Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

வணக்ககம் மோகன் அண்ணா.

எனது பெயரை மொழி அல்லது கலை என்று மாற்றித்தருவீர்களா?

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

அன்புடன்

A to Z

கேட்டுக் கொண்டபடி மொழி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 985
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

கேட்டுக் கொண்டபடி மொழி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது

வணக்கம் மோகன் அண்ணா

சிரமத்தைப் பார்க்காது எனது பெயரை மொழி என்று மாற்றித்தந்தமைக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tigerblade'எனும் பெயரை தமிழ்மாறன் என்று மாற்றமுடியுமா? நன்றி.

Link to comment
Share on other sites

ஏற்கனவே தமிழ்மாறன் என்று ஒருத்தர் உள்ளார் என்று நினைக்கிறன் பிளேடு. இப்ப கொஞ்ச நாளாக அவர் வருவது இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?app=core&module=search&do=user_activity&search_app=&mid=6375&sid=8e2ebd85ddca1495e70ff059943e12de

http://www.yarl.com/forum3/index.php?showuser=6375

Edited by கரும்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thamilmaran என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் தமிழ்மாறன் என்று எனது பெயரை மாற்ற விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

மோகன் அண்ணா முடிந்தால் நேரம் கிடைக்கும் பொழுது எனது பெயரை கிளியவன் என்று மாற்றி தரமுடியுமா நன்றி.

Link to comment
Share on other sites

Thamilmaran என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் தமிழ்மாறன் என்று எனது பெயரை மாற்ற விரும்புகிறேன்.

ஏற்கனவே Thamilmaran என்று இருப்பதால் உங்கள் பெயரினை அவ்வாறு (தமிழ் எழுத்துக்களில்) மாற்றிக் கொள்ள முடியாது. வேறு பொருத்தமான ஒன்றினை அறியத் தாருங்கள்.

மோகன் அண்ணா முடிந்தால் நேரம் கிடைக்கும் பொழுது எனது பெயரை கிளியவன் என்று மாற்றி தரமுடியுமா நன்றி.

கேட்டுக் கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ரதி என் பெயரை மாத்த கேட்ட ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி என் பெயரை மாத்த கேட்ட ?

என்ன கேட்கிறீர்கள் என்னிடம் எனக்கு விளங்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய மோகன் அண்ணா,

எனது பெயரை புங்கையூரன் எனத் தமிழில் மாற்றி விடுவீர்களா?

நன்றிகள் பல!!!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா நீண்டதொரு நாட்களுக்கு பின்பு தங்களை தொடர்பு கொள்கின்றேன் எனது பெயரை தமிழில் மாற்றலாம் என்று விரும்புகின்றேன் “புலிக்குரல்“ என்று மாற்ற முடியுமா தங்களது வேலைப்பளுக்கு மத்தியில் இதனை மாற்றிதாருங்கள்...................

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகண்ணா, சிரமத்திற்கு இடைச்சல் தருவதிற்கு மன்னிக்கவும் நீங்கள் Bday party யில் busy யாக இருக்கும் போது disturb பண்ணுவதற்கு , எனது பெயரை தமிழில் உடையார் என மாற்றி தர முடியுமா,

நன்றி அண்ணா உங்கள் இனையத்தில் என்னையும் இனைத்துக் கொண்டதிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகண்ணா, சிரமத்திற்கு இடைச்சல் தருவதிற்கு மன்னிக்கவும் நீங்கள் Bday party யில் busy யாக இருக்கும் போது disturb பண்ணுவதற்கு , எனது பெயரை தமிழில் உடையார் என மாற்றி தர முடியுமா,

நன்றி அண்ணா உங்கள் இனையத்தில் என்னையும் இனைத்துக் கொண்டதிற்கு

அப்படியே என்ரை பேரையும் டாக்டர் குமாரசாமி(Dr.குமாரசாமி ) எண்டு மாத்தேலுமோ? :D :D

Link to comment
Share on other sites

அப்படியே என்ரை பேரையும் டாக்டர் குமாரசாமி(Dr.குமாரசாமி ) எண்டு மாத்தேலுமோ? :D :D

எத்தின பேரை அனுப்பீட்டியள்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே என்ரை பேரையும் டாக்டர் குமாரசாமி(Dr.குமாரசாமி ) எண்டு மாத்தேலுமோ? :D :D

என் இப்படி கிண்டல் பண்ணுரிங்க ஒரு அப்பாவியை :blink::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தின பேரை அனுப்பீட்டியள்... :lol:

உங்களுடன் சேர்த்து கணக்கு சரியாகவருமாம் :lol::D:D

Link to comment
Share on other sites

அப்படியே என்ரை பேரையும் டாக்டர் குமாரசாமி(Dr.குமாரசாமி ) எண்டு மாத்தேலுமோ? :D :D

நீங்க எப்பவுமே டாக்ட்ர்தான். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

டியர் நிர்வாகம் ...

நம்மோட பேரும் தமிழில அறிவிலி ன்னு வந்தா , சூப்பரா இருக்கும்னு ஒரு அற்ப ஆசை!

நடக்குமா?

அப்பிடி மாத்திட்டீங்கன்னா...உங்களுக்கு ஐ லவ்யூ சொல்லுவேனாம்! <_<

Link to comment
Share on other sites

சிரமமில்லாவிட்டால் எனது பெயரை தப்பிலி என்று தமிழில் மாற்றி விடவும். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஏம்பா மோகன் அண்ணாத்த...

நானும் இன்னும் சிலரும்...

பெயர தமிழில மாத்தணும்னு ...லோ லோ னு அலையுறோம்!

தம்பிங்களுக்கு க்கு இவ்ளவா மருவாதை?

என்னோட தமிழ்பற்று இப்டி .........

கஸ்தூரியார் வீதியில...

ஆமி ட்ரக்கால ..

அடிவாங்கின பல்சர் பைக் மாதிரி நெளிஞ்சுபோச்சே! :(

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா நீண்டதொரு நாட்களுக்கு பின்பு தங்களை தொடர்பு கொள்கின்றேன் எனது பெயரை தமிழில் மாற்றலாம் என்று விரும்புகின்றேன் “புலிக்குரல்“ என்று மாற்ற முடியுமா தங்களது வேலைப்பளுக்கு மத்தியில் இதனை மாற்றிதாருங்கள்...................

வணக்கம் மோகண்ணா, சிரமத்திற்கு இடைச்சல் தருவதிற்கு மன்னிக்கவும் நீங்கள் Bday party யில் busy யாக இருக்கும் போது disturb பண்ணுவதற்கு , எனது பெயரை தமிழில் உடையார் என மாற்றி தர முடியுமா,

நன்றி அண்ணா உங்கள் இனையத்தில் என்னையும் இனைத்துக் கொண்டதிற்கு

டியர் நிர்வாகம் ...

நம்மோட பேரும் தமிழில அறிவிலி ன்னு வந்தா , சூப்பரா இருக்கும்னு ஒரு அற்ப ஆசை!

நடக்குமா?

அப்பிடி மாத்திட்டீங்கன்னா...உங்களுக்கு ஐ லவ்யூ சொல்லுவேனாம்! <_<

சிரமமில்லாவிட்டால் எனது பெயரை தப்பிலி என்று தமிழில் மாற்றி விடவும். :)

கேட்டுக் கொண்டபடி பெயர்களை தமிழுக்கு மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

பெயரை தமிழில் மாற்றியதிற்கு மிக மிக நன்றிகள் மோகன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.