிலையங்களையும், lounge களையும் பார்த்திருக்கின்றேன். window சீற்றைவிட aisle சீற்தான் எப்போதும் விரும்புவேன். மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் எழுந்து நடமாடலாம். அத்தோடு விமானப் பணிப்பெண்கள் போய்வரும் முட்டுப்பட்டுக்கொண்டு போவார்கள் :icon_mrgreen:

இல்லை. ஆனால் அவர்களின் புண்ணியத்தில் (ஆனால் எனது காசில்!) பல இடங்களைப் பார்க்ககூடியதாக இருந்தது.

சி.கு. Canadian Airlines என்பது Air Canada என்று வந்திருக்கவேண்டும்.

அதுதானே. இன்னமும் தாய்லாந்து போகவில்லை. :(

என்ன பாஸ் london ல இருந்து நம்ம பசங்க எல்லாம் அங்க அங்க தானே ஓடுறாங்க நீங்க இன்னும் போகாம இருக்கிங்க :(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாஸ் london ல இருந்து நம்ம பசங்க எல்லாம் அங்க அங்க தானே ஓடுறாங்க நீங்க இன்னும் போகாம இருக்கிங்க :(

போகாததற்கு சில காரணங்கள்..

1) சுனாமி வரலாம்

2) சீமாட்டிப்பையன்களிடம் ஏமாறக்கூடும்..

3) Moped இல் பயணிப்பது பிடிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சோமாலி சொன்னான் தானும் நண்பனும் தாய்லாந்தில் இரவு விடுதியில் இருக்கும் பொது இரண்டு அழகான பொண்ணுங்கலாம் அப்பிடியே பிக் up பண்ணி ஹோட்டல் க்கு கூட்டிட்டு போனா திடீர் எண்டு நண்பனின் அறையில் இருந்து அடிதடி சத்தம் கேட்டிச்சாம் போய் பாத்தா அந்த பொண்ணா போட்டு நண்பன் அடிச்சிட்டு இருக்கானாம்..... இதை ஏன் என்கிட்டே முதலே சொல்லல எண்டு சொல்லி இவனும் போய் சண்டைய நிறுத்திட்டு கேட்டதுக்கு நண்பன் சொன்னானாம் மோசம் போய்டம் டா மோசம்.....எண்டு :D

மேட்டர் நீங்க சொன்ன அதே ....... சீமாட்டிப்பையன் அவனுக்கு எப்பிடி இருந்திருக்கும் எண்டு ஒரு சின்ன கற்பனை பண்ணி பாருங்க கேட்ட உடன என்னால சிரிப்பை அடக்க முடியல்ல :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

1.Air lanka

2.Airblue

3.singapore airlines

4.Bangkok Airways

5.Lufthansa

6.air india

7.KLM

8.Aeroflot

9.Air canada

10.America airlines

11.Southwest airlines

12.Panam

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்..

air-india.jpg

இசை இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஏன் எயார் இந்தியாவில் பறந்தார் என்பதை இப்போ புரிந்து கொண்டிருப்பீர்கள். :lol:

யப்பா நீங்க வேறை.. :unsure: முழுக் கிழவிகள்தான் உள்ளை.. :( அல்லது என்ரை கெட்ட நேரமோ தெரியாது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கொஞ்சப் பேர் இலங்கையை விட்டு முதல்,முதல் வரேக்குள்ளேயே SRILANKAN AIRLINES யில் வரவில்லை என்று கதை விடினம் :lol:

என்ன கிருபன் அண்ணா இவ்வளவிலா???? ஆள் ரொம்ப அனுபவசாலியா இருப்பிங்கள் போல.. :D:icon_idea:

கிருபனின்ட அப்பா யார் அந்த காலத்திலே இலங்கை நேவியில் பெரிய வேலையில் இருந்தவர் தெரியுமா :D

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனின்ட அப்பா யார் அந்த காலத்திலே இலங்கை நேவியில் பெரிய வேலையில் இருந்தவர் தெரியுமா :D

இல்லை. பலாலியில் பெரிய ஆளாக இருந்தவர் :icon_mrgreen:

நான் அரைக் காற்சட்டையுடன்தான் முதன்முதலாக பலாலியில் விமானத்தில் ஏறினேன் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யப்பா நீங்க வேறை.. :unsure: முழுக் கிழவிகள்தான் உள்ளை.. :( அல்லது என்ரை கெட்ட நேரமோ தெரியாது.. :lol:

அதான் மாம்ஸ் உண்மை.. கெட்ட நேரம் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் தான். அந்த கொடுமைய எல்லாம் எப்படி சொல்ல? :rolleyes:

அதாலை தான் அடுத்த முறை போகும் போது எமிரேட்ஸிலை போனது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே கொஞ்சப் பேர் இலங்கையை விட்டு முதல்,முதல் வரேக்குள்ளேயே SRILANKAN AIRLINES யில் வரவில்லை என்று கதை விடினம் :lol:

அதான் அக்கா உண்மை.. நாங்கல்லாம் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் ல வெளிக்கிட்டனாங்கள்.. :D

அதுக்கு முதல் பலாலியில் இருந்து கொழும்புக்கு ஆமிகாரன்டை ஃபிளைட் ல தான் வந்தனாங்கள், அதெல்லாம் கணக்கிலை இல்லையக்காச்சி.. :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்..

Airblue+A321.jpg

8502.jpg

americanairlines.jpg

southwest-airlines-b737-3h4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டன்

நேபாளம்

இந்தியா

பாங்காங் air

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன்26 பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்...

62412_1172599216.jpg

Nepal_Airlines.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு.

நான் பறந்த சில விமான சேவைகள், தற்பொழுது பறப்பில் இல்லை.

DC3.jpg

Air Ceylon

Panam

Singapore Airlines

KLM

British Airways

Ryan Air

Air Lanka

German wings

Air India

Swiss Air

Emirates

Lufthansa

SAS

LTU

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன்26 பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்...

62412_1172599216.jpg

Nepal_Airlines.jpg

நான் பறந்தது (நேபாள் , பூட்டான் பிளேன் ) ஊர் தட்டிவான் மாதிரியல்லவா இருந்திச்சு

  • கருத்துக்கள உறவுகள்

பறந்து திரிஞ்சு முடிந்து விமான சேவையையே நிப்பாட்டி இருக்கிறீங்களா சிறி அண்ணா...:)lol.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை பறந்த வித்தியாசமான விமானம் ஒன்று! :D

r437256_2103703.jpg

யாழ் விமான சேவை:

yarl1blackwf6.jpg

yarl2blackgj7.jpg

yarl1blackwf6.jpg

Air Lanka (1)

Crossair (2)

Swissair(4)

Srilankan Airlines(4)

KLM(6)

Airfrance(2)

Emirates(4)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.