Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 28.8.2017 at 4:53 AM, Maruthankerny said:

6000 ஆயிரம் வாழ்த்துக்கள் !

6000  நன்றி,  மருதர். :grin:

  • Replies 2.4k
  • Views 197.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்... நீங்கள் தயாரிக்கும் வாழ்த்துப் காணொளிகளில், எப்போதும்... ஒரு  தனி அழகு இருக்கும்.
உங்களது வேலைப்  பழுவுடன், சிரமம் பார்க்காமல்....  எனக்கு வாழ்த்துப் பதிவு தயாரித்தமைக்கு நன்றி ஐயா. :)

ஒவ்வொரு வாழ்த்துக் காணொளியையும் தயாரிக்கும்போது இந்த உறவின் பதிவுகளைப் பார்த்து நம் மனதில் உருவகப்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கேற்றவாறு கருவை தெரிவுசெய்து, என்ன மாதிரி செய்தால் சிறப்பாக இருக்குமென இணையத்தில் பொருத்தமான படங்களை தேடும்போது சிலருக்கு படங்களும் அதன் themeமும் அச்சொட்டாக அழகாக அமைந்துவிடுவதுண்டு..

அவ்வகையில் உங்களுக்கான வாழ்த்துக் காணொளியில், அசையும் தமிழ் எழுத்துருக்களை(animated texts) இம்முறை இணைக்க, புதிதாக மென்பொருள்(Video Studio) கிட்டியது..

இருக்கும் வேலைப் பளு, திட்டப்பணிகளுக்கிடையேயான ஓய்வு நேரத்தில், அந்த சிறு வாழ்த்துக் காணொளியை தயாரித்தேன்..

ஏனெனில் you are something special TamilSiri..!  vil-fleurs4.gif

 

4g5n8sz.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1.9.2017 at 11:02 AM, Paanch said:

பசு மாட்டில் கரம்பதிக்க பால்தனைச் சொரியும்.


யாழ் உறவில் கருத்து பதிக்க விருப்புகளைச் சொரியுதே!


6000 விருப்புகளாக பச்சைகள் பெற்று சாதனை படைத்த தமிழ் சிறி!


களத்தைக் கலகலப்பாக்கி மேலும் பல ஆயிரம் கடக்க வாழ்த்துக்கள்!!

 


Bildergebnis für 6000 Green

பாஞ்ச் அண்ணா... உங்களுக்கும்,  எனக்கும் உள்ள நட்பு உறவு...  மிக, மிக....  வித்தியாசமானது.
நான்.. ஜேர்மனியில், உறவினர்கள் இல்லாமல்..  சில நண்பர்களுடன்  தனிய  வசித்த  போது....
உங்களை.... எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர்,  Benno  ####  என்னும் ஜேர்மன்  மனிதர்.
அதற்காக... அவருக்கு, முதல் நன்றி. :)

எனக்கு... கலியாண எழுத்து,  நடை பெற்ற போது... 
முதல் சாட்சி ஒப்பந்தத்தில், கையெழுத்து போட்டவர்,  நீங்கள்.  
அன்று வந்த விருந்தினருக்கு... உங்கள் வீட்டில்,  சமைத்து பரிமாறிய... 
உங்கள்,  அன்பு மனைவிக்கும்.... பிள்ளைகளுக்கும். நன்றி என்று சொல்லி.... 
ஒரு வார்த்தையில்... சொல்ல முடியாத  மாபெரும் உதவிகளை, எனக்கு செய்துள்ளீர்கள். :love:

அந்த நன்றியை... மறக்கக் கூடாது என்பதற்காகத்தான்,
எனது பிள்ளைகள்... பிறந்த போது, முதல் பயணமும்....
அவர்கள்.... வளர்ந்து, கார் லைசன்ஸ் எடுத்த பின்பு,
தனியே... கார் ஓடி, உங்கள் வீட்டிற்கு, வந்ததை... பெருமையாக நினைக்கின்றேன். 
வாழ்த்துக்களுக்கு... நன்றி பாஞ்ச்  அண்ணா.....  tw_heart:

  • கருத்துக்கள உறவுகள்
On 1.9.2017 at 11:32 AM, ஈழப்பிரியன் said:

6000 பச்சைகளை எடுத்த தமிழ்சிறியை நினைக்க ரொம்பவும் பெருமையாக உள்ளது.என்றென்றும் களத்தில் கல கலப்பாக இருந்து இன்னமும் பல்லாயிரம் பச்சைகளை எடுக்க வேண்டுகிறேன்.

அண்மையில் பச்சை பல எடுத்து கொண்டாடியவர்களுக்கும் வாழத்துக்கள்.

ஈழப்பிரியன்.... நீங்கள்,  யாழ்.களத்தில்  விடு முறைக்கு..... விண்ணப்பித்தது, 75  நாட்கள்  மட்டுமே. tw_warning:
இன்று,  92  நாட்களாகியியும்,  உங்களது, கருத்துக்கள்  களத்தில், குறைவாக உள்ளதை அவதானித்துள்ளோம். tw_glasses:

"தாயக.... காச்சல்"  எல்லாருக்கும் வருவது, உண்மை தான்.  மெதுவாக...  வாருங்கள். :) 
வாழ்த்துக்கு... நன்றி, ஈழப்பியன்ஸ்....  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 2.9.2017 at 8:04 PM, suvy said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி....மென்மேலும் பச்சைகள் பெற வேண்டும் .....!  tw_blush: 

சுவியரின்...  கருத்துக்களில்,  யாழ். இந்து மகளிர் கல்லூரி... குச்சி ஒழுங்கை, 
கந்தர்மட சந்தியடி,  அரசடி,  இலுப்பையடி, ஆலடி,  தபால் பெட்டியடி.... என்று, பதில்கள்  வரும்  போது....
எனக்கு,  குசியாக... இருக்கும்.   வாழ்த்துக்கு  நன்றி...  சுவி அண்ணா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 ஆறாயிரம் வாழ்த்துக்கள் ... மென் மேலும் யாழை  சிரிக்க வைக்கவேண்டும்      

  • கருத்துக்கள உறவுகள்

3000  பச்சைகளை அள்ளிக் குவித்த புங்கையூரான் அண்ணைக்கு
வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒவ்வொரு வாழ்த்துக் காணொளியையும் தயாரிக்கும்போது இந்த உறவின் பதிவுகளைப் பார்த்து நம் மனதில் உருவகப்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கேற்றவாறு கருவை தெரிவுசெய்து, என்ன மாதிரி செய்தால் சிறப்பாக இருக்குமென இணையத்தில் பொருத்தமான படங்களை தேடும்போது சிலருக்கு படங்களும் அதன் themeமும் அச்சொட்டாக அழகாக அமைந்துவிடுவதுண்டு..

அவ்வகையில் உங்களுக்கான வாழ்த்துக் காணொளியில், அசையும் தமிழ் எழுத்துருக்களை(animated texts) இம்முறை இணைக்க, புதிதாக மென்பொருள்(Video Studio) கிட்டியது..

இருக்கும் வேலைப் பளு, திட்டப்பணிகளுக்கிடையேயான ஓய்வு நேரத்தில், அந்த சிறு வாழ்த்துக் காணொளியை தயாரித்தேன்..

ஏனெனில் you are something special TamilSiri..!  vil-fleurs4.gif

 

4g5n8sz.gif

 

Bildergebnis für heidelberg schlos

 

ராஜ வன்னியன்... நீங்கள், ஜேர்மனி, வந்திருந்த போது... Heidellberg Schloss  பார்த்த இடத்துக்கு....  
இன்று, எனது மகள்கள்  சென்று வந்த, படத்தை காட்டினார்கள்.

அதில்... "தமிழ் வாழ்க" என்று, முன்பு நீங்கள் எழுதிய பதிவு ஒன்று, நினைவுக்கு வந்து,
அதனை.. பார்த்தீர்களா? என்று கேட்ட  போது.... கவனிக்க  இல்லை என்றார்கள்.
ஒவொருவரின் தேடலும், வித்தியாசமானது.... என்பதை அந்தத் தருணத்தில் உணர்ந்து  கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

photo-8395.jpg      Bildergebnis für 3000 like gif

புங்கையூரானுக்கு....  வாழ்த்துக்கள்.....
எனது.. மனதை, கவர்ந்த மனிதர் நீங்கள்.

உங்களைப்  பற்றி ,  எனக்கு, கனக்க  எழுத வேண்டும் போல் உள்ளது. 
ஆனால்... எங்கு ஆரம்பித்து, எங்கு முடிப்பது என்று.... இரு முறை முயன்றேன், முடியவில்லை.

எனது... மாமியார் இறந்த  போது.....
யாழ்.கள தனிமடல் மூலமாக... தெரிவித்த, அவரின் பண்புகளை....  
நீங்கள்,  உடனே.... எழுதித் தந்த "கல் வெட்டு "  கவிதையை....
என்,   உயிருள்ள வரை.... மறக்க மாட்டேன். 
tw_heart:

வாழ்த்துக்கள்.... புங்கை.  :)

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்... நீங்கள், ஜேர்மனி, வந்திருந்த போது... Heidellberg Schloss  பார்த்த இடத்துக்கு....  
இன்று, எனது மகள்கள்  சென்று வந்த, படத்தை காட்டினார்கள்.

அதில்... "தமிழ் வாழ்க" என்று, முன்பு நீங்கள் எழுதிய பதிவு ஒன்று, நினைவுக்கு வந்து,
அதனை.. பார்த்தீர்களா? என்று கேட்ட  போது.... கவனிக்க  இல்லை என்றார்கள்.
ஒவொருவரின் தேடலும், வித்தியாசமானது.... என்பதை அந்தத் தருணத்தில் உணர்ந்து  கொண்டேன்.

உண்மைதான் தமிழ்சிறி..

ஜெர்மனியில் தங்கியிருந்த அந்த ஐந்து நாட்களும், தமிழை நானும், என்னுடன் வந்த சக பொறியாளரும் மட்டுமே பேசினோம்.. :rolleyes:

அமீரகத்தில் சாலையில் செல்லும்போது, சாதாரணமாக தமிழையும், தமிழ் ஆட்களையும் கேட்க, பார்க்க முடியும்..

கெடில்பர்கில்(Heidellberg) மலைமீதுள்ள அரண்மனை நுழைவு வாசலிலிருந்த பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை நெருங்கும்போது அதில் யாரோ ஒரு தமிழர் நல்வரவு என எழுதியிருந்ததை கண்டவுடன் விரைந்து அருகில் சென்று படித்தோம்... அதன் அருகே ஒரு 'கிளிக்' எடுத்துக்கொண்டோம்..!

தமிழையே பார்க்காத எங்களுக்கு,  அங்கே தமிழைக் கண்டதும் ஒரே குதூகலம்.. உடன்வந்த ஜெர்மன்காரரும் எங்கள் குதூகலத்தின் காரணம் அறிந்து புன்னகைத்தார்..!! :grin:

அந்த படங்களில் சில..

 

tamil2.jpg    tamil3.jpg

 

11 hours ago, தமிழ் சிறி said:

...

எனக்கு... கலியாண எழுத்து,  நடை பெற்ற போது... 
முதல் சாட்சி ஒப்பந்தத்தில், கையெழுத்து போட்டவர்,  நீங்கள்.
 
அன்று வந்த விருந்தினருக்கு... உங்கள் வீட்டில்,  சமைத்து பரிமாறிய... 
உங்கள்,  அன்பு மனைவிக்கும்.... பிள்ளைகளுக்கும். நன்றி என்று சொல்லி.... 
ஒரு வார்த்தையில்... சொல்ல முடியாத  மாபெரும் உதவிகளை, எனக்கு செய்துள்ளீர்கள். :love:

...

ஈழத்தின் சொந்த ஊரில், கல்யாண நிகழ்வு நடக்கவில்லையா..?  ஒருவேளை உக்கிரமான போர் நடந்த ஆண்டாக இருக்குமோ..?

'பாஞ் பார்ட்டி' சூப்பர்தான்..!  happycopains.gif

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கையூரன் .....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Picture1.jpg

 

யாழில் பன்முகத்தாலும், கவியாற்றலாலும் தமிழை சிறப்பித்து, 3000 பச்சைகளைக் குவித்த புங்கையூரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!  vil-super.gif

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கலகலப்பாக நடந்து கலப்பாக 6000 பச்சைகளைக்குவித்த தமிழ்சிறியவர்களுக்கு வாழ்த்துகள். 

3000 பச்சைப்புள்ளிகளைக் கடந்து செல்லும் புங்கையூரானுக்கு வாழ்த்துகள். உங்களது சிலபதிவுகள் என்னை அழவைத்துள்ளன. ஆழமான எழுத்துக்கள்  பதிவாக வேண்டும். 

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் புங்கையூரான். tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

3000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் புங்கையூரான் அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

Image result for images of congratulations

 

வாழ்த்துக்கள் புங்கைஅண்ணே.....தொடரட்டும் உங்கள் பச்சை வேட்டை

  • கருத்துக்கள உறவுகள்

கங்கையில் பொங்கியது புனித வெள்ளம்

புங்கையில் பொங்கியது கருத்து வெள்ளம்

அங்கை மெய்குழல் ஆய்வார் போல

யாழ் பந்தங்கள் ஆய்ந்து சொரிந்த மலர்கள்

Bildergebnis für 3000
Bildergebnis für 3000 பச்சை

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-4714.jpg Bildergebnis für 1000 likes gif photo-thumb-4714.jpg

ஆயிரம் பச்சை  புள்ளிகளை பெற்ற,  பெருமாளுக்கு பாராட்டுக்கள். 
யாழ். களத்தில் சிலரின் கருத்துக்களை தேடி வாசிப்பேன். அதில் பெருமாளும் ஒருவர்.
வாழ்த்துக்கள் பெருமாள். தொடர்ந்து இணைந்திருங்கள். 
:)

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் பெருமாள்.  அரசியல் ரீதியில் நறுக்கன பதில் வைக்க உங்களைத்தவிர வேறு யாரும் இங்கில்லை.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெருமாள்....!

நறுக்.....அண்ட் சுருக் !

ஐ லைக் தற்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் பெருமாள் அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெருமாள்......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.