Jump to content

Recommended Posts

Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு மார்க்கத்தோடு தான் வந்திருக்கிறியள்.லிங்கத்தோடு வந்திருக்கிறதைப் பார்க்க தலையை சுத்துது.

மார்க்கம் என்றால் என்ன?

  • Replies 988
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, Jude said:

எனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா? நன்றி

Bildergebnis für நித்தியானந்தா

ஜுட்டை....சுவாமி நித்தியானந்தா ஜீ  .... மதம் மாற்றி, விட்டார் போலுள்ளது. :grin:

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Jude said:

மார்க்கம் என்றால் என்ன?

இதென்ன இது....உவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு  மார்க்கம்  எண்டால் என்னெண்டு தெரியாதே? 😎

https://de.wikipedia.org/wiki/Markham_(Ontario)

google.com/search?q=கனடா+மார்க்கம்&oq=கனடா+மார்க்கம்&aqs=chrome..69i57&sourceid=chrome&ie=UTF-8

Edited by குமாரசாமி
  • Thanks 1
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für நித்தியானந்தா

ஜுட்டை....சுவாமி நித்தியானந்தா ஜீ  .... மதம் மாற்றி, விட்டார் போலுள்ளது. :grin:

எனக்கு பிடித்த சுவாமிகள் ராஜ்நீஷ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்.

அவரது ஆசிரமங்கள் இப்போதும் OSHO International Meditation Resort என்ற பெயரில் இயங்கி வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Jude said:

மார்க்கம் என்றால் என்ன?

குறித்த ஒரு புள்ளியை எப்படியாவது போய் சேர முயற்சிப்பது (தன்னம்பிக்கை வழி பாதை).

இதுக்கு மேலே விளக்கம் தேவை என்றால் தமிழ் பண்டிதர் கோசான் சே தான் வரணும்.

பலமுறை அவரின் தமிழ் அறிவை நினைத்து வியந்திருக்கிறேன்.

  • Thanks 1
Posted
On 12/8/2019 at 2:52 AM, கற்பகதரு said:

எனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா? நன்றி

Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Posted

"Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "

புதிய பெயருடன் புதிய பொலிவுடன் புதுமைகளை எதிர்பார்க்கிறேன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ampanai said:

"Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "

புதிய பெயருடன் புதிய பொலிவுடன் புதுமைகளை எதிர்பார்க்கிறேன் 🙏

சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலையும் வரும்.
பெயர் மாற்றமோ  மத மாற்றமோ பலன் தராது. பாவம் அந்த மனிசன்(யூட்) கனக்க ட்ரை பண்ணுறார்.😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, குமாரசாமி said:

சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலையும் வரும்.
பெயர் மாற்றமோ  மத மாற்றமோ பலன் தராது. பாவம் அந்த மனிசன்(யூட்) கனக்க ட்ரை பண்ணுறார்.😀

சிவலிங்கத்துடன் குதித்துள்ளார் என்பது குறிப்பு 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

சிவலிங்கத்துடன் குதித்துள்ளார் என்பது குறிப்பு 😎

அங்கைதான் டவுட்டே ஆரம்பிக்குது 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

அங்கைதான் டவுட்டே ஆரம்பிக்குது 😎

அதான் குறிப்பு என எழுதி இருக்கிறன் டொட்😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலையும் வரும்.
பெயர் மாற்றமோ  மத மாற்றமோ பலன் தராது. பாவம் அந்த மனிசன்(யூட்) கனக்க ட்ரை பண்ணுறார்.😀

அவரால பெயரை  மாற்றமுடியுமே  தவிர

அவரை மாற்ற  ஏலாது

நாம  யூட்டுக்கே  எழுதுவம்??

  • Haha 1
  • 6 months later...
Posted

ஐயா, தயவு செய்து,

எனது display பெயரை அகத்தான் என்று மாற்றி விடுவீர்களா?

கொஞ்சப் புண்ணியங் கிடைக்கும்.

நன்றி

Posted
47 minutes ago, அகத்தான் said:

ஐயா, தயவு செய்து,

எனது display பெயரை அகத்தான் என்று மாற்றி விடுவீர்களா?

கொஞ்சப் புண்ணியங் கிடைக்கும்.

நன்றி

நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அகத்தான் என்று மாற்றியுள்ளேன்.

நன்றி

Posted
4 minutes ago, நிழலி said:

நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அகத்தான் என்று மாற்றியுள்ளேன்.

நன்றி

நன்றி நன்றி நிழலி!

இப்படிக்கு

அகத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, அகத்தான் said:

நன்றி நன்றி நிழலி!

இப்படிக்கு

அகத்தான்

அகத்தான் "உள்ளிடத்தில் இருப்பவன் மனத்தில் தங்கி இருப்பவன் இல்வாழ்வான் உறவினன் முற்றுகைக்குட்பட்டவன் மதில்காத்து உள்ளிருப்பவன்" நல்லதொரு பெயர்👍

Posted
3 hours ago, உடையார் said:

அகத்தான் "உள்ளிடத்தில் இருப்பவன் மனத்தில் தங்கி இருப்பவன் இல்வாழ்வான் உறவினன் முற்றுகைக்குட்பட்டவன் மதில்காத்து உள்ளிருப்பவன்" நல்லதொரு பெயர்👍

மிக்க நன்றி உடையார்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் !

நான் உங்களுடன் உறவாட வந்திருக்கும் ஒரு அன்பான தோழி !


எனது பெயரை தமிழில் 'தோழி ' என எழுத மறந்து விட்டேன், தயவு செய்து அதை மாற்றி விட முடியுமா ? 

 

 

Posted

வணக்கம் உடையார் !

இதயத்தின் மொழி எல்லோருக்கும் இன மத மொழி கடந்து புரிய வேண்டும் என்பதே என் அவாவும் தோழரே, பார்க்கலாம்.  நான் ஒரு ஆங்கில ஆசிரியை, தமிழில் அளவளாவுதல் அரிதென்ற காரணமே என்னை இங்கு இணைத்தது என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் பெயர் விஜயகுமார். ஆனால் எழுத்து பிழையாகி விட்டது. அதை சரி செய்வதற்கான வாய்ப்பைத் தான் தேடிக் கொண்டிருக்கின்ற ன். 

அந்த பிழையை சரி செய்வதற்கான வழிமுறை தெரியவில்லை. 

 

Posted

வணக்கம் விஜயகுமார், உங்கள் வரவு நல்வரவாகட்டும். 🙏

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
  • நான் என்னுடைய பெயரை எழுத்தாளராக நான் அறியப்படும் பெயருக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். மாற்றலாமா? அனுமதி உண்டா?
Posted
8 hours ago, balakumar2 said:
  • நான் என்னுடைய பெயரை எழுத்தாளராக நான் அறியப்படும் பெயருக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். மாற்றலாமா? அனுமதி உண்டா?

உங்கள் வேண்டுகோளுக்கிணங்க உங்களது பெயர் (balakumar2) 'நன்னிச் சோழன்' என்று மாற்றப்பட்டுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 hours ago, இணையவன் said:

உங்கள் வேண்டுகோளுக்கிணங்க உங்களது பெயர் (balakumar2) 'நன்னிச் சோழன்' என்று மாற்றப்பட்டுள்ளது.

உதவிக்கு நன்றி
முடிந்தால் இந்த திரியையும் நீக்கி விடுங்கள்... நான் முற்றாக எழுதியதை தமிழீழ தொடர்பான பக்கத்தில் இணைத்து விடுகிறேன்

 

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்தினர்க்கு வணக்கம்!

எனது   பெயரை "ஜேர்மன் பென்சனியர் குமாரசாமி" என மாற்றிவிட முடியுமா?

  • Haha 2

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.